ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கரையே இல்லாத ஆறு
 Mr.theni

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 Dr.S.Soundarapandian

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 Dr.S.Soundarapandian

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 Dr.S.Soundarapandian

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 Dr.S.Soundarapandian

முதியோர் காதல்
 Dr.S.Soundarapandian

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

என் அப்பா.
 Mr.theni

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 T.N.Balasubramanian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ரூ.1 கோடியில் தயாரிக்கப்பட்ட தமிழ் படம் இந்தியில் ரூ.100 கோடி வசூல் செய்தது

View previous topic View next topic Go down

ரூ.1 கோடியில் தயாரிக்கப்பட்ட தமிழ் படம் இந்தியில் ரூ.100 கோடி வசூல் செய்தது

Post by சிவா on Sun Apr 22, 2012 7:36 pm



பிரபு, கலாபவன் மணி, ரம்பா, மோனிகா ஆகியோர் நடித்து, டி.பி.கஜேந்திரன் டைரக்ஷனில், சில வருடங்களுக்கு முன் வெளிவந்த படம், `பந்தா பரமசிவம்.' இந்த படத்தை வர்ஷினி பிலிம்ஸ் சார்பில் பி.டி.செல்வகுமார் தயாரித்து இருந்தார். படம், ரூ.1 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு இருந்தது.

இந்தி படம்

`பந்தா பரமசிவம்' படத்தை இந்தியில் தயாரிக்கும் உரிமையை நாகித்வாலா என்ற பட அதிபர் வாங்கினார். படத்துக்கு, `ஹவுஸ்புல்-2' என்று பெயர் சூட்டப்பட்டது. பிரபு நடித்த வேடத்தில் அக்ஷய்குமார் நடித்தார். ரம்பா நடித்த வேடத்தில் அசின் நடித்தார். கலாபவன் நடித்த வேடத்தில் ஜான் ஆபிரகாம் நடித்தார். சாஜித்கான் டைரக்டு செய்தார்.

இந்த படம், சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் இதுவரை ரூ.100 கோடி வசூல் செய்து இருக்கிறது.

பரபரப்பு

ரூ.1 கோடியில் தயாரிக்கப்பட்ட ஒரு தமிழ் படம் இந்திக்கு போய் ரூ.100 கோடி வசூல் செய்திருப்பது சென்னை-மும்பை சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்த தகவலை கேள்விப்பட்ட உற்சாகத்தில், `பந்தா பரமசிவம்' பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தனது அடுத்த படத்தை தொடங்கி விட்டார். புதிய படத்துக்கு அவர், `ஒன்பதுல குரு' என்று பெயர் சூட்டியிருக்கிறார். `ஹங் ஓவர்' என்ற இந்தி படத்தை தழுவிய கதை இது. டி.சி.எஸ். தயாரிக்கிறார்.

தினத்தந்தி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ரூ.1 கோடியில் தயாரிக்கப்பட்ட தமிழ் படம் இந்தியில் ரூ.100 கோடி வசூல் செய்தது

Post by பிளேடு பக்கிரி on Sun Apr 22, 2012 7:42 pm

ஆகா தமிழ் படம் அங்க ஒடுதா சூப்பருங்க



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: ரூ.1 கோடியில் தயாரிக்கப்பட்ட தமிழ் படம் இந்தியில் ரூ.100 கோடி வசூல் செய்தது

Post by இரா.பகவதி on Sun Apr 22, 2012 8:17 pm

அதிர்ச்சி
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6971
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: ரூ.1 கோடியில் தயாரிக்கப்பட்ட தமிழ் படம் இந்தியில் ரூ.100 கோடி வசூல் செய்தது

Post by balakarthik on Sun Apr 22, 2012 8:22 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ரூ.1 கோடியில் தயாரிக்கப்பட்ட தமிழ் படம் இந்தியில் ரூ.100 கோடி வசூல் செய்தது

Post by இளமாறன் on Sun Apr 22, 2012 8:24 pm

சிரிப்பு காமெடி படம் எப்படியும் ஓடுமே மகிழ்ச்சி மகிழ்ச்சி 100 கோடி மக்களிடம் இருந்து பெறப்பட்டது சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: ரூ.1 கோடியில் தயாரிக்கப்பட்ட தமிழ் படம் இந்தியில் ரூ.100 கோடி வசூல் செய்தது

Post by அசுரன் on Sun Apr 22, 2012 11:43 pm

1 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டது தமிழ்ப்படம்... ஆனால் 100 கோடி வசூல் செய்தது இந்திப்படம், இந்தியில் எடுக்க எவ்வளவு செலவு என்று சொல்லவில்லையே, இது ஒரு மோசடி செய்தி.. யாரும் நம்பாதீங்க
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: ரூ.1 கோடியில் தயாரிக்கப்பட்ட தமிழ் படம் இந்தியில் ரூ.100 கோடி வசூல் செய்தது

Post by ந.கார்த்தி on Mon Apr 23, 2012 9:56 am

சூப்பருங்க சூப்பருங்க
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரூ.1 கோடியில் தயாரிக்கப்பட்ட தமிழ் படம் இந்தியில் ரூ.100 கோடி வசூல் செய்தது

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum