ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - ஓகே ஓகே தொடர்ந்து முதலிடம்

View previous topic View next topic Go down

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - ஓகே ஓகே தொடர்ந்து முதலிடம்

Post by பாலாஜி on Wed Apr 25, 2012 4:13 pm

5.மாட்டுத்தாவணி
பவித்ரனின் இந்தப் படம் சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் வசூல் 1.1 லட்சம். மிக மோசமான வசூல். படம் அட்டர் ப்ளாப் என்கிறது வசூல் நிலவரம்.

4.மை
மாட்டுத்தாவணிக்கு மை பரவாயில்லை. சென்ற வாரம் வெளியான மை முதல் மூன்று தினங்களில் 3.6 லட்சங்களை வசூலித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

3.ஊலலலா
ஜோதி கிருஷ்ணா இயக்கி நடித்திருக்கும் இந்தப் படமும் சென்ற வாரமே வெளியானது. இதன் முதல் மூன்று நாள் வசூல் 5.06 லட்சங்கள். படத்தின் பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில் இதுவும் சுமாரான வசூலே.

2.3
இரண்டாவது இடத்தில் ஐஸ்வர்யாவின் மூன்று படம். மூன்று வாரங்கள் தாண்டிய பிறகும் மோசமில்லாத வசூல். சென்ற வார இறுதியில் இப்படம் 15.7 லட்சங்களை வசூல் செய்துள்ளது. இதுவரை சென்னையில் இதன் மொத்த வசூல் 5.3 கோடி.

1.ஒரு கல் ஒரு கண்ணாடி
தொடர்ந்து முதலிடத்தில் ராஜேஷின் படம். இரண்டாவது வார இறுதியில் இப்படம் 1.99 கோடிகள் வசூலித்துள்ளது. முதல் வார இறுதி வசூலைவிட இது அதிகம். முதல் பத்து தினங்களிலேயே இப்படம் சென்னையில் 4.21 கோடிகளை வசூலித்து அ‌‌ஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களின் பட வசூலை பின்னுக்கு தள்ளியிருக்கிறது.

--வெப்துனியா


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: சென்னை பாக்ஸ் ஆபிஸ் - ஓகே ஓகே தொடர்ந்து முதலிடம்

Post by ராஜா on Wed Apr 25, 2012 4:19 pm

நாட்டாமை விளக்கம் தேவை ,

பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்னா

பட சுருள் வைத்துள்ள பெட்டியில் இருக்கும் கரப்பானை கொல்வதற்கு Hit அடிப்பதா ??
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சென்னை பாக்ஸ் ஆபிஸ் - ஓகே ஓகே தொடர்ந்து முதலிடம்

Post by பாலாஜி on Wed Apr 25, 2012 4:21 pm

@ராஜா wrote:நாட்டாமை விளக்கம் தேவை ,

பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்னா

பட சுருள் வைத்துள்ள பெட்டியில் இருக்கும் கரப்பானை கொல்வதற்கு Hit அடிப்பதா ??

பட சுருள் வைத்துள்ள பெட்டியில் இருக்கும் கரப்பானை கொல்வதற்கு ஹிட் தேவையில்லை , அந்தந்த படங்களே போதும் ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: சென்னை பாக்ஸ் ஆபிஸ் - ஓகே ஓகே தொடர்ந்து முதலிடம்

Post by யினியவன் on Wed Apr 25, 2012 5:18 pm

வை.பாலாஜி wrote:
@ராஜா wrote:நாட்டாமை விளக்கம் தேவை ,

பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்னா

பட சுருள் வைத்துள்ள பெட்டியில் இருக்கும் கரப்பானை கொல்வதற்கு Hit அடிப்பதா ??

பட சுருள் வைத்துள்ள பெட்டியில் இருக்கும் கரப்பானை கொல்வதற்கு ஹிட் தேவையில்லை , அந்தந்த படங்களே போதும் ..

நியூக்லியர் பிளாஸ்ட தாங்கிக்கர கரப்பான்கள் நம்ம தண்ட படங்கள தாங்காம தற்கொலை பண்ணிக்குமுன்னு சொன்னது அபாரம் நாட்டாமை. சூப்பருங்க



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சென்னை பாக்ஸ் ஆபிஸ் - ஓகே ஓகே தொடர்ந்து முதலிடம்

Post by balakarthik on Wed Apr 25, 2012 5:34 pm

பாக்சுக்குள்ள வச்சு படம் பாக்குரவங்க அதிகம்பர் ஓ‌கே ஓ‌கே பார்த்திருப்பாங்க போலிருக்கு அதான் ஹிட்டாகிடுச்சு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சென்னை பாக்ஸ் ஆபிஸ் - ஓகே ஓகே தொடர்ந்து முதலிடம்

Post by Guest on Wed Apr 25, 2012 5:46 pm

ஹிட் ஆச்சா , காசு குடுத்து ஓட வச்சங்களா தெளிவா சொல்லுங்கப்பா ...

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: சென்னை பாக்ஸ் ஆபிஸ் - ஓகே ஓகே தொடர்ந்து முதலிடம்

Post by சிவா on Wed Apr 25, 2012 6:11 pm

இந்தப் படம் ஹிட் என்பது அப்பட்டமான பொய்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சென்னை பாக்ஸ் ஆபிஸ் - ஓகே ஓகே தொடர்ந்து முதலிடம்

Post by பேகன் on Wed Apr 25, 2012 6:14 pm

@சிவா wrote:இந்தப் படம் ஹிட் என்பது அப்பட்டமான பொய்!
சூப்பருங்க
avatar
பேகன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 774
மதிப்பீடுகள் : 106

View user profile

Back to top Go down

Re: சென்னை பாக்ஸ் ஆபிஸ் - ஓகே ஓகே தொடர்ந்து முதலிடம்

Post by balakarthik on Wed Apr 25, 2012 6:19 pm

புரட்சி wrote:ஹிட் ஆச்சா , காசு குடுத்து ஓட வச்சங்களா தெளிவா சொல்லுங்கப்பா ...

காசுக்கொடுத்து தேட்டருக்கு போயி படத்த பார்த்தவர்களாலும் படத்த பார்க்க டிக்கெட்டும் கொடுத்து பணமும் கொடுத்ததாலையும் இந்த படம் ஹிட்டு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சென்னை பாக்ஸ் ஆபிஸ் - ஓகே ஓகே தொடர்ந்து முதலிடம்

Post by உதயசுதா on Wed Apr 25, 2012 6:25 pm

@சிவா wrote:இந்தப் படம் ஹிட் என்பது அப்பட்டமான பொய்!
ரொம்ப சரி. கொஞ்ச நேரம் இந்த படத்த பார்க்க முடியாம நிறுத்திட்டேன். எப்படி தான் இப்படி எல்லாம் ஆகாச புளுகு புளுகுராணுகளோ
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: சென்னை பாக்ஸ் ஆபிஸ் - ஓகே ஓகே தொடர்ந்து முதலிடம்

Post by ஹர்ஷித் on Wed Apr 25, 2012 7:22 pm

சந்தானத்துக்காக 1 தடவ பாக்காலாம்...,மத்தபடி பைத்தியம்
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8088
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: சென்னை பாக்ஸ் ஆபிஸ் - ஓகே ஓகே தொடர்ந்து முதலிடம்

Post by யினியவன் on Wed Apr 25, 2012 8:57 pm

@உதயசுதா wrote:
@சிவா wrote:இந்தப் படம் ஹிட் என்பது அப்பட்டமான பொய்!
ரொம்ப சரி. கொஞ்ச நேரம் இந்த படத்த பார்க்க முடியாம நிறுத்திட்டேன். எப்படி தான் இப்படி எல்லாம் ஆகாச புளுகு புளுகுராணுகளோ
எடுத்த படத்த கட் சொல்லி நிறுத்திய சுதா வாழ்க. உங்க டிரெக்க்ஷன் எனக்கு புடிச்சிருக்கு.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சென்னை பாக்ஸ் ஆபிஸ் - ஓகே ஓகே தொடர்ந்து முதலிடம்

Post by யினியவன் on Wed Apr 25, 2012 8:59 pm

ஜேன் செல்வகுமார் wrote:சந்தானத்துக்காக 1 தடவ பாக்காலாம்...,மத்தபடி பைத்தியம்
மஞ்சள் குங்குமத்துக்காக ப்ளீஸ் இன்னொரு தரம் பாருங்க ஜேன்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சென்னை பாக்ஸ் ஆபிஸ் - ஓகே ஓகே தொடர்ந்து முதலிடம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum