ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 ayyasamy ram

என் அப்பா.
 ayyasamy ram

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 ayyasamy ram

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 ayyasamy ram

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
ayyasamy ram
 

Admins Online

நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் - கொலவெறி

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

View previous topic View next topic Go down

நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் - கொலவெறி

Post by யினியவன் on Mon Apr 09, 2012 4:07 am

First topic message reminder :

நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும்


மன்னர் உளுந்துவடைப் பாண்டியன் அவையில் ஒரு சிறுவன் அரண்மனை வடையை திருடிய குற்றத்திற்காக சவுக்கடி தண்டனைக் குள்ளாகிறான்.

அது தெரிந்து அவன் அன்னை பானு நீதி கேட்டு மன்னர் உளுந்துவடைப் பாண்டியனை சென்று வழக்காடுகிறார்.

காவலர்கள் தடுத்தும் அவர்களை மீறி பானு தலைவிரி கோலமாக கையில் ஒரு உளுந்துவடையுடன் அரசவைக்குள் ஆவேசமாய் நுழைகிறார்.

மன்னா நீதி தவறா உளுந்துவடை பாண்டியன் என்று பெயர் பெற்ற உன்னால் ஒரு பாவமும் அறியாத என் கண்மணி தண்டிக்கப் பட்டது என்ன ஞாயம்?

என்ன என் அவையில் தவறான தீர்ப்பா? என் மீது குற்றம் சாட்டும் உன்னை உளுந்துவடை எதிர்ப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து தண்டனை வழங்கி விடுவேன் ஜாக்கிரதை.

ஆஹ் ஆஹ் ஆஹ் ஹா ஹா ஹா வென அவையே அதிரும் அளவுக்கு வெடி(வடை)ச் சிரிப்பு சிரிக்கிறார் பானு.

எனை மிரட்டாதே மன்னா - ஒரு உளுந்துவடையை உன்னால் சரிவர அறிந்து கொள்ள முடியாத உனக்கு நீதி தவறா உளுந்துவடை பாண்டியன் என்ற பெயர் எதற்கு? இந்த அரசவை எதற்கு?

என்ன எனையா எதிர்த்து பேசுகிறாய்? அவையை அவமதித்த உனை வாழ்நாள் முழுவதும் உளுந்துவடை சாப்பிட முடியாமல் செய்து விடுவேன்.

செய் மன்னா செய் அதையாவது ஒழுங்காக செய் வடை தான் செய்யத் தெரிவில்லை என்றால்.

ஆஹ் ஆஹ் ஆஹ் ஹா ஹா ஹா வென அவையே அதிரும் அளவுக்கு வெடி(வடை)ச் சிரிப்பு சிரிக்கிறார் பானு.

நான் சுட்ட வடையை என் கண்மணி அதை அவன் நண்பனுக்கு கொடுக்க சென்று கொண்டிருந்த பொழுது உன் காவலர்கள் அவன் அரண்மனை வடையை திருடியதாக கூறி கைது செய்து உன்னிடம் கொண்டு வந்தார்கள். நீ தீர விசாரிக்காமல் அவனுக்கு சவுக்கடி கொடுத்து தண்டித்து விட்டாய் - பார் அவன் உடலை பார் மன்னா பார் - வடை வடையாய் வீங்கி இருக்கிறது.

விசாரித்துத் தான் தண்டனை வழங்கினேன் பெண்ணே.

உன் விசாரணையின் நாத்தம் தான் ஊரெல்லாம் வீசுகிறதே.

என்ன நாத்தமா? ஆமாம் மன்னா ஆமாம் நன்றாக மோந்து பார் நாத்தம் அடிப்பது தெரியும்.

மன்னனும் ராணியும் லேசாக மூக்கை பொத்திக் கொள்கிறார்கள்.

சிறிது சமாளித்து - எப்படி கூறுகிறாய் அது நீ சுட்ட வடை என்று?

கேள் மன்னா கேள் - இப்ப முழ நீளத்துக்கு கேள் - அதை சவுக்கடி குடுக்கும் முன் கேட்காதது ஏனோ?

அது அது வந்து அந்த வடை அரண்மனை வடை போல தான் இருந்தது.

எங்கே உன் காவலர்கள் - காக்காய் போல் வடையை கவர்ந்து வந்த அந்த வடை எங்கே மன்னா எங்கே?

ராணி முந்தானையில் இருந்து வடையை எடுக்கிறார்.

ராணி நீ இன்னுமா அதை திங்கவில்லை?

இல்லை அரசே நீங்கள் பங்கு கேட்பீர்கள் என்று நினைத்து அப்புறம் அந்தப்புரம் சென்று திங்கலாம் என்று வைத்திருந்தேன் அரசே.

மன்னா உன் அரண்மனை வடை என்று சுட்டது?

இன்றுதான் பெண்ணே இன்று காலையில் தான்.

ஆஹ் ஆஹ் ஆஹ் ஹா ஹா ஹா வென அவையே அதிரும் அளவுக்கு வெடி(வடை)ச் சிரிப்பு சிரிக்கிறார் பானு.

மன்னா நன்றாக மோந்து பார் உனக்கே வித்தியாசம் புரியும்.

ஏன் ஏன் மோந்து பார்க்க வேண்டும்?

மன்னா நான் வடை சுடுவதே உன் நாட்டில் எலித் தொல்லைகளால் அவதிப் படும் மக்களை காப்பதற்காக. என் மகன் அந்த வடையை அவன் நண்பன் வீட்டு எலிகளை ஒழிக்க கொண்டு சென்ற பொழுதுதான் கைது செய்யப் பட்டான்.

என்ன எலி வடையா? அதென்ன வடை பெண்ணே?

மன்னா அது நான் போன வாரம் சுட்ட வடை - அதில் மாவுடன் எலி மருந்தும் கலந்து செய்தது. அதை பிய்த்துப் பார் நூல் நூலாக வரும், கெட்ட நாத்தம் அடிக்கும்.

மன்னர் அதை லேசாக பிய்க்க மயக்கமே வரும் அளவுக்கு வாடை வீசத் துவங்கியது.

உளுந்துவடை பாண்டியன் நீதி தவறி விட்டானா? வெட்கம் வேதனை என வீர வசனம் கூட பேச விடாமல் வடை வாடை அவனை தூக்கியது.

வெண்சாமரம் சரிந்தது, வாள் வீழ்ந்தது, மகுடம் தவறியது - மன்னன் பதறினான்.

இனி நான் வாழ்வதில் அர்த்தமே இல்லை என அந்த வடையை ஒரு வாய் கடிக்க முற்பட்ட பொழுதே அவன் உயிர் பிரிந்தது. அதைக் கண்ட ராணியும் பதறி வடை போச்சே என்று வீழ்ந்த மன்னனின் கையில் இருந்த வடையை பிடுங்கி கடித்து அவரும் மன்னன் மீதே சாய்ந்து உயிர் நீத்தார்.

ஆஹ் ஆஹ் ஆஹ் ஹா ஹா ஹா வென அவையே அதிரும் அளவுக்கு வெடி(வடை)ச் சிரிப்பு சிரிக்கிறார் பானு.

அவை எரியட்டும், வடை நீதி வையகம் அறியட்டும் என்று வீர முழக்கம் இட்டு மகனின் கை பிடித்து வெற்றி நடை நடந்து ஒற்றை வடையுடன் பானு வெளியேறினார் - அவையே அவளையும் வடையையும் மாறி மாறி பார்த்து மூக்கை பொத்திக் கொண்டு பயந்து பீதியில் அலறி ஓடினார்கள்.

(ரொம்ப பழைய வசனம் நிறைய மறந்து விட்டது - ஞாபகத்தில் உள்ளதை வைத்து ஏதோ எழுதி இருக்கிறேன் - ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன் - கண்டிப்பா இனிமே பானுவின் வடையை நினைத்துக் கூட பார்க்க மாட்டீர்கள் என்று நன்றாகவே தெரிகிறது) புன்னகை

பூம்புகார் படத்தில் கண்ணகியாக விஜயகுமாரி சிலம்பை வைத்து கோவலனை கொன்றதை எதிர்த்து வழக்காடும் வசனம் இது - மதுரயை எரித்த கதை மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன் - அதோட உல்டா புல்ட்டா தான் இந்த பானு வடை கதை.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down


Re: நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் - கொலவெறி

Post by ஜாஹீதாபானு on Thu Feb 21, 2013 5:19 pm

@chinnavan wrote:ஆனாலும் அருமையான கதை பூவன் சிப்பு வருது

சிரிக்கணும்னா அது இந்த கதை தான் . பானு கலக்குங்க

பாயாசம் கலக்க உமா வருவா அது என் ட்யூட்டி இல்ல நான் ரெடி, நீ ரெடியா



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30294
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் - கொலவெறி

Post by chinnavan on Thu Feb 21, 2013 5:23 pm

@ஜாஹீதாபானு wrote:
@chinnavan wrote:ஆனாலும் அருமையான கதை பூவன் சிப்பு வருது

சிரிக்கணும்னா அது இந்த கதை தான் . பானு கலக்குங்க

பாயாசம் கலக்க உமா வருவா அது என் ட்யூட்டி இல்ல நான் ரெடி, நீ ரெடியா
வடை பாயாசம் அய்யய்யோ அய்யோ, நான் இல்லை
avatar
chinnavan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1812
மதிப்பீடுகள் : 290

View user profile

Back to top Go down

Re: நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் - கொலவெறி

Post by Muthumohamed on Thu Feb 21, 2013 7:52 pm

இந்த வடை கதையை முழுவதும் படித்து விட்டு பின்னுட்டம் இடுகிறேன்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் - கொலவெறி

Post by மதுமிதா on Fri Jul 19, 2013 4:50 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் - கொலவெறி

Post by ஜாஹீதாபானு on Fri Jul 19, 2013 5:14 pm

போதுமா இந்த சிரிப்பு



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30294
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் - கொலவெறி

Post by மதுமிதா on Fri Jul 19, 2013 5:16 pm

@ஜாஹீதாபானு wrote:போதுமா இந்த சிரிப்பு
இது கம்மி அக்கா என் ஃப்ரெண்ட் கிட கட்டுனேன் அவங்களும் சிரிசுடே இருக்காங்க வாய் வலிக்குது அக்கா யினியவன் அண்ணா பதிவு தான் படிச்சுட்டு இருக்கேன்...
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் - கொலவெறி

Post by ஜாஹீதாபானு on Fri Jul 19, 2013 5:18 pm

@MADHUMITHA wrote:
@ஜாஹீதாபானு wrote:போதுமா இந்த சிரிப்பு
இது கம்மி அக்கா என் ஃப்ரெண்ட் கிட கட்டுனேன் அவங்களும் சிரிசுடே இருக்காங்க வாய் வலிக்குது அக்கா யினியவன் அண்ணா பதிவு தான் படிச்சுட்டு இருக்கேன்...

சரி சரி படிச்சு ஒவ்வொண்ணுக்கும் பின்னூட்டம் போடு நாளைக்கு வந்து பார்க்கிறேன் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் 



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30294
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் - கொலவெறி

Post by மதுமிதா on Fri Jul 19, 2013 5:19 pm

byeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் - கொலவெறி

Post by ராஜு சரவணன் on Sat Jul 20, 2013 3:47 am

பானு அக்காவை வைத்து வச்சு நீங்க அடிச்ச இந்த லூட்டி சூப்பர் தல புன்னகை

இப்ப தான் தெறியுது வடை சுடும் பாட்டியின் வரலாறு.

கலக்கும் பதிவு. புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் - கொலவெறி

Post by manikandan.dp on Sat Jul 20, 2013 10:11 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சூப்பருங்க 
avatar
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 566
மதிப்பீடுகள் : 417

View user profile http://manikandan89.wordpress.com/

Back to top Go down

Re: நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் - கொலவெறி

Post by imz on Sat Jul 20, 2013 12:25 pm

சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சூப்பருங்க
avatar
imz
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 92
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் - கொலவெறி

Post by யினியவன் on Sat Jul 20, 2013 12:32 pm

நன்றி ரசித்து சிரித்த அனைத்து நண்பர்களுக்கும் - எல்லா புகழும் பானுவின் வடைக்கே புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் - கொலவெறி

Post by ஜாஹீதாபானு on Sat Jul 20, 2013 12:34 pm

@யினியவன் wrote:நன்றி ரசித்து சிரித்த அனைத்து நண்பர்களுக்கும் - எல்லா புகழும் பானுவின் வடைக்கே புன்னகை

இனிமே புதுசா வரவங்களுக்கெல்லாம் இதை திரும்ப திரும்ப ஓட்டனும்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30294
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் - கொலவெறி

Post by யினியவன் on Sat Jul 20, 2013 12:40 pm

@ஜாஹீதாபானு wrote:இனிமே புதுசா வரவங்களுக்கெல்லாம் இதை திரும்ப திரும்ப ஓட்டனும்
அதான் ஈகரை கல்வெட்டுல பதிச்சுட்டோம் புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் - கொலவெறி

Post by ஜாஹீதாபானு on Sat Jul 20, 2013 1:03 pm

@யினியவன் wrote:
@ஜாஹீதாபானு wrote:இனிமே புதுசா வரவங்களுக்கெல்லாம் இதை திரும்ப திரும்ப ஓட்டனும்
அதான் ஈகரை கல்வெட்டுல பதிச்சுட்டோம் புன்னகை

அய்யோ, நான் இல்லை 



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30294
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் - கொலவெறி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum