புதிய பதிவுகள்
» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஸ்ரோ சார்பில் "ரிசாட்-1'' புதிய செயற்கைகோள் 26-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது Poll_c10இஸ்ரோ சார்பில் "ரிசாட்-1'' புதிய செயற்கைகோள் 26-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது Poll_m10இஸ்ரோ சார்பில் "ரிசாட்-1'' புதிய செயற்கைகோள் 26-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது Poll_c10 
3 Posts - 75%
Manimegala

1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இஸ்ரோ சார்பில் "ரிசாட்-1'' புதிய செயற்கைகோள் 26-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது Poll_c10இஸ்ரோ சார்பில் "ரிசாட்-1'' புதிய செயற்கைகோள் 26-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது Poll_m10இஸ்ரோ சார்பில் "ரிசாட்-1'' புதிய செயற்கைகோள் 26-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது Poll_c10 
130 Posts - 52%

86 Posts - 34%
mohamed nizamudeen
இஸ்ரோ சார்பில் "ரிசாட்-1'' புதிய செயற்கைகோள் 26-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது Poll_c10இஸ்ரோ சார்பில் "ரிசாட்-1'' புதிய செயற்கைகோள் 26-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது Poll_m10இஸ்ரோ சார்பில் "ரிசாட்-1'' புதிய செயற்கைகோள் 26-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இஸ்ரோ சார்பில் "ரிசாட்-1'' புதிய செயற்கைகோள் 26-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது Poll_c10இஸ்ரோ சார்பில் "ரிசாட்-1'' புதிய செயற்கைகோள் 26-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது Poll_m10இஸ்ரோ சார்பில் "ரிசாட்-1'' புதிய செயற்கைகோள் 26-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது Poll_c10 
2 Posts - 1%
jairam

Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்ரோ சார்பில் "ரிசாட்-1'' புதிய செயற்கைகோள் 26-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 24, 2012 1:31 pm

இஸ்ரோ சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள "ரிசாட்-1'' செயற்கைகோள் வருகிற 26-ந் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 71 மணிநேர கவுண்ட்டவுன் நேற்று தொடங்கியது.

புதிய செயற்கைகோள்

பெங்களூரில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.எஸ்.ஆர்.ஓ.) உள்ளது. இஸ்ரோ சார்பில் "ரிசாட்-1'' என்ற செயற்கைகோள் தயாரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இந்த செயற்கைகோள் பி.எஸ்.எல்.வி.-சி19 என்ற ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது.

இந்த செயற்கைகோளை வருகிற 26-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 5.47 மணிக்கு விண்ணில் ஏவுவதற்கான அனுமதியை செயற்கைகோள் ஏவும் ஆணைய போர்டு அனுமதி வழங்கியுள்ளது.

கவுண்ட்டவுன் தொடங்கியது

இந்த செய்கைகோளை விண்ணில் செலுத்துவதற்கான 71 மணி "கவுண்ட்டவுன்'' நேற்று காலை 6.47 மணிக்கு தொடங்கியது. இடைப்பட்ட நேரத்தில் ராக்கெட்டிற்கு தேவைப்படும் எரிபொருள் போன்றவற்றை நிரப்பும் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் ராக்கெட்டை சோதனை செய்யும் பணிகளும் நடத்தப்படும்.

பேட்டரி சார்ஜ் செய்யும் பணி, ராக்கெட்டில் தேவையான பொருட்களை நிரப்பும் பணி போன்றவை சரிபார்க்கப்படும். ராடார் கருவிகள், தகவல் தொடர்புகள் போன்ற தரைப்பகுதியில் தயாராக உபகரணங்களும் பலமுறை சோதிக்கப்படும்.

நுட்பமான செயற்கைகோள்

4 நிலைகளை கொண்ட பி.எஸ்.எல்.வி.-சி19 ராக்கெட் மூலம் ஏவப்படும் ரிசாட்-1 செயற்கைகோள், 480 கிலோ மீட்டர் தொலைவில் வான்வெளியில் 97.552 டிகிரி சரிவான நிலையில் நிலை நிறுத்தப்படும். இந்த செயற்கைகோளை தயாரிக்க 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகியுள்ளது.

நெடுந்தொலைவில், எளிதில் சென்றடைய இயலாத இடத்தில் தகவல்களை சேகரிக்கும் மிகவும் நுட்பமான செயற்கைகோள் இதுவாகும். இது பூமியில் மழை, வெயில், மேகமூட்டம், பனி மற்றும் புயல் போன்ற அனைத்து சீதோஷ்ணநிலையிலும் படம் எடுக்கும் திறன் கொண்டது ஆகும்.

இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இஸ்ரோ சார்பில் "ரிசாட்-1'' புதிய செயற்கைகோள் 26-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 24, 2012 1:33 pm

ரிசாட்-1 செயற்கைகோளின் திட்ட இயக்குனர் தமிழகத்தை சேர்ந்த பெண் விஞ்ஞானி வளர்மதி

வியாழக்கிழமை அன்று, ரிசாட்-1 செயற்கை கோள் விண்ணில் ஏவப்படுவது தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் நிகழ்ச்சியாகும். இந்த செயற்கைகோளின் திட்ட இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி என்.வளர்மதி பொறுப்பு ஏற்று இருப்பதே அதற்கு காரணம்.

பெங்களூரில் உள்ள ஐ.எஸ்.ஆர்.ஓ. மையத்தில் பணிபுரிந்துவரும் வளர்மதி, செயற்கை கோள் திட்ட இயக்குனராக பொறுப்பு வகிக்கும் தமிழகத்தின் முதல் பெண் விஞ்ஞானி ஆவார். அகில இந்திய அளவில் இந்த பணியை ஏற்கும் 2-வது விஞ்ஞானி இவர் என்ற பெருமையும் இவருக்குக் கிடைத்து உள்ளது.

கடந்த ஆண்டு, பெங்களூரைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி டி.கே.அனுராதா தலைமையில் ஜி சாட்-12 செயற்கை கோள் விண்ணில் ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினத்தந்தி

இஸ்ரோ சார்பில் "ரிசாட்-1'' புதிய செயற்கைகோள் 26-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக