புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தக்காளிப்பழ சாலட் Poll_c10தக்காளிப்பழ சாலட் Poll_m10தக்காளிப்பழ சாலட் Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
தக்காளிப்பழ சாலட் Poll_c10தக்காளிப்பழ சாலட் Poll_m10தக்காளிப்பழ சாலட் Poll_c10 
83 Posts - 44%
mohamed nizamudeen
தக்காளிப்பழ சாலட் Poll_c10தக்காளிப்பழ சாலட் Poll_m10தக்காளிப்பழ சாலட் Poll_c10 
6 Posts - 3%
prajai
தக்காளிப்பழ சாலட் Poll_c10தக்காளிப்பழ சாலட் Poll_m10தக்காளிப்பழ சாலட் Poll_c10 
6 Posts - 3%
jairam
தக்காளிப்பழ சாலட் Poll_c10தக்காளிப்பழ சாலட் Poll_m10தக்காளிப்பழ சாலட் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தக்காளிப்பழ சாலட் Poll_c10தக்காளிப்பழ சாலட் Poll_m10தக்காளிப்பழ சாலட் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தக்காளிப்பழ சாலட் Poll_c10தக்காளிப்பழ சாலட் Poll_m10தக்காளிப்பழ சாலட் Poll_c10 
2 Posts - 1%
Jenila
தக்காளிப்பழ சாலட் Poll_c10தக்காளிப்பழ சாலட் Poll_m10தக்காளிப்பழ சாலட் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தக்காளிப்பழ சாலட் Poll_c10தக்காளிப்பழ சாலட் Poll_m10தக்காளிப்பழ சாலட் Poll_c10 
1 Post - 1%
M. Priya
தக்காளிப்பழ சாலட் Poll_c10தக்காளிப்பழ சாலட் Poll_m10தக்காளிப்பழ சாலட் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தக்காளிப்பழ சாலட் Poll_c10தக்காளிப்பழ சாலட் Poll_m10தக்காளிப்பழ சாலட் Poll_c10 
127 Posts - 52%
ayyasamy ram
தக்காளிப்பழ சாலட் Poll_c10தக்காளிப்பழ சாலட் Poll_m10தக்காளிப்பழ சாலட் Poll_c10 
83 Posts - 34%
mohamed nizamudeen
தக்காளிப்பழ சாலட் Poll_c10தக்காளிப்பழ சாலட் Poll_m10தக்காளிப்பழ சாலட் Poll_c10 
10 Posts - 4%
prajai
தக்காளிப்பழ சாலட் Poll_c10தக்காளிப்பழ சாலட் Poll_m10தக்காளிப்பழ சாலட் Poll_c10 
8 Posts - 3%
Jenila
தக்காளிப்பழ சாலட் Poll_c10தக்காளிப்பழ சாலட் Poll_m10தக்காளிப்பழ சாலட் Poll_c10 
4 Posts - 2%
Rutu
தக்காளிப்பழ சாலட் Poll_c10தக்காளிப்பழ சாலட் Poll_m10தக்காளிப்பழ சாலட் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
தக்காளிப்பழ சாலட் Poll_c10தக்காளிப்பழ சாலட் Poll_m10தக்காளிப்பழ சாலட் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தக்காளிப்பழ சாலட்

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 18, 2012 6:26 pm

தக்காளிப்பழ சாலட் Tom-salad

தேவையானவை:

தக்காளி- 1/2 கிலோ,
வெங்காயம்-1,
சர்க்கரை- சிறிதளவு,
கடுகுப்பொடி,
வினிகர்,
எலுமிச்சை சாறு- 1 மேஜைக்கரண்டி,
சர்க்கரை-50 கிராம்,
உப்பு,
மிளகுத்தூள்- தேவையான அளவு,
எண்ணெய்- 50 கிராம்

செய்முறை:

தக்காளி, வினிகர் இரண்டையும் கலந்து தக்காளி துண்டுகளோடு கடுகுப்பொடி, எலுமிச்சை சாறு, சர்க்கரை, உப்பு, மிளகுத்தூள் எண்ணெய் கலந்து நன்றாகக் கலக்க வேண்டும். வெங்காயத்தை வட்டவட்டமாக நறுக்கி, அதன் மேலே தூவ வேண்டும். மொறுமொறுப்பான ரொட்டி மற்றும் சீஸோடு இந்த சாலட்டைப் பரிமாறலாம்.

ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி

தக்காளிப்பழ சாலட் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Apr 18, 2012 10:07 pm

சாலட் எனக்கு மிகவும் பிடித்த உணவு , ஆனால் தக்காளி விலை இங்கு 60 ரூபாய் , இந்திய மதிப்பில் 214 ரூபாய் , அதான் கவலையா உள்ளது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 18, 2012 11:15 pm

உங்களுக்கு இதெல்லாம் ஒரு விலையா? தினமும் தக்காளி சாலட்டாகச் சாப்பிடுங்கள் தல!

தக்காளிப்பழ சாலட் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Apr 18, 2012 11:31 pm

ஜொள்ளு ஜொள்ளு

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Apr 19, 2012 11:28 am

சிவா wrote:உங்களுக்கு இதெல்லாம் ஒரு விலையா? தினமும் தக்காளி சாலட்டாகச் சாப்பிடுங்கள் தல!

தக்காளியை விட கூகும்பர் சாலட் சிறந்த்து அனைத்திற்க்கும் ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Apr 19, 2012 11:34 am

பார்க்கவே கலர்புல்லா இருக்கு. சூப்பருங்க

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Apr 19, 2012 11:37 am

உமா wrote:பார்க்கவே கலர்புல்லா இருக்கு. சூப்பருங்க

என்னா , அது நீங்க செய்தது அல்ல அதனால்தான் .. சிரி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Apr 19, 2012 11:44 am

வை.பாலாஜி wrote:
உமா wrote:பார்க்கவே கலர்புல்லா இருக்கு. சூப்பருங்க

என்னா , அது நீங்க செய்தது அல்ல அதனால்தான் .. சிரி

நா செய்தால் பார்க்க முடியும்,,,,சாப்பிட முடியாது. நக்கல் நாயகம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Apr 19, 2012 11:47 am

உமா wrote:
வை.பாலாஜி wrote:
உமா wrote:பார்க்கவே கலர்புல்லா இருக்கு. சூப்பருங்க

என்னா , அது நீங்க செய்தது அல்ல அதனால்தான் .. சிரி

நா செய்தால் பார்க்க முடியும்,,,,சாப்பிட முடியாது. நக்கல் நாயகம்

அதான் உலகத்துக்கே தெரியுமே சிரி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Apr 19, 2012 12:11 pm

வை.பாலாஜி wrote:

அதான் உலகத்துக்கே தெரியுமே சிரி

ஒரு நாள் உங்களுக்கு விருந்துக்கு அழைக்கலாமென்று இருக்கேன்.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக