உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by சக்தி18 Yesterday at 9:07 pm

» பெரியாரும் ரஜினியும்
by சக்தி18 Yesterday at 9:01 pm

» டெபிட் காட் -சாப்பிட்டது 4,181 ரூபாய்க்கு,இழந்தது 4,10,036 ரூபாய்
by சக்தி18 Yesterday at 8:58 pm

» மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--
by சக்தி18 Yesterday at 8:50 pm

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by M.Jagadeesan Yesterday at 8:40 pm

» மங்கையர் திலகம் --நகைச்சுவைக்காக
by T.N.Balasubramanian Yesterday at 8:03 pm

» கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்
by Guest Yesterday at 1:08 pm

» வேலன்:-காமிக்ஸ் புத்தகங்களை படிக்க-comic book reader
by velang Yesterday at 8:37 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by Guest Mon Jan 20, 2020 11:27 pm

» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS
by T.N.Balasubramanian Mon Jan 20, 2020 8:13 pm

» இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி
by T.N.Balasubramanian Mon Jan 20, 2020 6:40 pm

» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 11:19 am

» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 11:09 am

» பிறந்தநாள் பரிசு!
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 11:02 am

» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 10:56 am

» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..!!
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 10:51 am

» பேலஸ் தியேட்டரில் இரண்டு இருக்கைகள் காலி!
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 10:50 am

» பெண் குழந்தைகளுக்கு மரியாதை!
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 10:49 am

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை MP3 பைல்களாக பதிவிறக்கம் செய்திட-4K Youtube to MP3
by velang Mon Jan 20, 2020 7:20 am

» ஊரார் குறைகளை அடுக்கும் முன்…(கவிதை)
by ayyasamy ram Mon Jan 20, 2020 5:23 am

» ஜன., 23 நேதாஜி பிறந்த தினம்
by ayyasamy ram Mon Jan 20, 2020 5:18 am

» வினோபாஜி ஆன்மிக சிந்தனைகள்
by ayyasamy ram Mon Jan 20, 2020 4:45 am

» ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது
by ayyasamy ram Mon Jan 20, 2020 4:38 am

» மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண்
by ayyasamy ram Mon Jan 20, 2020 4:35 am

» மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்
by ayyasamy ram Mon Jan 20, 2020 4:30 am

» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 7:48 pm

» இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 7:05 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 6:43 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 6:39 pm

» சென்னையில் புதுப்பொண்ணு……………..அன்று
by சக்தி18 Sun Jan 19, 2020 2:47 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Sun Jan 19, 2020 12:58 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Sun Jan 19, 2020 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Sun Jan 19, 2020 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Sun Jan 19, 2020 12:31 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Sun Jan 19, 2020 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Sun Jan 19, 2020 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Sun Jan 19, 2020 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Sun Jan 19, 2020 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Sun Jan 19, 2020 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Sun Jan 19, 2020 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Sun Jan 19, 2020 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Sun Jan 19, 2020 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Sun Jan 19, 2020 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Sun Jan 19, 2020 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Sat Jan 18, 2020 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Sat Jan 18, 2020 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Sat Jan 18, 2020 5:16 pm

Admins Online

பூக்களின் பெயர்கள் பட்டியல் தேவை படுகிறது

request பூக்களின் பெயர்கள் பட்டியல் தேவை படுகிறது

Post by முத்துராஜ் on Thu May 10, 2012 12:31 pm

நண்பர்களே எனக்கு பூக்களின் தமிழ் பெயர்கள் பட்டியல் தேவை படுகிறது தந்தால் மிக்க உதவியாக இருக்கும்
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
மதிப்பீடுகள் : 307

Back to top Go down

request Re: பூக்களின் பெயர்கள் பட்டியல் தேவை படுகிறது

Post by முரளிராஜா on Thu May 10, 2012 12:43 pm

2010 ஆம் ஆண்டு சூன் 23 முதல் சூன் 27 வரை கோயம்புத்தூரில் நடைபெற்ற உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மலரில் வெளியிடப்பட்ட தொண்ணுற்றி ஒன்பது வகை பூக்களின் பெயர்கள் பட்டியல்.
செங்காந்தாள் (தமிழ் ஈழத்தில் செங்காந்தாள் மலர்தான் தேசிய மலர்)
ஆம்பல்
அனிச்சம்
குவளை
குறிஞ்சி
வெட்சி
செங்கோடுவேரி
தேமா
மணிச்சிகை (செம்மணி)
உந்தூழ் (பெருமூங்கில்)
கூவிளம் (வில்வம்)
எறுழம்
கள்ளி
கூவிரம்
வடவனம்
வாகை
குடசம் (வெட்பாலை)
எருவை (கோரை)
செருவிளை (காக்கணம், சங்கு)
கருவிளை
பயினி
வாணி (ஓமம்)
குரவம்
பசும்பிடி (இலமுகிழ்)
வகுளம் (மகிழம்)
காயா
ஆவிரை
வேரல் (சிறு மூங்கில்)
சூரல்
பூளை
கன்னி (குன்றி மணி)
குருகிலை (முருங்கிலை)
மருதம்
கோங்கம்
போங்கம்
திலகம்
பாதிரி
செருந்தி
அதிரல் (புனலி)
சண்பகம்
கரந்தை
குளவி (காட்டுமல்லிகை )
கலிமா
தில்லை
பாலை
முல்லை
குல்லை
பிடவம்
மாறோடம்
வாழை
வள்ளி
நெய்தல்
தாழை (தென்னம்பாளை)
தளவம்
தாமரை
ஞாழல்
மொவ்வல்
கொகுடி
சேடல் (பவளமல்லிகை)
செம்மல்
செங்குரலி
கோடல்
கைதை (தாழை)
வழை (சுரபுன்னை)
காஞ்சி
நெய்தல்
பாங்கர்
மரா (கடம்பு)
தணக்கம் (நுணா)
ஈங்கை
இலவம்
கொன்றை
அடும்பு
ஆத்தி
அவரை
பகன்றை
பலாசம்
பிண்டி
வஞ்சி
பித்திகம்
சிந்துவாரம் (நொச்சி)
தும்பை
துழாய் (துளசி)
தோன்றி
நந்தி (நந்தியாவட்டம் )
நறவம்
புன்னாகம்
பாரம் (பருத்தி)
பீரம் (பீர்க்கு)
குருக்கத்தி
ஆரம் (சந்தனம்)
காழ்வை (அகில்)
புன்னை
நரந்தம் (நாரத்தம்)
நாகம்
நள்ளிருள் நாறி (இருவாட்சி)
குருந்து (காட்டு எலுமிச்சை)
வேங்கை
புழகு (மலை எருக்கு)
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மதிப்பீடுகள் : 1179

Back to top Go down

request Re: பூக்களின் பெயர்கள் பட்டியல் தேவை படுகிறது

Post by யினியவன் on Thu May 10, 2012 12:46 pm

முத்து - இந்த தளத்தில் பாருங்கள் - அருமையான படங்களுடன் ஸ்லைட் ஷோவே இருக்கு.

http://www.slideshare.net/vairam99/99-tamil-flowers
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

request Re: பூக்களின் பெயர்கள் பட்டியல் தேவை படுகிறது

Post by ந.கார்த்தி on Thu May 10, 2012 2:16 pm

கொலவெறி wrote:முத்து - இந்த தளத்தில் பாருங்கள் - அருமையான படங்களுடன் ஸ்லைட் ஷோவே இருக்கு.

http://www.slideshare.net/vairam99/99-tamil-flowers
நன்றி நன்றி
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
மதிப்பீடுகள் : 950

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

request Re: பூக்களின் பெயர்கள் பட்டியல் தேவை படுகிறது

Post by முரளிராஜா on Thu May 10, 2012 2:22 pm

பூக்களின் பெயரில் குஷ்பு விடுபட்டுள்ளதே சோகம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மதிப்பீடுகள் : 1179

Back to top Go down

request Re: பூக்களின் பெயர்கள் பட்டியல் தேவை படுகிறது

Post by யினியவன் on Thu May 10, 2012 2:54 pm

@முரளிராஜா wrote:பூக்களின் பெயரில் குஷ்பு விடுபட்டுள்ளதே சோகம்
இந்த குசும்பூவும் விட்டுப் போச்சு முரளி.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

request Re: பூக்களின் பெயர்கள் பட்டியல் தேவை படுகிறது

Post by முத்துராஜ் on Thu May 10, 2012 3:20 pm

மிக்க நன்றி நண்பர்களே .....!!
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
மதிப்பீடுகள் : 307

Back to top Go down

request Re: பூக்களின் பெயர்கள் பட்டியல் தேவை படுகிறது

Post by இரா.பகவதி on Thu May 10, 2012 3:32 pm


பூக்களின் பெயரில் கற்புக்கரசி குஷ்புவின் பெயரை சேர்க்காதது மிகவும் மன கஷ்டமாக உள்ளது முதலில் இதற்கு மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா தலைமையில் சட்ட சபையில் ஒரு தீர்மானம் கொண்டு வர வேண்டும்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 980

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

request Re: பூக்களின் பெயர்கள் பட்டியல் தேவை படுகிறது

Post by ரா.ரமேஷ்குமார் on Thu May 10, 2012 7:12 pm

பூவெல்லாம் கேட்டுபார் படத்தில் நடிகர் சூர்யா 100 பூக்களின் பெயரை சொல்லுவார் என்று நினைக்கிறேன்... புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4539
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1077

Back to top Go down

request Re: பூக்களின் பெயர்கள் பட்டியல் தேவை படுகிறது

Post by முரளிராஜா on Thu May 10, 2012 7:14 pm

@ரா.ரமேஷ்குமார் wrote:பூவெல்லாம் கேட்டுபார் படத்தில் நடிகர் சூர்யா 100 பூக்களின் பெயரை சொல்லுவார் என்று நினைக்கிறேன்... புன்னகை
அவர் சொல்றது இருக்கட்டும் இப்ப நீங்க என்ன சொல்ல போறிங்க? ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மதிப்பீடுகள் : 1179

Back to top Go down

request Re: பூக்களின் பெயர்கள் பட்டியல் தேவை படுகிறது

Post by ரா.ரமேஷ்குமார் on Thu May 10, 2012 7:17 pm

@முரளிராஜா wrote:அவர் சொல்றது இருக்கட்டும் இப்ப நீங்க என்ன சொல்ல போறிங்க? ஒன்னும் புரியல
அண்ணா 100 பூவில் ஒரு பூ இங்கு இடம் பெறவில்லையோ என்று கேட்டேன் அண்ணா...
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4539
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1077

Back to top Go down

request Re: பூக்களின் பெயர்கள் பட்டியல் தேவை படுகிறது

Post by krishnaamma on Thu May 10, 2012 7:21 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி முரளி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

request Re: பூக்களின் பெயர்கள் பட்டியல் தேவை படுகிறது

Post by யினியவன் on Thu May 10, 2012 7:23 pm

@ரா.ரமேஷ்குமார் wrote:
@முரளிராஜா wrote:அவர் சொல்றது இருக்கட்டும் இப்ப நீங்க என்ன சொல்ல போறிங்க? ஒன்னும் புரியல
அண்ணா 100 பூவில் ஒரு பூ இங்கு இடம் பெறவில்லையோ என்று கேட்டேன் அண்ணா...
ஆக மொத்தம் ஆள விடுங்க எனக்கு தெரியாது அப்பூ ன்னு சொல்றீங்க?
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

request Re: பூக்களின் பெயர்கள் பட்டியல் தேவை படுகிறது

Post by இரா.பகவதி on Thu May 10, 2012 7:24 pm

அவர் சொல்றது இருக்கட்டும் இப்ப நீங்க என்ன சொல்ல போறிங்க


நீங்க குஸ்பு பெயரை விட்டுடிங்கனு அவர் கடுப்புல இருக்காரு
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 980

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

request Re: பூக்களின் பெயர்கள் பட்டியல் தேவை படுகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை