ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 anikuttan

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 ayyasamy ram

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 ayyasamy ram

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 ayyasamy ram

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 ayyasamy ram

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ayyasamy ram

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 T.N.Balasubramanian

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 ayyasamy ram

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

கோழியும் மனிதனும்
 ayyasamy ram

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை - தொடர்பதிவு
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை – ரசித்தவை
 Dr.S.Soundarapandian

கோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவ உறவு மேம்பட…
 Dr.S.Soundarapandian

ஆதித்த ஹிருதயம்
 பழ.முத்துராமலிங்கம்

கனடா போலீஸ்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
தமிழ்நேசன்1981
 
anikuttan
 

Admins Online

விருந்தோம்பலும், கமல் ஹாசனும்

View previous topic View next topic Go down

விருந்தோம்பலும், கமல் ஹாசனும்

Post by முஹைதீன் on Mon May 21, 2012 9:04 am

விருந்தோம்பலும், கமல் ஹாசனும்

உலக நாயகன் கமல் தன்னை சந்திக்க வரும் வி.ஐ.பிக்கள் மனம் குளிர உபசரித்து அனுப்புகிறாராம்.

உலக நாயகன் கமல் ஹாசனை சந்திக்க பல வி.ஐ.பி.க்கள் வருவார்கள். இதில் ஒன்றும் அதிசயம் இல்லை. ஆனால் எவ்வளவு பிசியாக இருந்தாலும் கமல் தன்னை சந்திக்க வரும் வி.ஐ.பி.க்களுக்கு என்னென்ன உணவு பிடிக்கும், பிடிக்காது என்பதை முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்வார். அதனால் அவர்கள் வரும்போது அவர்களுக்கு மிகவும் பிடித்த உணவு வகைகளை வரவழைத்து கொடுப்பாராம்.

அடடா எவ்வளவு பெரிய மனிதன் நமக்கு என்ன பிடிக்கும் என்பதை கண்டுபிடித்து உபசரிக்கிறாரே என்று வி.ஐ.பி.க்கள் நெகிழந்துவிடுகிறார்களாம். என்ன தான் வி.ஐ.பிக்கள் வந்தாலும் அருகில் என்ன உணவு வகைகள் கிடைக்கிறதோ அதை வாங்கிக் கொடுப்பவர்களுக்கு மத்தியில் விருந்தினர்களுக்கு பிடித்த உணவு வகைகளை வழங்கி அசத்தும் கமல் வித்தியாசமானவர் தான்.

அவர் நடிப்பு, இயக்கம், நடனம் மட்டும் வித்தியாசமாக இல்லை. அவர் விருந்தோம்பும் முறையும் வித்தியாசமாகத் தான் உள்ளது.
http://tamil.oneindia.in/movies/heroes/2012/05/kamal-surprises-vip-visitors-154275.html
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: விருந்தோம்பலும், கமல் ஹாசனும்

Post by தர்மா on Mon May 21, 2012 9:09 am

சிவாஜி கமல் நடிப்பின் பிதாமகன்கள்

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1733
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: விருந்தோம்பலும், கமல் ஹாசனும்

Post by முரளிராஜா on Mon May 21, 2012 3:38 pm

தமிழர்களுக்கே உள்ள உயரிய பண்பு விருந்தோம்பல்
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: விருந்தோம்பலும், கமல் ஹாசனும்

Post by யினியவன் on Mon May 21, 2012 4:24 pm

@முரளிராஜா wrote:தமிழர்களுக்கே உள்ள உயரிய பண்பு விருந்தோம்பல்
முரளி நமக்கு பாயசமும், வடையும் குடுத்தா என்ன பண்றது?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: விருந்தோம்பலும், கமல் ஹாசனும்

Post by முஹைதீன் on Mon May 21, 2012 4:28 pm

முரளி நமக்கு பாயசமும், வடையும் குடுத்தா என்ன பண்றது?

இந்த வடையை விடுறதா இல்லை?
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: விருந்தோம்பலும், கமல் ஹாசனும்

Post by பாலாஜி on Mon May 21, 2012 4:35 pm

@யினியவன் wrote:
@முரளிராஜா wrote:தமிழர்களுக்கே உள்ள உயரிய பண்பு விருந்தோம்பல்
முரளி நமக்கு பாயசமும், வடையும் குடுத்தா என்ன பண்றது?

பால்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: விருந்தோம்பலும், கமல் ஹாசனும்

Post by யினியவன் on Mon May 21, 2012 4:41 pm

@முஹைதீன் wrote:
முரளி நமக்கு பாயசமும், வடையும் குடுத்தா என்ன பண்றது?

இந்த வடையை விடுறதா இல்லை?
இந்த எலிய என்னால மறக்கவே முடியல முகைதீன் - என்ன செய்யட்டும்? புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: விருந்தோம்பலும், கமல் ஹாசனும்

Post by ஆரூரன் on Mon May 21, 2012 4:42 pm

[quote="முஹைதீன்"] உலக நாயகன் கமல் தன்னை சந்திக்க வரும் வி.ஐ.பிக்கள் மனம் குளிர உபசரித்து அனுப்புகிறாராம். உலக நாயகன் கமல் ஹாசனை சந்திக்க பல வி.ஐ.பி.க்கள் வருவார்கள். இதில் ஒன்றும் அதிசயம் இல்லை. ஆனால் எவ்வளவு பிசியாக இருந்தாலும் கமல் தன்னை சந்திக்க வரும் வி.ஐ.பி.க்களுக்கு என்னென்ன உணவு பிடிக்கும், பிடிக்காது என்பதை முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்வார். அதனால் அவர்கள் வரும்போது அவர்களுக்கு மிகவும் பிடித்த உணவு வகைகளை வரவழைத்து கொடுப்பாராம். {quote]

குப்பன் ... சுப்பன் .... கமல் வீ ட்டிற்கு வந்த இதே மாதிரி கவனிப்பாரா? அப்படி கவனிச்சாத்தான் அது விருந்தோம்பல் !!!!!!

இது விருந்தோம்பல் இல்லிங்கோ .... மார்க்கெட்டிங் டெக்னிக் ...

சினிமாக்காரன என்னைக்கு நாம உதாரணம் சொல்றதுக்கு உபயோகப்படுத்தாம விடரமோ அன்னிக்கிதான் நாம உருப்படுவோம்.


Last edited by ஆரூரன் on Mon May 21, 2012 4:52 pm; edited 1 time in total
avatar
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 333
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: விருந்தோம்பலும், கமல் ஹாசனும்

Post by யினியவன் on Mon May 21, 2012 4:42 pm

வை.பாலாஜி wrote:பால்
பால் தமிழ் பால் ன்னு வாங்கி குடிக்கவும் முடியாம போச்சே? புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: விருந்தோம்பலும், கமல் ஹாசனும்

Post by முஹைதீன் on Mon May 21, 2012 4:50 pm

குப்பன் ... சுப்பன் .... கமல் வீ ட்டிற்கு வந்த இதே மாதிரி கவனிப்பாரா? அப்படி கவனிச்சாத்தான் அது விருந்தோம்பல் !!!!!!

இது விருந்தோம்பல் இல்லிங்கோ .... மார்க்கெட்டிங் டெக்னிக்

நல்ல கேள்வி.

குப்பனுக்கும் சுப்பனுக்கும் என்ன பிடிக்கும் என்பது தெரிஞ்சா செய்து கொடுப்பாரா இருக்கும். ஊர்ல உள்ள எல்லோருக்கும் என்ன பிடிக்கும் என்பதை தெரிந்து கொள்ள முடியாதல்லவா? தன்னை சுற்றி உள்ளவங்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை தெரிந்து வைத்துக்கொள்ளலாம்.

(உதாரணத்திற்கு இனியவனுக்கு வடை ரொம்ப பிடிக்கும். அவர் வீட்டுக்கு வரும்போது வடை கொடுக்கலாம்)
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: விருந்தோம்பலும், கமல் ஹாசனும்

Post by யினியவன் on Mon May 21, 2012 4:53 pm

@முஹைதீன் wrote:(உதாரணத்திற்கு இனியவனுக்கு வடை ரொம்ப பிடிக்கும். அவர் வீட்டுக்கு வரும்போது வடை கொடுக்கலாம்)
நன்பேண்டா - போஸ்ட் மார்ட்டம் சர்டிபிகேட்டும் சேர்த்து குடுங்கப்பா...குடுங்க.... புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: விருந்தோம்பலும், கமல் ஹாசனும்

Post by முஹைதீன் on Mon May 21, 2012 4:56 pm

நன்பேண்டா - போஸ்ட் மார்ட்டம் சர்டிபிகேட்டும் சேர்த்து குடுங்கப்பா...குடுங்க....

அந்த பொறுப்ப பானுட்ட விட்டுட்டேன்.
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: விருந்தோம்பலும், கமல் ஹாசனும்

Post by ஆரூரன் on Mon May 21, 2012 4:58 pm

@முஹைதீன் wrote:
குப்பன் ... சுப்பன் .... கமல் வீ ட்டிற்கு வந்த இதே மாதிரி கவனிப்பாரா? அப்படி கவனிச்சாத்தான் அது விருந்தோம்பல் !!!!!!

இது விருந்தோம்பல் இல்லிங்கோ .... மார்க்கெட்டிங் டெக்னிக்

நல்ல கேள்வி.

குப்பனுக்கும் சுப்பனுக்கும் என்ன பிடிக்கும் என்பது தெரிஞ்சா செய்து கொடுப்பாரா இருக்கும். ஊர்ல உள்ள எல்லோருக்கும் என்ன பிடிக்கும் என்பதை தெரிந்து கொள்ள முடியாதல்லவா? தன்னை சுற்றி உள்ளவங்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை தெரிந்து வைத்துக்கொள்ளலாம்.

(உதாரணத்திற்கு இனியவனுக்கு வடை ரொம்ப பிடிக்கும். அவர் வீட்டுக்கு வரும்போது வடை கொடுக்கலாம்)

கமலை விட நம்ம அப்பா அம்மா நிறைய விருந்தோம்பல் செய்திருப்பாங்க... அதை நினச்சு பெருமைப்படுவோம்....தலைவா
avatar
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 333
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: விருந்தோம்பலும், கமல் ஹாசனும்

Post by முஹைதீன் on Mon May 21, 2012 5:06 pm

கமலை விட நம்ம அப்பா அம்மா நிறைய விருந்தோம்பல் செய்திருப்பாங்க... அதை நினச்சு பெருமைப்படுவோம்....தலைவா

உண்மைதான். அதில்தான் மகிழ்ச்சியே உள்ளது. நன்றி
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: விருந்தோம்பலும், கமல் ஹாசனும்

Post by Guest on Mon May 21, 2012 5:21 pm

[quote="ஆரூரன்"]
@முஹைதீன் wrote: உலக நாயகன் கமல் தன்னை சந்திக்க வரும் வி.ஐ.பிக்கள் மனம் குளிர உபசரித்து அனுப்புகிறாராம். உலக நாயகன் கமல் ஹாசனை சந்திக்க பல வி.ஐ.பி.க்கள் வருவார்கள். இதில் ஒன்றும் அதிசயம் இல்லை. ஆனால் எவ்வளவு பிசியாக இருந்தாலும் கமல் தன்னை சந்திக்க வரும் வி.ஐ.பி.க்களுக்கு என்னென்ன உணவு பிடிக்கும், பிடிக்காது என்பதை முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்வார். அதனால் அவர்கள் வரும்போது அவர்களுக்கு மிகவும் பிடித்த உணவு வகைகளை வரவழைத்து கொடுப்பாராம். {quote]

குப்பன் ... சுப்பன் .... கமல் வீ ட்டிற்கு வந்த இதே மாதிரி கவனிப்பாரா? அப்படி கவனிச்சாத்தான் அது விருந்தோம்பல் !!!!!!

இது விருந்தோம்பல் இல்லிங்கோ .... மார்க்கெட்டிங் டெக்னிக் ...

சினிமாக்காரன என்னைக்கு நாம உதாரணம் சொல்றதுக்கு உபயோகப்படுத்தாம விடரமோ அன்னிக்கிதான் நாம உருப்படுவோம்.


அருமை நண்பா ... நான் சொல்ல வந்ததை என்னை விட அருமையாக எழுத்தில் சொல்லி விட்டீர்கள்... சினிமா , தமிழ் மக்கள் மூளையில் இருந்து அகலும் வரை உரக்க சொல்லுவோம் ... தொடர்ந்து இணைந்து இருங்கள் ...



சினிமா தேவை தான் ,,, ஆனால் அளவோடு

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: விருந்தோம்பலும், கமல் ஹாசனும்

Post by balakarthik on Mon May 21, 2012 5:27 pm

புரட்சி wrote:சினிமா தேவை தான் ,,, ஆனால் அளவோடு

எந்த அளவோடு ஏதாவது ஸ்கேல் இருக்கா அளக்கறதுக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விருந்தோம்பலும், கமல் ஹாசனும்

Post by முரளிராஜா on Mon May 21, 2012 5:29 pm

@balakarthik wrote:
புரட்சி wrote:சினிமா தேவை தான் ,,, ஆனால் அளவோடு

எந்த அளவோடு ஏதாவது ஸ்கேல் இருக்கா அளக்கறதுக்கு
நீங்க அளக்கறதுக்கெல்லாம் நிச்சயமா ஸ்கேல் கிடையாது பாலா ஒன்னும் புரியல
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: விருந்தோம்பலும், கமல் ஹாசனும்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum