ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

அனைவருக்கும் இனிய வணக்கம்
 ரா.ரமேஷ்குமார்

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

நரை கூறிய அறிவுரை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

கோழியும் மனிதனும்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

பெண்ணின் பெருந்துயர்!
 குழலோன்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

உடலை ஆளும் கிரகங்கள்

View previous topic View next topic Go down

உடலை ஆளும் கிரகங்கள்

Post by கேசவன் on Sat Apr 14, 2012 12:21 pm


நமது உடலில் உள்ள உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் ஆளுகைக்கு உட்பட்டு இருக்கிறது.

எந்தெந்தக் கிரகம் எந்த உறுப்பை ஆட்சி செய்கிறது என்பதைப் பார்ப்போம்.

உடம்பிற்கு பிரதானமான தலையை சூரியனும் முகம்,வயிறு போன்றவற்றை சந்திரனும் கைகளையும்,தோள்களையும் போர் கிரகமான செவ்வாயும்

கழுத்து தொண்டை இவற்றை புதனும் இதயம் மற்றும் நுரை ஈரலை குருவும் அடிவயிறு போன்ற வற்றை காதல் கிரகமான சுக்கிரனும்

தொடை மற்றும் பாதத்தை சனியும் உள்ளுறுப்பான கல்லீரலை ராகுவும் கேது கணையத்தையும் ஆட்சி செய்வதாக சாஸ்திரம் சொல்கிறது

இந்தக் கிரகங்கள் மறைவு ஸ்தானத்திலேயே ஆறாமிடமான ரோக ஸ்தானத்திலேயே வரும் போது அந்தந்த உறுப்புகள் அதிகமான அளவில் நோய் தாக்கத்திற்கு உட்படுகிறது.

இதை அனுசரித்து வைத்தியம் செய்தால் நோய் நிவாரணம் என்பது உடனடியாகவும் கிடைக்கும். நிரந்தரத் தீர்வாகவும் அமையும்.

http://www.ujiladevi.blogspot.com/2012/04/blog-post_14.html
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: உடலை ஆளும் கிரகங்கள்

Post by ஹர்ஷித் on Sat Apr 14, 2012 4:23 pm

அருமையிருக்கு
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8088
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: உடலை ஆளும் கிரகங்கள்

Post by பிரசன்னா on Sat Apr 14, 2012 4:45 pm

இதை அனுசரித்து வைத்தியம் செய்தால் நோய் நிவாரணம் என்பது உடனடியாகவும் கிடைக்கும். நிரந்தரத் தீர்வாகவும் அமையும்.
பகிர்விர்க்கு நன்றி சூப்பருங்க
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: உடலை ஆளும் கிரகங்கள்

Post by மகா பிரபு on Sat Apr 14, 2012 9:00 pm

சூப்பருங்க
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: உடலை ஆளும் கிரகங்கள்

Post by உதயசுதா on Sun Apr 15, 2012 11:12 am

அது சரி. அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: உடலை ஆளும் கிரகங்கள்

Post by சதாசிவம் on Sun Apr 15, 2012 11:38 am

நல்ல தகவல்கள் அளித்தமைக்கு நன்றி.
மேலும் மனத்தை ஆளுபவன் சந்திரன், மனோ சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு சந்திரன் அதனுடன் இருக்கும் கிரக சேர்க்கைகளை வைத்து வைத்து பார்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள்
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: உடலை ஆளும் கிரகங்கள்

Post by கே. பாலா on Sun Apr 15, 2012 11:53 am

@சதாசிவம் wrote:நல்ல தகவல்கள் அளித்தமைக்கு நன்றி.
மேலும் மனத்தை ஆளுபவன் சந்திரன், மனோ சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு சந்திரன் அதனுடன் இருக்கும் கிரக சேர்க்கைகளை வைத்து வைத்து பார்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள்
மிகச் சரி !...சந்திரன் எட்டாம் இடத்தில் மறையும் 2. 1/2 நாட்களை சந்திராஷ்டமம் என்றும் அன்று மனோநிலையில் மாற்றம் வரும் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கூறுவர் சிரி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: உடலை ஆளும் கிரகங்கள்

Post by krishnaamma on Fri May 11, 2012 9:22 pm

நல்ல பகிர்வு புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: உடலை ஆளும் கிரகங்கள்

Post by சிங்கம் on Fri May 11, 2012 9:48 pm

மிகச் சரி !...சந்திரன் எட்டாம் இடத்தில் மறையும் 2. 1/2 நாட்களை
சந்திராஷ்டமம் என்றும் அன்று மனோநிலையில் மாற்றம் வரும் என்பதால்
எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கூறுவர்
இந்த நாட்களில் நான் மிகவும் எச்சரிக்கையாகத்தான் இருந்து வருகிறேன். பகிர்வுக்கு நன்றி.
avatar
சிங்கம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 539
மதிப்பீடுகள் : 76

View user profile

Back to top Go down

Re: உடலை ஆளும் கிரகங்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum