உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வழிகாட்டிய மலர்கள்!
by ayyasamy ram Today at 2:00 pm

» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்!
by ayyasamy ram Today at 1:57 pm

» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்
by ayyasamy ram Today at 1:50 pm

» உலகில் ஏன் இத்தனை மொழிகள்?
by ayyasamy ram Today at 1:42 pm

» தாத்தா காந்தி!
by ayyasamy ram Today at 1:41 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by சக்தி18 Today at 1:40 pm

» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி
by சக்தி18 Today at 1:38 pm

» பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
by ayyasamy ram Today at 12:46 pm

» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி
by ayyasamy ram Today at 12:23 pm

» குளிக்காமலும் தரிசிக்கலாம்
by ayyasamy ram Today at 12:16 pm

» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
by மாணிக்கம் நடேசன் Today at 12:11 pm

» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
by ayyasamy ram Today at 11:34 am

» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு
by ayyasamy ram Today at 11:31 am

» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது
by ayyasamy ram Today at 11:30 am

» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ
by ayyasamy ram Today at 11:26 am

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by சண்முகம்.ப Today at 10:43 am

» நண்பா
by சண்முகம்.ப Today at 10:37 am

» குறியீடாய் மாறினாய்
by சண்முகம்.ப Today at 10:25 am

» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி
by ayyasamy ram Today at 6:13 am

» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
by ayyasamy ram Today at 5:30 am

» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்
by ayyasamy ram Today at 5:24 am

» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்! எதற்காகத் தெரியுமா?
by ayyasamy ram Today at 5:22 am

» தாய்மையே அன்பு!
by ayyasamy ram Today at 5:16 am

» ஹெட்போன் ஜாக்கிரதை
by ayyasamy ram Today at 5:16 am

» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by ayyasamy ram Today at 5:14 am

» எண்ணம் போல் வாழ்க்கை…!
by ayyasamy ram Today at 5:12 am

» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால?
by ayyasamy ram Today at 5:11 am

» நேரு காட்டிய நகைச்சுவை
by ayyasamy ram Today at 5:07 am

» ஜீரோவின் மதிப்பு!
by ayyasamy ram Today at 5:06 am

» ஆரோக்கியம் பெற எளிய வழி
by ayyasamy ram Today at 5:05 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by prajai Yesterday at 10:26 pm

» ஒற்றுமைக் கும்மி
by duraisingam Yesterday at 9:38 pm

» குண்டூசி - ஆசிரியப்பா
by duraisingam Yesterday at 9:22 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by syedbasha Yesterday at 9:22 pm

» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க
by ஜாஹீதாபானு Yesterday at 4:24 pm

» கீழடி தொன்மை
by VEERAKUMARMALAR Yesterday at 2:55 pm

» மின் நூல் படிப்பவர்களுக்கு.............
by சக்தி18 Yesterday at 2:51 pm

» Microsoft Edge புதிய வடிவில்
by சக்தி18 Yesterday at 2:47 pm

» மொக்க ஜோக்ஸ்
by சக்தி18 Yesterday at 2:35 pm

» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» ஆன்மிக தகவல் சரபப் பறவை
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு!
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

Admins Online

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே?

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 2 Empty ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே?

Post by Aathira on Mon May 14, 2012 9:00 pm

First topic message reminder :

தெரியல. கிட்டத்தட்ட பைத்தியம் பிடிப்பது போல உள்ளது. மனம் அமைதியாகவே இல்லை. என்னால் பிரார்த்தனை செய்ய கூட முடியவில்லை. மனம் அமைதி காண எனக்காகப் பிரார்த்தனை செய்வீர்களா?

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 2 Aஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 2 Aஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 2 Tஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 2 Hஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 2 Iஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 2 Rஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 2 Aஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 2 Empty Re: ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே?

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Tue May 15, 2012 2:21 am

பிரார்த்திக்கிறேன் !ஏக இறைவன் தம் அன்பிலும் அரவணைப்பிலும் சாந்தியிலும் சமாதானத்திலும் தங்களை நிரப்புவாராக !!
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 593
இணைந்தது : 28/12/2011
மதிப்பீடுகள் : 109

http://kirubarp.blogspot.in

Back to top Go down

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 2 Empty Re: ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே?

Post by kirikasan on Tue May 15, 2012 3:26 am

மனம் சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்

ஒளியே அனலே உலகின் கருவே உறைவான் பெருஞ்சக்தி
தெளிவை அருள்வாய் துயரும் காணும் துன்பம் தீர்த்திடுவாய்
எளிதே உணர்வும் ஆறித் தீயென் றெரியும் நிலைநீக்கி
குளிரச் செய்வாய் குணமென்றாக்கிக் குலவும் மகிழ்வீவாய்

அலையும் மனதில் ஒருமை சேர்த்து அளிப்பாய் நல்சக்தி
உலையும் எண்ணம் ஒன்றாய்கூட்டி ஓங்கும் அமைதிக்காய்
நிலையும் மாற்றி நெஞ்சத்தேநீ நின்றே காத்திடுவாய்
இலைநீ வேறு உலகின் பெண்மை என்றோர் வேறில்லை

வருவாய் அம்மா வளமும் உடலில் நலமும் நீயளிப்பாய்
பெருகும் அன்பைத் தருவாய் நின்ஆ திரையாம் மகளுக்காய்
உருவாய் உளதா யுறுதிக்கொரு தாய் எனவே உருவாகி
கருவாய் அவரின் மனதுள் கனிவாய் காப்பாய் ஒளியாவாய்

கிரிகாசன்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
மதிப்பீடுகள் : 615

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 2 Empty Re: ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே?

Post by Aathira on Wed May 16, 2012 7:15 pm

அன்பும் ஆறுதலும் பிரார்த்தனையும் என்று இப்பதிவிலும் தொலைபேசியில் அழைத்து ஆறுதல் வழங்கியும் என்னுடன் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் என் உறவுகளால் சற்று மனம் ஆறுதல் அடைந்துள்ளது. மிக்க நன்றி உறவுகளே. ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல வேண்டும். இன்னும் அமைதியானவுடன் வருகிறேன் உறவுகளே. மீண்டும் அனைவருக்கும் நன்றிகள் நன்றிகள்.

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 2 Aஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 2 Aஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 2 Tஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 2 Hஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 2 Iஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 2 Rஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 2 Aஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 2 Empty Re: ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே?

Post by Manik on Wed May 16, 2012 7:35 pm

அக்கா என்ன ஆச்சு உங்களுக்கு ஏன் இப்படி ஆயிட்டீங்க ஒன்னுமே இல்ல அக்கா கொஞ்ச நேரம் உங்களுக்கு பிடிச்ச சாமிய நினைச்சு கும்பிட்டுட்டு வந்து கொஞ்ச நேரம் டிவி பாத்துட்டு அப்பறம் கொஞ்ச நேரம் கவிதை எழுத ஆரம்பிங்க மனசு ரிலாக்ஸ் ஆகும் அக்கா.......

ஒன்னுமே இல்ல அப்படின்னு மனசுல நினைச்சுக்கோங்க அக்கா..........
Manik
Manik
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மதிப்பீடுகள் : 876

Back to top Go down

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 2 Empty Re: ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே?

Post by dhilipdsp on Wed May 16, 2012 7:42 pm

அம்மா கவலை வேண்டாம்
அனைத்தும் சரியாகும் .........
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
மதிப்பீடுகள் : 274

Back to top Go down

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 2 Empty Re: ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே?

Post by Aathira on Wed May 16, 2012 8:12 pm

[quote="kirikasan"]
@kirikasan wrote:kasan"]மனம் சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்

ஒளியே அனலே உலகின் கருவே உறைவான் பெருஞ்சக்தி
தெளிவை அருள்வாய் துயரும் காணும் துன்பம் தீர்த்திடுவாய்
எளிதே உணர்வும் ஆறித் தீயென் றெரியும் நிலைநீக்கி
குளிரச் செய்வாய் குணமென்றாக்கிக் குலவும் மகிழ்வீவாய்

அலையும் மனதில் ஒருமை சேர்த்து அளிப்பாய் நல்சக்தி
உலையும் எண்ணம் ஒன்றாய்கூட்டி ஓங்கும் அமைதிக்காய்
நிலையும் மாற்றி நெஞ்சத்தேநீ நின்றே காத்திடுவாய்
இலைநீ வேறு உலகின் பெண்மை என்றோர் வேறில்லை

வருவாய் அம்மா வளமும் உடலில் நலமும் நீயளிப்பாய்
பெருகும் அன்பைத் தருவாய் நின்ஆ திரையாம் மகளுக்காய்
உருவாய் உளதா யுறுதிக்கொரு தாய் எனவே உருவாகி
கருவாய் அவரின் மனதுள் கனிவாய் காப்பாய் ஒளியாவாய்

கிரிகாசன்
என் விழிநீரால் நன்றி சொல்கிறேன் கிரிகாசன். பலமுறை படித்தேன்

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 2 Aஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 2 Aஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 2 Tஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 2 Hஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 2 Iஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 2 Rஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 2 Aஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 2 Empty Re: ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே?

Post by kirikasan on Wed May 16, 2012 8:43 pm

அம்மா ஒன்று சொல்கிறேன் !
அண்டம் பிரபஞ்சம் அனைத்திலும் விசைகொண்டு சுற்றசெய்யும் அபூர்வசக்தி, அந்த ஒளிப்பிளம்பின் வடிவம்தான் பெண்கள் என்று நம்புகிறேன். அந்த ஒளிக்கு வடிவம் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. தினமும் அந்த பிரபஞ்ச ஒளியை நினைத்து சக்தி தா என்று வேண்டுங்கள். அந்த சக்தியின் கேளுங்கள். நினைத்து நடக்கும்

பெண்கள் சக்தியின் வடிவங்கள். தங்கள் பலத்தை உணராத
நிலையில் உள்ளார்கள் மனரீதியாக சக்தியோடு தொடர்பு வைத்தால் யாராலும்பெண்களை வெல்ல முடியாது
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
மதிப்பீடுகள் : 615

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 2 Empty Re: ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே?

Post by kirikasan on Wed May 16, 2012 8:51 pm

கீழேள்ள கவிதை என் மனத்துள் சுயமாக எழுந்த எண்ணங்களின் வெளிப்பாடு.

இந்த நம்பிக்கையின் பிற்பாடே
சிலமாற்றங்கள் என் வாழ்வில் உருவாகின. அண்மையில் இணையத்தில் ஒரு நூல்
கிடைத்தது
The secret என்னும் Rhonda Byrne என்பவரால் எழுதப்பட்ட நூலின்
தமிழாக்கம் இரகசியம்
அதில் காணும் கரு என்னை அதிசயத்தில் ஆழ்த்தியது அதில் சில வரிகள் இதோ

”அப்போதுதான் ஒரு மகத்தான இரகசியத்தின் கணநேர தரிசனம் எனக்குக் கிடைத்தது
அதுதான் வாழ்க்கைக்கான இரகசியம் என்மகள் ஹேய்லீ எனக்குகொடுத்த நூறுவருடம்
பழமையான ஒரு புத்தகத்திலிருந்து அத்தரிசனம் என்க்குக் கிடைத்தது” என்று
குறிப்ப்ட்டவர் மேலும்

”எண்ணங்கள் காந்த சக்தியுடையவை. நீங்கள் சிந்திக்கும்போது எண்ணங்கள்
குறிப்பிட்ட அலைவரிசையில் பிரபஞ்சத்துள் அனுப்பப்படுகின்றன. அவை அதே
அலைவரிசையிலுள்ள அனைத்து விஷயங்களையும் காந்தமெனக் கவர்ந்திழுக்கின்றன.
பிரபஞ்சத்துக்கு அனுப்பப்படும் ஒவ்வொன்றும் மூலத்திற்கு திரும்பும். அந்த
மூலம் நீங்கள்தான்” என்று குறிப்பிடுகிறார்

இதனால் என் எண்ணம் வலிமை பெறுவதாக எண்ணுகிறேன். அதுவே இக்கவிதையின் ஆக்கம்

தினம் சக்தி வேண்டி

சுத்த சக்தி வித்து முன்றன்
சித்தமுள் விதைத்திடில்
சித்தி காணும் நீயெழுந்து
செல்லுமெந்த பாதையும்
இத்தரை தனில் எடுத்துன்
ஈர்கரங்கள் செய்திடும்
எத்துணை பெரும் வினைக்கும்
ஏதுபங்க மில்லையாம்

சத்தியத்தின் தேவதைக்குச்
சற்றும் மாறே இன்றிடில்
நித்தியம் உனக்கு நீதி
நிச்ச யித்த தாகிடும்
வைத்துள் அன்பு வார்த்தை கூறு
வாழ்வி லேற்றம் கண்டிட
வித்தை யாம்செ யல்திறன்கள்
வெற்றி வாகை சூடுமே

அண்ட சராசரங்கள்கட்டி
ஆளு மந்தச் சக்தியை
மண்ட லத்தின் ரூப மற்ற
மாசிலா வெண் ஜோதியை
கொண்டிருத்தி நின்னகத்தே
கொள்ள இன்பம் ஒன்றதே
கண்டிருக்கும் வாழ்வுஎன்றும்
காலகால மாகவே

சுற்றி யோடும் எத்திசைக்கும்
செல்லு மிந்த பூமியைப்
பற்றி ஓர்விசைக்குள் வைத்துப்
பார்ப்ப திந்தச் சக்தியாம்
வெற்றி யாகும் உள்ளிரத்தம்
வீறு கொண்டு சுற்றிட
உற்றதான சக்திவேண்டி
உள்மனத்தில் எண்ணிடில்

நித்த மும்நல் சக்தி யேற்றி
நாளும் மின்கலத் தினை
வைத்தி யங்கச் செய்வ தாக
வாழு மிந்த தேகமும்
புத்தொளி கிழக் கெழுந்த
போது நாளில் ஓர்தரம்
சுத்த சக்தி அன்னைதா நின்
சக்தி யென்று கேட்டிடு

முன்னை யுன்றன் அன்னை பெற்ற
அன்னையுந் தன் னன்னையின்
அன்னை யிற்கு முன்னிருக்கும்
அன்னை அன்னை யர்க்கொரு
தன்நிகர்த்த லேதுமற்ற
தாயும் சக்தி தந்திடேல்
என்னதான் நடக்கும் வையம்
ஏதுன் கண்கள் காணுமோ?
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
மதிப்பீடுகள் : 615

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 2 Empty Re: ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே?

Post by மஞ்சுபாஷிணி on Wed May 16, 2012 8:56 pm

அன்பின் பானு,

மனசு சட்டுனு அடிபட்டு விழும்போது தான் இப்படி எல்லாம் ஸ்தம்பிச்ச நிலை ஏற்படும்... அந்த நிலையை தாண்டி வந்திருப்பதால் உங்க மனவேதனை எனக்கு புரிகிறது....

தனிமை, அமைதி, இது ரெண்டும் மனதை கண்டிப்பா சாந்தப்படுத்தும்....

தரும் எல்லா அன்பும் ஆத்மார்த்தமா நீங்க கொடுப்பதால் தான் மனதில் அடி விழும்போது தாங்கமுடியா நிலையில் இருக்கீங்க.....

இதுவும் கடந்து போகும் கண்டிப்பாக....

இந்த நிலையை நீங்க கடந்து பழையபடி உற்சாகத்துடன் அதே சந்தோஷத்துடன் பொங்கி பெருகும் அன்புடன் இங்கே எல்லோரிடமும் உரையாட வருவீங்க என்ற நம்பிக்கையுடன் உங்களுக்காக பிரார்த்திக்கிறேன்....

எல்லாம் சரியாகும்பா சீக்கிரமே.... மனம் தளராதீங்க.....

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
மதிப்பீடுகள் : 888

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 2 Empty Re: ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே?

Post by kirikasan on Wed May 16, 2012 9:42 pm

அற்புதமான நூல் ‘இரகசியங்கள்’ ஈகரை நூல் நிலையத்தில்

http://eegarai.com/ebooks/?p=332
இதை வாசித்துப் பாருங்கள்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
மதிப்பீடுகள் : 615

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 2 Empty Re: ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே?

Post by சிங்கம் on Wed May 16, 2012 9:50 pm

சகோதரியே ! நம் மனதிற்கு அமைதியை கொடுப்பதும் நாமே அதை கெடுப்பதும் நாமே. ஒரு நாள் போல் மறுநாள் இருப்பதில்லை. ஒரு நாள் நாம் நினைப்பது எல்லாம் கிடைப்பது போன்றிருக்கும், மறுநாள் எதுவுமே கிடைக்கததுபோல் இருக்கும், நினைத்ததெல்லாம் நடக்கும் நாளன்று மனம் குதூகலிக்கும், நடக்காத நாளன்று நம் மேலே நமக்கு ஒரு வெறுப்பு ஏற்படும், ச்சே என்ன வாழ்கை இது என்று எண்ணத்தோன்றும் உங்களின் நிலை சாதாரணமாக அனைவருக்குமே ஏற்படும் ஒன்று அதனால் மனதை தேவையில்லாமல் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம், உங்களுக்கு பிடித்தவரிடம் நிறைய பேசுங்கள் மனதை லேசாக வைத்துக்கொள்ளுங்கள், ஒரு நல்ல நகைச்சுவை படத்தை பாருங்கள். ஓரிரு நாளில் இது தானாக சரியாகிவிடும்.
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 08/03/2012
மதிப்பீடுகள் : 76

Back to top Go down

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 2 Empty Re: ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே?

Post by மகா பிரபு on Thu May 17, 2012 1:56 am

எதையும் தாங்கும் இதயம் உங்களுக்கு உண்டு. மீண்டு வாருங்கள்..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 1218

Back to top Go down

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 2 Empty Re: ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே?

Post by மாணிக்கம் நடேசன் on Thu May 17, 2012 7:57 am

தனிமையில் அமர்ந்து சத்தம் போட்டு அழுது விழுங்கள்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4357
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1314

Back to top Go down

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 2 Empty Re: ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே?

Post by நாகசுந்தரம் on Thu May 17, 2012 8:54 am

பெண்ணே ஏழு நீ இடியாக என்று தலைப்பு கொடுத்தவர் எதற்காக இடிந்து நிற்க வேண்டும் ?
அந்த கவிதை வரிகளையே உங்களுக்கு நினைவூட்டுகிறேன் !

விண்ணில் செல்வதற்கு வீரம் உனக்குண்டு !
பண்ணில் பாடுதற்கு பக்குவம் உனக்குண்டு !
கண்ணீர் சுமப்பதற்கு இனியும் விடமாட்டோம் !
விண்ணில் இடிபோல அதிர்வை கொடுத்துவிடு !
பெண்ணே ஏழு நீ இடியாக !

சகோதரன் நாகசுந்தரம், புது டில்லி !
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 360
இணைந்தது : 27/12/2011
மதிப்பீடுகள் : 144

Back to top Go down

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 2 Empty Re: ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே?

Post by அசுரன் on Thu May 17, 2012 9:11 am

naka wrote:பெண்ணே ஏழு நீ இடியாக என்று தலைப்பு கொடுத்தவர் எதற்காக இடிந்து நிற்க வேண்டும் ?
அந்த கவிதை வரிகளையே உங்களுக்கு நினைவூட்டுகிறேன் !

விண்ணில் செல்வதற்கு வீரம் உனக்குண்டு !
பண்ணில் பாடுதற்கு பக்குவம் உனக்குண்டு !
கண்ணீர் சுமப்பதற்கு இனியும் விடமாட்டோம் !
விண்ணில் இடிபோல அதிர்வை கொடுத்துவிடு !
பெண்ணே ஏழு நீ இடியாக !

சகோதரன் நாகசுந்தரம், புது டில்லி !
நண்பரே 'எழு' அல்லது 'ஏழு' எது சரி...

உங்கள் அன்பு வியக்க வைக்கிறது நாகா... நீங்க டில்லியில் இருக்கீங்களா? வாழ்த்துகள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 2 Empty Re: ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை