ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நரை கூறிய அறிவுரை
 Mr.theni

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 Mr.theni

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 ayyasamy ram

துயரங்களும் தூண்களாகுமே !
 ayyasamy ram

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

அவளுக்கு அறியாத வயசு ...!!
 ayyasamy ram

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

லிப்டு கால்கட்டு ...!!
 ayyasamy ram

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 ayyasamy ram

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by இரா.பகவதி on Tue Apr 17, 2012 6:36 pm

First topic message reminder :

பிளீச்சிங் போட்டாலும்
போகாத ஒரே கறை

நான் உங்கள் மீது
வைத்திருக்கும் அக்கறை

நோ..நோ அழக்கூடாது

கன்ரோல் யுவர்செல்ப்.
***



நீ சிரித்தால் “ரிங்டோன்”

நீ கோபப்பட்டால் “வைப்ரேட்டிங்”

நீ தும்மினால் “பீப் டோன்”

உன் கண்கள் கலங்கினால் “பேட்டரி லோ”

நீ என்னை மறந்தால் “சுவிட்ச் ஆப்”
***



உங்களுக்கு எதாவது பிரச்சனை என்றால்
என்னிடம் கூறுங்கள்,
என்னால் முடிந்த உதவியை செய்கிறேன்.

அப்படி எந்த பிரச்சனையும் இல்லை
என்றாலும் என்னிடம் கூறுங்கள்,
பிரச்சனையை நான் உருவாக்குகிறேன்.

எவ்வளவோ செய்யறோம் இதை செய்யமாட்டோமா?
***

நன்றி
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6971
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down


Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by balakarthik on Tue Apr 17, 2012 8:25 pm

@இரா.பகவதி wrote:
ஏற்க்கனவே ஓமன் கிளையில் நிறையா சீடர்கள் உள்ளார்கள் நல்ல குருத்தான் இல்லையாம் நான் அப்ளை பண்ணிருக்கேன்

அங்க எந்த ஹீரோயின் வராங்க

நாங்களும் வடநாட்டு ஹீரோயின்ங்களையே அழைத்து வரலாம் என்று யோசித்துள்ளோம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by இரா.பகவதி on Wed Apr 18, 2012 11:16 am

நாங்களும் வடநாட்டு ஹீரோயின்ங்களையே அழைத்து வரலாம் என்று யோசித்துள்ளோம்

ஐ ஜல்லி நானும் உங்கள் ஆசிரமத்தில் இணையலாம் என்று இருக்கிறேன் ஜாலி
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6971
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by ராஜா on Wed Apr 18, 2012 11:20 am

ஐயோ அழுகை , தம்பி நல்லா தானே இருந்த என்ன ஆச்சு உனக்கு , நீயும் இப்படி ஆரம்பிச்சுட்டியா.

நல்லா இருக்கு பகவதி , தொடருங்கள்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by இரா.பகவதி on Wed Apr 18, 2012 11:33 am

ஐயோ , தம்பி நல்லா தானே இருந்த என்ன ஆச்சு உனக்கு , நீயும் இப்படி ஆரம்பிச்சுட்டியா.

நல்லா இருக்கு பகவதி , தொடருங்கள்

நன்றி அண்ணா அன்பு மலர்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6971
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by ஜாஹீதாபானு on Wed Apr 18, 2012 12:56 pm

அய்யோ, நான் இல்லை



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30292
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by இரா.பகவதி on Wed Apr 18, 2012 1:25 pm

பாட்டி என்ன உங்க சமையலை விட கொடுமையாவா இருக்குது கோபம்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6971
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by ஜாஹீதாபானு on Wed Apr 18, 2012 1:30 pm

@இரா.பகவதி wrote:பாட்டி என்ன உங்க சமையலை விட கொடுமையாவா இருக்குது கோபம்

நான் செய்த தக்காளி ஜாமை காணோம்னு தேடினேன் .... அதிர்ச்சி

இங்க வந்து பார்த்தா உங்க முகத்துல இருக்கு........... ஜாலி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30292
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by இரா.பகவதி on Wed Apr 18, 2012 1:33 pm

நான் செய்த தக்காளி ஜாமை காணோம்னு தேடினேன் ....

இங்க வந்து பார்த்தா உங்க முகத்துல இருக்கு...........

அய்யோ இது நீங்க பண்ணின தக்காளி சாதமா தெரியாம எடுத்துட்டேனே சீக்கிரம் ambulanceku போனே போட்டு என் உயிரை காப்பத்துங்க பாட்டி , சொந்த காசிலயே சூனியம் வச்சிக்கிட்டேனே
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6971
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by ஜாஹீதாபானு on Wed Apr 18, 2012 1:43 pm

@இரா.பகவதி wrote:
நான் செய்த தக்காளி ஜாமை காணோம்னு தேடினேன் ....

இங்க வந்து பார்த்தா உங்க முகத்துல இருக்கு...........

அய்யோ இது நீங்க பண்ணின தக்காளி சாதமா தெரியாம எடுத்துட்டேனே சீக்கிரம் ambulanceku போனே போட்டு என் உயிரை காப்பத்துங்க பாட்டி , சொந்த காசிலயே சூனியம் வச்சிக்கிட்டேனே

அய்யோ, நான் இல்லை



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30292
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by இரா.பகவதி on Wed Apr 18, 2012 1:47 pm

பாட்டி எங்க ஆம்புலன்ஸ் ஃபோன் போட சொன்னா martury வண்டிக்கு போனே போட்டுட்டு ஒடுறீங்க ஒன்னும் புரியல
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6971
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by ஜாஹீதாபானு on Wed Apr 18, 2012 2:00 pm

@இரா.பகவதி wrote:பாட்டி எங்க ஆம்புலன்ஸ் ஃபோன் போட சொன்னா martury வண்டிக்கு போனே போட்டுட்டு ஒடுறீங்க ஒன்னும் புரியல

தனியா நீங்க பதிவு போட்டு மொக்கை போட வேணாம் ...உங்கள் பின்னூட்டமே ரொம்ப ரசித்து சிரிக்க வைக்குது.... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30292
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by இரா.பகவதி on Wed Apr 18, 2012 2:31 pm

தனியா நீங்க பதிவு போட்டு மொக்கை போட வேணாம் ...உங்கள் பின்னூட்டமே ரொம்ப ரசித்து சிரிக்க வைக்குது....
என்ன நக்கலா நாங்கயெல்லாம்...................................,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, அய்யோ, நான் இல்லை
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6971
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by ஜாஹீதாபானு on Wed Apr 18, 2012 2:33 pm

@இரா.பகவதி wrote:
தனியா நீங்க பதிவு போட்டு மொக்கை போட வேணாம் ...உங்கள் பின்னூட்டமே ரொம்ப ரசித்து சிரிக்க வைக்குது....
என்ன நக்கலா நாங்கயெல்லாம்...................................,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, அய்யோ, நான் இல்லை
முழுசா சொல்லிட்டு ஓடுங்க........... சிப்பு வருது



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30292
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by இரா.பகவதி on Wed Apr 18, 2012 2:40 pm

முழுசா சொல்லிட்டு ஓடுங்க...........

சொல்லிட்டா மட்டும் என்னை உயிரோட விட்டுற போறீங்களா எப்படினாலும் உங்க தக்காளி ஜாம் திணிக்கமா விட மாட்டீங்க கோபம்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6971
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by ஜாஹீதாபானு on Wed Apr 18, 2012 2:40 pm

@இரா.பகவதி wrote:
முழுசா சொல்லிட்டு ஓடுங்க...........

சொல்லிட்டா மட்டும் என்னை உயிரோட விட்டுற போறீங்களா எப்படினாலும் உங்க தக்காளி ஜாம் திணிக்கமா விட மாட்டீங்க கோபம்

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30292
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by ஹர்ஷித் on Wed Apr 18, 2012 2:49 pm

@ஜாஹீதாபானு wrote:
@இரா.பகவதி wrote:
முழுசா சொல்லிட்டு ஓடுங்க...........

சொல்லிட்டா மட்டும் என்னை உயிரோட விட்டுற போறீங்களா எப்படினாலும் உங்க தக்காளி ஜாம் திணிக்கமா விட மாட்டீங்க கோபம்

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
இங்க நாங்க தான் சிரிக்கணும்...உங்களுக்கு தொப்பி தான். அய்யோ, நான் இல்லை
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8088
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by உமா on Wed Apr 18, 2012 2:57 pm

உங்களுக்கு எதாவது பிரச்சனை என்றால்
என்னிடம் கூறுங்கள்,
என்னால் முடிந்த உதவியை செய்கிறேன்.

அப்படி எந்த பிரச்சனையும் இல்லை
என்றாலும் என்னிடம் கூறுங்கள்,
பிரச்சனையை நான் உருவாக்குகிறேன்.

எவ்வளவோ செய்யறோம் இதை செய்யமாட்டோமா?

உன்னை பற்றிய உண்மை உனக்கு நகைச்சுவையா பகவதி...
அய்யோ, நான் இல்லை
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16836
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by இரா.பகவதி on Wed Apr 18, 2012 4:11 pm

உன்னை பற்றிய உண்மை உனக்கு நகைச்சுவையா பகவதி...

பாட்டி உமா அக்காவுக்கு ஒரு பாட்டீல் தக்காளி சேஸ் பார்சல் உடுட்டுக்கட்டை அடி வ
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6971
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by உமா on Wed Apr 18, 2012 4:48 pm

@இரா.பகவதி wrote:
உன்னை பற்றிய உண்மை உனக்கு நகைச்சுவையா பகவதி...

பாட்டி உமா அக்காவுக்கு ஒரு பாட்டீல் தக்காளி சேஸ் பார்சல் உடுட்டுக்கட்டை அடி வ

எனக்கே வா....பாவம் தம்பி...பாயாசம் வேணும் போல. ரிலாக்ஸ்
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16836
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by இரா.பகவதி on Wed Apr 18, 2012 5:12 pm

எனக்கே வா....பாவம் தம்பி...பாயாசம் வேணும் போல.

அய்யோ கடவுளே இந்த சொர்ணா அக்கா கிட்ட இருந்து என்னை காப்பாத்து அய்யோ, நான் இல்லை
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6971
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by சாந்தன் on Wed Apr 18, 2012 6:24 pm

இந்தா வாரேன் பகவதி .... யாரு யாரு ....????
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by balakarthik on Wed Apr 18, 2012 6:31 pm

@இரா.பகவதி wrote:
எனக்கே வா....பாவம் தம்பி...பாயாசம் வேணும் போல.

அய்யோ கடவுளே இந்த சொர்ணா அக்கா கிட்ட இருந்து என்னை காப்பாத்து அய்யோ, நான் இல்லை

நல்ல எண்ணையையா இல்ல கடலை எண்ணையையா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by இரா.பகவதி on Wed Apr 18, 2012 6:47 pm

இந்தா வாரேன் பகவதி .... யாரு யாரு ....????

வறதே ஆடிக்கு ஒரு தடவை அம்மாவாசைக்கு ஒரு தடவை இதுல பில்டப்பு வேற இவருக்கு உடுட்டுக்கட்டை அடி வ
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6971
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by இரா.பகவதி on Wed Apr 18, 2012 6:49 pm


நல்ல எண்ணையையா இல்ல கடலை எண்ணையையா

மண்ணெண்ணை குடுத்து ஒரேடியா கொளுத்திடுவீங்க போல
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6971
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by balakarthik on Wed Apr 18, 2012 6:51 pm

@இரா.பகவதி wrote:

நல்ல எண்ணையையா இல்ல கடலை எண்ணையையா

மண்ணெண்ணை குடுத்து ஒரேடியா கொளுத்திடுவீங்க போல

எல்லாம் அவன் செயல் நான் வெறும் கருவித்தான் என்னுள் இருந்து செயல் படுத்துவது அவனே


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum