புதிய பதிவுகள்
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 4 Poll_c10கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 4 Poll_m10கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 4 Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram

32 Posts - 33%
mohamed nizamudeen

4 Posts - 4%
லதா மெளர்யா

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

prajai

manikavi

2 Posts - 2%
Ratha Vetrivel

Rutu

1 Post - 1%
Kavithas

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 4 Poll_c10கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 4 Poll_m10கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 4 Poll_c10 
214 Posts - 42%

187 Posts - 37%
Dr.S.Soundarapandian
கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 4 Poll_c10கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 4 Poll_m10கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 4 Poll_c10 
52 Posts - 10%

18 Posts - 4%
sugumaran
கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 4 Poll_c10கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 4 Poll_m10கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் - Page 4 Poll_c10 
16 Posts - 3%

6 Posts - 1%

4 Posts - 1%

Abiraj_26

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள்

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 04, 2012 12:54 pm

First topic message reminder :

கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள்

கிருஷ்ணாப்பா: சீக்கிரம் கிளம்புங்க நாழி ஆயிட்டிருக்கு மண்டபத்துல அவால்லாம் வெயிட் பண்ணின்றுப்பா.

கிருஷ்ணாம்மா: வெயிட் பண்ணட்டுமே - வெயிட் பண்ணினாதான் வெயிட்டா போறதில மதிப்பா இருக்கும்ன்னா.

கிருஷ்ணா: தனக்குள் - என்ன கொடுமைடா இது - நம்ம அவசரம் புரியாம இவா பேசிண்டே இருக்கா.

ஒரு வழியா கிருஷ்ணாவின் அவசரம் புரிந்தும் புரியாமலும் வந்து சேர்ந்தாங்க நம்ம நால்வராக போகும் மூவர் குடும்பம் மண்டபத்துக்கு.

கிருஷ்ணாம்மா: டிபன் எல்லாம் ரெடி ஆயிடித்தோன்னோ?

கிருஷ்ணாப்பா: இதுவா முக்கியம் இப்ப?

கிருஷ்ணா: நல்லா கேளுங்கப்பா

கிருஷ்ணாம்மா: இல்லங்க நல்ல மெனு ஏதாவது இருந்தா ஈகரைல போடலாம்மேன்னு தான்

கிருஷ்ணா: அம்மா அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம்மா. தனக்குள் - நாங்க படர கஷ்டத்த பாவம் ஈகரைலும் படனுமா? உங்ககிட்ட இருந்து தப்பிக்கலான்னு தான நானே இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்.

கிருஷ்ணாம்மா: ஏன்னா பொண்ணு பாக்கறப்பவே சொல்ல நினைத்ததை சொல்ல விடல நீங்க - இப்பவாவது சொல்லட்டுமான்னா?

கிருஷ்ணாப்பா: இப்ப வேண்டாம்மா - நா சொல்றேன் இன்னிக்கு கண்டிப்பா அப்ப நீ சொன்னா போதும்.

கிருஷ்ணாம்மா: என்னவோ போங்க என்னோட பேச்ச என்னிக்கு நீங்க கேட்டிருக்கேள்.

கிருஷ்ணா: அம்மா அதான் அப்பா சொல்றாருல்ல அப்புறம் சொல்லலாம்ன்னு.

ஒரு வழியா நிச்சயதார்த்தம் நல்ல படியா எல்லோருக்கும் மன நிறைவா இனிதே நடந்தேறியது. நிச்சயதார்த்த படங்கள் அனைத்தும் கிருஷ்ணாம்மா அப்லோட் பண்ணிட்டாங்க. பார்த்து மகிழுங்கள் நண்பர்களே.

சரி விஷயத்துக்கு வருவோம். ரொம்ப சூப்பரான விஷயங்களெல்லாம் நடந்தது பத்தி நீங்க தெரிஞ்சுக்க வேண்டாமா? கீழ படிங்க.

நிச்சயதார்த்தத்துக்கு வந்தவங்க எல்லாம் கிளம்பற வழியாவே தெரியல. மண்டபத்துகாரன் வேற இன்னும் கொஞ்ச நேரம் தான் பாக்கி இருக்குன்னு சொல்லிட்டு போயிட்டான். ஆனா யாரும் இடத்த காலி பண்ற மாதிரி தெரியல. பொண்ணோட அப்பா வேற செய்வதறியாது கைய பிசஞ்சிட்டு அங்கயும் இங்கயும் அல்லாடிட்டு இருக்காரு.

கிருஷ்ணாப்பா: ஏம்மா நீ சொல்லனு சொல்லனூன்னு தவிச்சிட்டு இருந்தியே அத சொல்லும்மா இப்ப.

கிருஷ்ணாம்மா: தவுசண்ட் வாட்ஸ் பல்பு எரிஞ்ச மாதிரி முகம் பிரகாசமாக - முக்கியமான ஒன்னு சொல்ல விரும்பறேன் உங்க எல்லாருக்கும் - இன்னிக்கு விருந்து நல்லா இருந்தது ஆனா இதை விட சூப்பரா இருக்கனூன்னு நீங்க விரும்பினா

என்னோட தளத்த பாருங்க: http://kitchenforallv2.tk/ ன்னு சொல்றப்பவே பாதி கூட்டம் அலறி அடிச்சு மண்டபம் காலி ஆயிடிச்சு.

இந்த தளத்தையும் பாருங்க: http://krishnaamma.eegarai.com/ ன்னு சொன்னப்ப மண்டபத்துக் காரனும் மிச்ச ஆளுங்களும் எகிறி ஓடிட்டாங்க.

கிருஷ்ணா: அம்மா போதும்மா - பொண்ணாத்துகாராளும் ஓடிடப் போறான்னு பொலம்பவும் கிருஷ்ணாம்மா - டேய் இவாளுகேல்லாம் எங்கடா என்னோட அருமை தெரியப் போவுதுன்னாங்க.

கிருஷ்ணாப்பா: ஆமாமா அவாளுக்கு எப்படித் தெரியும் - எங்களுக்குத்தானே தெரியும்

பொண்ணோட அப்பா வந்து கிருஷ்ணாப்பா கைய பிடிச்சிட்டு - நா தளு தளுக்க ரொம்ப நன்றி சம்பந்தி - நா என்ன பண்றதுன்னு முழிச்சிட்டு இருந்தப்ப என்ன காப்பாத்திடீங்கன்னு கதறிட்டார்.

அதோட கிருஷ்ணாம்மாவிடம் வந்து நீங்க அந்த இரண்டாவது தளத்த கல்யாண கூட்டத்த கலைக்க சொல்லி இருக்கலாமேன்னு சொல்ல - கிருஷ்ணாம்மா பாவம் எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியாம நின்னாங்க.

கிருஷ்ணாம்மா: அதப் பத்தி வொரி பண்ணாதீங்க சம்பந்தி - அன்னிக்கு கல்யாணம் முடிஞ்சப்புறம் நா பண்ணின ஸ்பெஷல் லட்டு குடுத்து கூட்டத்த கலச்சிடலாம்ன்னு சொல்ல - பொண்ணு வீடும் எஸ் ஆயிட்டாங்க.

கிருஷ்ணாம்மா - கொஞ்சம் ஓவர் தான் இது - ஆனா கோச்சுக்காதீங்க - சும்மா உங்கள வம்பு பண்ண தான் இப்படி. புன்னகை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat May 05, 2012 9:16 pm

கொலவெறி wrote:
வை.பாலாஜி wrote:உமா வைக்கிற பாயசத்திற்கே நாங்க பயப்படமாட்டோம் , இலட்டுதானே கொடுங்கோ பெருமாள் பிரசாதம் போல நினைச்சுப்போம்.
ஆக்டோபஸ் பேச்சு விடிஞ்சா போச்சு - கரீக்ட்டா பாலாஜி?

அப்படியா , சொல்லவே இல்லை

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 05, 2012 9:20 pm

krishnaamma wrote:அப்படின்னா??????? அநியாயம் எனக்கு புரியலை விளக்குங்களேன் ...ப்ளீஸ் புன்னகை
ஃபுட்பால் வொர்ல்ட் கப் போட்டியின் வெற்றியாளர்களை ஒரு ஆக்டோபஸ் சொன்னதே - அதே போல் பாலாஜி ஐபிஎல் முடிவுகளை கண்டுபிடிக்கறார்.

அதுக்கு நம்ம ராஜா சொன்னார் பாலாஜியும் அந்த ஆக்டோபசும் எப்பவும் தன்னியிலேயே இருப்பாங்கன்னு. அதான் விஷயம்மா.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 05, 2012 9:42 pm

ராஜா wrote:சத்தம் வராத பார்த்தாலே தெரியுமே , கேட்டு வேற confirm பண்ணிக்குனுமா ?? சிரி

அண்ணன் , வீட்டுல இருந்தாருன்னா Split A / C மாதிரி , சத்தமே வராம இயங்குவாறு.
வெளியில் வந்தா தான் Window A / C யா மாறிடுவாரு .... சிரி சிரி
நல்ல விளக்கம் ராஜா. நாங்க எங்க இருந்தாலும் கம்ப்ரசரா தான் இருப்போம் - சத்தமில்லேன்னா நா இல்ல - புரிஞ்சதா? புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 05, 2012 9:43 pm

கொலவெறி wrote:
krishnaamma wrote:அப்படின்னா??????? அநியாயம் எனக்கு புரியலை விளக்குங்களேன் ...ப்ளீஸ் புன்னகை
ஃபுட்பால் வொர்ல்ட் கப் போட்டியின் வெற்றியாளர்களை ஒரு ஆக்டோபஸ் சொன்னதே - அதே போல் பாலாஜி ஐபிஎல் முடிவுகளை கண்டுபிடிக்கறார்.

அதுக்கு நம்ம ராஜா சொன்னார் பாலாஜியும் அந்த ஆக்டோபசும் எப்பவும் தன்னியிலேயே இருப்பாங்கன்னு. அதான் விஷயம்மா.

ஒ.... சரி சரி.... புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 05, 2012 9:45 pm

கொலவெறி wrote:
ராஜா wrote:சத்தம் வராத பார்த்தாலே தெரியுமே , கேட்டு வேற confirm பண்ணிக்குனுமா ?? சிரி

அண்ணன் , வீட்டுல இருந்தாருன்னா Split A / C மாதிரி , சத்தமே வராம இயங்குவாறு.
வெளியில் வந்தா தான் Window A / C யா மாறிடுவாரு .... சிரி சிரி
நல்ல விளக்கம் ராஜா. நாங்க எங்க இருந்தாலும் கம்ப்ரசரா தான் இருப்போம் - சத்தமில்லேன்னா நா இல்ல - புரிஞ்சதா? புன்னகை

அப்படின்னாக்க நீங்கEmpty vessel ஆ ? ஏன்னாக்க "empty vessel makes more noice " ஆச்சே .................... ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat May 05, 2012 10:04 pm

நல்ல கற்பனை ....லட்டு மாதிரி
நகைச்சுவை பொங்கல் ! சூப்பருங்க
(கிருஷ்ணப்பாவும் கிருஷ்ணாவும் உங்களுக்கு தனியே "ஸ்பெஷல் தேங்க்ஸ்" சொன்னங்கலாமே ! உண்மையா கொலவெறி)

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 05, 2012 10:06 pm

கே. பாலா wrote:நல்ல கற்பனை ....லட்டு மாதிரி
நகைச்சுவை பொங்கல் ! சூப்பருங்க
(கிருஷ்ணப்பாவும் கிருஷ்ணாவும் உங்களுக்கு தனியே "ஸ்பெஷல் தேங்க்ஸ்" சொன்னங்கலாமே ! உண்மையா கொலவெறி)

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ பாலா..........................புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat May 05, 2012 10:22 pm

krishnaamma wrote:
கொலவெறி wrote:
krishnaamma wrote:அப்படின்னா??????? அநியாயம் எனக்கு புரியலை விளக்குங்களேன் ...ப்ளீஸ் புன்னகை
ஃபுட்பால் வொர்ல்ட் கப் போட்டியின் வெற்றியாளர்களை ஒரு ஆக்டோபஸ் சொன்னதே - அதே போல் பாலாஜி ஐபிஎல் முடிவுகளை கண்டுபிடிக்கறார்.

அதுக்கு நம்ம ராஜா சொன்னார் பாலாஜியும் அந்த ஆக்டோபசும் எப்பவும் தன்னியிலேயே இருப்பாங்கன்னு. அதான் விஷயம்மா.

ஒ.... சரி சரி.... புன்னகை

என்னை பற்றி வரும் இது போன்ற வதந்திகளை நம்பாதீங்க அம்மா ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 05, 2012 10:31 pm

வை.பாலாஜி wrote:
krishnaamma wrote:
கொலவெறி wrote:
krishnaamma wrote:அப்படின்னா??????? அநியாயம் எனக்கு புரியலை விளக்குங்களேன் ...ப்ளீஸ் புன்னகை
ஃபுட்பால் வொர்ல்ட் கப் போட்டியின் வெற்றியாளர்களை ஒரு ஆக்டோபஸ் சொன்னதே - அதே போல் பாலாஜி ஐபிஎல் முடிவுகளை கண்டுபிடிக்கறார்.

அதுக்கு நம்ம ராஜா சொன்னார் பாலாஜியும் அந்த ஆக்டோபசும் எப்பவும் தண்ணி லையே இருப்பாங்கன்னு. அதான் விஷயம்மா.

ஒ.... சரி சரி.... புன்னகை

என்னை பற்றி வரும் இது போன்ற வதந்திகளை நம்பாதீங்க அம்மா ...

நான் நம்பலை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 06, 2012 8:47 am

முரளிராஜா wrote:மொத்தத்துல அவர் நம்ம ஜாதினு சொல்லுங்க ராஜா சிரி
ஜாதிகள் இல்லையடி பாப்பா - முரளி. புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக