ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பெண்களே மாமியாரையும் , அம்மாவையும் கொஞ்சம் கவனியுங்கள்

View previous topic View next topic Go down

பெண்களே மாமியாரையும் , அம்மாவையும் கொஞ்சம் கவனியுங்கள்

Post by தாமு on Mon Oct 05, 2009 5:28 am

அம்மா நமக்காகவே வாழ்கிறாள், மாமியார் நம் கணவன் மார்களைக்குகாகவே அவர்கள் நலனுக்காக பிராத்திது கொண்டு சதா அவர்கள் நினைவாகவே இருக்கிறாள்.


இவர்கள் இருவருமே தனக்கென எதுவும் வாங்கிக் கொள்வதில்லை நம்மிடம் கேட்பதும் கிடையாது இது வேண்டும் அது வேண்டும் என்று. அவர்கள் கேட்க மாட்டார்கள் நாம் தான் பார்த்து வாங்கி கொடுக்கனும்.


கிழவி தானே வயதாகி விட்டது என்று நினைக்க வேண்டாம்.

அவர்களுக்கு தேவையான வெளியில் செல்லும் போது கைக்கு அடக்கமான, தோலை அறுக்காத கை பை,செருப்பு, கண்ணாடி உடைந்து இருந்தால் கண்ணாடி, மழை என்றால் சிறிய குடை.இது போல சின்ன சின்ன அயிட்டங்கள் இருக்கா இல்லையா என்று பார்த்து வாங்கி கொடுங்கள்.
உள்ளாடைகள் அவர்கள் யாரிடமும் வாங்கி கேட்பதில்லை, கோடை என்றால் நல்ல தகுந்த காட்டன் உடைகள், குளிர் காலத்தில் தேவையானவை எல்லாம் பார்த்து பார்த்து வாங்கி கொடுங்கள்.பணம் கொடுத்தால் அவர்களுக்கென்று எதுவும் வாங்கி கொள்வதில்லை.


மாமியார் அம்மா என்றதும் ரொட்டி மாதிரி சேலையை வாங்கி கொடுக்க வேண்டாம், நல்ல ஷாஃப்டான மெல்லிய அதே நேரத்தில் துணி கண்ணாடி மாதிரி இல்லாமல் அடர்த்தியான சேலையாக பார்த்து வாங்கி கொடுங்கள்.


நன்றி சகோதரி ஜலீலா.
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: பெண்களே மாமியாரையும் , அம்மாவையும் கொஞ்சம் கவனியுங்கள்

Post by மீனு on Mon Oct 05, 2009 6:16 am

உண்மைதான்..வயதாகி விட்டால் இப்படி பண்ணமா..அவர்களையும் நன்கு கவனிக்கணும்..நல்ல தகவல்..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: பெண்களே மாமியாரையும் , அம்மாவையும் கொஞ்சம் கவனியுங்கள்

Post by தாமு on Tue Nov 03, 2009 5:19 am

avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: பெண்களே மாமியாரையும் , அம்மாவையும் கொஞ்சம் கவனியுங்கள்

Post by mathans on Tue Nov 03, 2009 7:24 am

கண்டிப்பா எனது மனதை தொட்ட பதிவு தாமு வாழ்த்துக்கள்
இப்படியான பதிவு மாதம் அல்லது வருடம் ஒரு முறை போட்டாலும் ரொம்ப நன்றாக இருக்கும் காரணம் எல்லோரும் கடைப் பிடிக்க வேண்டிய தகவல் நன்றி தாமு



mathans
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 471
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: பெண்களே மாமியாரையும் , அம்மாவையும் கொஞ்சம் கவனியுங்கள்

Post by தாமு on Tue Nov 03, 2009 11:40 am

நன்றி மதன் உங்கள் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிரேன்... நன்றி...
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: பெண்களே மாமியாரையும் , அம்மாவையும் கொஞ்சம் கவனியுங்கள்

Post by mathans on Wed Nov 04, 2009 8:12 am

ரொம்ப நன்றி தாமு
தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

mathans
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 471
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: பெண்களே மாமியாரையும் , அம்மாவையும் கொஞ்சம் கவனியுங்கள்

Post by தாமு on Wed Nov 04, 2009 9:50 am

avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: பெண்களே மாமியாரையும் , அம்மாவையும் கொஞ்சம் கவனியுங்கள்

Post by kirupairajah on Wed Nov 04, 2009 10:19 am

நல்ல த‌கவல், அனேகமானோர் இதை சிந்திக்க தவறுவதனால் தான், பிரச்சினைகள் ஏற்படுகிறது, பதிவிற்கு நன்றி தாமு!

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: பெண்களே மாமியாரையும் , அம்மாவையும் கொஞ்சம் கவனியுங்கள்

Post by தாமு on Wed Nov 04, 2009 10:24 am

avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: பெண்களே மாமியாரையும் , அம்மாவையும் கொஞ்சம் கவனியுங்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum