ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு

View previous topic View next topic Go down

ரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு

Post by முரளிராஜா on Fri Apr 27, 2012 6:17 pm


நகைச்சுவைப் புயல் தன் ஓய்வு காலத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். அடுத்த படத்துக்கான வேலைகளில் பரபரப்பாகிவிட்டார்.

அவரது அடுத்த படம், இம்சை அரசன் 23-ம் புலிகேசியின் 2-ம் பாகம்தான் என நாம் ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

இப்போது சிம்பு தேவனுடன் கதை விவாதம் நடத்தியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ள வடிவேலு, புதிய பொலிவுடன், அசத்தலான திரைக்கதையுடன் கூடிய படத்தில் நாயகனாக நடிக்கவிருப்பதாகக் கூறியுள்ளார்.

தனது அடுத்த படம் குறித்து வடிவேலு கூறுகையில், "சினிமாவில் சில காலம் இடைவெளி விட்டு விட்டேன். இதனால் நிறைய படங்களில் நடிக்க இயலாமல் போனது. இதற்காக நான் வருத்தப்படவில்லை. சினிமாவில் பல வருடங்களாக பிசியாக நடித்து வந்தேன். இதனால் எனது குடும்பத்தினருடன் செலவிட நேரம் இல்லாமல் போனது. இப்போது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகிறேன்.

இந்த வாய்ப்புக்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.

ரெஸ்ட் போதும்னு முடிவு பண்ணி, மீண்டும் சினிமாவில் நடிக்க கதை தேடுகிறேன். சிலர் பல கதைகள் சொல்லி உள்ளனர். சிம்புத்தேவன் பிரமாதமான கதையொன்று சொல்லி இருக்கிறார். விரைவில் அறிவிப்பை வெளியிடுவேன்," என்றார்.

இந்த ஓய்வு நேரத்தில் வடிவேலு இணையதளங்களின் பயன்பாடு, அதில் வரும் செய்திகள் பார்ப்பது போன்றவற்றை முழுமையாகத் தெரிந்து கொண்டுவிட்டாராம்.

பேஸ்புக், ட்விட்டர்ல எப்போ அப்டேட் பண்ணப் போறீங்க?
நன்றி ஒன் இந்தியா
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: ரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு

Post by யினியவன் on Fri Apr 27, 2012 7:58 pm

நல்ல செய்தி இது. இவர் இல்லாதது நமக்கு தான் இழப்பு. செய்தி பகிர்வுக்கு நன்றி முரளி.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு

Post by பாலாஜி on Fri Apr 27, 2012 9:14 pm

வாங்க , வாங்க :நல்வரவு:


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Fri Apr 27, 2012 9:54 pm

வருக வருக என்று வரவேற்கிறேன். இவர் இல்லாமல் மிகவும் போர் அடிக்கிறது. மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5301
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: ரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு

Post by இளமாறன் on Sat Apr 28, 2012 12:03 am

:நல்வரவு:


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: ரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு

Post by ராஜா on Sat Apr 28, 2012 11:51 am

ரெஸ்ட் நீங்களா எடுத்ததா , இல்ல கொடுத்ததா ??
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு

Post by balakarthik on Sat Apr 28, 2012 11:52 am

@ராஜா wrote:ரெஸ்ட் நீங்களா எடுத்ததா , இல்ல கொடுத்ததா ??

அண்ணே இப்படியெல்லாம் எடுத்து கொடுக்கக்கூடாது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு

Post by உதயசுதா on Sat Apr 28, 2012 11:54 am

இனி மேலாச்சும் சினிமாவுல நடிக்கிற வேலைய மட்டும் பாருங்க.உங்க மேலே மக்களுக்கு இருக்கும் அபிமானத்தை காசாக (ஓட்டாக ) மாற்ற நினைத்தால் நீங்க செல்லா காசா போய்டுவீங்க ஜாக்கிரதை.
தி,மு.க தோற்றதே உங்களுக்கு ஒரு எச்சரிக்கை thaan
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு

Post by balakarthik on Sat Apr 28, 2012 12:06 pm

@உதயசுதா wrote:இனி மேலாச்சும் சினிமாவுல நடிக்கிற வேலைய மட்டும் பாருங்க.உங்க மேலே மக்களுக்கு இருக்கும் அபிமானத்தை காசாக (ஓட்டாக ) மாற்ற நினைத்தால் நீங்க செல்லா காசா போய்டுவீங்க ஜாக்கிரதை.
தி,மு.க தோற்றதே உங்களுக்கு ஒரு எச்சரிக்கை thaan

ஆமாம் ஆமாம் அப்புறம் எச்சரிக்கை புள்ளி தொடர்ந்தாள் தாங்கள் தடை செய்யபடுவீர்கள் சரிதானே அக்கா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு

Post by ராஜா on Sat Apr 28, 2012 12:08 pm

@balakarthik wrote:ஆமாம் ஆமாம் அப்புறம் எச்சரிக்கை புள்ளி தொடர்ந்தாள் தாங்கள் தடை செய்யபடுவீர்கள் சரிதானே அக்கா
தம்பி , கொடுத்துருக்குற டார்ச் லைட்ட தேவைபடும்போது தான் அடிக்கணும்.
சும்மா தானே இருக்குதுன்னு சூரியனுக்கு எல்லாம் டார்ச் அடிக்க கூடாது , புரிந்ததா சிரி சிரி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு

Post by balakarthik on Sat Apr 28, 2012 12:10 pm

@ராஜா wrote:சும்மா தானே இருக்குதுன்னு சூரியனுக்கு எல்லாம் டார்ச் அடிக்க கூடாது , புரிந்ததா சிரி சிரி

அடிக்கறதுணு முடிவு பண்ணிட்டா நாங்க அகில உலக ரேஞ்சுக்கு அடிப்போம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு

Post by ராஜா on Sat Apr 28, 2012 12:13 pm

@balakarthik wrote:
@ராஜா wrote:சும்மா தானே இருக்குதுன்னு சூரியனுக்கு எல்லாம் டார்ச் அடிக்க கூடாது , புரிந்ததா சிரி சிரி
அடிக்கறதுணு முடிவு பண்ணிட்டா நாங்க அகில உலக ரேஞ்சுக்கு அடிப்போம்
சரி நீ அடங்க மாட்டே , நம்ம ராஜ்அருண் சொன்னாருல்ல பால்வெளி மண்டலத்தில் எதையோ கருப்பா நாசா மறைச்சுட்டாங்கன்னு , அது என்னன்னு கொஞ்சம் டார்ச் அடிச்சு பார்த்து சொல்லு போ . (அப்பாடி இன்னும் கொஞ்ச நாளுக்கு இவர் தொல்லை இருக்காது)
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு

Post by balakarthik on Sat Apr 28, 2012 12:15 pm

@ராஜா wrote:பால்வெளி மண்டலத்தில் எதையோ கருப்பா நாசா மறைச்சுட்டாங்கன்னு , அது என்னன்னு கொஞ்சம் டார்ச் அடிச்சு பார்த்து சொல்லு போ . (அப்பாடி இன்னும் கொஞ்ச நாளுக்கு இவர் தொல்லை இருக்காது)

அது நம்ம ஆவின் பூத்துத்தானே வேறொன்னுமில்ல


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு

Post by ஜாஹீதாபானு on Sat Apr 28, 2012 2:07 pm

வாங்க வாங்க உங்க காமெடி எனக்கு ரொம்ப பிடிக்கும்.......... :நல்வரவு:



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30292
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: ரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு

Post by பிரசன்னா on Sat Apr 28, 2012 2:10 pm

:நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு:

avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: ரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு

Post by பது on Sat Apr 28, 2012 3:35 pm

@ராஜா wrote:ரெஸ்ட் நீங்களா எடுத்ததா , இல்ல கொடுத்ததா ??
அவர் எப்ப தேதிமுக அதிமுக எப்ப பிரியும் எண்டு பாத்திருப்பார்

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1558
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: ரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு

Post by Guest on Sat Apr 28, 2012 5:22 pm

பைத்தியம் பைத்தியம்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: ரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum