புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 செயற்கையாய் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் - ஷாக் ரிப்போர்ட் Poll_c10 செயற்கையாய் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் - ஷாக் ரிப்போர்ட் Poll_m10 செயற்கையாய் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் - ஷாக் ரிப்போர்ட் Poll_c10 
21 Posts - 66%
heezulia

11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 செயற்கையாய் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் - ஷாக் ரிப்போர்ட் Poll_c10 செயற்கையாய் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் - ஷாக் ரிப்போர்ட் Poll_m10 செயற்கையாய் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் - ஷாக் ரிப்போர்ட் Poll_c10 
63 Posts - 64%

32 Posts - 32%
T.N.Balasubramanian
 செயற்கையாய் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் - ஷாக் ரிப்போர்ட் Poll_c10 செயற்கையாய் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் - ஷாக் ரிப்போர்ட் Poll_m10 செயற்கையாய் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் - ஷாக் ரிப்போர்ட் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

செயற்கையாய் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் - ஷாக் ரிப்போர்ட்

Page 1 of 2 1, 2  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Apr 23, 2012 5:31 pm

புதிய முறையில் செயற்கையாய் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் - ஷாக் ரிப்போர்ட்
 செயற்கையாய் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் - ஷாக் ரிப்போர்ட் Mangop
மாம்பழத்தின் சுவையில் மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவ்வளவு இனிமையான சுவை கொண்டது மாம்பழம். தர்பூசணி பழங்களின் சீசன் முடிந்த நிலையில் வியாபாரிகள் மாம்பழ விற்பனையை மும்மூரமாக துவங்கியுள்ளனர் என்னது ! மாம்பழ சீசன் வந்துருச்சா ! என்று நீங்கள் கேட்பது புரிகிறது. மாம்பழ சீசன் இன்னும் வரவில்லை. தற்போது சந்தையில் கிடைப்பது எல்லாம் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள்.

நாளுக்கு நாள் தொழிநுட்பம் வளர்ந்து வரும் நிலையில் மாம்பழங்களை செயற்கையாக பழுக்க வைக்கவும் புதிய தொழில்நுட்பம் வந்துள்ளது. ஆம் "கார்பைடு" கற்களைக்கொண்டு பழுக்க வைக்கும் பழைய முறைக்குப் பதிலாக புதிதாக ஒரு திரவம் ஒன்றை இதற்காக கண்டுபிடித்துள்ளனர். இந்த முறையின் மூலம் மூன்று டன் மாங்காய்களை வெறும் 100 மிலி திரவத்தினால் பழுக்க வைக்க முடியும். இவ்வாறு செயற்கையாக பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களினால் உடலுக்கு பல தீமைகள் ஏற்படுகின்றன.

சரி செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை எவ்வாறு அடையாளம் காண்பது.

 செயற்கையாய் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் - ஷாக் ரிப்போர்ட் Banas
மாம்பழங்களின் மேல் கருப்பு நிறப்புள்ளிகள் அதிகம் இருந்தால் அது செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள். சரி அந்த வகை மாம்பழங்களை தெரியாமல் வாங்கி வந்து விட்டால் என்ன செய்வது.

அந்த வகை மாம்பழங்களின் விசத்தன்மையை போக்குவதற்கு ஒரு வழி உள்ளது. ஒரு பாத்திரத்தில் நல்ல தண்ணீரை ஊற்றி அதில் அந்த மாம்பழங்களை ஒரு நாள் முழுவதும் ஊற வைத்தால் அதன் விசத்தன்மை குறைய வாய்ப்புள்ளது.
http://www.atozforfun.com/2012/04/blog-post_23.html#

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Apr 23, 2012 5:41 pm

மாம்பழ ஆசையே போய்விடும் போல.... அநியாயம்

நாம் சிறுவார்களாக இருக்கும் போது, மரத்தில் இருந்து பறித்து பழுக்க வைத்து சாப்பிட்டோம், இன்று விலை குடுத்து வாங்கி சாப்பிடலாம் என்றால் இது வேறு..... என்ன கொடுமை சார் இது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 23, 2012 6:07 pm

அந்த வகை மாம்பழங்களின் விசத்தன்மையை போக்குவதற்கு ஒரு வழி உள்ளது. ஒரு பாத்திரத்தில் நல்ல தண்ணீரை ஊற்றி அதில் அந்த மாம்பழங்களை ஒரு நாள் முழுவதும் ஊற வைத்தால் அதன் விசத்தன்மை குறைய வாய்ப்புள்ளது.
இந்த வகை மாம்பழங்கள் தான் இப்போ மார்க்கெட் முழுவதும் வருகின்றன. சுவையே இருக்காது.
நல்ல முறை என்றாள் , தெரிந்த கடைக்காரரிடம் வாங்குங்கள்.
நான் சென்ற முறை இந்தியா சென்ற போது எங்கள் ஊர் மார்க்கெட்டில் மலைவாழை பழம் கேட்டதற்க்கு அதே போல உள்ள வேறொரு பழம் கொடுத்தான். அப்புறம் பக்கத்தில் உள்ள என்னை தெரிந்த இன்னொரு கடைக்காரர் சொன்னவுடன் ஒரிஜினல் மலைவாழை பழம் கொடுத்தான்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 23, 2012 6:11 pm

பிரசன்னா wrote:மாம்பழ ஆசையே போய்விடும் போல.... அநியாயம் நாம் சிறுவார்களாக இருக்கும் போது, மரத்தில் இருந்து பறித்து பழுக்க வைத்து சாப்பிட்டோம், இன்று விலை குடுத்து வாங்கி சாப்பிடலாம் என்றால் இது வேறு..... என்ன கொடுமை சார் இது
அதுவும் விடுமுறை நாட்களில் கொள்ளைக்கூட்டம் போல கூட்டமாக சென்று அடுத்தவர் தோட்டத்தில் திருடி சாப்பிடும் ருசியே தனி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 23, 2012 7:49 pm

அனைத்துப் பழங்களுமே செயற்கையாகத்தான் பழுக்க வைக்கப்படுகிறது! இதில் மாம்பழத்தை மட்டும் பார்த்து ஷாக் ஆக வேண்டியதில்லை. ஆப்பிள் பளபளப்பிற்கு ஒருவித wax பயன்படுத்தப்படுகிறது, வாழை காயாக இருக்கும் பொழுதுதான் வெட்டப்படுகிறது.

வியாபாரிகள் அவர்களின் வருமானத்தை மட்டுமே பார்ப்பார்கள். மக்களுக்கு தரமான பொருளைத் தர வேண்டும் என்று யாருமே நினைப்பதில்லை.

 செயற்கையாய் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் - ஷாக் ரிப்போர்ட் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Apr 23, 2012 7:53 pm

வியாபாரிகள் அவர்களின் வருமானத்தை மட்டுமே பார்ப்பார்கள். மக்களுக்கு தரமான பொருளைத் தர வேண்டும் என்று யாருமே நினைப்பதில்லை.
உண்மைதான் அண்ணா. அவர்களுக்கு உரிய விலையும் யாரும் கொடுப்பதில்லை...

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Apr 24, 2012 12:15 pm

சிவா wrote:அனைத்துப் பழங்களுமே செயற்கையாகத்தான் பழுக்க வைக்கப்படுகிறது! இதில் மாம்பழத்தை மட்டும் பார்த்து ஷாக் ஆக வேண்டியதில்லை. ஆப்பிள் பளபளப்பிற்கு ஒருவித wax பயன்படுத்தப்படுகிறது, வாழை காயாக இருக்கும் பொழுதுதான் வெட்டப்படுகிறது.

வியாபாரிகள் அவர்களின் வருமானத்தை மட்டுமே பார்ப்பார்கள். மக்களுக்கு தரமான பொருளைத் தர வேண்டும் என்று யாருமே நினைப்பதில்லை.

இதற்கு மாற்றே இல்லையா? இன்று ஜீரண கோளாறு அதிகம் இந்தியனுக்கே இருக்கிறது, அதற்கு காரணம் நாம் பயன்படுத்தும் தரமற்ற மசாலா பொருள்கள், இன்று பழங்களை சாபிட்டாலும் அதே நிலை தான்.

இதற்கு மாற்றே இல்லையா? சோகம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Apr 24, 2012 12:21 pm

சிவா wrote:அனைத்துப் பழங்களுமே செயற்கையாகத்தான் பழுக்க வைக்கப்படுகிறது! இதில் மாம்பழத்தை மட்டும் பார்த்து ஷாக் ஆக வேண்டியதில்லை. ஆப்பிள் பளபளப்பிற்கு ஒருவித wax பயன்படுத்தப்படுகிறது, வாழை காயாக இருக்கும் பொழுதுதான் வெட்டப்படுகிறது.

வியாபாரிகள் அவர்களின் வருமானத்தை மட்டுமே பார்ப்பார்கள். மக்களுக்கு தரமான பொருளைத் தர வேண்டும் என்று யாருமே நினைப்பதில்லை.

ஆப்பிள் பளபளப்பிற்கு ஒருவித wax பயன்படுத்தப்படுகிறது. இந்த wax மூலம் கேன்சர் நோய் வர வாய்ப்பு உள்ளது.

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 24, 2012 1:43 pm

பிரசன்னா wrote: இன்று பழங்களை சாபிட்டாலும் அதே நிலை தான்.இதற்கு மாற்றே இல்லையா? சோகம்
ஏன் இல்லை , அதான் பழ ரசம் , திராட்சை ரசம் எல்லாம் இருக்கே.  செயற்கையாய் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் - ஷாக் ரிப்போர்ட் 676261

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Apr 24, 2012 1:49 pm

ராஜா wrote:
பிரசன்னா wrote: இன்று பழங்களை சாபிட்டாலும் அதே நிலை தான்.இதற்கு மாற்றே இல்லையா? சோகம்
ஏன் இல்லை , அதான் பழ ரசம் , திராட்சை ரசம் எல்லாம் இருக்கே.  செயற்கையாய் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் - ஷாக் ரிப்போர்ட் 676261

 செயற்கையாய் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் - ஷாக் ரிப்போர்ட் 676261 சியர்ஸ்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக