ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கரையே இல்லாத ஆறு
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 கோபால்ஜி

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 SK

ஏழு தாளங்கள்
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
SK
 
ayyasamy ram
 
கோபால்ஜி
 
Admins Online

இப்படி செய்யலாமா?...கொலைவெறிக்குக் கண்டனம்!

View previous topic View next topic Go down

இப்படி செய்யலாமா?...கொலைவெறிக்குக் கண்டனம்!

Post by ரா.ரா3275 on Thu May 10, 2012 11:21 pm

அன்புள்ள...கொடுமையான...ம்ம்கூம்...
வெறி கொண்ட கொலவெறிக்கு...

வணக்கம்...இல்லை...வருத்தம்...கோபம்...

ஆரம்பத்தில் உங்கள் பதிவென்றால் முட்டி மோதி முட்டியை உடைத்துக் கொண்டாலும்
சிரித்துக் கொண்டே ஓடிவந்து அதைப் படித்து அது தரும் சிரிப்பு மருந்தையே சிகிச்சையாகப் பெறுவோம்..
அத்தனையும் அதிர்வேட்டுப் பதிவுகளாக எங்களை அதிரடியாக சிதறடிக்கும்...
சில நேரம் உங்கள் சிரிப்பு வெடிகளால் சிலைகளும் சிரித்துவிடும்...மலைகளும் சரிந்து விழும்...
(சிலருக்கு இது மிகையாகக் கூடத் தோன்றலாம்...அதனாலென்ன?...)

ஆனால்...

சமீப காலமாக என்ன ஆயிற்று உங்களுக்கு?...
பதிவுகளில் சிரிப்பும் சிறப்பும் சற்றே அதன் இயல்பு நிலை திரிந்து திசை மாறி வருகிறது...

உண்மையைச் சொன்னால்...எங்கள் வீட்டில்...உறவுக் கூட்டத்தில்...
சினிமா நண்பர்களிடத்தில் என என்னிடம்/நான் இதயம் திறப்பவர்களிடம்
உங்கள் முரணையும் திறனையும் பற்றி மூச்சு விடாமல் பேசுவேன்...பேசுகிறேன் இன்னும்...

சமீப காலங்களில்-ஈகரைக்கு வந்ததற்குப் பிறகான காலங்களில் மனதளவில் சஞ்சலம்-சங்கடம் என்னைச் சூழ்ந்து சுக்கு நூறாக்கும்போது
நான் உங்கள் நகைச்சுவைப் பதிவுகளை நினைத்து என்னை நானே உரு சேர்த்து மீண்டும்
உட்காருவேன் திடமாக...

அண்ணா...வரவர உங்கள் பதிவிலும் பின்னூட்டத்திலும் முரண்-திறன் இரண்டின் வேகத்தையும்
ஏகத்திற்கும் குறைத்து விட்டீர்களே...ஏன்?...
அல்லது எனக்கு மட்டுமே அதுபோல் தோன்றுகிறதா?...

அண்ணா...என்னைப் போன்ற உங்களின் ரசிகர்களுக்காக ஓர் வேண்டுகோள்-யோசனை இரண்டும்...
ஏதேனும் ஓர் தனித் திரி தொடங்கி அதில் தினம் ஒரு வெடிச் சிரிப்புப் பதிவை வேட்டாக வெடித்தீர்கள் எனில்
இதயம் அதிரச் சிரித்து இன்பம் கொள்வோம்...

என்னைப் போன்றோர்-எங்களைப் போன்றோர் சிலர்,உங்கள் பதிவுகளினின்று பெருஞ்சிரிப்பை மிகப் பெரிதாகப் பெற்று மனம் மகிழ்வோம் உண்மை...
எனவே,மீண்டும் உங்கள் முரண்-திறன் இரண்டையும் இரு மடங்கு வேகத்துடன் இன்னும் அதிகமாய் முன்னிலும் முனைப்போடு இயக்கி எங்களையும் இளக்குங்கள் அண்ணா...

இதைக் கோரிக்கையாக எடுத்துக் கொண்டால் சந்தோசம்...
இல்லையேல் உங்களைக் கொத்துக்கறிப் போட்டு விடுவோம்...

எச்சரிக்கை...

நன்றி...

avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: இப்படி செய்யலாமா?...கொலைவெறிக்குக் கண்டனம்!

Post by இரா.பகவதி on Thu May 10, 2012 11:41 pm

ஆமாம் குருவிடம் முன்பு இருந்த நக்கலும் நையாண்டியும் இப்பொ மிகவும் குறைந்து விட்டதே யாரேனும் ஏதாவது கூறி விட்டனரா இல்லை ஏன் தினமும் யாராவது ஒருத்தர் பற்றிய உங்கள் கட்டுரை இப்பொழுது இல்லவே இல்லை ஏன், மறுபடியும் ஆரம்பியுங்கள்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6971
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: இப்படி செய்யலாமா?...கொலைவெறிக்குக் கண்டனம்!

Post by ரா.ரா3275 on Thu May 10, 2012 11:50 pm

[You must be registered and logged in to see this link.] wrote:ஆமாம் குருவிடம் முன்பு இருந்த நக்கலும் நையாண்டியும் இப்பொ மிகவும் குறைந்து விட்டதே யாரேனும் ஏதாவது கூறி விட்டனரா இல்லை ஏன் தினமும் யாராவது ஒருத்தர் பற்றிய உங்கள் கட்டுரை இப்பொழுது இல்லவே இல்லை ஏன், மறுபடியும் ஆரம்பியுங்கள்

ஆமோதித்தல்
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: இப்படி செய்யலாமா?...கொலைவெறிக்குக் கண்டனம்!

Post by அருண் on Thu May 10, 2012 11:54 pm

நேரம் கிடைக்காமல் இருந்திருக்கலாம் ரா ரா அண்ணா..!
யார் என்ன சொன்னால் என்ன தவறாக இருந்தால் மட்டுமே மாற்றவேண்டும் இனியவன் அண்ணா அப்படி மாற்றினால் எல்லாவற்றிகும் மாறவேண்டிய சூழ்நிலை உருவாகும்..!
தொடரட்டும் உங்கள் பதிவுகள்..!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: இப்படி செய்யலாமா?...கொலைவெறிக்குக் கண்டனம்!

Post by ரா.ரா3275 on Thu May 10, 2012 11:56 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
தொடரட்டும் உங்கள் பதிவுகள்..!

ஆமோதித்தல்
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: இப்படி செய்யலாமா?...கொலைவெறிக்குக் கண்டனம்!

Post by அசுரன் on Fri May 11, 2012 12:09 am

ஆமாம் ராரா! நானும் இதை உணர்கிறேன்... ஓய் (யால) கொலவெறி! ஆரம்பியுங்க உங்க பழைய ஆட்டத்தை... சூப்பருங்க
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: இப்படி செய்யலாமா?...கொலைவெறிக்குக் கண்டனம்!

Post by இரா.பகவதி on Fri May 11, 2012 12:18 am

ஆமாம் ராரா! நானும் இதை உணர்கிறேன்... ஓய் (யால) கொலவெறி! ஆரம்பியுங்க உங்க பழைய ஆட்டத்தை...
நாம் அவரை ஆரம்பிக்க வைக்கலாம் நான் ரெடி, நீ ரெடியா போட்டிக்கு ரெடி சுட்டுத்தள்ளூ!
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6971
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: இப்படி செய்யலாமா?...கொலைவெறிக்குக் கண்டனம்!

Post by krishnaamma on Fri May 11, 2012 8:52 am

ஆமாம் இனியவன், எனக்கும் பட்டது, என்றாலும் ஏதோ வேலை பளு என்று நினைத்து பேசாமல் இருந்து விட்டேன், சேகரன் திரி போடும் அளவு இப்ப நிலைமை வந்து விட்டது, எனவே கொஞ்சம் கவனியுங்கோ புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.] Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: இப்படி செய்யலாமா?...கொலைவெறிக்குக் கண்டனம்!

Post by இரா.பகவதி on Fri May 11, 2012 9:02 am

ஆமாம் இனியவன், எனக்கும் பட்டது, என்றாலும் ஏதோ வேலை பளு என்று நினைத்து பேசாமல் இருந்து விட்டேன், சேகரன் திரி போடும் அளவு இப்ப நிலைமை வந்து விட்டது, எனவே கொஞ்சம் கவனியுங்கோ

அம்மா அவருக்கு ஒரு வேளை வேலை பளுவாக இருக்குமோ :idea:

avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6971
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: இப்படி செய்யலாமா?...கொலைவெறிக்குக் கண்டனம்!

Post by முரளிராஜா on Fri May 11, 2012 9:06 am

[You must be registered and logged in to see this link.] wrote:
அம்மா அவருக்கு ஒரு வேளை வேலை பளுவாக இருக்குமோ :idea:

ஆமாம் பகவதி
ஆனால் அலுவலக வேலை இல்லை அடுப்படி வேலை ஜாலி
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: இப்படி செய்யலாமா?...கொலைவெறிக்குக் கண்டனம்!

Post by krishnaamma on Fri May 11, 2012 9:57 am

[You must be registered and logged in to see this link.] wrote:
ஆமாம் இனியவன், எனக்கும் பட்டது, என்றாலும் ஏதோ வேலை பளு என்று நினைத்து பேசாமல் இருந்து விட்டேன், சேகரன் திரி போடும் அளவு இப்ப நிலைமை வந்து விட்டது, எனவே கொஞ்சம் கவனியுங்கோ

அம்மா அவருக்கு ஒரு வேளை வேலை பளுவாக இருக்குமோ :idea:

அப்படித்தான் நினைக்கிறேன் பகவதி புன்னகை அவர் வந்து இந்த திரிக்கு பதில் போட்டால் தான் நமக்கு விளங்கும் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.] Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: இப்படி செய்யலாமா?...கொலைவெறிக்குக் கண்டனம்!

Post by krishnaamma on Fri May 11, 2012 9:58 am

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
அம்மா அவருக்கு ஒரு வேளை வேலை பளுவாக இருக்குமோ :idea:

ஆமாம் பகவதி
ஆனால் அலுவலக வேலை இல்லை அடுப்படி வேலை ஜாலி

ஏதோ ஒரு வேலை பளு முரளி, இப்படி பப்ளிக் ஆக அவரை போட்டு தரிங்களே புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.] Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: இப்படி செய்யலாமா?...கொலைவெறிக்குக் கண்டனம்!

Post by யினியவன் on Fri May 11, 2012 10:02 am

[You must be registered and logged in to see this link.] wrote:
அன்புள்ள...கொடுமையான...ம்ம்கூம்...
வெறி கொண்ட கொலவெறிக்கு...

(நல்ல வேளை சொறி கொண்ட ன்னு சொல்லலியே)

வணக்கம்...இல்லை...வருத்தம்...கோபம்...

(இவ்ளோ குழப்பமா? இளகிய மனம் மட்டும் தான்னு நெனச்சேன் - அப்படி இல்ல போல)

ஆரம்பத்தில் உங்கள் பதிவென்றால் முட்டி மோதி முட்டியை உடைத்துக் கொண்டாலும்
சிரித்துக் கொண்டே ஓடிவந்து அதைப் படித்து அது தரும் சிரிப்பு மருந்தையே சிகிச்சையாகப் பெறுவோம்..

(இப்ப என்ன நோய் பரப்பும் கிருமிகளை கூறு கட்டி இல்ல கூறு கெட்டு விக்கிறனா?)

அத்தனையும் அதிர்வேட்டுப் பதிவுகளாக எங்களை அதிரடியாக சிதறடிக்கும்...
சில நேரம் உங்கள் சிரிப்பு வெடிகளால் சிலைகளும் சிரித்துவிடும்...மலைகளும் சரிந்து விழும்...

(இப்ப என்ன அந்த மலை சரிந்ததில் ஒரு கல்லு பட்டு ஒரு கண்ணாடி டேமேஜ் ஆன மாதிரி ஆயிட்டனா?)

சிலருக்கு இது மிகையாகக் கூடத் தோன்றலாம்...அதனாலென்ன?...

(அதானே தோன்றுவோற்கு தோன்றுவது தோன்றும் - தோனாதவர்க்கு தோனாததும் தோணுமோ? ன்னு எல்லாம் யோசிக்காம - நம்ம வேலைய பார்ப்போம்)

ஆனால்...

சமீப காலமாக என்ன ஆயிற்று உங்களுக்கு?...
பதிவுகளில் சிரிப்பும் சிறப்பும் சற்றே அதன் இயல்பு நிலை திரிந்து திசை மாறி வருகிறது...

(மாதம் மும்மாரி பொழிந்ததில் அகம் மகிழ்ந்து சோமாரியாய் இருந்த நான் பூமாரி பொழியலாம்ன்னு மாறிட்டனோ? - அட எப்பவும் போலத் தான் இருக்கேனுங்க)

உண்மையைச் சொன்னால்...எங்கள் வீட்டில்...உறவுக் கூட்டத்தில்...
சினிமா நண்பர்களிடத்தில் என என்னிடம்/நான் இதயம் திறப்பவர்களிடம்
உங்கள் முரணையும் திறனையும் பற்றி மூச்சு விடாமல் பேசுவேன்...பேசுகிறேன் இன்னும்...

(ஆத்தாடி அப்ப நிச்சயம் இவங்கள பார்க்க நேர்ந்தால் - அடி உதை எனக்கு நிச்சயம் - ஊருக்குள்ள தலை காட்ட முடியாது போலிருக்கே?)

சமீப காலங்களில்-ஈகரைக்கு வந்ததற்குப் பிறகான காலங்களில் மனதளவில் சஞ்சலம்-சங்கடம் என்னைச் சூழ்ந்து சுக்கு நூறாக்கும்போது
நான் உங்கள் நகைச்சுவைப் பதிவுகளை நினைத்து என்னை நானே உரு சேர்த்து மீண்டும்
உட்காருவேன் திடமாக...

(ஓகோ - இந்த லூசே மத்தவங்கள லூசாக்கிட்டு லூட்டி அடிக்கும்போது நமக்கென்ன குறை நாமளும் வாழலாம்ன்னு தோணுது உங்களுக்கு)

அண்ணா...வரவர உங்கள் பதிவிலும் பின்னூட்டத்திலும் முரண்-திறன் இரண்டின் வேகத்தையும்
ஏகத்திற்கும் குறைத்து விட்டீர்களே...ஏன்?...
அல்லது எனக்கு மட்டுமே அதுபோல் தோன்றுகிறதா?...

(வெயில் கூடியதில் இளகுவது இளகி உங்களுக்கு தோணல் நோய் தாக்கிவிட்டது - தோணலை துவைத்து கிழித்து அழித்து விடுங்கள் - நான் அதே போல் தான் இருக்கிறேன்)

அண்ணா...என்னைப் போன்ற உங்களின் ரசிகர்களுக்காக ஓர் வேண்டுகோள்-யோசனை இரண்டும்...
ஏதேனும் ஓர் தனித் திரி தொடங்கி அதில் தினம் ஒரு வெடிச் சிரிப்புப் பதிவை வேட்டாக வெடித்தீர்கள் எனில்
இதயம் அதிரச் சிரித்து இன்பம் கொள்வோம்...

(அவ்ளோ சரக்கெல்லாம் இல்லீங்கோ - தனி திரி தொடர் எழுத - அப்பப்ப திரிகள் - அடுத்தவர் திரிகளில் வெடிகள் என வெடிச்சிட்டே இருக்கேன்)

என்னைப் போன்றோர்-எங்களைப் போன்றோர் சிலர்,உங்கள் பதிவுகளினின்று பெருஞ்சிரிப்பை மிகப் பெரிதாகப் பெற்று மனம் மகிழ்வோம் உண்மை...
எனவே,மீண்டும் உங்கள் முரண்-திறன் இரண்டையும் இரு மடங்கு வேகத்துடன் இன்னும் அதிகமாய் முன்னிலும் முனைப்போடு இயக்கி எங்களையும் இளக்குங்கள் அண்ணா...

(இளகிடுச்சுன்னு சொன்னேன் - இங்க நீங்களே சொல்லிட்டீங்க இளக்குங்கள் ன்னு - இளகிய மனம் படைத்தவர் ன்னு இதத் தான் சொல்றாங்களோ?)

இதைக் கோரிக்கையாக எடுத்துக் கொண்டால் சந்தோசம்...
இல்லையேல் உங்களைக் கொத்துக்கறிப் போட்டு விடுவோம்...

(கொலகாரப் பாவிகளா - கொலவெறியவே கொத்துக்கறி போடத் துனுஞ்ஜிட்டாங்களே)

எச்சரிக்கை...

(மிச்ச அறிக்கை - சொச்ச அறிக்கை இதெல்லாம் எப்போ?)

நன்றி...

(வணக்கம் கூறி விடை பெறுவது இனி இளக ஒன்றும் இல்லாத வருத்தத்தில் பேத்தும் உங்கள் ராரா - இத சொல்ல விட்டுட்டீங்களே?)

ராரா - எந்த தொல்லைய வேணாம் தாங்கிடலாம் இந்த அன்புத் தொல்லைய மட்டும் தாங்கவே முடியாதுன்னு நினைக்கிறேன்.

இந்த அளவுக்கு நீங்களும், நண்பர்களும் அன்பு காட்டும் அளவுக்கு என்னத்த செஞ்சுட்டேன் - நித்தமும் வந்து நாலு பேரை வாரி - வாங்கிக் கட்டிக்கலாம்ன்னு வந்து என்னால முடிஞ்ச அளவு வாங்கிட்டு போறேன்.

எந்த மாற்றமும் இல்லை ராரா - நம்புங்கள். நீங்கள் ரெகுலரா வராததால் - நான் கலாய்க்கும் திரிகள் அனைத்தையும் பார்க்க வில்லை - அதனால் அப்படி தோன்றுகிறது உங்களுக்கு.

இன்னொரு விஷயம் கவனித்தால் தெரியும் - முன்பு ஓமன் பாலா அப்புறம் சிலர் மட்டுமே கலாய்ப்பதை தொழிலாக கொண்டு இங்கு திரிந்தார்கள்.

இப்ப பாருங்க எல்லாருமே கலாய்க்க ஆரம்பிச்சுட்டாங்க - பின்னி எடுக்கறாங்க - பதிவுகளின் எண்ணிக்கையும், பின்னூட்டங்களும் அதிகமாயிட்டு வருது.

நம்ம அனலிடிக்ஸ் மேதை - பார்ன் ஜீனியஸ் - ஆராய்ச்சி குல திலக - அனைவர் வைக்கும் ஆப்பையும் அலுங்காம குலுங்காம வாங்கிக் கொள்ளும் அனைத்துலக ஆப்பையும் ஆதரித்து பெற்றுக்கொள்ளும் நம்ம சிவாவ கேட்டு பாருங்க - நான் சொல்றது சரியான்னு.

வெறும் நன்றியோ நன்றின்னு சொல்லிட முடியாது உங்களன்புக்கு.

என்றும் நிலைக்கட்டும் அன்பும் நட்பும் போல - ஆப்பும் அப்பும் போல.

(ஆப்படிச்சா அப்பப்ப அப்பிடுவாங்கல்ல - அதான்)avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இப்படி செய்யலாமா?...கொலைவெறிக்குக் கண்டனம்!

Post by krishnaamma on Fri May 11, 2012 10:15 am

//நித்தமும் வந்து நாலு பேரை வாரி - வாங்கிக் கட்டிக்கலாம்ன்னு வந்து என்னால முடிஞ்ச அளவு வாங்கிட்டு போறேன்//

இவ்வளவு வாரிண்டு போறது போராதா இனியவன் ? புன்னகை வாரிக்கட்டியதில் எங்கள் எல்லோரின் மனங்களும் இருப்பதை நீங்க மறுக்க முடியாது புன்னகை அன்பு மலர்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.] Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: இப்படி செய்யலாமா?...கொலைவெறிக்குக் கண்டனம்!

Post by யினியவன் on Fri May 11, 2012 10:26 am

[You must be registered and logged in to see this link.] wrote:ஆமாம் குருவிடம் முன்பு இருந்த நக்கலும் நையாண்டியும் இப்பொ மிகவும் குறைந்து விட்டதே யாரேனும் ஏதாவது கூறி விட்டனரா இல்லை ஏன் தினமும் யாராவது ஒருத்தர் பற்றிய உங்கள் கட்டுரை இப்பொழுது இல்லவே இல்லை ஏன், மறுபடியும் ஆரம்பியுங்கள்
அடப் பாவி பகவதி - மத்தவங்கள நான் போட்டுப் பார்ப்பதை பார்க்க இவ்ளோ ஆசையா? எப்பவும் போல தான் இருக்கேன் பகவதி - கவலைப் படாதீங்க உங்க ஆசைகளை நிறைவேத்தறேன் கண்டிப்பா.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இப்படி செய்யலாமா?...கொலைவெறிக்குக் கண்டனம்!

Post by யினியவன் on Fri May 11, 2012 10:28 am

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:ஆமாம் குருவிடம் முன்பு இருந்த நக்கலும் நையாண்டியும் இப்பொ மிகவும் குறைந்து விட்டதே யாரேனும் ஏதாவது கூறி விட்டனரா இல்லை ஏன் தினமும் யாராவது ஒருத்தர் பற்றிய உங்கள் கட்டுரை இப்பொழுது இல்லவே இல்லை ஏன், மறுபடியும் ஆரம்பியுங்கள்

ஆமோதித்தல்
ராரா - இயக்குனர்
பகவதி - உதவி இயக்குனர்

நடத்துங்க நடத்துங்க அலப்பரைய...avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இப்படி செய்யலாமா?...கொலைவெறிக்குக் கண்டனம்!

Post by dhilipdsp on Fri May 11, 2012 10:30 am

கொலவெறி wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:ஆமாம் குருவிடம் முன்பு இருந்த நக்கலும் நையாண்டியும் இப்பொ மிகவும் குறைந்து விட்டதே யாரேனும் ஏதாவது கூறி விட்டனரா இல்லை ஏன் தினமும் யாராவது ஒருத்தர் பற்றிய உங்கள் கட்டுரை இப்பொழுது இல்லவே இல்லை ஏன், மறுபடியும் ஆரம்பியுங்கள்

ஆமோதித்தல்
ராரா - இயக்குனர்
பகவதி - உதவி இயக்குனர்

நடத்துங்க நடத்துங்க அலப்பரைய...
நன்றி
avatar
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2042
மதிப்பீடுகள் : 274

View user profile

Back to top Go down

Re: இப்படி செய்யலாமா?...கொலைவெறிக்குக் கண்டனம்!

Post by யினியவன் on Fri May 11, 2012 10:32 am

[You must be registered and logged in to see this link.] wrote:நேரம் கிடைக்காமல் இருந்திருக்கலாம் ரா ரா அண்ணா..!
யார் என்ன சொன்னால் என்ன தவறாக இருந்தால் மட்டுமே மாற்றவேண்டும் இனியவன் அண்ணா அப்படி மாற்றினால் எல்லாவற்றிகும் மாறவேண்டிய சூழ்நிலை உருவாகும்..!
தொடரட்டும் உங்கள் பதிவுகள்..!
யாருமே ஒன்னும் சொல்ல முடியாத லெவலை தாண்டிட்டேன் அருண் - பாவம் சிவா கூட எனக்கு ஆப்படிக்க முடியாமல் தவிக்கிறதா சேதி வருது. புன்னகை

எனக்கு ஆப்படிக்க நெனச்சு அவருக்கு அவரே ஸெல்ப் ஆப்பு சீக்கிரம் அடிச்சுக்கப் போறாரு - கல்யாணம் பண்ணிக்க போறாராம் - சொல்றாங்க. புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இப்படி செய்யலாமா?...கொலைவெறிக்குக் கண்டனம்!

Post by யினியவன் on Fri May 11, 2012 10:34 am

[You must be registered and logged in to see this link.] wrote:ஆமாம் ராரா! நானும் இதை உணர்கிறேன்... ஓய் (யால) கொலவெறி! ஆரம்பியுங்க உங்க பழைய ஆட்டத்தை... சூப்பருங்க
அசுரன் நீங்களுமா இப்படி சொல்றீங்க?

என்ன ஆச்சு உங்களுக்கு?

இந்த வருஷம் உங்களையும் அறியாமல் உங்கள் மாணவர்கள் பாஸ் பண்ணிட்ட அதிர்ச்சியில இருக்கீங்கன்னு தெரியுது நல்லா.. புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இப்படி செய்யலாமா?...கொலைவெறிக்குக் கண்டனம்!

Post by யினியவன் on Fri May 11, 2012 10:37 am

[You must be registered and logged in to see this link.] wrote:ஆமாம் இனியவன், எனக்கும் பட்டது, என்றாலும் ஏதோ வேலை பளு என்று நினைத்து பேசாமல் இருந்து விட்டேன், சேகரன் திரி போடும் அளவு இப்ப நிலைமை வந்து விட்டது, எனவே கொஞ்சம் கவனியுங்கோ புன்னகை
அடடா யாரோ ECU ல அட்மிட் ஆனா மாதிரி களேபரம் பண்றீங்களே.

நிறைய பேர வாரி வாரி நான் அவங்கள ECU வுக்கு அனுப்ப இவ்வளவு ஆசையா உங்களுக்கு? புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இப்படி செய்யலாமா?...கொலைவெறிக்குக் கண்டனம்!

Post by dhilipdsp on Fri May 11, 2012 10:39 am

:வணக்கம்: என்னை விட்டுவிடுங்க பாஸ்
தெரியாம வந்துடேன் ,,,,,,,,,,,,,,,,, அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்
avatar
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2042
மதிப்பீடுகள் : 274

View user profile

Back to top Go down

Re: இப்படி செய்யலாமா?...கொலைவெறிக்குக் கண்டனம்!

Post by யினியவன் on Fri May 11, 2012 11:37 am

[You must be registered and logged in to see this link.] wrote:ஆமாம் பகவதி
ஆனால் அலுவலக வேலை இல்லை அடுப்படி வேலை ஜாலி
ஆடிப்பாடி வேலை செஞ்சா அடுப்படி வேலையில் அலுப்பிருக்காது - உங்க இந்தப் பாட்டு தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு முரளி. புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இப்படி செய்யலாமா?...கொலைவெறிக்குக் கண்டனம்!

Post by ஜாஹீதாபானு on Fri May 11, 2012 2:03 pm

எனக்கும் அப்படி தான் தோன்றுகிறது சோகம்

அதுவும் நீங்க ஊருக்கு போய் வந்ததிலிருந்து உங்கள் பதிவுகளில் மாற்றம் இருக்கிறது... அழுகை

ஊரில் யாரிடமும் வசமா வாங்கி கட்டிகிட்டிங்களா........ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருதுavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30294
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: இப்படி செய்யலாமா?...கொலைவெறிக்குக் கண்டனம்!

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum