புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_c10நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_m10நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_c10 
283 Posts - 46%
ayyasamy ram
நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_c10நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_m10நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_c10 
262 Posts - 42%
mohamed nizamudeen
நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_c10நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_m10நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_c10நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_m10நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_c10 
16 Posts - 3%
prajai
நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_c10நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_m10நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_c10நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_m10நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_c10நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_m10நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_c10 
4 Posts - 1%
jairam
நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_c10நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_m10நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_c10நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_m10நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_c10 
4 Posts - 1%
Jenila
நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_c10நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_m10நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Mar 01, 2013 11:58 pm


1.செத்தாற் சிரிப்பாயோ??

செத்தேனாம் என்றாற்
....சிரித்திடவோ யன்னைநீ சித்தங் கொண்டாய்
எத்தேனும் பாகுடனே
....இனிப்புங் கலந்துன்னை இரந்துகொள்வேன்
வித்தேனோ என்னில்
....விரும்பித் தமிழூன்றி விளைத்தா யின்றோ
கத்தேனோ ஒவென்று
....கத்திக் கதறுமுயிர் காவாயோ சொல்

உற்றேனோ உள்ளத்தே
....யுருகித் தமிழ்சொல்லும் உணர்வையீந்தாய்
சற்றேனும் நெஞ்சத்
....தழல் தனை ஆற்றென்னச் சஞ்சலத்தில்
பற்றேனோ என்றேதீ
....பற்றவே கூற்றுவன் பாதாளத்தில்
நிற்போனைக் கொண்டுடலும்
....நீறாக்கி நீரிடவோ நெஞ்சங்கொண்டாய்

கற்றேனோ யின்பங்கொள்
....கவிசெய்யும் சொற்கூட்டக் கலையைஎங்கும்
சொற்தேனோ கொள்ளச்
....சுவைமிக்க பாமலர்கள் செய்யும் வண்ணம்
பற்றேனோ கொண்டென்னில்
....பரவச வுணர்வீந்து பாடவைத்தாய்
முற்றேனோ வைத்திடவும்
....முடிவுசெய்தாயின்று மூலப் பொருளே

சொல்லுஞ் சுவைக்கரும்பில்
....சுற்றிமலர் பூந்தமிழின் சோலைப்பூக்கள்
வில்லுங் கணையென்றே
....வித்தகனாய் வைத்துமங் கதன்போ லென்னை
அல்லும் பகற்கணைகள்
....அள்ளியெறி என்றுவிதி யாக்கிப் பின்னே
சொல்லுன் தூயமனம்
....தீயெண்ணங் கொள்ளெனச் செய்தவர் யார்?

எள்ளு மிவன் என்றே
....யெண்ணியுன் திருப்பாதம் கொண் டுதைத்து
தெள்ளென் சுவைப்பாவைத்
....தீட்டிய நல்லோவியம் திங்கள்வானில்
உள்ளதெனப் பிரகாச
....ஒளிசெய்தாற் போலென்னை உணரவைத்துக்
கொள்ளக் குறையாகித்
....தேயென்று கொடும்வரத்தைக் கொடுத்ததேனோ

அள்ளித்தா எனதன்பின்
....அன்னையிலும் மேலான அருட்சுடரே
கொள்ளத் தணல்மீது
....குற்றுயிராய் கிடவென்று கூறல்விட்டு
வெள்ளி தாரகையாய்
....வானத்தின் கதிரெறிக்கும் வீச்சாய்சக்தி
துள்ளித்தான் கொண்டோடிச்
....சுந்தரமாய் தூயதமிழ் செய்யென்றாக்காய்
*******

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Mar 02, 2013 12:01 am

2. சிரிப்பில் மலர்ந்தேனோ


துள்ளி எழுந்துவிட்டேன் - மலர்த்
தோட்டத்து வண்ணமென
அள்ளி குளித்துவிட்டேன் - அருள்
யாக்கையில் தேக்கமுற
வெள்ளிமுளைத்தவிடி - காலை
வேளையில் தேறிவிட்டேன்
கள்ளி அவள் நிஜம்தான் - எந்தன்
காலத்தை யீந்தவளாம்

புள்ளி மயில் விரித்தால் - அந்தப்
பொன்னெழிற் தோகையிலே
தள்ளி கிடந்தலைகள் - அது
தாங்கிடும் பொய்கையிலே
பள்ளிக் கலைவகுப்பில் - அந்த
பாலகர் புன்சிரிப்பில்
உள்ளவள் என்னிடையே - ஏனோ
உள்ளம் அழவும்செய்வாள்

நள்ளிரவின் கருமை - பின்னர்
நாளிற் பகலொளியை
அள்ளி யளிப்பவளோ - கவி
ஆற்றலும் ஈந்தபின்னெ
பிள்ளையெனை அணுகி - அன்பில்
பேச்சின்றி நுள்ளுவதாய்
கொள்ளி அனல் சுடும்போல் - வலி
கொள்ளவும் செய்திடுவாள்

வள்ளமதில் கடலில் - எனை
வைத்துப் பயணமிட்டாள்
உள்ளமதில் சுடரை - அன்று
ஓங்கிடச் செய்தவளோ
வெள்ளமெனத் அருள்வாள் - பின்னர்
வேடிக்கையாய் அடிப்பாள்
பிள்ளையென் றாகிவிட்டேன் - இவள்
பாசத்தை ஏதுசொல்வேன்



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Mar 02, 2013 1:09 am

கற்றேனோ யின்பங்கொள்
....கவிசெய்யும் சொற்கூட்டக் கலையைஎங்கும்
சொற்தேனோ கொள்ளச்
....சுவைமிக்க பாமலர்கள் செய்யும் வண்ணம்
பற்றேனோ கொண்டென்னில்
....பரவச வுணர்வீந்து பாடவைத்தாய்
முற்றேனோ வைத்திடவும்
....முடிவுசெய்தாயின்று மூலப் பொருளே சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக