ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இஷ்டமே கஷ்டமாய நமக இஷ்டமே இஷ்டமாய நமக

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

இஷ்டமே கஷ்டமாய நமக இஷ்டமே இஷ்டமாய நமக

Post by யினியவன் on Fri Apr 27, 2012 1:14 pm

இஷ்டமே கஷ்டமாய நமக இஷ்டமே இஷ்டமாய நமக


நாம நல்லா படிக்க பெத்தவங்க ரொம்பவே கஷ்டப் படறாங்க
நாம நம்ம பெத்தவங்களுக்காக படிக்க ரொம்பவே கஷ்டப் படறோம்.


இஷ்டப் பட்டத கஷ்டப் பட்டு செஞ்சாதான் கஷ்டப் படரதொட
முழுப் பலனையும் கஷ்டப் படாம இஷ்டப் பட்டு
அனுபவிக்க முடியும். சரிதானுங்களே?


நா என்ன சொல்ல வரேன்னா இஷ்டப் படரத முதலில் கண்டுபிடிங்க
அப்புறம் அத கஷ்டப் பட்டு செய்யுங்க நீங்க இஷ்டப் படர மாதிரி
இஷ்டப் படறது எதுவுமே கஷ்டமா இருக்காதுங்க.


அப்புறம் நீங்க இஷ்டப் பட்டதில் கஷ்டப் படாமலே முன்னுக்கு வந்து
கஷ்டப் படாம இஷ்டப் பட்டதெல்லாம் அனுபவிக்கலாம்.


நா இஷ்டப் படறது உங்களை எல்லாம் கஷ்டப் படுத்தனூன்னு
அதை இஷ்டப் பட்டு ஈடுபாட்டுடன் கஷ்டப் படாம செஞ்சதால இப்ப
நீங்க ஐயோ இத ஏண்டா படிச்சோம்ன்னு கஷ்டப் படறது நல்லாவே புரியுது.


இஷ்டப் படுங்க கஷ்டப் படாம மத்தவங்கள கஷ்டப் படுத்தி
இஷ்டப் பட்டு ரசிங்க என்ன மாதிரி. இன்னிக்கு
இவ்ளோ கஷ்டம் போதுங்க உங்களுக்கு

இஷ்டப் பட்டு இப்ப போயிட்டு அப்பால
இஷ்டத்தோட மீண்டும் வாறேனுங்க.


இஷ்டமே கஷ்டமாய நமக
இஷ்டமே இஷ்டமாய நமக



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29726
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இஷ்டமே கஷ்டமாய நமக இஷ்டமே இஷ்டமாய நமக

Post by முஹைதீன் on Fri Apr 27, 2012 1:33 pm

கஷ்டப்பட்டு நீங்க எழுதினதை இஷ்டப்பட்டு படிக்கலைன்னா உங்க மனசு கஷ்டப்படும் பாருங்க.
அதனால
கஷ்டப்பட்டு படிச்சாலும் இஷ்டப்பட்ட ஒரு தகவல் இருக்கு. சூப்பருங்க

சிரிப்பு
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: இஷ்டமே கஷ்டமாய நமக இஷ்டமே இஷ்டமாய நமக

Post by பது on Fri Apr 27, 2012 1:36 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1558
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: இஷ்டமே கஷ்டமாய நமக இஷ்டமே இஷ்டமாய நமக

Post by யினியவன் on Fri Apr 27, 2012 2:07 pm

@முஹைதீன் wrote:கஷ்டப்பட்டு நீங்க எழுதினதை இஷ்டப்பட்டு படிக்கலைன்னா உங்க மனசு கஷ்டப்படும் பாருங்க.
அதனால
கஷ்டப்பட்டு படிச்சாலும் இஷ்டப்பட்ட ஒரு தகவல் இருக்கு. சூப்பருங்க

சிரிப்பு
கஷ்டப் பட்டு படித்தாலும் இஷ்டப் பட்ட விஷயம் இருக்குன்னு கஷ்டப் பட்டு நீங்க ஒத்துகிட்டதை நான் இஷ்டப் பட்டேன் முகைதீன். புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29726
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இஷ்டமே கஷ்டமாய நமக இஷ்டமே இஷ்டமாய நமக

Post by கேசவன் on Fri Apr 27, 2012 2:09 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சிரிப்பு சிப்பு வருது
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: இஷ்டமே கஷ்டமாய நமக இஷ்டமே இஷ்டமாய நமக

Post by ஹர்ஷித் on Fri Apr 27, 2012 2:11 pm

சூப்பர் அண்ணா.,எந்த ராகத்துல பாடுறது?
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8088
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: இஷ்டமே கஷ்டமாய நமக இஷ்டமே இஷ்டமாய நமக

Post by யினியவன் on Fri Apr 27, 2012 3:35 pm

@பது wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
இந்த மாதிரி கஷ்டப் பட வேண்டான்னு தானே நான் அவ்ளோ கஷ்டத்தயும் இஷ்டத்தோட சொன்னேன் - வடை போச்சே... புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29726
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இஷ்டமே கஷ்டமாய நமக இஷ்டமே இஷ்டமாய நமக

Post by மீனா on Fri Apr 27, 2012 3:38 pm

:அடபாவி:
avatar
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3422
மதிப்பீடுகள் : 64

View user profile

Back to top Go down

Re: இஷ்டமே கஷ்டமாய நமக இஷ்டமே இஷ்டமாய நமக

Post by யினியவன் on Fri Apr 27, 2012 4:03 pm

நன்றி கே7.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29726
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இஷ்டமே கஷ்டமாய நமக இஷ்டமே இஷ்டமாய நமக

Post by யினியவன் on Fri Apr 27, 2012 7:51 pm

ஜேன் செல்வகுமார் wrote:சூப்பர் அண்ணா.,எந்த ராகத்துல பாடுறது?
பூகோள தாளம் சரித்திர ராகத்தில பாடுங்க ஜேன் - ஜாகிரஃபில நல்லா ஷைன் பண்ணுவீங்க.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29726
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இஷ்டமே கஷ்டமாய நமக இஷ்டமே இஷ்டமாய நமக

Post by T.N.Balasubramanian on Sat Apr 28, 2012 6:26 am

ஜேன் செல்வகுமார் wrote:சூப்பர் அண்ணா.,எந்த ராகத்துல பாடுறது?

இஷ்ட காம்ய ராகம், கஷ்ட தாப்பு தாளம் நடுஇரவில் 10 கட்டையில் பாடினால் நல்ல பலன் பல கிடைக்கும்.

ரமணியன்
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22162
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: இஷ்டமே கஷ்டமாய நமக இஷ்டமே இஷ்டமாய நமக

Post by யினியவன் on Sat Apr 28, 2012 10:23 am

@மீனா wrote: :அடபாவி:
இதுக்கே இப்படி பயந்தா இன்னும் வரப் போறதெல்லாம் பார்த்து என்ன ஆவப் போறீங்களோ? புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29726
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இஷ்டமே கஷ்டமாய நமக இஷ்டமே இஷ்டமாய நமக

Post by ஹர்ஷித் on Sat Apr 28, 2012 10:26 am

கொலவெறி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:சூப்பர் அண்ணா.,எந்த ராகத்துல பாடுறது?
பூகோள தாளம் சரித்திர ராகத்தில பாடுங்க ஜேன் - ஜாகிரஃபில நல்லா ஷைன் பண்ணுவீங்க.
.

இல்லானா எனக்கு பிடித்த சிவரஞ்சனி ராகம்.அதுல ஏற்க்கனவே கட்டிடிட்டேன்.,
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8088
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: இஷ்டமே கஷ்டமாய நமக இஷ்டமே இஷ்டமாய நமக

Post by ஹர்ஷித் on Sat Apr 28, 2012 10:30 am

@T.N.Balasubramanian wrote:
ஜேன் செல்வகுமார் wrote:சூப்பர் அண்ணா.,எந்த ராகத்துல பாடுறது?

இஷ்ட காம்ய ராகம், கஷ்ட தாப்பு தாளம் நடுஇரவில் 10 கட்டையில் பாடினால் நல்ல பலன் பல கிடைக்கும்.

ரமணியன்

இஷ்ட காம்ய ராகம்-இஷ்டம் இல்ல ஐயா!
கஷ்ட தாப்பு தாளம் -கஷ்டமா இருக்கு ஐயா!
10 கட்டையில் பாடினால் நல்ல பலன்-இருக்குறதே 7 கட்டைதன்,
என்ன செய்ய?
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8088
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: இஷ்டமே கஷ்டமாய நமக இஷ்டமே இஷ்டமாய நமக

Post by யினியவன் on Sat Apr 28, 2012 11:03 am

@T.N.Balasubramanian wrote:
ஜேன் செல்வகுமார் wrote:சூப்பர் அண்ணா.,எந்த ராகத்துல பாடுறது?

இஷ்ட காம்ய ராகம், கஷ்ட தாப்பு தாளம் நடுஇரவில் 10 கட்டையில் பாடினால் நல்ல பலன் பல கிடைக்கும்.

ரமணியன்
அய்யா பத்து பதினைந்து பேர் கட்டையோட வராங்களே - என்ன பன்றது?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29726
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இஷ்டமே கஷ்டமாய நமக இஷ்டமே இஷ்டமாய நமக

Post by யினியவன் on Sat Apr 28, 2012 11:30 am

ஜேன் செல்வகுமார் wrote:
இல்லானா எனக்கு பிடித்த சிவரஞ்சனி ராகம்.அதுல ஏற்க்கனவே கட்டிடிட்டேன்.,
இந்த சிவரஞ்சனி யாரு ஜேன்?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29726
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இஷ்டமே கஷ்டமாய நமக இஷ்டமே இஷ்டமாய நமக

Post by ராஜா on Sat Apr 28, 2012 12:03 pm

ஜேன் செல்வகுமார் wrote:இல்லானா எனக்கு பிடித்த சிவரஞ்சனி ராகம்.அதுல ஏற்க்கனவே கட்டிடிட்டேன்.,
புரியுது புரியுது .... சிரி சிரி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30922
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இஷ்டமே கஷ்டமாய நமக இஷ்டமே இஷ்டமாய நமக

Post by யினியவன் on Sat Apr 28, 2012 3:19 pm

ஜேன் செல்வகுமார் wrote:
@T.N.Balasubramanian wrote:
ஜேன் செல்வகுமார் wrote:சூப்பர் அண்ணா.,எந்த ராகத்துல பாடுறது?

இஷ்ட காம்ய ராகம், கஷ்ட தாப்பு தாளம் நடுஇரவில் 10 கட்டையில் பாடினால் நல்ல பலன் பல கிடைக்கும்.

ரமணியன்

இஷ்ட காம்ய ராகம்-இஷ்டம் இல்ல ஐயா!
கஷ்ட தாப்பு தாளம் -கஷ்டமா இருக்கு ஐயா!
10 கட்டையில் பாடினால் நல்ல பலன்-இருக்குறதே 7 கட்டைதன்,
என்ன செய்ய?
ஒரு அரை கட்டை சேர்த்துக்குங்க ஜேன் - நல்லாருக்கும்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29726
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இஷ்டமே கஷ்டமாய நமக இஷ்டமே இஷ்டமாய நமக

Post by பிரசன்னா on Sat Apr 28, 2012 3:29 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
இஷ்டமே கஷ்டமாய நமக இஷ்டமே இஷ்டமாய நமக

சும்மாவா பேரு வட்சு இருக்காரு கொலவெறினு.... கஷ்டமடா சாமி.... அய்யோ, நான் இல்லை

avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: இஷ்டமே கஷ்டமாய நமக இஷ்டமே இஷ்டமாய நமக

Post by T.N.Balasubramanian on Sat Apr 28, 2012 9:34 pm

கொலவெறி wrote:
@T.N.Balasubramanian wrote:
ஜேன் செல்வகுமார் wrote:சூப்பர் அண்ணா.,எந்த ராகத்துல பாடுறது?

இஷ்ட காம்ய ராகம், கஷ்ட தாப்பு தாளம் நடுஇரவில் 10 கட்டையில் பாடினால் நல்ல பலன் பல கிடைக்கும்.

ரமணியன்
அய்யா பத்து பதினைந்து பேர் கட்டையோட வராங்களே - என்ன பன்றது?

சீக்ரம் , பாட ஆரம்பிங்க. உங்க பாட்டைக் கேட்டா, 10/15 பேர் என்ன, வந்தவங்கள் எல்லோரும் து.கா.து. கா , ன்னு ஓட மாட்டாங்களா?
ரமணியன்.
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22162
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: இஷ்டமே கஷ்டமாய நமக இஷ்டமே இஷ்டமாய நமக

Post by சிங்கம் on Sat Apr 28, 2012 10:40 pm

இதப்படிச்சதும் தலவிரி கோலமா போயி கொலவெறிய கொலவெறியா தாக்கலாமுன்னு சில வரியாவது எழுதறேன்.
avatar
சிங்கம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 538
மதிப்பீடுகள் : 76

View user profile

Back to top Go down

Re: இஷ்டமே கஷ்டமாய நமக இஷ்டமே இஷ்டமாய நமக

Post by யினியவன் on Sat Apr 28, 2012 11:09 pm

@ராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:இல்லானா எனக்கு பிடித்த சிவரஞ்சனி ராகம்.அதுல ஏற்க்கனவே கட்டிடிட்டேன்.,
புரியுது புரியுது .... சிரி சிரி
பதிவு புரியல - இது மட்டும் புரிஞ்சிடுமே?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29726
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இஷ்டமே கஷ்டமாய நமக இஷ்டமே இஷ்டமாய நமக

Post by யினியவன் on Wed May 09, 2012 5:25 am

@பிரசன்னா wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
இஷ்டமே கஷ்டமாய நமக இஷ்டமே இஷ்டமாய நமக

சும்மாவா பேரு வட்சு இருக்காரு கொலவெறினு.... கஷ்டமடா சாமி.... அய்யோ, நான் இல்லை

வாக்கப்பட்டா அடியும் உடையும் வாங்கித் தானே ஆவனும் பிரசன்னா? அதே மாதிரி தான் இதுவும். புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29726
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இஷ்டமே கஷ்டமாய நமக இஷ்டமே இஷ்டமாய நமக

Post by பிரசன்னா on Wed May 09, 2012 10:56 am

கொலவெறி wrote:
@பிரசன்னா wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
இஷ்டமே கஷ்டமாய நமக இஷ்டமே இஷ்டமாய நமக
சும்மாவா பேரு வட்சு இருக்காரு கொலவெறினு.... கஷ்டமடா சாமி.... அய்யோ, நான் இல்லை
வாக்கப்பட்டா அடியும் உடையும் வாங்கித் தானே ஆவனும் பிரசன்னா? அதே மாதிரி தான் இதுவும். புன்னகை
அப்ப இதுவும் போக போக பழகிடும்னு சொல்லுரிங்க..... சிரி சிரி சிரி
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: இஷ்டமே கஷ்டமாய நமக இஷ்டமே இஷ்டமாய நமக

Post by யினியவன் on Thu May 10, 2012 9:29 am

@சிங்கம் wrote:இதப்படிச்சதும் தலவிரி கோலமா போயி கொலவெறிய கொலவெறியா தாக்கலாமுன்னு சில வரியாவது எழுதறேன்.
காட்டுக்குள்ள போயி வேட்டைய தொடங்குங்க சிங்கம். புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29726
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இஷ்டமே கஷ்டமாய நமக இஷ்டமே இஷ்டமாய நமக

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum