ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அவ்வளவு தான் ரூ.ஆயிரம் நோட்டு
 ayyasamy ram

பிரிட்டனின் ஈஇஅ என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள ஆப்டிக் ஹெல்மெட்
 ஜாஹீதாபானு

கண்டது, கேட்டது…!!
 ayyasamy ram

மைக்ரோ கதை
 ayyasamy ram

யோசிக்கிறாங்கப்பா!
 ayyasamy ram

வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்!
 ayyasamy ram

இரங்கல் கவிதை
 ayyasamy ram

குறள் பாட்டு
 ayyasamy ram

பிறந்த நாள் என்றால் என்ன ? சிறந்த பதில்
 M.Jagadeesan

மூத்த பத்திரிக்கையாளர் சோ காலமானார்
 ayyasamy ram

'சோ' ராமசாமி 10 - ராஜலட்சுமி சிவலிங்கம்
 M.Jagadeesan

ஜெயலலிதா மறைவுக்குப் பிந்தைய நிலவர பதிவுகள்
 சிவனாசான்

புதிய 100 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்: ரிசர்வ் வங்கி
 M.Jagadeesan

சிவந்த நிறம் பெற ஆசையா இந்த டிப்ஸ் உங்களுக்குதான்
 சிவனாசான்

உடல் நலம் இல்லை
 M.Jagadeesan

தமிழகத்தை கலங்க வைத்த டிசம்பர்
 M.Jagadeesan

எமனை ஒன்று கேட்கிறேன்: இரங்கல் கவிதை
 M.Jagadeesan

இரும்புப் பெண்மணிக்கு மணல் சிற்பம் மூலம் அஞ்சலி
 சிவனாசான்

- நாகரிகம் முன்னேறுவது புத்தகங்களால்தான்....
 ayyasamy ram

60 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் எம்ஜிஆர் நினைவிடத்தில் ஜெயலலிதா உடல் நல்லடக்கம்!
 Hari Prasath

இரும்புப் பெண் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவிற்கு அஞ்சலி .
 ayyasamy ram

ஜெயலலிதா | தேசிய ஆளுமை | சிறப்பு புகைப்படத் தொகுப்பு
 ayyasamy ram

மக்களால் நான்! மக்களுக்காக நான்!
 Aathira

அம்மா…
 tamiliyappan

தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்!
 சிவனாசான்

தர்மம் தலை காக்கும்! காக்கவேண்டும்!
 சிவனாசான்

மச்சினியை ஏன் ''வொய்ப் இன்லா''ன்னு கூப்பிடக்கூடாது...???
 சிவனாசான்

மரணம்.
 ayyasamy ram

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 hemanithy

வாழ்த்தலாம் ayyasami ram அவர்களை -25000 பதிவுகள்
 T.N.Balasubramanian

எஞ்சோட்டுக்காாி
 maheshpandi

மொழி
 சசி

நியாயமான உண்மை
 T.N.Balasubramanian

குருதிக்கொடை
 maheshpandi

ஆசையே துன்பத்திற்கு காரணம் !
 T.N.Balasubramanian

முதல்வருக்கு ஆஞ்ஜியோ சிகிச்சை செய்யப்பட்டது
 T.N.Balasubramanian

தமிழகத்தைச் சேர்ந்த 8 பேருக்கு தேசிய விருது
 சசி

சுமைகளையும், துன்பங்களையும் நீதான் மகிழ்ச்சியோடு சுமக்க வேண்டும்...!!!
 ayyasamy ram

இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!!
 T.N.Balasubramanian

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை இல்லை; வதந்திகளை நம்பவேண்டாம்...!
 ayyasamy ram

இனி என்னால உன்ன வச்சுக்க முடியாது...!!
 ayyasamy ram

ட்ரம்ப்பிடம் மன்னிப்பு கோரியது சிஎன்என்
 ayyasamy ram

விரைவில் புதிய ரூ.50, ரூ.20 நோட்டுகள்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
 ayyasamy ram

தாய் இல்லாத் தாலாட்டு!
 ayyasamy ram

கலை வழியே பண்பாட்டு மாற்றம் நிகழும்!
 ayyasamy ram

வேலூர் அரசு அருங்காட்சியகத்தில் 1,200 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிலை
 ayyasamy ram

வாரமலர் வழங்கும் சினி செய்திகள்
 ayyasamy ram

உதவுங்கள் நண்பர்களே.....
 மூர்த்தி

உதவி நண்பர்களே
 மூர்த்தி

தாய் இல்லாத் தாலாட்டு!
 ayyasamy ram

நினைத்து நினைத்து பார்த்தேன்...
 ayyasamy ram

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 சிவனாசான்

அம்மா வரம்.. நீ என் தவம்...
 சிவனாசான்

வாழ்த்தல் வேறு ஆசீர்வதித்தல் வேறு
 சிவனாசான்

அறிமுகம்
 சிவனாசான்

மக்கள் கவிஞர் இன்குலாப் உடல் தானம் - மருத்துவக்கல்லூரியில் உடல் ஒப்படைப்பு!
 M.Jagadeesan

வணக்கம்
 M.Jagadeesan

தினமலரில்/ கட்செவி வந்தது  
 ayyasamy ram

புதிய ஆயிரம் ரூபாய் நோட்டு ! (1000)
 T.N.Balasubramanian

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொக்கப்பனை முகூர்த்தக்கால் நடும் விழா
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்

Post by தர்மா on Thu Apr 19, 2012 8:38 pm

இப்போது இறுதியாண்டு படிக்கும் மற்றும் வேலை தேடி கொண்டிருக்கும் நண்பர்களே தயவு செய்து ஸ்போக்கேன் மற்றும் மத்யமா வரையிலான ஹிந்தி படிப்பை உடனடியாக படிக்க ஆரம்பிக்கவும் வட இந்தியாவில் வேலை சுலபமாக தென்னிந்தியர்கள் வாங்க முடிவது ஏனென்றால் அவர்களின் வேலை மீது காட்டு கின்ற மதிப்பு மற்றும் வேலை சார்ந்த ஒழுக்கம். ஆகவே மிக பெரிய நிறுவன அதிகாரிகள் தென்னிந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் மீது மிகவும் நம்பிக்கை வைத்துள்ளார்கள். ஆனால் நமது முதல் பிரச்சனை மொழி நமக்கு பாட சம்பந்தமான அறிவு நிரயா இருந்தாலும் அதை சரியாக சொல்வதில் பிரச்சனை இருக்கிறது. ஆங்கிலமும் நமக்கு சரியான நேரத்தில் கைகொடுக்காது. ஆகவே நாம் ஹிந்தி புலமை கொஞ்சம் இருந்தால் கூட எளிதாக வேலை கிடைத்துவிடும். ஆகவே தயவு செய்து இதை செய்யவும்

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1733
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்

Post by அசுரன் on Thu Apr 19, 2012 8:48 pm

உண்மைதான்... நண்பா!

அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11641
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்

Post by கே. பாலா on Thu Apr 19, 2012 9:08 pm

நாக்பூர் நண்பர் சொல்லும் அனுபவத்தை கேட்பது நல்லது !... சூப்பருங்க நன்றி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1785

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்

Post by இளமாறன் on Thu Apr 19, 2012 10:13 pm

ராதர்மா நீங்களே பாடம் நடத்த முடியுமா அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1541

View user profile

Back to top Go down

Re: ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்

Post by தர்மா on Thu Apr 19, 2012 10:35 pm

நடத்தலாம் பாஸ் ஆனால் பேச பேச தான் ஹிந்தி வரும். முதலில் ஹிந்தி தொலைக்காட்சி பார்க்க வேண்டும் முக்கியமாக தூர்தர்ஷன் செய்திகள் நிகல்ச்சிகள் பார்க்க வேண்டும். அதில் வரும் வார்த்தைகள் மிகவும் எளிமையானவை மேலும் எளிதாக புரிய கூடியவை

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1733
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்

Post by இரா.பகவதி on Thu Apr 19, 2012 10:51 pm

தர்மா அண்ணா நீங்கள் சொல்லுவது எனக்கு மிகவும் உபயோகமான ஒன்று ஆனால் காலம் போயி விட்டது
இனிமேல் வேலை செய்யும் இடத்தில் போயி காற்று கொண்டால் தான் உண்டு

இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்

Post by ஆரூரன் on Fri Apr 20, 2012 8:05 am

உண்மையில் அதிகமான ஹிந்திக்காரர்கள்தான் தமிழ் நாட்டில் வந்து வேலை பார்க்கிறார்கள். அவர்களுக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தால் நல்லது.
இது ஹிந்தியை திணிக்க வடநாட்டான் அந்த காலத்தில் செய்த தந்திரம்.
எந்த இடத்திற்குப் பொழப்புக்குப் போனாலும், வேற வழி இல்லாததால் நாம் இரண்டே மாதத்தில் எந்த மொழியையும் கற்றுக் கொள்வோம்.
பெரிய விடயமல்ல.

ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 333
மதிப்பீடுகள் : 114

View user profile

Back to top Go down

Re: ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்

Post by சிங்கம் on Fri Apr 20, 2012 11:15 am

உங்களில் யாருக்காவது ஹிந்தியில் சந்தேகம் இருந்தால், என்னை கேளுங்கள். நான் ஹிந்தியில் விஷாரத் வரை படித்திருக்கிறேன். மேலும் என் தொழில் ஹிந்தியை மையமாக வைத்தே நடந்து கொண்டிருக்கிறது.

சிங்கம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 538
மதிப்பீடுகள் : 76

View user profile

Back to top Go down

Re: ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்

Post by சிவா on Fri Apr 20, 2012 11:23 am

ஒரே பதிவை எட்டு முறை பதிந்துள்ளீர்கள்.



சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்

சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10436

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்

Post by இரா.பகவதி on Fri Apr 20, 2012 11:25 am

@சிங்கம் wrote:உங்களில் யாருக்காவது ஹிந்தியில் சந்தேகம் இருந்தால், என்னை கேளுங்கள். நான் ஹிந்தியில் விஷாரத் வரை படித்திருக்கிறேன். மேலும் என் தொழில் ஹிந்தியை மையமாக வைத்தே நடந்து கொண்டிருக்கிறது.

அண்ணா ஹிந்தி என்ற வார்த்தையை தவிர வேறு ஒன்றும் எனக்கு ஹிந்தியில் தெரியாது அப்புறம் எப்படி சந்தேகம் கேட்பது சோகம்

இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்

Post by இரா.பகவதி on Fri Apr 20, 2012 11:26 am

@சிவா wrote:ஒரே பதிவை எட்டு முறை பதிந்துள்ளீர்கள்.

அண்ணா அவர் ஏதோ கவன குறைவால் செய்திருபார் என எண்ணி 1 தவிர மற்றவைகளை நான் நிக்கி விட்டேன்

இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்

Post by கேசவன் on Fri Apr 20, 2012 11:27 am

நானும் ஹிந்தியில் பிரவீன் முடித்திருகிரேன் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்

Post by சிவா on Fri Apr 20, 2012 11:31 am

@இரா.பகவதி wrote:
@சிவா wrote:ஒரே பதிவை எட்டு முறை பதிந்துள்ளீர்கள்.

அண்ணா அவர் ஏதோ கவன குறைவால் செய்திருபார் என எண்ணி 1 தவிர மற்றவைகளை நான் நிக்கி விட்டேன்

சிறந்த பணி! நன்றி பகவதி! நன்றி



சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்

சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10436

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்

Post by இரா.பகவதி on Fri Apr 20, 2012 11:31 am

@கேசவன் wrote:நானும் ஹிந்தியில் பிரவீன் முடித்திருகிரேன் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

அப்படி என்றாள் உடனே ஆரம்பியுங்க உங்க ஹிந்தி டுசனை , ஏற்கனவே எங்களை ஹிந்தி கற்று கொடுக்கிறேன் என்ற பெயரில் பி கே அண்ணா சாகஅடித்து கொண்டுஇருக்கிறார்

இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்

Post by இரா.பகவதி on Fri Apr 20, 2012 11:32 am

@சிவா wrote:
@இரா.பகவதி wrote:
@சிவா wrote:ஒரே பதிவை எட்டு முறை பதிந்துள்ளீர்கள்.

அண்ணா அவர் ஏதோ கவன குறைவால் செய்திருபார் என எண்ணி 1 தவிர மற்றவைகளை நான் நிக்கி விட்டேன்

சிறந்த பணி! நன்றி பகவதி! நன்றி
ஜாலி

இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்

Post by சிவா on Fri Apr 20, 2012 11:32 am

शिवकुमार - எனக்கும் இந்தி தெரியும்!



சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்

சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10436

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்

Post by இரா.பகவதி on Fri Apr 20, 2012 11:36 am

@சிவா wrote:शिवकुमार - எனக்கும் இந்தி தெரியும்!
है शिव आप कैसे हैं

मैं हिंदी आदमी पता

இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்

Post by கேசவன் on Fri Apr 20, 2012 11:43 am

@இரா.பகவதி wrote:
@கேசவன் wrote:நானும் ஹிந்தியில் பிரவீன் முடித்திருகிரேன் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

அப்படி என்றாள் உடனே ஆரம்பியுங்க உங்க ஹிந்தி டுசனை , ஏற்கனவே எங்களை ஹிந்தி கற்று கொடுக்கிறேன் என்ற பெயரில் பி கே அண்ணா சாகஅடித்து கொண்டுஇருக்கிறார்
உடனே ஆரமித்து விடுகிறேன் நன்றி நன்றி நன்றி

கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்

Post by இரா.பகவதி on Fri Apr 20, 2012 11:46 am

@கேசவன் wrote:
@இரா.பகவதி wrote:
@கேசவன் wrote:நானும் ஹிந்தியில் பிரவீன் முடித்திருகிரேன் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

அப்படி என்றாள் உடனே ஆரம்பியுங்க உங்க ஹிந்தி டுசனை , ஏற்கனவே எங்களை ஹிந்தி கற்று கொடுக்கிறேன் என்ற பெயரில் பி கே அண்ணா சாகஅடித்து கொண்டுஇருக்கிறார்
உடனே ஆரமித்து விடுகிறேன் நன்றி நன்றி நன்றி
உடனே ஆரம்பியுங்கள் அண்ணா அப்படியே நான் மேல் குறிப்பிட்ட ஹிந்தி வார்த்தைகளுக்கும் என்ன அர்தம் என்று கூறுங்கள்

இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்

Post by கேசவன் on Fri Apr 20, 2012 12:08 pm

है शिव आप कैसे हैं- சிவா நீகள் எப்படி இருகிறீர்கள்

मैं -நான்
हिंदी -ஹிந்தி
आदमी-மனிதன்

கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்

Post by பாலாஜி on Fri Apr 20, 2012 12:10 pm

@கேசவன் wrote:है शिव आप कैसे हैं- சிவா நீகள் எப்படி இருகிறீர்கள்

मैं -நான்
हिंदी -ஹிந்தி
आदमी-மனிதன்

ஒப்புக்கொள்கின்றேன் உங்களுக்கு ஹிந்தி தெரியும் என்று ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Contact Administrator

பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19526
மதிப்பீடுகள் : 3813

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்

Post by இரா.பகவதி on Fri Apr 20, 2012 12:13 pm

@கேசவன் wrote:है शिव आप कैसे हैं- சிவா நீகள் எப்படி இருகிறீர்கள்

मैं -நான்
हिंदी -ஹிந்தி
आदमी-மனிதன்
நான் கூகிள் translateril சுட்டது அண்ணா சரி உங்கள் வகுப்பை ஆரம்பியுங்கள் நன்றி

இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்

Post by கேசவன் on Fri Apr 20, 2012 12:24 pm

நான் ஹிந்தி கற்று கொன்ட கதையை கூறுகிறேன் .முன்பு தூர்தர்சனில் ஓம் நமாஹ் சிவாய என்ற நெடுந்தொடர் ஒளிபரப்பட்டது சிலருக்கு நினைவிருக்கலாம் .எனக்கு மிகவும் பிடித்தமான தொடர் (இன்றும் கூட அந்த தொடர் பலருக்கு பிடித்தமான ஒன்று ) அது முதலில் ஹிந்தியில் ஒளிபரப்பானது எனக்கு ஹிந்தியை கற்றுக்கொண்டு அதை புரிது கொளவேண்டும் என்று ஆசை வந்தது .நான் ஹிந்தி கற்று முடிபதற்குள் அந்த நெடுந்தொடர் முடிந்து மீண்டும் அது மக்களிடம் வரவேற்பை பெற்றிருத்தல் தமிழில் ஒளிபரப்ப ஆரமித்து விட்டனர் அழுகை அழுகை அழுகை .

கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்

Post by இரா.பகவதி on Fri Apr 20, 2012 12:53 pm

@கேசவன் wrote:நான் ஹிந்தி கற்று கொன்ட கதையை கூறுகிறேன் .முன்பு தூர்தர்சனில் ஓம் நமாஹ் சிவாய என்ற நெடுந்தொடர் ஒளிபரப்பட்டது சிலருக்கு நினைவிருக்கலாம் .எனக்கு மிகவும் பிடித்தமான தொடர் (இன்றும் கூட அந்த தொடர் பலருக்கு பிடித்தமான ஒன்று ) அது முதலில் ஹிந்தியில் ஒளிபரப்பானது எனக்கு ஹிந்தியை கற்றுக்கொண்டு அதை புரிது கொளவேண்டும் என்று ஆசை வந்தது .நான் ஹிந்தி கற்று முடிபதற்குள் அந்த நெடுந்தொடர் முடிந்து மீண்டும் அது மக்களிடம் வரவேற்பை பெற்றிருத்தல் தமிழில் ஒளிபரப்ப ஆரமித்து விட்டனர் அழுகை அழுகை அழுகை .
சோகம்

இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்

Post by ஜாஹீதாபானு on Fri Apr 20, 2012 2:06 pm

@கேசவன் wrote:நான் ஹிந்தி கற்று கொன்ட கதையை கூறுகிறேன் .முன்பு தூர்தர்சனில் ஓம் நமாஹ் சிவாய என்ற நெடுந்தொடர் ஒளிபரப்பட்டது சிலருக்கு நினைவிருக்கலாம் .எனக்கு மிகவும் பிடித்தமான தொடர் (இன்றும் கூட அந்த தொடர் பலருக்கு பிடித்தமான ஒன்று ) அது முதலில் ஹிந்தியில் ஒளிபரப்பானது எனக்கு ஹிந்தியை கற்றுக்கொண்டு அதை புரிது கொளவேண்டும் என்று ஆசை வந்தது .நான் ஹிந்தி கற்று முடிபதற்குள் அந்த நெடுந்தொடர் முடிந்து மீண்டும் அது மக்களிடம் வரவேற்பை பெற்றிருத்தல் தமிழில் ஒளிபரப்ப ஆரமித்து விட்டனர் அழுகை அழுகை அழுகை .


நல்ல நகைச்சுவை... சிரிப்பு சிரிப்பு




ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29555
மதிப்பீடுகள் : 6671

View user profile

Back to top Go down

Re: ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்

Post by Sponsored content Today at 1:49 am


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum