ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 SK

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ஜாஹீதாபானு

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கொலைவெறிக்கு ஒரு கடிதம்

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

கொலைவெறிக்கு ஒரு கடிதம்

Post by balakarthik on Tue Apr 17, 2012 10:32 am

First topic message reminder :

பல வருடங்களுக்கு முன்.. ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

”கடவுளே!! இந்த மனித இனத்தின் கொடுமைக்கு அளவேயில்லையா சோகம் ? எங்களை அழித்து வரும் இவர்களுக்கு நீ தண்டனை தர மாட்டாயா” சோகம் என அனைத்து மரங்களும் கடவுளிடம் முறையிட்டன. சற்று நேரம் யோசித்தக் கடவுள் சொன்னார் அருமையிருக்கு

கவலை வேண்டாம். இன்று நான் பூமிக்கு அனுப்பப் போகும் ஒருவனால் உலகமே அல்லோலகலப் படப்போகிறது. உங்களை அழித்து காகிதமாக்கி அதை வீணடிக்கும் மூடர்களை அந்த காகிதம் மூலமே பாடம் புகட்டுகிறேன். சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு

அவர் சொன்னது போலவே கலிகாலத்தில் கடவுளின் ஏற்ப்பாட்டின் படி பூமிக்கு வந்தார் அந்த தீவிரவாதி :வணக்கம்: . உலகை அழிக்க அவரிடம் கடவுள் கொடுத்தனுப்பிய ஆயுதம் எழுத்து. பேசிப்பேசியே சாகடிக்க இங்கே ஆயிரம் பேரிருக்க, எழுதி எழுதியே கொல்வதற்கு இவர் ஒருவர்தான் இருக்கிறார். ஜாலி ஜாலி

முன்னூறு வார்த்தைகளில் குதிரைப் பற்றி எழுத சொன்னார்கள் நம் தீவிரவாதியிடம். “காட்டுக்குள்ளே ஓடியது குதிரை டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக்டடக் டடக் டடக்டடக் டடக் டடக் டடக் டடக் டடக்டடக் டடக் டடக்டடக் என எழுதியதைப் பார்த்து மாரடைப்பு வந்த ஆசிரியரின் நினைவு நாள் சென்ற மாதம்தான் சென்றது. பாடகன் பாடகன் :suspect:

வளர்ந்த பின் அவ்வப்போது சில பல கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அதில் கணிசமான கணக்கில் மரணங்கள் சம்பவித்தாலும் அடிக்கடி அது நிகழாமல் போனதில் வருத்தம் கொண்டார். அழுகை அழுகை

எழுதி மட்டுமே பல பேரைக் கொல்ல முடியாதென்று தெரிந்துக் கொண்ட பின், பேசிப்பேசியே சாகடிக்க தொடங்கினார். பக்கத்து வீட்டுக்காரர் ஒருநாள் பைக்கில் வெளியே வந்தவுடன் ரைட்டிலே வந்துக் கொண்டிருந்தார். நேர்மையின் சிகரமான நம்மாளு காலை எட்டு மணிக்கு அவரிடம் கேட்டார் ”நான் வந்தது லெஃப்ட்டு.ஆனா ரைட்டு. நீங்க வந்தது ரைட்டு. ஆனா ரைட்டா?” அங்கேயே மயங்கி விழுந்தவர் இன்னமும் கோமாவிலே இருப்பதாக தெரிகிறது. சிரி சிரி சிரி ரிலாக்ஸ் ரிலாக்ஸ் :silent:

அப்படி இப்படி என தன் நோக்கத்தை செவ்வனே செய்து வந்தவரிடம் தக்க சமயத்தில் கிடைத்தது அந்தப் பேரழிவு ஆயுதம். ஆம். ஈகரையில் இணைந்தார் 2012 ஜனவரி மாதத்தில் இருந்து கொத்து கொத்தாக மக்களைக் கொன்று குவித்து வருகிறார். சமீபத்திய சன் டி‌வி கருத்து கணிப்புப்படி தினம் தினம் செத்து மடியும் மக்களில் இவரால் மடிபவர்களே அதிகம் என்று தெரிகிறது.

தன் வயதை மறைக்க எப்போதும் ஷார்ட்சில் இருப்பது அவர் வழக்கம். சென்ற வாரம் ஒரு திருமணத்திற்கு சென்ற அவரிடம், ஒரு இளம்பெண் ஏதோ கேட்க இவரும் எடக்க மடக்காக சொல்லிவிட, அந்தப் பெண்ணுக்கு என்னாச்சா? கேரளா பகவதியம்மன் கோவிலில் பேய் ஓட்டிக் கொண்டிருக்கிறார்களாம். நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொன்ன தகவல்படி, இவரின் பெயரைத்தான் கேட்டிருக்கிறது அந்தப் பெண். கூடாது கூடாது கூடாது

எதை எழுதி இவரு சாவடிக்கிறாருன்னு யோசிச்சுப் பார்த்தா இவரு எதை எழுதினாலும் சாவடிக்கிறார்ன்னுதான் சொல்லத் தோணுதுங்க. பொதுவாக நல்ல வாசிப்பனுபவத்தை தருபவர்களே நல்ல எழுத்தாளர்கள் என்று சொல்வார்கள். இவரு அனுபவத்தையே வாசிக்க தருவதால் நொல்ல எழுத்தாளர்ன்னு சொல்லலாம். ரொம்ப சொல்லியாச்சு. அவரு யாருன்னு இன்னமும் தெரியாதவங்க ஈகரைக்கு வந்து ஒரு வாரமே ஆகியிருக்ககூடும். ஆறுதல் ஆறுதல் ஓகே!!!! ஓகே!!!!

ராஜாவின் இசையைக் கேட்பவர்கள் சொல்லும் பிரபலமான வாசகம்: “ங்கொய்யால செத்து போலாம்டா ராஜாவுக்காகத்தான்..” அதேத்தான் இவருக்கும். நடனம் நடனம் நடனம் நடனம்

தலைக்கு கீழேதான் கழுத்து- :afro: :afro:
நம்ம கொலைவெறிக்கு எல்லாமே எழுத்து.
:afro: :afro:

கொஞ்சநாளாகவே ஆளை ஈகரை பக்கம் காணவில்லை. அநியாயம் அநியாயம் அநியாயம்

🐰 🐰 வீ வாண்ட் கொலைவெறி 🐰 🐰
🐰 🐰 வீ வாண்ட் கொலைவெறி . 🐰 🐰
🐰 🐰 வீ வாண்ட் கொலைவெறி 🐰 🐰




Last edited by balakarthik on Tue Apr 17, 2012 10:41 am; edited 2 times in total


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down


Re: கொலைவெறிக்கு ஒரு கடிதம்

Post by பிரசன்னா on Wed Apr 25, 2012 10:50 am

@balakarthik wrote:ஆமாம் ரெண்டுமே ஈகரைலத்தான் இருக்கு

ஓஹோ....ஈகரையில் இருக்கா ஆஹா.... அதுல கல்யாணாம்னு ஒண்ணும் இருக்கே சிரி சிரி
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: கொலைவெறிக்கு ஒரு கடிதம்

Post by balakarthik on Wed Apr 25, 2012 10:56 am

@பிரசன்னா wrote:
@balakarthik wrote:ஆமாம் ரெண்டுமே ஈகரைலத்தான் இருக்கு

ஓஹோ....ஈகரையில் இருக்கா ஆஹா.... அதுல கல்யாணாம்னு ஒண்ணும் இருக்கே சிரி சிரி

ஆமாம் அவரும் ஈகரைலத்தானே இருக்கார் க.ந கல்யாணசுந்தரம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கொலைவெறிக்கு ஒரு கடிதம்

Post by பிரசன்னா on Wed Apr 25, 2012 11:12 am

@balakarthik wrote:
@பிரசன்னா wrote:
@balakarthik wrote:ஆமாம் ரெண்டுமே ஈகரைலத்தான் இருக்கு
ஓஹோ....ஈகரையில் இருக்கா ஆஹா.... அதுல கல்யாணாம்னு ஒண்ணும் இருக்கே சிரி சிரி
ஆமாம் அவரும் ஈகரைலத்தானே இருக்கார் க.ந கல்யாணசுந்தரம்
வெளிவரும் "ஒரிஜினல் பாலா கார்த்திக்

அப்ப அந்த ஒரிஜினல் !
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: கொலைவெறிக்கு ஒரு கடிதம்

Post by balakarthik on Wed Apr 25, 2012 11:42 am

@பிரசன்னா wrote:அப்ப அந்த ஒரிஜினல் !

அது இங்க்லிபீசுல இருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கொலைவெறிக்கு ஒரு கடிதம்

Post by யினியவன் on Wed Apr 25, 2012 11:55 am

@ராஜா wrote: சிரி பிரமாதம் , கொலவெறிக்கெ விளக்கமா நன்றி
விளங்காதவனைப் பத்தி விளக்கினா போதுமே - கெளம்பி வந்துருவாங்க. புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கொலைவெறிக்கு ஒரு கடிதம்

Post by யினியவன் on Wed Apr 25, 2012 11:56 am

ஜேன் செல்வகுமார் wrote: வீ வாண்ட் கொலைவெறி
வீ வாண்ட் கொலைவெறி .
வீ வாண்ட் கொலைவெறி …

ஆமோதித்தல்
இல்லாதப்ப வீ வாண்டுன்னு கூவ வேண்டியது - வந்துட்டா பயந்து எகிற வேண்டியது - அப்படித் தானே ஜேன்? புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கொலைவெறிக்கு ஒரு கடிதம்

Post by balakarthik on Wed Apr 25, 2012 12:18 pm

கொலவெறி wrote:இல்லாதப்ப வீ வாண்டுன்னு கூவ வேண்டியது - வந்துட்டா பயந்து எகிற வேண்டியது - அப்படித் தானே ஜேன்? புன்னகை

இல்லாதப்பத்தானே உங்க அருமை அனைவருக்கும் தெரியுது தலைவா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கொலைவெறிக்கு ஒரு கடிதம்

Post by பிரசன்னா on Wed Apr 25, 2012 12:27 pm

@balakarthik wrote:
கொலவெறி wrote:இல்லாதப்ப வீ வாண்டுன்னு கூவ வேண்டியது - வந்துட்டா பயந்து எகிற வேண்டியது - அப்படித் தானே ஜேன்? புன்னகை
இல்லாதப்பத்தானே உங்க அருமை அனைவருக்கும் தெரியுது தலைவா

இதை நான் ஆமோதிக்கிறேன் ஆமோதித்தல் புன்னகை
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: கொலைவெறிக்கு ஒரு கடிதம்

Post by balakarthik on Wed Apr 25, 2012 12:29 pm

@பிரசன்னா wrote:
@balakarthik wrote:
கொலவெறி wrote:இல்லாதப்ப வீ வாண்டுன்னு கூவ வேண்டியது - வந்துட்டா பயந்து எகிற வேண்டியது - அப்படித் தானே ஜேன்? புன்னகை
இல்லாதப்பத்தானே உங்க அருமை அனைவருக்கும் தெரியுது தலைவா

இதை நான் மோதிக்கிறேன் ஆமோதித்தல் புன்னகை

எதுக்கு இன்ஷியளோட மோதிக்கணும் சார்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கொலைவெறிக்கு ஒரு கடிதம்

Post by பிரசன்னா on Wed Apr 25, 2012 12:37 pm

@balakarthik wrote:
@பிரசன்னா wrote:
@balakarthik wrote:
கொலவெறி wrote:இல்லாதப்ப வீ வாண்டுன்னு கூவ வேண்டியது - வந்துட்டா பயந்து எகிற வேண்டியது - அப்படித் தானே ஜேன்? புன்னகை
இல்லாதப்பத்தானே உங்க அருமை அனைவருக்கும் தெரியுது தலைவா
இதை நான் மோதிக்கிறேன் ஆமோதித்தல் புன்னகை
எதுக்கு இன்ஷியளோட மோதிக்கணும் சார்
பாலா.... இருக்கு ஆனா இல்லை... என்ன அது.... (இப்படி ஏடாகூடமா கேட்ட தான் சரியா வரும்)
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: கொலைவெறிக்கு ஒரு கடிதம்

Post by balakarthik on Wed Apr 25, 2012 12:40 pm

@பிரசன்னா wrote:பாலா.... இருக்கு ஆனா இல்லை... என்ன அது.... (இப்படி ஏடாகூடமா கேட்ட தான் சரியா வரும்)

வேறென்ன பிரிண்டிங் மிஸ்டெக்கு ஆதான
அதுலத்தான் எல்லா தமிழ் எழுத்துக்களும் இருந்தது ஆனா மட்டும் இல்லை



ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கொலைவெறிக்கு ஒரு கடிதம்

Post by யினியவன் on Wed Apr 25, 2012 12:52 pm

@சிவா wrote:கொலைவெறிக்கே கொலைக்குத்துக் கட்டுரை அருமை!

விரைவில் கொலவெறி நம்முடன் இணைவார். முக்கிய வேலையாக வெளிநாடு சென்றுள்ளார். ஆப்கனில் நடந்த தாக்குதலுக்கும் இவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை நண்பர்களே!
அப்ப எந்த நாட்டில நடந்த சண்டைக்கு தொடர்பு பாசு?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கொலைவெறிக்கு ஒரு கடிதம்

Post by யினியவன் on Wed Apr 25, 2012 12:53 pm

@றினா wrote:
@சிவா wrote:கொலைவெறிக்கே கொலைக்குத்துக் கட்டுரை அருமை!

விரைவில் கொலவெறி நம்முடன் இணைவார். முக்கிய வேலையாக வெளிநாடு சென்றுள்ளார். ஆப்கனில் நடந்த தாக்குதலுக்கும் இவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை நண்பர்களே!

வரட்டும்...
நம்மலயே இந்த றினா மிரட்டர மாதிரி தெரியுதே?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கொலைவெறிக்கு ஒரு கடிதம்

Post by balakarthik on Wed Apr 25, 2012 1:14 pm

கொலவெறி wrote:நம்மலயே இந்த றினா மிரட்டர மாதிரி தெரியுதே?

விடுங்க பாஸ் காய்ச்ச மரம்த்தானே கல்லடிபடும் கண்ட இடத்துல படாம பார்த்துகொங்க அது போதும்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கொலைவெறிக்கு ஒரு கடிதம்

Post by யினியவன் on Wed Apr 25, 2012 1:50 pm

@balakarthik wrote:கொலைவெறி வரும் வரை கொலைவெறியோடு காத்திருப்போம் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
இங்க எல்லாருமே கொலை வெறியோட தான் இருக்காங்க. என்ன மாதிரி நல்லவன நம்ப நாலு பேர் வேணாம் - பாலா ஒருத்தர் போதும். சூப்பருங்க



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கொலைவெறிக்கு ஒரு கடிதம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum