உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வழிகாட்டிய மலர்கள்!
by ayyasamy ram Today at 2:00 pm

» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்!
by ayyasamy ram Today at 1:57 pm

» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்
by ayyasamy ram Today at 1:50 pm

» உலகில் ஏன் இத்தனை மொழிகள்?
by ayyasamy ram Today at 1:42 pm

» தாத்தா காந்தி!
by ayyasamy ram Today at 1:41 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by சக்தி18 Today at 1:40 pm

» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி
by சக்தி18 Today at 1:38 pm

» பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
by ayyasamy ram Today at 12:46 pm

» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி
by ayyasamy ram Today at 12:23 pm

» குளிக்காமலும் தரிசிக்கலாம்
by ayyasamy ram Today at 12:16 pm

» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
by மாணிக்கம் நடேசன் Today at 12:11 pm

» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
by ayyasamy ram Today at 11:34 am

» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு
by ayyasamy ram Today at 11:31 am

» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது
by ayyasamy ram Today at 11:30 am

» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ
by ayyasamy ram Today at 11:26 am

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by சண்முகம்.ப Today at 10:43 am

» நண்பா
by சண்முகம்.ப Today at 10:37 am

» குறியீடாய் மாறினாய்
by சண்முகம்.ப Today at 10:25 am

» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி
by ayyasamy ram Today at 6:13 am

» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
by ayyasamy ram Today at 5:30 am

» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்
by ayyasamy ram Today at 5:24 am

» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்! எதற்காகத் தெரியுமா?
by ayyasamy ram Today at 5:22 am

» தாய்மையே அன்பு!
by ayyasamy ram Today at 5:16 am

» ஹெட்போன் ஜாக்கிரதை
by ayyasamy ram Today at 5:16 am

» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by ayyasamy ram Today at 5:14 am

» எண்ணம் போல் வாழ்க்கை…!
by ayyasamy ram Today at 5:12 am

» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால?
by ayyasamy ram Today at 5:11 am

» நேரு காட்டிய நகைச்சுவை
by ayyasamy ram Today at 5:07 am

» ஜீரோவின் மதிப்பு!
by ayyasamy ram Today at 5:06 am

» ஆரோக்கியம் பெற எளிய வழி
by ayyasamy ram Today at 5:05 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by prajai Yesterday at 10:26 pm

» ஒற்றுமைக் கும்மி
by duraisingam Yesterday at 9:38 pm

» குண்டூசி - ஆசிரியப்பா
by duraisingam Yesterday at 9:22 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by syedbasha Yesterday at 9:22 pm

» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க
by ஜாஹீதாபானு Yesterday at 4:24 pm

» கீழடி தொன்மை
by VEERAKUMARMALAR Yesterday at 2:55 pm

» மின் நூல் படிப்பவர்களுக்கு.............
by சக்தி18 Yesterday at 2:51 pm

» Microsoft Edge புதிய வடிவில்
by சக்தி18 Yesterday at 2:47 pm

» மொக்க ஜோக்ஸ்
by சக்தி18 Yesterday at 2:35 pm

» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» ஆன்மிக தகவல் சரபப் பறவை
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு!
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

Admins Online

அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்

அனைவருக்கும் என் தாழ்மையான  வேண்டுகோள் - Page 2 Empty அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்

Post by உதயசுதா on Sat Apr 07, 2012 12:28 pm

First topic message reminder :

நான் இந்த தளத்தில் சேர்ந்த நாளில் இருந்து எல்லாரிடமும் பேசி இருக்கேன். சிலரை கிண்டல் செய்து இருக்கே.சிலரை கோபமாக,சிலரை மனம் வருத்தப்படும் அளவுக்கு பேசி இருக்கேன். ஆனா எதுவுமே சொந்த காரணங்களை முன் வைத்து இல்லை. பதிவுகளை பொறுத்தோ,இல்லையெனில் அவர்களின் பின்னூட்டங்களை பொறுத்தோதான்.
என்னால் மனம் வருத்தபட்ட அனைவரிடமும் குறிப்பாக நம் தளத்தில் முன்னர் இருந்த நிஷாந்தன்,இந்து,யாதுமானவள், மதன், சபீர் இவர்களிடமும் நான் தலை தாழ்த்தி மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

இனி யாரையும் இது மாதிரி மனம் வருத்தப்படும் அளவுக்கு பேச கூடாது என்று உறுதி எடுத்து கொள்கிறேன்.
இருக்கும் காலம் கொஞ்ச காலம், இதில் வெறுப்புக்கு இடம் எதற்கு. மத்தவங்களுக்கு மனசு இருக்கு. இதே வார்த்தையா நம்மளை பார்த்து சொன்னா நாம எப்படி வருத்தப்படுவோம் என்பதை எண்ணி பார்க்கவேண்டும் என்று ஒருமுறை சிவா என்கிட்ட சொல்லி இருக்கார். அப்ப எல்லாம் எனக்கு அது புரியலை. ஆனா மன்னிப்பு கேக்காமல் போய்விட்டால் பிறகு கேக்கவே முடியாத நிலை வந்துவிட்டால் என்ன செய்வது?


அன்புடன்
உதயசுதா


Last edited by உதயசுதா on Sat Apr 07, 2012 1:29 pm; edited 1 time in total
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11837
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down


அனைவருக்கும் என் தாழ்மையான  வேண்டுகோள் - Page 2 Empty Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்

Post by யினியவன் on Sat Apr 07, 2012 3:05 pm

[You must be registered and logged in to see this link.] wrote:ச்ச......அருமை அக்கா, எவ்ளோ அருமையா வெளிய சொல்லிட்டீங்க....
இப்படி எல்லாம், மன்னிப்பு கேட்க எனக்கு மொடையாக இருக்கும், அதனால், முடிந்த வரை அடுத்தவர் மீது கோபம் காட்டுவதில்லை அப்படி காட்டுவதை நான் விட்டு விட்டேன் அக்கா . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ராமன் போட்டோ புதுசா இருக்கே - ரீசண்டா எதுவும் விசாரணைக்காக கூட்டிட்டு போனாங்களா? அப்படியே சந்தேகக் கேசில விசாரணைக்கு நிக்கரா மாதிரியே இருக்கே? அனுபவத்தால சொல்றேன்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

அனைவருக்கும் என் தாழ்மையான  வேண்டுகோள் - Page 2 Empty Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்

Post by ஜாஹீதாபானு on Sat Apr 07, 2012 3:09 pm

கொலவெறி wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:ச்ச......அருமை அக்கா, எவ்ளோ அருமையா வெளிய சொல்லிட்டீங்க....
இப்படி எல்லாம், மன்னிப்பு கேட்க எனக்கு மொடையாக இருக்கும், அதனால், முடிந்த வரை அடுத்தவர் மீது கோபம் காட்டுவதில்லை அப்படி காட்டுவதை நான் விட்டு விட்டேன் அக்கா . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ராமன் போட்டோ புதுசா இருக்கே - ரீசண்டா எதுவும் விசாரணைக்காக கூட்டிட்டு போனாங்களா? அப்படியே சந்தேகக் கேசில விசாரணைக்கு நிக்கரா மாதிரியே இருக்கே? அனுபவத்தால சொல்றேன்.
முடியல அண்ணா ஏன் இப்படியெல்லாம்................ சிப்பு வருது சிப்பு வருது
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30906
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7337

Back to top Go down

அனைவருக்கும் என் தாழ்மையான  வேண்டுகோள் - Page 2 Empty Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்

Post by இரா.பகவதி on Sat Apr 07, 2012 3:25 pm

அக்கா உங்கள் அதட்டல் எங்களுக்கு என்றுமே வருத்தம் தந்தது இல்லை , சில நேரங்களில் உங்கள் அதட்டளை நாங்கள் காமெடி கூட பண்ணி இருக்கிறோம், அதற்கு தான் நாங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் , நீங்கள் எப்போதோம் போலவே இருங்கள் , இல்லாட்டி என் குரு மாதிரி ஆளெல்லாம் அடங்க மாட்டார்கள் , ( கோபம் உள்ள இடதிலே குணம் இருக்கும் என்பார்கள் ) உங்கள் வீட்டு பூரிக்கட்டைக்கு அடிக்கடி வேலை கொடுங்கள் , புன்னகை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 980

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

அனைவருக்கும் என் தாழ்மையான  வேண்டுகோள் - Page 2 Empty Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்

Post by றினா on Sat Apr 07, 2012 3:39 pm

வரவேற்கிறேன் அக்கா.
எனக்குத் தெரிந்த அளவில் ஒரு மனிதனின் மனதைப் புண்படுத்தும் வழியான செயல் அல்லது வார்த்தைப் பிரயோகம் இவைதான் பாவங்களில் பெரியது என்று நினைக்கிறேன்.

இருக்கும் கொஞ்சக் காலத்தில் நல்லதை செய்து நல்லவர்களாய் வாழ்வோம்.
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
மதிப்பீடுகள் : 385

Back to top Go down

அனைவருக்கும் என் தாழ்மையான  வேண்டுகோள் - Page 2 Empty Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்

Post by ரவிக்குமார் on Sun Apr 08, 2012 10:37 am

[quote="ராஜா"] எங்கள் மனதில் உள்ளதை அப்படியே சொல்லிவிட்டீர்கள் ரவிக்குமார்.
உண்மைதான் ராஜா.. இந்த பகுதிக்கு நான் புதியவன்... ஆனால் நீங்கள் பல ஆண்டுகளாக உறவில் நீடிப்பவர்கள்.. இந்த அறிவிப்பு உங்களை சில நிமிடங்கள் செயல் இழக்க செய்திருக்கும் என்பதே எனது நம்பிக்கை...
ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010
மதிப்பீடுகள் : 21

Back to top Go down

அனைவருக்கும் என் தாழ்மையான  வேண்டுகோள் - Page 2 Empty Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்

Post by அதி on Sun Apr 08, 2012 1:33 pm

"ஆனா மன்னிப்பு கேக்காமல் போய்விட்டால் பிறகு கேக்கவே முடியாத நிலை வந்துவிட்டால் என்ன செய்வது?"

அக்கா சூப்பருங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.....அதையும் இப்படி பகிரங்கமாக கேட்க வேண்டும் என்று உங்களுக்கு தோன்றியதே........அற்புதம்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
மதிப்பீடுகள் : 379

Back to top Go down

அனைவருக்கும் என் தாழ்மையான  வேண்டுகோள் - Page 2 Empty Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்

Post by இரா.பகவதி on Sun Apr 08, 2012 1:41 pm

"ஆனா மன்னிப்பு கேக்காமல் போய்விட்டால் பிறகு கேக்கவே முடியாத நிலை வந்துவிட்டால் என்ன செய்வது?"

அக்கா மன்னிப்பு கேட்க வேண்டும்.....அதையும் இப்படி பகிரங்கமாக கேட்க வேண்டும் என்று உங்களுக்கு தோன்றியதே........அற்புதம்

அதி முதல்ல நேத்து நீ என்மேல பண்ணின சத்தியத்தை வாபஸ் வாங்கிரியா இல்லையா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 980

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

அனைவருக்கும் என் தாழ்மையான  வேண்டுகோள் - Page 2 Empty Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்

Post by அதி on Sun Apr 08, 2012 1:43 pm

[You must be registered and logged in to see this link.] wrote:அதி முதல்ல நேத்து நீ என்மேல பண்ணின சத்தியத்தை வாபஸ் வாங்கிரியா இல்லையா
என்ன சத்தியம் பண்னினேன் உங்கள் மீது? ஒன்னும் புரியல
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
மதிப்பீடுகள் : 379

Back to top Go down

அனைவருக்கும் என் தாழ்மையான  வேண்டுகோள் - Page 2 Empty Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்

Post by உதயசுதா on Sat May 19, 2012 10:57 am

அனைவருக்கும் மீண்டும் என்னோட தாழ்வான வேண்டுகோள்

இன்னும் இரண்டொரு நாளில் இந்த கம்பெனியோட முக்கிய பொறுப்பில் இணைய போகிறேன்.
அதற்கு பிறகு என்னால் இங்கு வர முடியுமா என்று தெரியாது.அதனால் இன்றில் இருந்தே என்னோட பிரசென்ஸ் அதிகம் இருக்காது.இது நாள் வரை எனக்கு அன்பும்,ஆதரவும் காட்டிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இது வரை யாரையும் தனிப்பட்ட விரோதத்தில் புண்படுத்தியதில்லை,நான் கடிந்துகொண்டது எல்லாம் பதிவுகளின் அடிப்படையில் தான்.இருந்தாலும் என்னால் புண்பட்ட அனைத்து இதயங்களிடமும் நான் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

நான் முன்னாடி சொன்ன மாதிரி இங்கு வந்து பல சமயம் என் மனபாரம் நீங்கி போய் இருக்கேன்.என் வருத்தங்கள் காணமல் போய் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் இங்கு இருக்கும் அனைத்து இதயங்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன் .தாய்நாட்டில் எல்லாரையும் விட்டு வந்து இங்கு வாழும் என்னை அக்கா என்றும் தங்கை என்றும் அழைத்து உறவு பாராட்டி நான் என் சொந்தங்களை விட்டு வந்த என் வாட்டத்தை குறைத்த இதயங்களுக்கும் என் நன்றிகள்

எல்லாவற்றுக்கும் மேலாக இந்த தள நிறுவனர் சிவா என் மீது காட்டிய அன்புக்கு என் தலை தாழ்ந்த நன்றிகளும்,வணக்கங்களும்

இனி என்னால் முடியும்போது இங்கு வருகிறேன்.

அன்புடன்
சுதா
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11837
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down

அனைவருக்கும் என் தாழ்மையான  வேண்டுகோள் - Page 2 Empty Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்

Post by அசுரன் on Sat May 19, 2012 11:02 am

என்னாச்சி சுதா! திடீர்ன்னு இப்படி ஒரு குண்டை போடுறீங்க... அவசியம் நேரம்கிடைக்கும் போது ஈகரையை மறக்காம எட்டிபாருங்க.. உங்கள் உயர்பதவி சிறக்க வாழ்த்துகள்..
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

அனைவருக்கும் என் தாழ்மையான  வேண்டுகோள் - Page 2 Empty Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்

Post by balakarthik on Sat May 19, 2012 11:02 am

மிக்க மகிழ்ச்சி அக்கா தாங்கள் உங்கள் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இணைவதற்கு சமயம் கிடைக்கும்பொழுது வாருங்கள் எனா அடிக்க ஆளில்லேனா அப்புறம் எனக்கும் போரடிக்கும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

http://www.eegarai.net

Back to top Go down

அனைவருக்கும் என் தாழ்மையான  வேண்டுகோள் - Page 2 Empty Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்

Post by பிஜிராமன் on Sat May 19, 2012 11:09 am

அக்கா,

தங்களின் புதுப்பணியில் புதுப்பொலிவுடன் பங்கேற்று இன்னும் பல உயர்வுகளை அடைய வாழ்த்துகிறேன்.......

நேரம் கிடக்கும் பொழுது நம் கரைக்கு இளைப்பாற வந்து விடுங்கள்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6198
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1775

Back to top Go down

அனைவருக்கும் என் தாழ்மையான  வேண்டுகோள் - Page 2 Empty Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்

Post by பாலாஜி on Sat May 19, 2012 11:10 am

வாழ்த்துக்கள் .

அவசியம் நேரம்கிடைக்கும் போது ஈகரைக்கு வாருங்கள் ..
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19851
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4009

http://varththagam.lifeme.net/

Back to top Go down

அனைவருக்கும் என் தாழ்மையான  வேண்டுகோள் - Page 2 Empty Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்

Post by இரா.பகவதி on Sat May 19, 2012 11:24 am

சுதா அக்கா வாழ்த்துக்கள் மகிழ்ச்சி பதவி உயர்விற்கு சுவீட் கிடையாதா அன்பு மலர் , அவ்வப்போது தம்பிய கண்டிக்கவாவது இங்க வாங்க மண்டையில் அடி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 980

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

அனைவருக்கும் என் தாழ்மையான  வேண்டுகோள் - Page 2 Empty Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்

Post by கேசவன் on Sat May 19, 2012 11:26 am

எனக்கு தெரிதவரை தாங்கள் யாரையும் திட்டியதில்லையே
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
மதிப்பீடுகள் : 516

Back to top Go down

அனைவருக்கும் என் தாழ்மையான  வேண்டுகோள் - Page 2 Empty Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை