உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வழிகாட்டிய மலர்கள்!
by ayyasamy ram Today at 2:00 pm

» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்!
by ayyasamy ram Today at 1:57 pm

» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்
by ayyasamy ram Today at 1:50 pm

» உலகில் ஏன் இத்தனை மொழிகள்?
by ayyasamy ram Today at 1:42 pm

» தாத்தா காந்தி!
by ayyasamy ram Today at 1:41 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by சக்தி18 Today at 1:40 pm

» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி
by சக்தி18 Today at 1:38 pm

» பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
by ayyasamy ram Today at 12:46 pm

» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி
by ayyasamy ram Today at 12:23 pm

» குளிக்காமலும் தரிசிக்கலாம்
by ayyasamy ram Today at 12:16 pm

» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
by மாணிக்கம் நடேசன் Today at 12:11 pm

» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
by ayyasamy ram Today at 11:34 am

» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு
by ayyasamy ram Today at 11:31 am

» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது
by ayyasamy ram Today at 11:30 am

» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ
by ayyasamy ram Today at 11:26 am

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by சண்முகம்.ப Today at 10:43 am

» நண்பா
by சண்முகம்.ப Today at 10:37 am

» குறியீடாய் மாறினாய்
by சண்முகம்.ப Today at 10:25 am

» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி
by ayyasamy ram Today at 6:13 am

» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
by ayyasamy ram Today at 5:30 am

» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்
by ayyasamy ram Today at 5:24 am

» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்! எதற்காகத் தெரியுமா?
by ayyasamy ram Today at 5:22 am

» தாய்மையே அன்பு!
by ayyasamy ram Today at 5:16 am

» ஹெட்போன் ஜாக்கிரதை
by ayyasamy ram Today at 5:16 am

» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by ayyasamy ram Today at 5:14 am

» எண்ணம் போல் வாழ்க்கை…!
by ayyasamy ram Today at 5:12 am

» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால?
by ayyasamy ram Today at 5:11 am

» நேரு காட்டிய நகைச்சுவை
by ayyasamy ram Today at 5:07 am

» ஜீரோவின் மதிப்பு!
by ayyasamy ram Today at 5:06 am

» ஆரோக்கியம் பெற எளிய வழி
by ayyasamy ram Today at 5:05 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by prajai Yesterday at 10:26 pm

» ஒற்றுமைக் கும்மி
by duraisingam Yesterday at 9:38 pm

» குண்டூசி - ஆசிரியப்பா
by duraisingam Yesterday at 9:22 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by syedbasha Yesterday at 9:22 pm

» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க
by ஜாஹீதாபானு Yesterday at 4:24 pm

» கீழடி தொன்மை
by VEERAKUMARMALAR Yesterday at 2:55 pm

» மின் நூல் படிப்பவர்களுக்கு.............
by சக்தி18 Yesterday at 2:51 pm

» Microsoft Edge புதிய வடிவில்
by சக்தி18 Yesterday at 2:47 pm

» மொக்க ஜோக்ஸ்
by சக்தி18 Yesterday at 2:35 pm

» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» ஆன்மிக தகவல் சரபப் பறவை
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு!
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

Admins Online

அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்

அனைவருக்கும் என் தாழ்மையான  வேண்டுகோள் - Page 4 Empty அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்

Post by உதயசுதா on Sat Apr 07, 2012 12:28 pm

First topic message reminder :

நான் இந்த தளத்தில் சேர்ந்த நாளில் இருந்து எல்லாரிடமும் பேசி இருக்கேன். சிலரை கிண்டல் செய்து இருக்கே.சிலரை கோபமாக,சிலரை மனம் வருத்தப்படும் அளவுக்கு பேசி இருக்கேன். ஆனா எதுவுமே சொந்த காரணங்களை முன் வைத்து இல்லை. பதிவுகளை பொறுத்தோ,இல்லையெனில் அவர்களின் பின்னூட்டங்களை பொறுத்தோதான்.
என்னால் மனம் வருத்தபட்ட அனைவரிடமும் குறிப்பாக நம் தளத்தில் முன்னர் இருந்த நிஷாந்தன்,இந்து,யாதுமானவள், மதன், சபீர் இவர்களிடமும் நான் தலை தாழ்த்தி மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

இனி யாரையும் இது மாதிரி மனம் வருத்தப்படும் அளவுக்கு பேச கூடாது என்று உறுதி எடுத்து கொள்கிறேன்.
இருக்கும் காலம் கொஞ்ச காலம், இதில் வெறுப்புக்கு இடம் எதற்கு. மத்தவங்களுக்கு மனசு இருக்கு. இதே வார்த்தையா நம்மளை பார்த்து சொன்னா நாம எப்படி வருத்தப்படுவோம் என்பதை எண்ணி பார்க்கவேண்டும் என்று ஒருமுறை சிவா என்கிட்ட சொல்லி இருக்கார். அப்ப எல்லாம் எனக்கு அது புரியலை. ஆனா மன்னிப்பு கேக்காமல் போய்விட்டால் பிறகு கேக்கவே முடியாத நிலை வந்துவிட்டால் என்ன செய்வது?

அன்புடன்
உதயசுதா

Last edited by உதயசுதா on Sat Apr 07, 2012 1:29 pm; edited 1 time in total
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11837
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down

அனைவருக்கும் என் தாழ்மையான  வேண்டுகோள் - Page 4 Empty Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்

Post by Aathira on Sun May 20, 2012 2:08 am

[You must be registered and logged in to see this link.] wrote:அதானே பார்த்தேன் நாங்க எல்லாம் சிங்கத்துக்கே சிங்கள் டீ வாங்கி கொடுக்குறவங்களாச்சே அந்த பயம் இருக்கட்டும்
[You must be registered and logged in to see this image.]
அந்த அப்பாவி முகத்தைப் பார்த்தா அப்படித்தான் தெரியுது பைத்தியம்

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அனைவருக்கும் என் தாழ்மையான  வேண்டுகோள் - Page 4 Empty Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்

Post by Aathira on Sun May 20, 2012 2:09 am

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:அதானே பார்த்தேன் நாங்க எல்லாம் சிங்கத்துக்கே சிங்கள் டீ வாங்கி கொடுக்குறவங்களாச்சே அந்த பயம் இருக்கட்டும்
[You must be registered and logged in to see this image.]

அவரு திருந்தி வாழுறதா கேள்விப்பட்டேன் அக்கா ஜாலி
யாரு? முன்னவரா பின்னவரா? இப்படியெல்லாம் ஜோக் அடிக்காதீங்க அசுரன்.

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அனைவருக்கும் என் தாழ்மையான  வேண்டுகோள் - Page 4 Empty Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்

Post by azeeznilo on Sun May 20, 2012 2:27 am

'''இருக்கும் காலம் கொஞ்ச காலம், இதில் வெறுப்புக்கு இடம் எதற்கு?''''

== நன்று !!!
azeeznilo
azeeznilo
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 18/05/2012
மதிப்பீடுகள் : 10

http://azeeznilo@gmail.com

Back to top Go down

அனைவருக்கும் என் தாழ்மையான  வேண்டுகோள் - Page 4 Empty Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்

Post by அசுரன் on Sun May 20, 2012 2:30 am

[You must be registered and logged in to see this link.] wrote:'''இருக்கும் காலம் கொஞ்ச காலம், இதில் வெறுப்புக்கு இடம் எதற்கு?''''

== நன்று !!!
நண்பரே உங்களை பற்றி உறுப்பினர் அறிமுக பகுதியில் பதியலாமே?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

அனைவருக்கும் என் தாழ்மையான  வேண்டுகோள் - Page 4 Empty Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்

Post by உதயசுதா on Sun May 20, 2012 4:01 pm

வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஏன் எனக்கு சொல்லவில்லை என்று உரிமையுடன் போனில் திட்டிய நெஞ்சங்களுக்கும் நன்றிகள். இந்த உரிமையுடன் திட்டுவதை தான் நான் மிகவும் விரும்புகிறேன்.ஏனென்றால் நமக்கு மிகவும் பிடித்தவர்களிடம் மட்டுமே உரிமை இருப்பதாக நினைப்போம்.

இந்த பிரமோசன் விசயத்துல நான் எதையும் மறைக்க வில்லை. என்னோட எம்.டி உன் பெயர் பிரமோசன் லிஸ்ட்ல இல்லை என்று சொல்லி இருந்தார். அதனால் நான் பெரிதாக அதை பற்றி யோசிக்காமல் விட்டுட்டேன். நேற்று காலையில் என்னுடன் வேலை செய்யும் தொழிலாளர்கள் மேலே வந்து என்னை வாழ்த்தியபோதுதான் எனக்கே தெரியும் பிரமோசன் எனக்குதான் என்று. நானே எதிர்பார்க்காத ஒன்று இது.அதனால் தான் நான் யாரிடமும் முன்னாடியே சொல்லலை.
சரிப்பா நான் போய்ட்டு வரேன். லஞ்ச் டைம் முடிஞ்சுடுச்சு.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11837
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down

அனைவருக்கும் என் தாழ்மையான  வேண்டுகோள் - Page 4 Empty Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்

Post by யினியவன் on Sun May 20, 2012 5:08 pm

[You must be registered and logged in to see this link.] wrote:உங்கள சொல்லல அசுரன். அந்த யினி ன்னு ஒருத்தரு வாலான்னு ஒருத்தரு இவங்கள எல்லாம்தான் சொன்னேன் ஜாலி ஜாலி
தவுசண்ட் வாலா தெரியும் அதென்ன யினி - வாலா? எந்த ஊரு லாலா வோட சொந்தக் காரரு இவரு?
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

அனைவருக்கும் என் தாழ்மையான  வேண்டுகோள் - Page 4 Empty Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்

Post by முரளிராஜா on Sun May 20, 2012 7:45 pm

உங்களுக்கு பதவி உயர்வு கிடைத்ததுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் சுதா
இருப்பினும் நீங்க இங்க அடிக்கடி வருவீங்கனு எனக்கு முழு நம்பிக்கை இருக்கு.
ஏன்னா எங்களை பார்க்காமல் உங்களால் இருக்க முடியாது.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மதிப்பீடுகள் : 1179

Back to top Go down

அனைவருக்கும் என் தாழ்மையான  வேண்டுகோள் - Page 4 Empty Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்

Post by தர்மா on Sun May 20, 2012 7:48 pm

சரியாய் சொன்னீங்க முரளி
avatar
தர்மா
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
மதிப்பீடுகள் : 557

Back to top Go down

அனைவருக்கும் என் தாழ்மையான  வேண்டுகோள் - Page 4 Empty Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்

Post by balakarthik on Sun May 20, 2012 7:50 pm

[You must be registered and logged in to see this link.] wrote:சரியாய் சொன்னீங்க முரளி

இணங்க என்ன நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியா நடக்குது சரியா சொல்ல தப்பா சொல்ல

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

http://www.eegarai.net

Back to top Go down

அனைவருக்கும் என் தாழ்மையான  வேண்டுகோள் - Page 4 Empty Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்

Post by Aathira on Sun May 20, 2012 10:57 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:உங்கள சொல்லல அசுரன். அந்த யினி ன்னு ஒருத்தரு வாலான்னு ஒருத்தரு இவங்கள எல்லாம்தான் சொன்னேன் ஜாலி ஜாலி
தவுசண்ட் வாலா தெரியும் அதென்ன யினி - வாலா? எந்த ஊரு லாலா வோட சொந்தக் காரரு இவரு?
அதெல்லாம் சின்னப் புள்ளங்களுக்குத் தெரியாது. விடுங்க.. விடுங்க..

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அனைவருக்கும் என் தாழ்மையான  வேண்டுகோள் - Page 4 Empty Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்

Post by அசுரன் on Sun May 20, 2012 10:59 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:உங்கள சொல்லல அசுரன். அந்த யினி ன்னு ஒருத்தரு வாலான்னு ஒருத்தரு இவங்கள எல்லாம்தான் சொன்னேன் ஜாலி ஜாலி
தவுசண்ட் வாலா தெரியும் அதென்ன யினி - வாலா? எந்த ஊரு லாலா வோட சொந்தக் காரரு இவரு?
அதெல்லாம் சின்னப் புள்ளங்களுக்குத் தெரியாது. விடுங்க.. விடுங்க..
அப்பாடா நமக்கு புரியல.. அப்ப நம்ம சின்ன புள்ளைன்னு ஒத்துக்கிட்டாங்களே அதுவே போதும் ஜாலி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

அனைவருக்கும் என் தாழ்மையான  வேண்டுகோள் - Page 4 Empty Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்

Post by ரா.ரா3275 on Sun May 20, 2012 11:01 pm

வாத்தியார் wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:உங்கள சொல்லல அசுரன். அந்த யினி ன்னு ஒருத்தரு வாலான்னு ஒருத்தரு இவங்கள எல்லாம்தான் சொன்னேன் ஜாலி ஜாலி
தவுசண்ட் வாலா தெரியும் அதென்ன யினி - வாலா? எந்த ஊரு லாலா வோட சொந்தக் காரரு இவரு?
அதெல்லாம் சின்னப் புள்ளங்களுக்குத் தெரியாது. விடுங்க.. விடுங்க..
அப்பாடா நமக்கு புரியல.. அப்ப நம்ம சின்ன புள்ளைன்னு ஒத்துக்கிட்டாங்களே அதுவே போதும் ஜாலி

வயசான காலத்துல காது கேட்கலேன்னு சொல்லுங்க...உடனே புரியலேன்னு சொல்லி எங்க சின்னப் பசங்க சங்கத்துக்கு தாவாதீங்க... ஜாலி
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

அனைவருக்கும் என் தாழ்மையான  வேண்டுகோள் - Page 4 Empty Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்

Post by Namasivayam Mu on Tue Sep 01, 2015 1:09 pm

[You must be registered and logged in to see this link.] wrote:நான் இந்த தளத்தில் சேர்ந்த நாளில் இருந்து எல்லாரிடமும் பேசி இருக்கேன். சிலரை கிண்டல் செய்து இருக்கே.சிலரை கோபமாக,சிலரை மனம் வருத்தப்படும் அளவுக்கு  பேசி இருக்கேன். ஆனா எதுவுமே சொந்த காரணங்களை  முன் வைத்து இல்லை. பதிவுகளை பொறுத்தோ,இல்லையெனில் அவர்களின் பின்னூட்டங்களை பொறுத்தோதான்.
என்னால் மனம் வருத்தபட்ட அனைவரிடமும் குறிப்பாக நம் தளத்தில் முன்னர் இருந்த நிஷாந்தன்,இந்து,யாதுமானவள், மதன், சபீர் இவர்களிடமும்   நான் தலை தாழ்த்தி மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.இனி யாரையும் இது மாதிரி மனம் வருத்தப்படும் அளவுக்கு பேச கூடாது என்று உறுதி எடுத்து கொள்கிறேன்.
இருக்கும் காலம் கொஞ்ச காலம், இதில் வெறுப்புக்கு இடம் எதற்கு. மத்தவங்களுக்கு மனசு இருக்கு. இதே வார்த்தையா நம்மளை  பார்த்து சொன்னா நாம எப்படி வருத்தப்படுவோம் என்பதை எண்ணி பார்க்கவேண்டும் என்று ஒருமுறை சிவா என்கிட்ட சொல்லி இருக்கார். அப்ப  எல்லாம் எனக்கு அது புரியலை. ஆனா மன்னிப்பு கேக்காமல் போய்விட்டால் பிறகு கேக்கவே முடியாத நிலை வந்துவிட்டால்  என்ன செய்வது?

அன்புடன்
உதயசுதா
[You must be registered and logged in to see this link.]

வாழ்க வளமுடன்
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
மதிப்பீடுகள் : 724

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

அனைவருக்கும் என் தாழ்மையான  வேண்டுகோள் - Page 4 Empty Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்

Post by ayyasamy ram on Tue Sep 01, 2015 1:16 pm

புன்னகை புன்னகை
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 52201
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அனைவருக்கும் என் தாழ்மையான  வேண்டுகோள் - Page 4 Empty Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்

Post by krishnaamma on Tue Sep 01, 2015 4:23 pm

என்ன நமச்சிவாயம் ஐயா, மிகப்பழைய திரிகளை எல்லாம் மேலே கொண்டுவரீங்க போல இருக்கு.................அப்படியே  இங்குள்ள  என்னுடைய Sub  Forum  என் கதைகள் என்று எல்லாத்துக்கும் ஒரு விஸ்ட் அடியுங்கள் ஜாலி ஜாலி ஜாலி

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

அனைவருக்கும் என் தாழ்மையான  வேண்டுகோள் - Page 4 Empty Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை