ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

லொள்ளு மொழிகள்

View previous topic View next topic Go down

லொள்ளு மொழிகள்

Post by இரா.பகவதி on Thu Apr 19, 2012 1:50 pm

லொள்ளு மொழிகள்
1. ஆலும் வேலும் பல்லுக்குறுதி
மாலும் ஸேலும் பெண்ணுக்குறுதி

2. கண்டதும் காதல் கட்டியதும் மோதல்

3. பார்த்தால் பசி தீரும் பசித்தால் பார் தேறுமா?

4. கடலோரக்கவிதைகள் காற்றில் பறந்ததால் கடலீரக்கவிதைகள்

5. அண்ணலும் நோக்கியா அவளும் நோக்கியா
வேறென்ன பாக்கியா?
போறாங்க ஹாப்பியா

6. தமிழுக்கு அமுதென்று பெயர் வைத்ததனால் தானோ தமிழை சிலர் கடித்துக் குதறுகிறார்கள்?

7. தாவணிக்கனவுகள் வளர்ந்ததால் புடவைக்கனவுகள் ஆயின

8. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
நல்ல பாட்டுக்கு ஓ போடு

9. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு போதும்
நல்ல சூட்டுக்கு ஒரு டை போதும்

10. சின்ன மீனைப்போட்டு பெரிய மீனைப்பிடிக்கலாம்
ஆனால் பெரிய மீனைப்போட்டு சின்ன மீனைப்பிடிக்க முடியாது

11. குடிகாரன் பேச்சு பொழுது விடிஞ்சாப்போச்சு
அரசியல்வாதி பேச்சு தேர்தல் முடிஞ்சாப்போச்சு

12. கண்ணைக்கட்டி காட்டில் விடலாம்
ஆனால் காட்டைக்கட்டி கண்ணில் விடமுடியாது

13. அந்திமழை பொழிகிறது
தொந்தி வரை நனைகிறது


14. ஈ மெயில் எழுதி வாழ்வாரே வாழ்வார்
மற்றெல்லாம் ஸ்டாம்பு ஒட்டியே சாவார்

15. கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருஷன் - முன்பு
கள் ஆனாலும் கணவன் •புல் ஆனாலும் புருஷன் - பின்பு

16. “மௌஸ்” அமுக்கி வாழ்வாரே வாழ்வார்
மற்றெல்லாம் “மவுசு” இல்லாமல் சாவார்

ஸ்ட்ரோக் உள்ள வரை தொடரும்
நன்றி
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6971
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: லொள்ளு மொழிகள்

Post by ஹர்ஷித் on Thu Apr 19, 2012 1:52 pm

//மாலும் ஸேலும் பெண்ணுக்குறுதி// புரியல பஹா.
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8088
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: லொள்ளு மொழிகள்

Post by அருண் on Thu Apr 19, 2012 1:52 pm

சிரிப்பு நல்ல தானே இருந்த பகவதி..! யார் கண் பட்டுச்சோ..!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: லொள்ளு மொழிகள்

Post by இரா.பகவதி on Thu Apr 19, 2012 1:54 pm

ஷாப்பிங் மால் , sale
//மாலும் ஸேலும் பெண்ணுக்குறுதி// புரியல பஹா.
அண்ணா புரிகிறதா
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6971
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: லொள்ளு மொழிகள்

Post by இரா.பகவதி on Thu Apr 19, 2012 1:55 pm

நல்ல தானே இருந்த பகவதி..! யார் கண் பட்டுச்சோ..!
அருண் அண்ணா எல்லாரும் தூங்கி கிட்டு இருக்காங்க அதன் இப்படி மொக்கை போட்டு தூக்கத்தை கெடுக்கலாமுணு தான் ஜாலி
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6971
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: லொள்ளு மொழிகள்

Post by முஹைதீன் on Thu Apr 19, 2012 1:56 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: லொள்ளு மொழிகள்

Post by சிவா on Thu Apr 19, 2012 1:57 pm

13. அந்திமழை பொழிகிறது தொந்தி வரை நனைகிறது - இதில் ஏன் பகவதி தல ராஜாவைப் பற்றியெல்லாம் எழுதுகிறீர்கள், வருத்தப்பட மாட்டாரா?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: லொள்ளு மொழிகள்

Post by அருண் on Thu Apr 19, 2012 2:00 pm

@சிவா wrote:13. அந்திமழை பொழிகிறது தொந்தி வரை நனைகிறது - இதில் ஏன் பகவதி தல ராஜாவைப் பற்றியெல்லாம் எழுதுகிறீர்கள், வருத்தப்பட மாட்டாரா?

அண்ணா அவரு உங்கள பார்த்து மனதை தேர்த்தி கொண்டு இருக்கிறார்..! அய்யோ, நான் இல்லை
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: லொள்ளு மொழிகள்

Post by இரா.பகவதி on Thu Apr 19, 2012 2:07 pm

. அந்திமழை பொழிகிறது தொந்தி வரை நனைகிறது - இதில் ஏன் பகவதி தல ராஜாவைப் பற்றியெல்லாம் எழுதுகிறீர்கள், வருத்தப்பட மாட்டாரா?

ராஜா அண்ணா தான் நேத்து மழைல நனச்சி கிட்டே இந்த பாட்ட பாடுனாறு அதனால் தான் இன்னைக்கு சளி ஜலதோஷம் தலைவழி , சரி இந்த விஷயம் உங்களுக்கு எப்படி தெரியும்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6971
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: லொள்ளு மொழிகள்

Post by ஹர்ஷித் on Thu Apr 19, 2012 3:17 pm

@இரா.பகவதி wrote:ஷாப்பிங் மால் , sale
//மாலும் ஸேலும் பெண்ணுக்குறுதி// புரியல பஹா.
அண்ணா புரிகிறதா

ஆமோதித்தல்
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8088
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: லொள்ளு மொழிகள்

Post by முரளிராஜா on Thu Apr 19, 2012 3:25 pm

@அருண் wrote: சிரிப்பு நல்ல தானே இருந்த பகவதி..! யார் கண் பட்டுச்சோ..!
பகவதி நல்ல மனிதர்தான் வெய்யில் காலத்தில் மட்டும்தான் இப்படி ஆயிடுவார் புன்னகை
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: லொள்ளு மொழிகள்

Post by ஹர்ஷித் on Thu Apr 19, 2012 3:30 pm

@முரளிராஜா wrote:
@அருண் wrote: சிரிப்பு நல்ல தானே இருந்த பகவதி..! யார் கண் பட்டுச்சோ..!
பகவதி நல்ல மனிதர்தான் வெய்யில் காலத்தில் மட்டும்தான் இப்படி ஆயிடுவார் புன்னகை
மாலை 6.00 மணிக்கு மேல கண்ணு வேற தெரியலயாம் அண்ணா.
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8088
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: லொள்ளு மொழிகள்

Post by இரா.பகவதி on Thu Apr 19, 2012 3:33 pm

பகவதி நல்ல மனிதர்தான் வெய்யில் காலத்தில் மட்டும்தான் இப்படி ஆயிடுவார்

இன்னைக்கு கண்டிப்பா பில்லி சூனியம் வச்சிர வேண்டியது தான் நான் ரெடி, நீ ரெடியா
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6971
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: லொள்ளு மொழிகள்

Post by முரளிராஜா on Thu Apr 19, 2012 3:33 pm

ஜேன் செல்வகுமார் wrote:
@முரளிராஜா wrote:
@அருண் wrote: சிரிப்பு நல்ல தானே இருந்த பகவதி..! யார் கண் பட்டுச்சோ..!
பகவதி நல்ல மனிதர்தான் வெய்யில் காலத்தில் மட்டும்தான் இப்படி ஆயிடுவார் புன்னகை
மாலை 6.00 மணிக்கு மேல கண்ணு வேற தெரியலயாம் அண்ணா.
உங்க வருத்தம் எனக்கு புரியுது செல்வகுமார் சிரி
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: லொள்ளு மொழிகள்

Post by இரா.பகவதி on Thu Apr 19, 2012 3:35 pm


மாலை 6.00 மணிக்கு மேல கண்ணு வேற தெரியலயாம் அண்ணா.

என்ய்யா நல்ல தானே போயிட்டு இருந்துச்சு அதுக்குள்ள எப்படி மாலை கண்யெல்லாம் வந்துச்சி சோகம் பைத்தியம்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6971
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: லொள்ளு மொழிகள்

Post by முரளிராஜா on Thu Apr 19, 2012 3:36 pm

@இரா.பகவதி wrote:
பகவதி நல்ல மனிதர்தான் வெய்யில் காலத்தில் மட்டும்தான் இப்படி ஆயிடுவார்

இன்னைக்கு கண்டிப்பா பில்லி சூனியம் வச்சிர வேண்டியது தான் நான் ரெடி, நீ ரெடியா
இங்க போய் பாருங்க
http://tamil.webdunia.com/religion/astrology/traditionalknowledge/0805/16/1080516033_1.htm
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: லொள்ளு மொழிகள்

Post by முரளிராஜா on Thu Apr 19, 2012 3:38 pm

@இரா.பகவதி wrote:

மாலை 6.00 மணிக்கு மேல கண்ணு வேற தெரியலயாம் அண்ணா.

என்ய்யா நல்ல தானே போயிட்டு இருந்துச்சு அதுக்குள்ள எப்படி மாலை கண்யெல்லாம் வந்துச்சி சோகம் பைத்தியம்
பகவதி உங்க ஊர்ல 6 மணி ஆயிடுச்சுனு நினைக்கிறேன் சிரி
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: லொள்ளு மொழிகள்

Post by இரா.பகவதி on Thu Apr 19, 2012 3:42 pm

பகவதி உங்க ஊர்ல 6 மணி ஆயிடுச்சுனு நினைக்கிறேன்

ஆமாம் ஆயிடிச்சி இப்போ தான் நான் எழுந்திரிச்சி சூரிய நமஸ்காரம் பண்ணிக்கிட்டு இருக்கேன் நக்கல் நாயகம்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6971
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: லொள்ளு மொழிகள்

Post by முரளிராஜா on Thu Apr 19, 2012 3:45 pm

அப்ப நான் மாலை 6 மணிக்கு ஈகரைக்கு வரேன் அய்யோ, நான் இல்லை
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: லொள்ளு மொழிகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum