ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கொலவெறியை ஓரம் கட்டும் 'கோவி்ந்தாய நமஹ'!

View previous topic View next topic Go down

கொலவெறியை ஓரம் கட்டும் 'கோவி்ந்தாய நமஹ'!

Post by முரளிராஜா on Wed Apr 25, 2012 11:00 am

கொலவெறி என்ற புகழ் பெற்ற இலக்கிய நயம் மிக்கப் பாடல் வந்தாலும் வந்தது, அதே பாணியில் ஏகப்பட்ட காப்பிகேட்கள் நடமாடத் தொடங்கி விட்டன. இருந்தும் எதுவும் கொலவெறியை ஓவர்டேக் செய்ய முடியவில்லை. ஆனால் தற்போது கொலவெறியை ஓரம் கட்டும் வகையில் ஒரு பாடல் மகா வேகமாக ஹிட் ஆகி கர்நாடகாவைக் கலக்கிக் கொண்டிருக்கிறது.

பியார்கே ஆக்பிட்டாய்த்தே என்று ஆரம்பமாகும் அந்தப் பாடல் கன்னடம் மற்றும் உருது மொழி கலந்த குண்டக்க மண்டக்க பாடலாகும். கோவிந்தாய நமஹ என்ற படத்தில் இப்பாடலை போட்டுள்ளனர். படு வேகமாக இந்தப் பாடல் பிரபலமாகியுள்ளது. இதுவரை யூடியூபில் பத்து லட்சம் ஹிட்டுகளுக்கு மேல் அடித்துள்ளதாம். படமும் சூப்பர் ஹிட் ஆகி விட்டது.

3 படம் போண்டியானதால், கொலவெறிப் பாடல் மீதான மோகமும் மங்கிப் போய் விட்டது. இதையடுத்து அந்த இடத்தை இந்த கோவிந்தாய நிரப்பும் என்று சொல்கிறார்கள்.

இந்த ஆண்டின் மிகப் பிரபலமான கன்னடப் பாடலாக இது உருவெடுத்துள்ளதாம். இப்பாடலுக்கு இசையமைத்துள்ளவர் குருகிரண். படத்தை இயக்கியிருப்பவர் புதுமுகமான பவன் உடையார். சேத்தன் மற்றும் இந்து நாகராஜ் பாடலைப் பாடியுள்ளனர்.

சினிமா பாணி இசை, நாட்டுப் புற இசை என பலதையும் கலந்து பப்பளக்க வைத்துள்ளனர் இந்தப் பாடலை. இப்பாடலுக்கு டான்ஸ் போட்டிருப்பவர்கள் கோமல் மற்றும் பருல் யாதவ். பீஜப்பூர் கோட்டை மற்றும் இப்ராகிம் ரோஸா ஆகிய இடங்களில் பாடலைப் படமாக்கியுள்ளனர்.
நன்றி ஒன் இந்தியா
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: கொலவெறியை ஓரம் கட்டும் 'கோவி்ந்தாய நமஹ'!

Post by யினியவன் on Wed Apr 25, 2012 11:06 am

நமக்கு ஆப்பு வெச்சிட்டாங்களா? கோவிந்தா கோவிந்தா...



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கொலவெறியை ஓரம் கட்டும் 'கோவி்ந்தாய நமஹ'!

Post by முரளிராஜா on Wed Apr 25, 2012 11:08 am

கொலவெறி wrote:நமக்கு ஆப்பு வெச்சிட்டாங்களா? கோவிந்தா கோவிந்தா...
இந்த பதிவை இங்கு பதியும் பொழுது உங்களைத்தான் நினைத்தேன் நண்பரே

கோவிந்தா கோவிந்தா புன்னகை
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: கொலவெறியை ஓரம் கட்டும் 'கோவி்ந்தாய நமஹ'!

Post by Guest on Wed Apr 25, 2012 11:10 am


Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: கொலவெறியை ஓரம் கட்டும் 'கோவி்ந்தாய நமஹ'!

Post by ராஜா on Wed Apr 25, 2012 11:12 am

பியார்கே ஆக்பிட்டாய்த்தே என்று ஆரம்பமாகும் அந்தப் பாடல் கன்னடம் மற்றும் உருது மொழி கலந்த குண்டக்க மண்டக்க பாடலாகும்
அப்ப கண்டிப்பா , தமிழகம் பக்கம் வராது.....
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30930
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கொலவெறியை ஓரம் கட்டும் 'கோவி்ந்தாய நமஹ'!

Post by யினியவன் on Wed Apr 25, 2012 11:27 am

@முரளிராஜா wrote:
கொலவெறி wrote:நமக்கு ஆப்பு வெச்சிட்டாங்களா? கோவிந்தா கோவிந்தா...
இந்த பதிவை இங்கு பதியும் பொழுது உங்களைத்தான் நினைத்தேன் நண்பரே

கோவிந்தா கோவிந்தா புன்னகை
மாப்பு வெச்சிட்டாங்கையா ஆப்பு...



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கொலவெறியை ஓரம் கட்டும் 'கோவி்ந்தாய நமஹ'!

Post by யினியவன் on Wed Apr 25, 2012 11:29 am

@ராஜா wrote:
பியார்கே ஆக்பிட்டாய்த்தே என்று ஆரம்பமாகும் அந்தப் பாடல் கன்னடம் மற்றும் உருது மொழி கலந்த குண்டக்க மண்டக்க பாடலாகும்
அப்ப கண்டிப்பா , தமிழகம் பக்கம் வராது.....
இந்த மாதிரி மொழி பேதத்தை வளர்க்கும் உங்களை நாங்கள் வன்மயாக கண்டிக்கிறோம். கன்னட, ஹிந்தி நடிகைகளை இரு கரம் கொண்டு அனைத்துக் கொள்ள ரெடி ஆனால் பாடல் மட்டும் வேண்டாமா?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கொலவெறியை ஓரம் கட்டும் 'கோவி்ந்தாய நமஹ'!

Post by ராஜா on Wed Apr 25, 2012 11:56 am

சிரிப்பு சிப்பு வருது இப்ப தான் இந்த பாட்ட முழுவதும் பார்த்தேன் , இந்த பாடல் கொலவெறி பாடலை ஓரம்கட்ட போகிறதா எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. இந்த கன்னடகாரனுங்க திரைத்துறையில் இன்னும் 20 வருடம் பின்தங்கி இருப்பவர்கள். இந்த பாடலை பார்த்தாலே தெரிகிறது இசை அப்படீயே கொலவெறி போலவே ஆரம்பிக்கிறது.

இந்த மாதிரி காப்பியடிச்சு அதுக்கு தனக்கு தானே விளம்பரம் கொடுத்துக்குறதுக்கு பதில் சொந்தமா ஏதாவது அவனுங்களா பண்ண சொல்லுங்க.

ஜனவரி 25 அன்று யுட்யூப்ல போட்டு இதுவரை ஒன்பது லட்சத்து 18 ஆயிரம் பேர் தான் பார்த்திருக்கிறார்கள் , கொலவெறி பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை ஏற்கனவே 53 லட்சங்களை தாண்டி விட்டது. இது தவிர உலகின் அனைத்து மொழிகளிலும் இதன் ரீமிக்ஸ் version வேறு வந்துகொண்டிருக்கிறது.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30930
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கொலவெறியை ஓரம் கட்டும் 'கோவி்ந்தாய நமஹ'!

Post by balakarthik on Wed Apr 25, 2012 12:21 pm

பாட்டு சுமார்த்தான் பட் பிட்டு ஓகே


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கொலவெறியை ஓரம் கட்டும் 'கோவி்ந்தாய நமஹ'!

Post by பிரசன்னா on Wed Apr 25, 2012 12:44 pm

@balakarthik wrote:பாட்டு சுமார்த்தான் பட் பிட்டு ஓகே

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி ... தூக்கம்
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: கொலவெறியை ஓரம் கட்டும் 'கோவி்ந்தாய நமஹ'!

Post by யினியவன் on Wed Apr 25, 2012 12:48 pm

@பிரசன்னா wrote:
@balakarthik wrote:பாட்டு சுமார்த்தான் பட் பிட்டு ஓகே

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி ... தூக்கம்
இந்தப் பாட்ட பத்தி எந்த பத்திரிக்கையும் செய்தி வெளியிடவில்லையே?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கொலவெறியை ஓரம் கட்டும் 'கோவி்ந்தாய நமஹ'!

Post by பிரசன்னா on Wed Apr 25, 2012 12:52 pm

கொலவெறி wrote:
@பிரசன்னா wrote:
@balakarthik wrote:பாட்டு சுமார்த்தான் பட் பிட்டு ஓகே
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி ... தூக்கம்
இந்தப் பாட்ட பத்தி எந்த பத்திரிக்கையும் செய்தி வெளியிடவில்லையே?
நல்ல விஷயங்கள் லேட்டா தான் பத்திரிக்கையில் வரும் சிரி
http://arrkay.blogspot.com/2012/04/blog-post_3886.html


avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: கொலவெறியை ஓரம் கட்டும் 'கோவி்ந்தாய நமஹ'!

Post by balakarthik on Wed Apr 25, 2012 1:13 pm

இவர்தான் ஹீரோவா பிரசன்னா சார் நம்ம ஊர் ராமராஜனே தேவலாம் போலிருக்கே


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கொலவெறியை ஓரம் கட்டும் 'கோவி்ந்தாய நமஹ'!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum