ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

வணக்கம் அன்பு நண்பர்களே
 M.M.SENTHIL

அப்பா
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 anikuttan

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

``பிராமண எதிர்ப்பு கொள்கை`` அவசியமற்ற ஒன்றாகிவிட்டது!!

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

``பிராமண எதிர்ப்பு கொள்கை`` அவசியமற்ற ஒன்றாகிவிட்டது!!

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Sat May 12, 2012 2:23 am

First topic message reminder :

பிராமண எதிர்ப்பு என்ற கொள்கை எனக்கு இல்லை !ஏனென்றால் வரலாறு நிகழ்வுகளை அறிந்தவர்கள் இன்று அவர்கள் ஆதிக்கசக்தியாய்--தடைகல்லாய் இல்லை என்பதை அறிவார்கள் !!!

உலகம் முழுவதிலும் ஆதியில் பூசை குலத்தொழிலாய் இல்லை ! அதற்கென்று ஒரு ஜாதி உருவாக்க படவில்லை ! இந்தியாவில் கிரிஸ்ணர் காலம் வரை இந்த நிலைமையே இருந்தது ! இன்று கிடைக்கும் ரிக்,யஜூர்,சாம &அதர்வன வேதங்கள் கிரிஸ்ணருக்கு முன் இருந்தவையல்ல! கிரிஸ்ணர் காலம் வரை ராஜகுருக்களாக பிராமணர்கள் இல்லை!தன்னை உணர்ந்து கடவுளை நெருங்கிய ரிஸிகள். முனிவர்கள், இல்லறத்துடன் கூடிய தவயோகிகளாய் வர்ணசாலை அமைத்து குருகுல கல்வியும் ;வாழ்வு நெறி முறையும் திராவிட சமுதாயத்திற்கு வழிகாட்டினர் ! நாண்கு வேதங்களை உருவாக்கியவர்கள் திராவிடர்களே ! வேதத்தை தொகுத்த வேதவியாசர் வரை அகஸ்த்தியர் ,விசுவாமித்திரர் வசிச்ட்டர் &வால்மீகி திராவிடர்களே!!

ஜலப்பிரளயத்திற்கு பின்பு --4000 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்து தேசத்தில் அடிமைகளாய் இருந்த யூதர்கள் ``மோசே`` என்ற இறைதூதர் மூலமாக விடுதலை செய்யப்பட்டு இன்றைய இஸ்ரேலுக்கு வந்து குடியேறினார்கள் ! அப்போது யூதர்களுக்கு மோசே மூலமாக ஒரு வேதம் கொடுக்கபட்டது !``தவ்ராத்`` என்பது அதன் பெயர் ! அப்போது ஒரு ``உடன்படிக்கை பெட்டி`` வைத்து அதில் தவ்ராத் வைக்க பட்டு ஒரு வழிபாட்டு கூடம் உருவாக்க பட்டு அருப ஏக இறைவனை அவர்கள் வழிபட தொடங்கினர் ! அப்போது ஆபிரஹாமின் 12 பேரர்கள் பெயரால் 12 குலங்கள் உருவாக்கபட்டன !அந்த 12 கோத்திரத்தில் ``லேவி கோத்திரம்`` என்பது மோசே- யின் கோத்திரமாகும் ! இந்த கோத்திரத்தார் மட்டுமே அந்த கோவிலில் இன்றளவும் ஆசாரிய பணி செய்யும் உரிமை இஸ்ரேலில் உள்ளது !இப்படி கோவிலில் பணி செய்கிறதற்கெண்று ஒரு ஜாதி ``ஆச்சாரியர்கள்`` என்பதாக இஸ்ரேலில் தான் முதன்முதலில் உருவாக்க பட்டது !! அவர்கள் பைபிளில் ``பழைய எற்பாடு`` என்று கிரிஸ்தவர்களால் ஓரங்கட்ட பட்ட யூத வேதத்தின் சொந்தக்காரர்கள் !

இஸ்ரேல் முழுவதும் ஒரே கோவில் மட்டுமே !லேவி கோத்திரம் பெருத்தபோது ஒரு கோவிலை மட்டுமே வைத்து வாழமுடியாத நிலை உண்டாயிற்று !கோவில் பணி தவிற வேறேதும் செய்யாத அவர்கள் உலகம் முழுமையும் பிழைப்பு தேடிசென்று அந்தந்த நாடுகளில் அவரவர்கள் கோவிலில் அவரவர் கொள்கைக்கு எற்ப ஆசாரிய பணி செய்ய தொடங்கினர் 1அப்படி இந்தியாவிற்கு வந்தவர்களே நம்மூர் பிராமணர்கள் ! இவர்களின் ஆதி கொள்கை ஏக இறை அருப வழிபாடாகும் !ஆனால் ஆசாரிய பணி என்ற தொழிலின் நிமித்தம் தாங்கள் சென்ற இடத்தின் பிரபலமான கோவிலுக்கு ஏற்ப தாங்களும் மாறி அதனையும் மெருகூட்டி அழகுபடித்திவிடுவார்கள் !

உதாரணத்திற்கு ஒரு கதையை கூறுகிறேன்!! 1000 ஆண்டுகளுக்கு உட்பட்ட ராஜா --கேரளத்தின் பந்தளம் என்ற சிற்றரசை ஆண்ட ``அய்யப்பன்``! இவர் வாவர் என்ற இசுலாமியரின்-- அரபியரின் நண்பரும் கூட ! இரண்டு மனைவியரை மணந்து இல்லற வாழ்வின் முடிவில் ஆண்மீக தேடலால் துறவறமும் மேற்கொண்டு சபரிமலையில் சமாதியடைந்தவர் ! வாவரும் உடன் சமாதியானவர் ! இது கேரளத்தினருக்கு நன்கு தெறியும் என்பதால் தமிழர்கள் ஆரம்பத்தில் அங்கு சென்று வழிபடும் போது இடைஞ்சல் நிறைய செய்தனர் ! -இப்போது கண்ணகி கோட்டம் சித்திரை பவுர்ணமி அன்று செல்லும் தமிழர்களை கேரளத்தினரும் கேரள அரசும் இடைஞ்சல் செய்வது போல !! கண்ணகி கோட்டத்தில் பிராமணர்களில்லாமல் கிராமதெய்வ வழிபாடு இப்போது நடைபெறுவது போல ஆதியில் அய்யப்பனும் தமிழர்களால் கிராம தெய்வ வழிபாடாகவே இருந்தது !அதனால் எரிச்சலடைந்து கேரள பிராமணர்கள் 1920 வாக்கில் சபரிமலை கோவிலை தீ வைத்து எரித்து விட்டணர் ! அப்போது ஆங்கிலேயருடன் நல்லுறவில் இருந்த சர்.பி.டி.ராஜன் அவர்கள் முயற்சியால் மதுரை மாவட்டம் முழுமையும் நிதி வசூல் செய்து இன்றைக்கு இருக்கும் தங்க சிலை செய்து மதுரை மாவட்டம் முழுவதும் ஊர்வலம் விட்டு சபரிமலையில் பிரதிஸ்ட்டை செய்யப்பட்டது ! அய்யப்பன் வழிபாடு தமிழகத்தில் பிரபலமடைந்து கூட்டம் பெருகிய போது அதில் பிராமணர்கள் இணைந்து ஹரிவராசணம் முதலான சமஸ்கிரத மந்திரங்கள் புணைந்து பூசை முறைகளை அழகுபடுத்தி அதற்கு மேல்சாந்தியும் ஆகிவிட்டணர் ! அய்யப்பன் அவரது தாயும்தகப்பனும் காட்டிற்கு விறகு எடுக்க சென்ற போது அவதாரமாய் குழந்தையாய் காட்டில் அழுதுகொண்டிருந்ததை கண்டெடுத்த பிள்ளை என புராணகதைகளையும் திறைமையாய் உருவாக்கிணர் ! இப்படி பிரபலமடைந்த கிராமவழிபாடுகளில் பிராமணர்கள் இணைந்து அதனை மெருகூட்டி அழகுபடுத்தி விடுவர் !

கீதை சமூகத்தில் தொழில் அடிப்படையில் எப்போதும் நாண்கு பிரிவுகள் உண்டாகிறது என்கிற உண்மையை சுட்டுகிறது !அது பிறப்பால் அல்ல !செய்யும் தொழிலால்!! இன்றைக்கும் எல்லா ஜாதிகளிலிருந்தும் இந்த நால்வகை மனிதர்கள் உண்டாகியுள்ளனர் ! ஆண்மீகம் தொடர்பான கார்ப்புரேட் சாமியார்கள்; மடாதிபதிகள்; பாதிரியார்கள்; அவுலியாக்க்கள் அந்தணர்கள் என்ற வர்ணமாகவும் ;அரசியல்வாதிகள் IAS IPS அதிகாரிகள் சத்திரியர்களாகவும் ;எல்லா ஜாதிகளிலிருந்தும் வியாபாரிகள் தொழிலதிபர்கள் வைசியர்களாகவும் விவசாயிகள் முதல் அரசு ஊழியர்கள் வரை சூத்திரர்களாகவும் எல்லா ஜாதிகளிலிருந்தும் இந்த ``நால்வர்ணம்`` இன்றைக்கும் இருந்து கொண்டுதான் உள்ளது ! ஆனால் அரசர்கள் காலத்தில் எல்லா ஜாதிகளிலிருந்தும் இந்த நால்வர்ணம் இல்லாமல் கோவிலில் பணி செய்கிற பிராமணர்கள் மட்டுமே அந்தணர்கள் என்ற வர்ணமாய் அரசர்களின் மாணிபங்கள் நிறைய கிடைத்து சமூக அந்தஸ்துடன் ஆதிக்க சக்தியாய் இருந்தனர் !! இன்றைக்கு கோவில் வருமாணம் மட்டுமே இருக்கிறது ; இது வாழ்க்கைக்கு போதுமானதில்லாமல் வறுமையில் உழல்பவர்களாகவே பிராமணர்கள் உள்ளனர் !அரசு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு முறையால் எல்லா ஜாதியினரும் பதவிகள் பெற்று பிராமணர்கள் ஓரங்கட்டபட்டனர் !!

இந்தியாவில் பிராமணர்களின் ஆதிக்கம் பலமுறை முறியடிக்கபட்டுள்ளது ! புத்தர் காலத்திலிருந்து சமணர் காலம் வரை அவர்கள் ஓரங்கட்டபட்டணர் ! அது வரை யாகங்களில் உயிர்ப்பலி செலுத்தி அதை உண்டவர்கள் பிராமணர்கள் !அதனாலேயே புத்தமும் சமணமும் மாற்று கருத்தாக உயிர்ப்பலியை தடைசெய்தது !அப்போது கோவில் பணியில்லாமல் உழவுத்தொழிலுக்கும் பிராமணர்கள் சென்றார்கள் ! 2000 வருடம் இந்த நிலையே நீடித்தது ! சைவக்குறவர்கள் தலையெடுத்து மதுரையில் சைவம் அரச மதமாக மாறியபோது மீண்டும் பிராமணர்கள் சைவர்களாக கோவில்பணியில் ஈடுபடுத்த பட்டணர் ! சைவம் வைணவம் கோலோச்சி தழைத்த பிராமணர்கள் மீண்டும் ``பெரியார்`` மூலம் பலத்த பிண்ணடைவு அடைந்து விட்டணர் !! சுதந்திர இந்தியாவின் இட ஒதிக்கீடு கொள்கை அவர்களை விட ஆதிக்க சக்தியாய் மற்ற ஜாதிகளை மாற்றி விட்டது !! எனவே இப்போது ``பிராமண எதிர்ப்பு கொள்கை`` அவசியமற்ற ஒன்றாகிவிட்டது!!
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down


Re: ``பிராமண எதிர்ப்பு கொள்கை`` அவசியமற்ற ஒன்றாகிவிட்டது!!

Post by balakarthik on Sun May 13, 2012 7:19 pm

சுயநலவாதிகள் மதங்களை பேணுகிறார்கள்
அறிவாளிகள் பரம்பொருளை நாடுகிறார்கள் என்று மாற்றவேண்டியதுத்தான் தகவலுக்கு நன்றி தர்மத்தின் தலைவரே சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ``பிராமண எதிர்ப்பு கொள்கை`` அவசியமற்ற ஒன்றாகிவிட்டது!!

Post by முரளிராஜா on Sun May 13, 2012 7:19 pm

@ராஜா wrote: அன்பு மலர் அருமையான தகவல் தர்மா அன்பு மலர்
உங்க உண்மையான பாராட்ட கூட அவர் சந்தேகத்தோடத்தான் பார்ப்பார் பைத்தியம்
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: ``பிராமண எதிர்ப்பு கொள்கை`` அவசியமற்ற ஒன்றாகிவிட்டது!!

Post by ராஜா on Sun May 13, 2012 7:25 pm

@முரளிராஜா wrote:
@ராஜா wrote: அன்பு மலர் அருமையான தகவல் தர்மா அன்பு மலர்
உங்க உண்மையான பாராட்ட கூட அவர் சந்தேகத்தோடத்தான் பார்ப்பார் பைத்தியம்
அது அவரோட மன பிராந்தி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ``பிராமண எதிர்ப்பு கொள்கை`` அவசியமற்ற ஒன்றாகிவிட்டது!!

Post by balakarthik on Sun May 13, 2012 7:27 pm

@ராஜா wrote:
@முரளிராஜா wrote:
@ராஜா wrote: அன்பு மலர் அருமையான தகவல் தர்மா அன்பு மலர்
உங்க உண்மையான பாராட்ட கூட அவர் சந்தேகத்தோடத்தான் பார்ப்பார் பைத்தியம்
அது அவரோட மன பிராந்தி

இருக்கலாம் ஆனாலும் தர்மம் தள்ளாடாது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ``பிராமண எதிர்ப்பு கொள்கை`` அவசியமற்ற ஒன்றாகிவிட்டது!!

Post by முரளிராஜா on Sun May 13, 2012 7:28 pm

@balakarthik wrote:
இருக்கலாம் ஆனாலும் தர்மம் தள்ளாடாது
அத ஒரு இடத்துல நின்னு நிதானமா தள்ளாடாமா சொல்லுங்க புன்னகை
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: ``பிராமண எதிர்ப்பு கொள்கை`` அவசியமற்ற ஒன்றாகிவிட்டது!!

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Wed May 16, 2012 10:27 pm

திராவிடம் என்ற சொல்லே ஆதியில் இல்லாத ஒன்று !ஆரியம் என்ற சொல்லே முதலில் புழக்கத்தில் வந்தது, பிற்பாடுதான் திராவிடம் என்ற பெயரை அவர்கள் வைத்தனர் ! அதனால் திராவிடம் என்பது கற்பனை என்பதாக சிலர் வாதிடுகின்றனர் !ஆரியம் என்ற சொல் புழங்கும் முன்பே முந்தய இந்திய சமூகம் இருந்திருக்கிறது !கிரிஸ்ணர் காலம் வரை பிராமணர்கள் ஆண்மீக ஆளுமைக்கு வரவில்லை !பிராமணர்கள் என்ற ஒரு ஜாதியே உருவாகத காலகட்டம் ! அக்காலகட்டத்தை பின்னாளில் திராவிடம் என அடையாளப்படுத்திவிட்டதால் திராவிட சமூகம் என குறிப்பது எப்படி தவறு ?

அகத்தியர் ,வால்மீகி, ஆகியோர் பிராமணர்கள் அல்ல !ஆனால் தமிழ் சங்க உறுப்பிணர்கள் என்பதாக குறிப்புகள் கிடைத்துள்ளன ! விசுவாமித்திரர் ,வசிஸ்ட்டர் வியாசர் நிச்சயமாக பிராமணர்கள் இல்லை ! வியாசர் செவிவழியாக இருந்த பல வேதங்களை தொகுத்து எழுதியதால் அவரின் பெயரே வேதவியாசர் என்பது ! அவர் எழுத்தாக்கம் செய்த மஹாபாரதத்தில் கீதை வருகிறது !அதில் நாண்கு வேதங்கள் இருப்பதாக உள்ளது !அது எந்த வேதம் ? அது இன்றைக்கு பிராமணர்கள் தொகுத்த நாண்கு வேதங்களல்ல !அவை ஜலப்பிரளயத்தில் அழிந்து விட்டன! பிற்பாடு இந்தியாவுக்கு வந்த பிராமணர்கள் செவிவழியாய் இருந்த வேதங்களை உள்வாங்கி இந்தியருக்காக தங்களின் கலப்புகளையும் திரித்து எழுதியவை இன்றைக்கு இருக்கும் வேதங்கள் !

இவை ஏற்கணவே இருந்தவற்றின் நிழலே தவிற நிஜம் அல்ல! அந்த ஆதிவேதங்களை கடவுளை நெருங்கிய ஒருவரால் மட்டுமே வெளிக்கொணர முடியும் ! அதற்கு ஏற்ற நபர் வரவேண்டும் என்பதே எனது பிரார்த்தனை !கண்ணால் காணாததை உணர்வதும் அடுத்த நிகழ்வுக்காக ஆக்கபூர்வமாக பிரார்திப்பதும் அது நடக்கும் போது சரியான பாதையில் உழைத்தவர்களை பற்றி உலகிற்கு வெளிப்படும் !

avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: ``பிராமண எதிர்ப்பு கொள்கை`` அவசியமற்ற ஒன்றாகிவிட்டது!!

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Wed May 16, 2012 11:28 pm

ஆதி மொழி ``தேவநகரி`` ! கடவுளும் மனிதனும் பேசிய மொழி ! அதில் ஒலி உச்சரிப்புகளே அதிக முக்கியத்துவம் பெற்றிருந்தன ! ஆதி மனிதன் லெமூரியாக்கண்டத்திலிருந்து இமயமலை வரை பரவியபோது மொழி கொஞ்சம்கொஞ்சம் மறுவியது !இன்று தமிழ்நாட்டிலேயே தமிழ் மருவுவது போல ! செண்ணைத்தமிழ் ,கொங்குதமிழ் .மதுரைத்தமிழ் ,திருநெல்வேலித்தமிழ் என்று மறுவு வந்துகொண்டு இருப்பது போல ! அப்படி மாற்றம் அனேகம் வந்ததை பொதுவாக ``பிறகிருதங்கள்`` என்று அழைத்தார்கள் ! அப்படி இந்தியாவில் பல கிருதங்கள் ஆதியில் வந்தன !இன்றைக்கு இருக்கும் தமிழும் ஆரம்பத்தில் இல்லை !கல்வெட்டுகளில் உள்ள மூல தமிழை ``பிராத்மிக் `` எழுத்து என்கிறார்கள் ! பிராத்மிக் என்றால் தேவ நகரியிலிருந்து மாறிய எழுத்து என்பதே பொருள் ! இப்படி பல கிருதங்கள் வழக்கில் இருந்த போது அவற்றை சமப்படுத்தி ஒரு பொதுவான ஒரு கிரதம் ஒன்று கொண்டு வரவேண்டும் என வடஇந்தியாவில் சிலர் எடுத்த முயற்சியே ``சம கிரதம்``= ``சமஸ்கிரதம்`` என்றாயிற்று ! இந்த சமஸ்கிரதம் தேவனகரி போல ஒலிஉச்சரிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தனர் ! ஆண்மவியல் சம்பத்தப்பட்ட ஞானியரின் உபதேசங்களெல்லாம் --ஆதி வேதங்களெல்லாம் இம்மொழியில் இருந்தது !கிரிஸ்ணர் சமஸ்கிரதத்திலேயே கீதையை வழங்கினார் ! வேதவியாசர் சமஸ்கிரதத்திலேயே வேதங்களை தொகுத்தார் !அப்போது பிராமணர்கள் இந்தியாவிற்கு வராத காலம் !சமஸ்கிரதம் திராவிட மொழியாகும் ! தென்னிந்தியாவில் தமிழ் மூல மொழியானது போல வட இந்தியாவில் சமஸ்கிரதமே மூல மொழியாகி அதிலிருந்தே ஹிந்தி மராட்டி ஒரியா வங்காளி போன்ற மொழிகள் தோன்றின ! எனவே திராவிட மொழிகளில் தமிழும் சமஸ்கிரதமும் மூல மொழிகளாகும் !

பிற்பாடு இந்தியா வந்த பிராமணர்கள் இந்திய வேதங்கள் அனைத்தும் செவிவழியாக ``சமஸ்கிரதத்தில் இருப்பதால் ஆண்மீக தலமையை கைப்பற்ற சமஸ்கிரதத்தை கற்றுகொண்டனர் ! இந்தியாவிலிருந்த ஆதிவேதங்களை தழுவி தொகுத்து கலப்படம் செய்த ஒன்றை நால் வேதங்களாக ஆக்கி கொண்டனர் ! பிராமணர்கள் கையிலெடுத்து கொண்டனர் என்பதற்காக திராவிட மொழியான சமஸ்கிரதத்தை ஆரிய மொழியாகவும் --ஹிந்தியை ஆரிய மொழியாகவும் சிலர் கற்பித்து குறுகிய இணவாதத்தை பிரபலபடுத்தி பிழைப்புனடத்தி விட்டனர் ! இன்று கண்ணடியர்கள் , தெலுங்கர்கள் , மலையாளிகள் தமிழை வெறுப்பது போல குறுகிய குழுவாதமே அது !!
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: ``பிராமண எதிர்ப்பு கொள்கை`` அவசியமற்ற ஒன்றாகிவிட்டது!!

Post by தர்மா on Thu May 17, 2012 8:12 am

ஆங்கில்யீர்கள் எதை செய்தார்களோ அதை தான் ஆரியர்கள் அக்காலத்தில் செய்தார்கள் ஆனால் நாம் ஆங்கிலத்தை இன்று வெறுக்க முடியாது. அது போல தான் ஹிந்தியும் நம்மால் அதை வெறுக்க முடியாது. தமிழ் நாட்டுக்காரன் மும்பையில் தோசை விற்பது பிழைப்பு நடத்துவது எல்லாம் ஹிந்தியால் தான். ஆகவே இக்காலத்தில் பன்மொழி கற்று தமிழ் மொழி காப்பவன் தான் தமிழனே தவிர வேறொன்றும் எனக்கு இதில் தெரியாது

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1733
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: ``பிராமண எதிர்ப்பு கொள்கை`` அவசியமற்ற ஒன்றாகிவிட்டது!!

Post by யினியவன் on Thu May 17, 2012 9:30 am

radharmaa wrote:இக்காலத்தில் பன்மொழி கற்று தமிழ் மொழி காப்பவன் தான் தமிழனே தவிர வேறொன்றும் எனக்கு இதில் தெரியாது
சூப்பருங்கavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ``பிராமண எதிர்ப்பு கொள்கை`` அவசியமற்ற ஒன்றாகிவிட்டது!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum