ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

செய்யத் தகாத 16.
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மண்டையை பிளக்கும் "கடி"ஜோக்குகள் சில..

View previous topic View next topic Go down

மண்டையை பிளக்கும் "கடி"ஜோக்குகள் சில..

Post by மீனு on Tue Oct 06, 2009 1:32 am

*தையிர் ஏன் வெள்ளையா இருக்கு???

தோய்க்கிறதால தான்..

*காதலர்கள் ஏன் எப்பவும் பொய்யே பேசுறாங்க???

அவுங்க "மெய்"மறந்தது காதலிகிறவங்கலாச்சே..


*"என்ன சேர் இன்டர்வியூ பண்ணாம முகத்தயே பாத்துகிட்டிருக்கீங்க???

"இது "நேர் முக"தேர்வுப்பா ....

*அந்த பாம்புக்கு என்ன நோயாம்???

வேறென்ன "புற்று" நோயாம்...

*அரபு நாடுகளில் போட்டோ எடுத்தா எப்பிடி இருக்கும்???

ஒரே "ஷேக்"கா இருக்கும்...

* உங்க படத்துல வசனங்களெல்லாம் கிணத்துல இருந்து கேக்குற மாதிரி இருக்கே ஏன்???

எல்லாம் அவ்வளவு "ஆழமான"வசனங்கள்...

*ஆசிரியர்:கலிங்கத்து ராஜா கோட்டை கட்டினார்..ஷாஜகான் தாஜ்மஹால் கட்டினார்..சோழ ராஜா என்ன கட்டினார்???

மாணவன்:வேஷ்டி சார்...

*எதுக்கு பசங்க எல்லாரயும் வாசல்ல உக்காரவச்சு பரீட்சை எழுத வச்சிருகாங்க???

"எண்ட்ரன்ஸ் எக்ஸாமாம்"

*நம்ம தமிழாசிரியர யாரோ அடிச்சுட்டாங்கலாமே???

"இங்க தமிழ் ஆசிரியர் யாரு???"னு கேட்டதுக்கு "அடியேன்"னு இருக்கார் அதான்...

*A-Z எழுத்துக்களில் "B"க்கு தான் ஜலதோஷம் புடிக்கும்...

ஏன்???

ஏன்னா அது ACக்கு நடுவில இருக்கிறதால..



எப்பிடி மீனுவோட "கடி"???
காதருந்திருக்குமே???
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: மண்டையை பிளக்கும் "கடி"ஜோக்குகள் சில..

Post by ரூபன் on Tue Oct 06, 2009 1:34 am

"* உங்க படத்துல வசனங்களெல்லாம் கிணத்துல இருந்து கேக்குற மாதிரி இருக்கே ஏன்???

எல்லாம் அவ்வளவு "ஆழமான"வசனங்கள்..."

avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: மண்டையை பிளக்கும் "கடி"ஜோக்குகள் சில..

Post by மீனு on Tue Oct 06, 2009 1:35 am

காதில் இருந்து ப்ளூட் வருதா ரூபன்..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: மண்டையை பிளக்கும் "கடி"ஜோக்குகள் சில..

Post by sukirthan on Tue Oct 06, 2009 1:54 am

ஜோக் நல்லா இருக்கு மீனுகா.சிரிப்பு வராமல் எப்படி சிரிக்க முடியும்.என்றாலும் உங்க ஜோக் சூப்பர்...ரூபன் நலம் எப்படி?

sukirthan
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 49
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: மண்டையை பிளக்கும் "கடி"ஜோக்குகள் சில..

Post by ரூபன் on Tue Oct 06, 2009 1:57 am

நான் நலம் சுகிர்தன் தாங்கள் எப்படி நலமா தங்கள் குடும்பத்தவர் எல்லோரும் நலமா
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: மண்டையை பிளக்கும் "கடி"ஜோக்குகள் சில..

Post by மீனு on Tue Oct 06, 2009 1:59 am

வணக்கம் சுகிர்தன்..பல நாள்களாக காணவில்லை ...
சிரிப்பு வரா விட்டாலும் சும்மா வாயை இழுத்து சிரிக்க பழகணும் சுகிர்தன்..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: மண்டையை பிளக்கும் "கடி"ஜோக்குகள் சில..

Post by ரூபன் on Tue Oct 06, 2009 2:01 am

@மீனு wrote:வணக்கம் சுகிர்தன்..பல நாள்களாக காணவில்லை ...
சிரிப்பு வரா விட்டாலும் சும்மா வாயை இழுத்து சிரிக்க பழகணும் சுகிர்தன்..

அப்பாடா எனக்குப்பதில் ஒருவர் வந்துவீட்டார் வாங்கிக்கட்ட என்தலை தப்பிச்சுது
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: மண்டையை பிளக்கும் "கடி"ஜோக்குகள் சில..

Post by மீனு on Tue Oct 06, 2009 2:09 am

avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: மண்டையை பிளக்கும் "கடி"ஜோக்குகள் சில..

Post by தாமு on Tue Oct 06, 2009 5:01 am

வணக்கம் சுகிர்தன் நீங்கலும் உங்க குடும்பத்தாரும் நலமா? .....

மீனு முடியல!!!! எப்படி இப்படி?
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: மண்டையை பிளக்கும் "கடி"ஜோக்குகள் சில..

Post by VIJAY on Tue Oct 06, 2009 10:37 am

எப்பிடி மீனுவோட "கடி"???
காதருந்திருக்குமே???


avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: மண்டையை பிளக்கும் "கடி"ஜோக்குகள் சில..

Post by மீனு on Tue Oct 06, 2009 11:50 am

என்ன தாமு என்ன முடியலை..உடம்புக்கு ஏதும் முடியலையா ? இல்லை காது அறுந்து சிரிக்கிறீங்களா...


என்ன விஜய் ..என்ன ஆச்சு ,காது அறுந்து போச்சா..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: மண்டையை பிளக்கும் "கடி"ஜோக்குகள் சில..

Post by vkjvinoth on Sun Nov 01, 2009 11:25 pm

காதராவிட்டாலும்! நல்ல நகைச்சுவை வாழ்த்துக்கள்
avatar
vkjvinoth
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 150
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: மண்டையை பிளக்கும் "கடி"ஜோக்குகள் சில..

Post by சபீர் on Sat Aug 07, 2010 8:51 pm

avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: மண்டையை பிளக்கும் "கடி"ஜோக்குகள் சில..

Post by Cynthia Francis on Sat Aug 07, 2010 9:20 pm

"இங்க தமிழ் ஆசிரியர் யாரு???"னு கேட்டதுக்கு "அடியேன்"னு இருக்கார் அதான்...

avatar
Cynthia Francis
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 63
மதிப்பீடுகள் : 1

View user profile

Back to top Go down

Re: மண்டையை பிளக்கும் "கடி"ஜோக்குகள் சில..

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum