ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

"ஆங்கில பெயர் தான் மக்களிடம் போய் சேரும்': சொல்கிறார் உதயநிதி ஸ்டாலின்

View previous topic View next topic Go down

"ஆங்கில பெயர் தான் மக்களிடம் போய் சேரும்': சொல்கிறார் உதயநிதி ஸ்டாலின்

Post by மகா பிரபு on Mon Apr 23, 2012 6:51 am

:""சினிமா படங்களை பொறுத்தவரை ஆங்கிலப் பெயர் தான் மக்களிடம் "ரீச்' (போய்ச்சேரும்) ஆகும்,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மகன் உதயநிதி தெரிவித்தார்.



மதுரையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: என் படத்தில் சில குறைகள் உள்ளன. முதல் படம் என்பதால், அடுத்து திருத்திக் கொள்வேன். மதுரையில் கூடுதல் கட்டணம் வசூலித்த தி.மு.க., பிரமுகரின் தியேட்டர் பிடிபட்டதாக கேள்விப்பட்டேன். கூடுதலாக வசூலிப்பது தவறு தான். படத்தின் தலைப்பான "ஒருகல் ஒரு கண்ணாடி'யை, "ஓகே, ஓகே' என, ஆங்கிலத்தில் சுருக்கியதால், மக்களிடம் எளிதில் "ரீச்' ஆனது. கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன் என்பதை தகுதியாக வைத்து, என்னை அரசியலில் முடிச்சு போடுகின்றனர்.நான் அரசியலுக்கு வருவது, தி.மு.க., இளைஞரணிக்கும், கட்சிக்கும் நல்லதல்ல. பொறுப்புகள் பெற, கட்சியில் பல ஆண்டுகளாக உழைத்த எத்தனையோ பேர் உள்ளனர், என்றார்.



படம் பார்க்காத அழகிரி: தனது படத்தை பார்த்து குடும்பத்தார் அனைவரும் பாராட்டியதாக உதயநிதி கூறினார். "உங்கள் பெரியப்பா (அழகிரி) என்ன சொன்னார்?' என, கேட்டபோது, ""இரண்டு நாட்களுக்கு முன், அவர் என்னிடம் பேசினார். இன்னும் படம் பார்க்கவில்லை, நன்றாக நடித்துள்ளதாக கேள்விப்பட்டேன் எனக்கூறி, வாழ்த்து தெரிவித்தார்,'' என்றார்.



அழகிரி பேச்சை மீறி ஸ்டாலின் மகனுக்கு வரவேற்பு: மத்திய அமைச்சர் அழகிரி ஊரில் இல்லாத சமயத்தில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மதுரையில் இளைஞரணி நேர்காணல் நடத்தியதால், கட்சியில் பூகம்பமே ஏற்பட்டது. விழா ஏற்பாட்டில் அழகிரி பெயர் இல்லாததால், ஸ்டாலின் பங்கேற்ற கூட்டத்தை, அழகிரி ஆதரவாளர்கள் புறக்கணித்தனர். அவர்களுக்கு, கட்சி தலைமை நோட்டீஸ் அனுப்பியது. மதுரை திரும்பிய அழகிரி, ""யாரையும் வரவேற்க வேண்டும் என்று, எந்த சட்டமும் தி.மு.க.,வில் இல்லை,'' என, காட்டமாக பதிலளித்தார். ஸ்டாலினை புறக்கணித்த அழகிரி ஆதரவாளர்கள் மீது, தி.மு.க., தலைமை எடுக்கும் நடவடிக்கையை, அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், தான் நடித்த படத்தை பார்வையிட, ஸ்டாலின் மகன் உதயநிதி நேற்று மதுரை வந்தார். வரவேற்பு குறித்து அழகிரியின் எச்சரிக்கையை மீறி, தலைமை செயற்குழு உறுப்பினர் வேலுச்சாமி, முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம், நகர செயலாளர் தளபதி, இளைஞரணி அமைப்பாளர் ஜெயராமன், மீனவரணி செயலாளர் மணிமாறன் உட்பட தி.மு.க.,வினர், உதயநிதியை வரவேற்றனர்.


தினமலர்
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: "ஆங்கில பெயர் தான் மக்களிடம் போய் சேரும்': சொல்கிறார் உதயநிதி ஸ்டாலின்

Post by ராஜா on Mon Apr 23, 2012 10:51 am

@மகா பிரபு wrote:சினிமா படங்களை பொறுத்தவரை ஆங்கிலப் பெயர் தான் மக்களிடம் "ரீச்' (போய்ச்சேரும்) ஆகும்,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மகன் உதயநிதி தெரிவித்தார்.
அப்படியே உங்க தாத்தா கிட்ட சொல்லி அந்த கடையை (தமிழ் வியாபாரத்தை) மூடிட்டு வேற ஏதாவது பிசினஸ் பாக்க சொல்லுங்க வருங்கால சூப்பர் ஸ்டார் அவர்களே.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30930
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: "ஆங்கில பெயர் தான் மக்களிடம் போய் சேரும்': சொல்கிறார் உதயநிதி ஸ்டாலின்

Post by பாலாஜி on Mon Apr 23, 2012 10:57 am

@ராஜா wrote:
@மகா பிரபு wrote:சினிமா படங்களை பொறுத்தவரை ஆங்கிலப் பெயர் தான் மக்களிடம் "ரீச்' (போய்ச்சேரும்) ஆகும்,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மகன் உதயநிதி தெரிவித்தார்.
அப்படியே உங்க தாத்தா கிட்ட சொல்லி அந்த கடையை (தமிழ் வியாபாரத்தை) மூடிட்டு வேற ஏதாவது பிசினஸ் பாக்க சொல்லுங்க வருங்கால சூப்பர் ஸ்டார் அவர்களே.

என்னது , வருங்கால சூப்பர் ஸ்டார் அவர்களே. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: "ஆங்கில பெயர் தான் மக்களிடம் போய் சேரும்': சொல்கிறார் உதயநிதி ஸ்டாலின்

Post by Guest on Mon Apr 23, 2012 11:01 am

பன்னிகுட்டி எல்லாம் மன்னிக்க மூஞ்சுறு எல்லாம் பஞ்ச் டயலாக் பேசுது (பன்னிகுட்டி மூஞ்சுறு இருவரும் மன்னிக்க )

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: "ஆங்கில பெயர் தான் மக்களிடம் போய் சேரும்': சொல்கிறார் உதயநிதி ஸ்டாலின்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum