ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

அனைவருக்கும் இனிய வணக்கம்
 ரா.ரமேஷ்குமார்

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

கோழியும் மனிதனும்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

பெண்ணின் பெருந்துயர்!
 குழலோன்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by யினியவன் on Mon Apr 30, 2012 1:07 am

First topic message reminder :

இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்.

இறக்கும் முன் உங்களிடம் ஒரு வார்த்தை பேசி விடலாமேன்னு தான் இதை எழுதினேன்.

கண்ண மூடுறதுக்கு முன்னாடி உங்களிடம் ஒரு வார்த்தையாவது பேசிடனூன்னு உதடுகள் துடித்தது.

இன்று முழுவதும் ஓடி ஆடி வேலை செய்து களைத்திருந்தேன்.

கண்கள் சொருகி இமை திறக்கக் கூட முடியாமல் இருந்தேன்.

தலை முடி கலைந்து காணவே சகிக்காமல் இருந்தேன்.

கால்கள் ஒரு புறமும் கைகள் மற்றொரு புறமும் இழுத்தன.

மின்சாரம் வேறு இல்லாததால் வேர்த்துக் கொட்டியது.

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி சிரமப் பட்டு சுவாசித்தேன்.

காண்பவருக்கு இவன் கதை இன்றோடு முடிந்தது எனத் தெரியும்.

உடன் உரையாட அல்லது என் கஷ்டத்தை உணர்த்தக் கூட யாருமில்லை.

உங்களுடனேயே பொழுதைக் கழிக்கும் எனக்கு இந்நிலை வருகையில் இந்த பாலா கார்த்தி, ராஜா, பிரசன்னா, சிவா, பாலா சார், பகவதி, ராரா - மற்றும் ஒருவரும் இல்லை அருகில்.

ச்ச என்னடா உலகம் - ஒரு நாதியும் இல்லையே என மனது கிடந்து தவிக்க தவிக்க கடைசியாக கண் மூடும் முன் கஷ்டப் பட்டு பார்த்தேன் கடிகாரத்தை - மணி இரவு பன்னிரண்டை கடக்க முயற்சித்துக் கொண்டிருந்தது.

இனி இருந்து பயனில்லை - இறக்கும் நிலை இரவுக்கு வந்து விட்டது - இன்னும் சற்று நேரத்தில் விடிந்து விடும் என மனதை தேத்திக் கொண்டு அப்படியே போயி கட்டிலில் விழுந்து உறங்கி விட்டேன் - இரவு இறந்ததால்.

விடிந்தால் வந்து விடுவார்கள் என்னருமை நண்பர்கள்.

இந்த இரவு இறப்பது நாளை பிறப்பதற்கு / விடிவதற்குத் தானே?

யாராவது நான் இறப்பதாக பதறியோ இல்லை சந்தோஷப் பட்டிருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல - நா இம்புட்டு நேரம் இரவு இறப்பதை பத்தி தான் சொன்னேம்ப்பா.

நான் ஓடி ஆடி வேலை செஞ்சேன்றது சும்மா நாச்சுக்கும் சொன்னேன் - நம்பிடாதீங்க.

குட் நைட்டுங்கோ - நாளை சந்திப்போம் நண்பர்களே. புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down


Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by மகா பிரபு on Mon Apr 30, 2012 10:11 pm

@பிஜிராமன் wrote:
அட பாவிகளா.. மண்டையில் அடி


உங்களுக்கு இன்னும் இந்த ஒருமை பன்மை சரியா தெரியலை அண்ணா ......நான் மட்டும் தானே இருக்கேன்.....அப்றம் யென் அட பாவிகளா நு பன்மைளா சொல்றீங்க.....அட பாவி என்று ஒருமையில் அழைக்கும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் அண்ணா......
பெரிய தமிழ் புலவர்னு நினைப்பு.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by பிஜிராமன் on Mon Apr 30, 2012 10:23 pm

பெரிய தமிழ் புலவர்னு நினைப்பு.

அப்ப்டியும் சொல்லலாம்.......சரியா புரிஞ்சு வச்கிருக்கீங்களே.......சங்கம் நடந்து கொண்டிருந்த வேளையில் சந்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தது நீங்கள் தானா அண்ணா
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6198
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by சிங்கம் on Mon Apr 30, 2012 11:00 pm

இரவு இறக்கும் முன் என்னிடம் ஒரு வார்த்தை பேசிவிடு தம்பி.
avatar
சிங்கம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 539
மதிப்பீடுகள் : 76

View user profile

Back to top Go down

Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by யினியவன் on Tue May 01, 2012 1:33 am

@பிஜிராமன் wrote:என்ன அண்ணா தூண்டி விடுறீங்களா...நீங்க என்ன தான் வத்தி வச்சாலும் எங்கள் பிரபு அண்ணா எரிய மாட்டார் என்பதை மட்டும் இங்கே நான் கூறிக் கொள்ள ஆசைப் படுகிறேன்.....
அவரு என்ன அறிக்கேன் விளக்கா? திரியை தூண்டி விட? ஓகோ அவரு நாலடி ட்யூப் லைட்டா? சோக்கு போயிடுச்சோ?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by யினியவன் on Tue May 01, 2012 1:34 am

@மகா பிரபு wrote:
கொலவெறி wrote:வாழும் அரிச்சந்திரனுக்கு வாயும் நீளுமோ? புன்னகை
எல்லாம் உங்களிடம் குடித்த யானை பால் தான் காரணம் மன்னா.
அபிஷ்டூ அபிஷ்டூ அது ஞானப் பால் மங்குனி அமைச்சரே.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by மகா பிரபு on Tue May 01, 2012 8:28 am

@பிஜிராமன் wrote:
பெரிய தமிழ் புலவர்னு நினைப்பு.

அப்ப்டியும் சொல்லலாம்.......சரியா புரிஞ்சு வச்கிருக்கீங்களே.......சங்கம் நடந்து கொண்டிருந்த வேளையில் சந்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தது நீங்கள் தானா அண்ணா
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by பிஜிராமன் on Tue May 01, 2012 8:31 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


அண்ணா, உழைப்பவர்கள் இந்த தினத்தில் முட்டிக்கொள்ள கூடாது.......
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6198
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by மகா பிரபு on Tue May 01, 2012 8:36 am

@பிஜிராமன் wrote:
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


அண்ணா, உழைப்பவர்கள் இந்த தினத்தில் முட்டிக்கொள்ள கூடாது.......
உழைப்பா அப்படின்னா?
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by யினியவன் on Wed May 09, 2012 5:22 am

@பிஜிராமன் wrote:
பெயர் புகழுக்காக நான் இதுவரை எதையும் செய்ததில்லை.
-தலைவர் கலைஞர்.

இதெல்லாம் ஒரு பெருமையா பாஸ்........ சிரி
அப்ப எருமைன்னு சொல்ல வறீங்களா ராம்?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by யினியவன் on Thu May 10, 2012 11:03 am

@சிங்கம் wrote:இரவு இறக்கும் முன் என்னிடம் ஒரு வார்த்தை பேசிவிடு தம்பி.
ஈரோட்டு நம்பர் குடுங்க சிங்கம் - பேசிடும் இரவு கண்டிப்பா.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by ராஜு சரவணன் on Thu Jul 18, 2013 11:41 am

தல இதை கவிதை என்று சொல்வதா இல்லை உங்களின் அவஸ்தை என்று சொல்வதா ?

உங்கள் அவஸ்த்தையின் வரிகள் அருமை புன்னகை

அவஸ்தை பாதி அரட்டை பாதி சூப்பர் புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by பூவன் on Thu Jul 18, 2013 11:43 am

@ராஜு சரவணன் wrote:தல இதை கவிதை என்று சொல்வதா இல்லை உங்களின் அவஸ்தை என்று சொல்வதா ?

உங்கள் அவஸ்த்தையின் வரிகள் அருமை புன்னகை

அவஸ்தை பாதி அரட்டை பாதி சூப்பர் புன்னகை

இது  எங்க இருந்து  கொண்டுவந்தீங்க அண்ணா
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by ராஜு சரவணன் on Thu Jul 18, 2013 11:51 am

@பூவன் wrote:
@ராஜு சரவணன் wrote:தல இதை கவிதை என்று சொல்வதா இல்லை உங்களின் அவஸ்தை என்று சொல்வதா ?

உங்கள் அவஸ்த்தையின் வரிகள் அருமை புன்னகை

அவஸ்தை பாதி அரட்டை பாதி சூப்பர் புன்னகை

இது  எங்க இருந்து  கொண்டுவந்தீங்க அண்ணா  
 
மின்சாரம் பற்றி கூகிளில் தேடும்போது பாஸ் புன்னகை

அதுவும் நம்ம தல கவிதை என்றதும், பதிந்து விட்டேன். புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by ஜாஹீதாபானு on Thu Jul 18, 2013 11:59 am

பழசெல்லாம் தூசி தட்டுரிங்க போல ...

இது போல நிறைய இருக்கே தெரியாதா?

www.eegarai.net/st/யினியவன்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30287
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by ராஜு சரவணன் on Thu Jul 18, 2013 12:05 pm

@ஜாஹீதாபானு wrote:பழசெல்லாம் தூசி தட்டுரிங்க போல ...

இது போல நிறைய இருக்கே தெரியாதா?

www.eegarai.net/st/யினியவன்
 
நன்றி அக்கா நான் மட்டும் இனியவர்கிட்டே திட்டு வாங்கணுமா என்று வருத்தமாக இருந்தது. இப்போ அந்த வருத்தம் போய் விட்டது.

நீங்கள் கொடுத்த லிங்கில் நிறைய கவிதைகள் உள்ளன அக்கா புன்னகை

பொறுமையா கவிதைகளை படிச்சுட்டு பதில் போடுறேன் அக்கா புன்னகை

நன்றி புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by மதுமிதா on Thu Jul 18, 2013 12:16 pm

அவர் அப்போ இருந்தே அப்படி தானா அய்யோ எப்பூடி தான் ஈகரை எவ்ளோ நாள தாங்குதோ ?
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by ஜாஹீதாபானு on Thu Jul 18, 2013 12:17 pm

@ராஜு சரவணன் wrote:
@ஜாஹீதாபானு wrote:பழசெல்லாம் தூசி தட்டுரிங்க போல ...

இது போல நிறைய இருக்கே தெரியாதா?

www.eegarai.net/st/யினியவன்
 
நன்றி அக்கா நான் மட்டும் இனியவர்கிட்டே திட்டு வாங்கணுமா என்று வருத்தமாக இருந்தது. இப்போ அந்த வருத்தம் போய் விட்டது.

நீங்கள் கொடுத்த லிங்கில் நிறைய கவிதைகள் உள்ளன அக்கா புன்னகை

பொறுமையா கவிதைகளை படிச்சுட்டு பதில் போடுறேன் அக்கா புன்னகை

நன்றி புன்னகை
ஏன் திட்டுவார் ? எங்க திட்டச் சொல்லுங்க பார்க்கலாம் நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா 



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30287
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by மதுமிதா on Thu Jul 18, 2013 12:18 pm

பானு அக்கா அப்படியே உங்க வடை மேட்டர் சொல்லுங்க
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by ராஜு சரவணன் on Thu Jul 18, 2013 12:21 pm

@ஜாஹீதாபானு wrote:
@ராஜு சரவணன் wrote:
@ஜாஹீதாபானு wrote:பழசெல்லாம் தூசி தட்டுரிங்க போல ...

இது போல நிறைய இருக்கே தெரியாதா?

www.eegarai.net/st/யினியவன்
 
நன்றி அக்கா நான் மட்டும் இனியவர்கிட்டே திட்டு வாங்கணுமா என்று வருத்தமாக இருந்தது. இப்போ அந்த வருத்தம் போய் விட்டது.

நீங்கள் கொடுத்த லிங்கில் நிறைய கவிதைகள் உள்ளன அக்கா புன்னகை

பொறுமையா கவிதைகளை படிச்சுட்டு பதில் போடுறேன் அக்கா புன்னகை

நன்றி புன்னகை
ஏன் திட்டுவார் ? எங்க  திட்டச்  சொல்லுங்க பார்க்கலாம் நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா 
 
இது போதும் அக்கா புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by யினியவன் on Thu Jul 18, 2013 1:23 pm

ஆகா போகி சீக்கிரமே வந்துடுச்சா? புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by பூவன் on Thu Jul 18, 2013 1:30 pm

@யினியவன் wrote:ஆகா போகி சீக்கிரமே வந்துடுச்சா? புன்னகை

உங்களுக்கு தெரியாதா ?
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by ராஜு சரவணன் on Thu Jul 18, 2013 5:34 pm

@யினியவன் wrote:ஆகா போகி சீக்கிரமே வந்துடுச்சா? புன்னகை

போகி இல்ல தல பொங்கல் புன்னகை

அது தான் வீட்டுக்கு வர்ணம் பூசுறோம் புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by யினியவன் on Thu Jul 18, 2013 5:39 pm

பூசுங்க பூசுங்க



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by பூவன் on Thu Jul 18, 2013 5:46 pm

@யினியவன் wrote:பூசுங்க பூசுங்க

வண்ணங்களில் ஜொலிக்கும்
எண்ணங்கள் எங்களது ஆனால்
என்ன பூசுறது உங்களை ...
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by மாணிக்கம் நடேசன் on Fri Jul 19, 2013 6:01 am

நமக்கு எப்பவோ வந்துருச்சிங்கோ.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4225
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum