புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலிடிக்ஸ் பஜார் Poll_c10பாலிடிக்ஸ் பஜார் Poll_m10பாலிடிக்ஸ் பஜார் Poll_c10 
59 Posts - 47%
heezulia
பாலிடிக்ஸ் பஜார் Poll_c10பாலிடிக்ஸ் பஜார் Poll_m10பாலிடிக்ஸ் பஜார் Poll_c10 
54 Posts - 43%
T.N.Balasubramanian
பாலிடிக்ஸ் பஜார் Poll_c10பாலிடிக்ஸ் பஜார் Poll_m10பாலிடிக்ஸ் பஜார் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
பாலிடிக்ஸ் பஜார் Poll_c10பாலிடிக்ஸ் பஜார் Poll_m10பாலிடிக்ஸ் பஜார் Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
பாலிடிக்ஸ் பஜார் Poll_c10பாலிடிக்ஸ் பஜார் Poll_m10பாலிடிக்ஸ் பஜார் Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
பாலிடிக்ஸ் பஜார் Poll_c10பாலிடிக்ஸ் பஜார் Poll_m10பாலிடிக்ஸ் பஜார் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
பாலிடிக்ஸ் பஜார் Poll_c10பாலிடிக்ஸ் பஜார் Poll_m10பாலிடிக்ஸ் பஜார் Poll_c10 
1 Post - 1%
Guna.D
பாலிடிக்ஸ் பஜார் Poll_c10பாலிடிக்ஸ் பஜார் Poll_m10பாலிடிக்ஸ் பஜார் Poll_c10 
1 Post - 1%
Shivanya
பாலிடிக்ஸ் பஜார் Poll_c10பாலிடிக்ஸ் பஜார் Poll_m10பாலிடிக்ஸ் பஜார் Poll_c10 
1 Post - 1%
prajai
பாலிடிக்ஸ் பஜார் Poll_c10பாலிடிக்ஸ் பஜார் Poll_m10பாலிடிக்ஸ் பஜார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாலிடிக்ஸ் பஜார் Poll_c10பாலிடிக்ஸ் பஜார் Poll_m10பாலிடிக்ஸ் பஜார் Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
பாலிடிக்ஸ் பஜார் Poll_c10பாலிடிக்ஸ் பஜார் Poll_m10பாலிடிக்ஸ் பஜார் Poll_c10 
200 Posts - 39%
mohamed nizamudeen
பாலிடிக்ஸ் பஜார் Poll_c10பாலிடிக்ஸ் பஜார் Poll_m10பாலிடிக்ஸ் பஜார் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பாலிடிக்ஸ் பஜார் Poll_c10பாலிடிக்ஸ் பஜார் Poll_m10பாலிடிக்ஸ் பஜார் Poll_c10 
12 Posts - 2%
prajai
பாலிடிக்ஸ் பஜார் Poll_c10பாலிடிக்ஸ் பஜார் Poll_m10பாலிடிக்ஸ் பஜார் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பாலிடிக்ஸ் பஜார் Poll_c10பாலிடிக்ஸ் பஜார் Poll_m10பாலிடிக்ஸ் பஜார் Poll_c10 
9 Posts - 2%
Jenila
பாலிடிக்ஸ் பஜார் Poll_c10பாலிடிக்ஸ் பஜார் Poll_m10பாலிடிக்ஸ் பஜார் Poll_c10 
4 Posts - 1%
jairam
பாலிடிக்ஸ் பஜார் Poll_c10பாலிடிக்ஸ் பஜார் Poll_m10பாலிடிக்ஸ் பஜார் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பாலிடிக்ஸ் பஜார் Poll_c10பாலிடிக்ஸ் பஜார் Poll_m10பாலிடிக்ஸ் பஜார் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பாலிடிக்ஸ் பஜார் Poll_c10பாலிடிக்ஸ் பஜார் Poll_m10பாலிடிக்ஸ் பஜார் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலிடிக்ஸ் பஜார்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat 21 Apr 2012 - 16:04

பாலிடிக்ஸ் பஜார் BT_1334880358

ஓயாத உத்தபுரம்? : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முயற்சியால், உத்தபுரத்தில் இரு பிரிவினரிடையே அமைதி ஏற்பட்டாலும் முணுமுணுப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. கிராமத்துக்கு பேருந்து நிலையம், ரேஷன் கடை, மழை நீர் வடிகால்வாய், தெருவிளக்குகள்... என்று பல பொதுநல வசதிகளை செய்து தருவதற்கு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் ராஜ்யசபா உறுப்பினர் தமது தொகுதி நிதியிலிருந்து மூன்றரை லட்சம் (தி.மு.க. ஆட்சியின் போது) கொடுத்தார். ஆனால் அதை பயன்படுத்தவே இல்லை. இப்போது ஐந்து லட்சம் கொடுக்க தயாராக இருந்தும் மாவட்ட நிர்வாகம் செய்படுத்த வேண்டிய பணிகளை பட்டியலிட்டு கொடுக்காமல் இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க உத்தபுரம் பிரச்னை வெடித்ததற்கு காரணம் கோயி“ல வழிபாட்டு உரிமை தான். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் கதையாக நலிந்த பிரிவினரை மதம் மாற்றும் முயற்சியில் சில சக்திகள் இறங்கியிருக்கின்றனஎன்று குமுறுகின்றன இந்து இயக்கங்கள். இதை தடுக்க வேண்டியது மாவட்ட நிர்வாகமோ, மறை மாவட்ட நிர்வாகம்போல செய்படுவது தான் வேததையிலும் வேதனை. என்று கொந்தளிக்கின்றன அந்த இயக்கங்கள்.

வல்லவனுக்கு வல்லவன்: பாண்டிச்சேரியில் மருத்துவக்கல்லூரிக்கு, அனுமதி வாங்கியதில் முறைகேடுகள்: தமிழ்நாட்டில் கல்லூரி அட்மிஷனுக்கு கேப்பிடேஷன் பீஸ் எக்கச்சக்கம் வாங்குவதாக குற்றச்சாட்டு... இப்படி சி.பி.ஐ. யிடம் மாட்டிக்கொண்டாலும் கூட்டணிக் கட்சியாக இருப்பதால் மட்டும் தப்பிப்பவர் அல்ல அந்த மத்திய அமைச்சர். சோதனை மேல் சோதனையாக சென்னையில் அவருடைய மருத்துவ கல்லூரிக்கு பக்கத்து நிலத்தை அபகரித்ததாகவும் குற்றச்சாட்டு. காவல் துறையினர் மேலிடத்துக்கு விஷயத்தை கொண்டு போக, வழக்கு போடுவதற்கு பிரதமரிடம் அனுமதி வாங்கி விடுங்கள் என்று சொல்லிவிட்டதாம். மேலிடம் யாரை எப்படி வளைத்து போடுவதென்பது அவருக்கு தெரியாதா என்ன? எனவே மத்திய அரசின் அனுமதி கிடைக்குமா என்பது கேள்விக்குறி.

தில்லையார் தியரி:தோழி தோட்டத்துக்கு திரும்பி விட்டாலும் அவரின் சொந்தபந்தங்கள் தொடர்ந்து சிறையில் வாடுகின்றனர். ஆனால், இந்த மொத்த எபிசோடும் தம் திட்டப்படியே நடந்து வருவதாக பீற்றிக்கொள்கிறாராம் தில்லை அரசர். ஆட்சி செய்பவருக்கு எங்கள் தயவும் உதவியும் தேவை. என்பதை மறுபடி உலகறிய செய்து விட்டோம். இனி எங்களை எந்த காலத்திலும் அசைக்க முடியாது. இனி எங்கள் ஜெயில் வாசமே என்று கும்மியடிக்கிறாராம் அவர்.

பக்திப்பரவசம் ? : அ.இ.அ.தி.மு.க.வினர், தி.மு.க. வினரை போல் போலியாக இல்லாமல் வெளிப்படையாகவே கோயில், குளம், மலை என்று சுற்றி வருபவர்கள், பெரும்பாலான அ.தி.மு.க. பிரமுகள் அமாவாசை, பௌர்ணமி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சில குறிப்பிட்ட கோயில்களுக்கும், மகான்களின் சமாதிகளுக்கும் செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். கால்நடைத்துறை அமைச்சர் தாம் பரம் சின்னையா அமாவாசை இரவு மந்திராலயம் சென்று ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் தங்கி வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். இதில் கூடுதல் தகவல் என்னவென்றால், தாம்பரத்தை சுற்றியுள்ள பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியத்தலைவர்களும், அமைச்சருடன் கிளம்பிவிடுகிறார்கள். அமைச்சருடன் போகும் பிரமுகர்கள் தங்கள் அலுவலகங்களில் ராகவேந்திரர் படம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது ராகவேந்திரர் மீதுள்ள பக்தியாலா அல்லது அமைச்சரை காக்காய் பிடிக்கும் முயற்சியா? என்று வியக்கிறார்கள் தாம்பரம் தொகுதி கட்சித் தொண்டர்கள்.

சங்கடம்! : பலாப்பழம் ஊரை சேர்ந்த அந்த எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வுக்கு தொகுதியில் நல்ல பெயர் இல்லை. இவர் சமீபத்தில் புதுச்சேரியில் பிரபல ஹோட்டலில் தங்கியிருந்தபோது ஒரு கும்பல் அவரிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாய்களை அடித்து பிடுங்கி கொண்டு போய் விட்டதாம். காவல்துறையிடம் புகார் கொடுக்க முடியாத சங்கடத்தில் இருக்கிறாராம் அவர்.
-சஞ்சயன்

கல்கி செய்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக