ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அப்பா
 M.M.SENTHIL

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 சிவனாசான்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 சிவனாசான்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தமிழர் ஆரியர் கருத்து வேறுபாடுகள்

View previous topic View next topic Go down

தமிழர் ஆரியர் கருத்து வேறுபாடுகள்

Post by சாமி on Mon Apr 23, 2012 7:16 am

மொழிஞாயிறு பேராசிரியர் ஞா.தேவநேயப் பாவாணர், தமிழர் ஆரியர் பற்றிய கருத்து வேறுபாடுகளைத் தொகுத்துள்ளார். அவை பின்வருமாறு;

தமிழ்க் கருத்து (சிவப்பு வண்ணத்தில் இருப்பது ஆரியக்கருத்து)

1 பிறப்பாற் சிறப்பில்லை (பிறப்பாற் சிறப்புண்டு)
2 தொழில் பற்றிக் குலம் (பிறப்புப் பற்றிக் குலம்)
3 உழவு, உயிர்களை ஓம்பும் உயர் தொழில் (உழவு, உயிர்களைக் கொல்லும் இழி தொழில்)
4 நால்வருணம் என்பது மனிதர்களின் பாகு பாடு (நால்வருணம் என்பது கடவுளின் படைப்பு)
5 தமிழன் பிராமணனுக்கு தாழ்ந்தவனல்லன் (தமிழன் பிராமணனுக்குத் தாழ்ந்தவன்)

6 இறந்த முன்னோர்களே, தென்புலத்தார் (படைப்புக் காலத்தில் நான்முகனால் படைக்கப்பட்ட தேவ வகுப்பினரே தென்புலத்தார் )
7 விருந்தோம்பல் குலமுறை பற்றாதது (விருந்தோம்பல் குலமுறை பற்றியது)
8 கல்வி அனைவருக்கும் பொது (கல்வி பிராமணனுக்கே சிறப்பு)
9 குற்றத் தண்டனை, நடுநிலை பற்றியது (குற்றத் தண்டனை, குலமுறை பற்றியது)
10 அறம் என்பது எல்லார்க்கும் பொதுவான நல்வினை (தருமம் என்பது வருணாசிர ஒழுக்க வேறுபாடு)

11 அறம் பெற ஏழைகளெல்லாரும் உரியர் (அறம் பெற பிராமணரே உரியர்)
12 தமிழே தெய்வமொழி (வடமொழியே தேவமொழி)
13 கோயில் வழிபாடு தமிழில் இருத்தல் வேண்டும் (கோயில் வழிபாடு வடமொழியில் இருத்தல் வேண்டும்)
14 இந்திய நாகரிகம் தமிழரது (இந்திய நாகரிகம் ஆரியரது)
15 சிவமதமும் திருமால் மதமும் வேறுபட்ட தமிழர் மதம் (சிவமதமும் திருமால் மதமும் ஆரிய இந்துமதக் கூறுகள்)

16 தாய் பசிப்பினும் பழிக்கத்தக்க செய்யலாகாது (எது செய்தும் தாயைக் காக்கலாம்)
17 இரப்பது இகழ்ச்சி (இரப்பது இகழ்ச்சியன்று)
18 இல்லறத்தாலும் வீடு பெறலாம் (துறவறத்தால் மட்டும் வீடு பெறலாம்)
19 இல்லறம் துறவறம் என வாழ்க்கை நிலை இரண்டு (மாணவம், மனைவாழ்க்கை, காடுறைவு, துறவு என வாழ்க்கை நிலை நான்கு)
20 துறவறம் எல்லார்க்கும் பொது (துறவறம் பிராமணர்க்கே சிறப்பு)
21 துறவு நிலை ஒன்றே (துறவு நிலைகள் குபீசகம், பகூதகம், ஹம்சம், பரமஹம்சம் என நான்கு)

குபூசகன்: புதல்வர் அல்லது உறவினரிடல் உண்டி பெற்று இலைக்குடிலில் வசிப்பவன், பகூதன்: ஏழு வீடுகளில் இரந்துண்டு ஒழுங்குப்படி ஓழுகுபவன், ஹம்சன்: பலர் வீடுகளில் இரந்துண்பவன், பரம்ஹம்சன்: ஐம்புலன்களையும் அடக்கியவன்


Last edited by சாமி on Mon Apr 23, 2012 7:36 am; edited 2 times in total
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: தமிழர் ஆரியர் கருத்து வேறுபாடுகள்

Post by மகா பிரபு on Mon Apr 23, 2012 7:33 am

பகிர்வுக்கு நன்றி சாமி.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: தமிழர் ஆரியர் கருத்து வேறுபாடுகள்

Post by ராஜா on Mon Apr 23, 2012 10:45 am

எளிமையாக புரியும்படி இருந்தது சாமி , மிக்க நன்றி
[You must be registered and logged in to see this link.] wrote:21 துறவு நிலை ஒன்றே (துறவு நிலைகள் குபீசகம், பகூதகம், ஹம்சம், பரமஹம்சம் என நான்கு)பரம்ஹம்சன்: ஐம்புலன்களையும் அடக்கியவன் [/color]
இப்ப தான் எனக்கு பரமஹம்ஸம் என்றால் அர்த்தம் தெரிந்தது..... சிரி கண்ணடி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தமிழர் ஆரியர் கருத்து வேறுபாடுகள்

Post by Guest on Mon Apr 23, 2012 11:04 am

அருமை சாமி , தமிழர்கள் மறந்த விடயங்களை ஈகரையில் அழகாக பதிந்து வருகிறீர்கள் ... மிக்க நன்றி
தொடர்ந்து இணைந்து இருங்கள் சூப்பருங்க

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: தமிழர் ஆரியர் கருத்து வேறுபாடுகள்

Post by பத்மநாபன் on Tue Apr 24, 2012 12:02 am

நன்றி சாமி
avatar
பத்மநாபன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 115
மதிப்பீடுகள் : 24

View user profile

Back to top Go down

Re: தமிழர் ஆரியர் கருத்து வேறுபாடுகள்

Post by முஹைதீன் on Tue Apr 24, 2012 12:38 am

தகவலுக்கு நன்றி
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: தமிழர் ஆரியர் கருத்து வேறுபாடுகள்

Post by அருண் on Tue Apr 24, 2012 12:41 am

ஆரியர் கருத்து வேறுபாடுகளுக்கு நன்றி சாமி...!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: தமிழர் ஆரியர் கருத்து வேறுபாடுகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum