உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» படேல் சிலை விற்பனைக்கு: ஓ.எல்.எக்ஸில் விஷமத்தனம்
by ayyasamy ram Today at 13:31

» ஐந்து நிலங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:43

» மூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா... அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு
by T.N.Balasubramanian Today at 12:42

» அல்லல் நீங்க…
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:42

» டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்
by T.N.Balasubramanian Today at 12:38

» பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இந்தியா ஓரணியில் திரண்டது; வீடுகளில் மின்விளக்கை அணைத்துவிட்டு மக்கள் விளக்கு ஏற்றினார்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:36

» துளிப்பா
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:26

» குலதெய்வத்தை கும்பிடுங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:24

» வேலன்:-ஹார்ட்டிஸ்கினை பரிசோதிக்க-CheckDrive.-Abelssoft
by மாணிக்கம் நடேசன் Today at 10:28

» வேலன்:-கணிணி வேகமாக செயல்பட -JET DRIVE.
by velang Today at 8:55

» வாரியாரின் சொற்பொழிவிலிருந்து:
by ayyasamy ram Today at 1:06

» தி.க.சிவசங்கரன் எழுதிய, ‘தாமரை’ இலக்கிய இதழிலிலிருந்து:
by ayyasamy ram Today at 1:02

» கல்கி எழுதிய, ‘படித்தேன், ரசித்தேன்…’ நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 1:02

» சுற்றுலா போன சிவசாமி!
by ayyasamy ram Today at 0:55

» ருத்ர முத்திரையை பயன்படுத்தி வெரிகோஸ் வெயின் பிரச்சனையை சரிசெய்யலாம்…!
by ayyasamy ram Today at 0:45

» தமிழகத்தில் 32 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு: மாவட்ட வாரியாக முழு விவரம்...
by ayyasamy ram Today at 0:28

» இந்தியாவில் 15-ந் தேதி முதல் மீண்டும் ரெயில் சேவை - தயாராக இருக்க அனைத்து மண்டலங்களுக்கும் அறிவுறுத்தல்
by ayyasamy ram Today at 0:26

» ஆயுஷ் அமைச்சகம் வௌயிட்டுள்ள ஆலோசனைகள் + ட்விட்டரில் மோடி
by ayyasamy ram Today at 0:23

» உன்னோடு ஒரு நிமிஷம் - வெ.இறையன்பு நூலினை டவுன்லோட் செய்ய .
by prajai Yesterday at 19:42

» புத்தகம் கிடைக்குமா
by prajai Yesterday at 19:38

» அங்கேயும் நம்ம ஊரு போலத்தான், ஞாயிற்றுக்கிழமை லண்டன் பூங்காவுக்கு வந்த 3 ஆயிரம் பேர்
by சக்தி18 Yesterday at 19:12

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 19:11

» வீரமாமுனிவர்
by சக்தி18 Yesterday at 19:09

» பொருத்துக...
by சக்தி18 Yesterday at 19:06

» உன் புன்னகை போதுமடி சில பூக்களும் பூக்குமடி
by சக்தி18 Yesterday at 18:42

» காமராஜரின் தாயார் பெயர் - (குறுக்கெழுத்துப் போட்டி)
by ayyasamy ram Yesterday at 18:31

» இறைவனின் கோபம்.......
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 18:16

» பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 18:14

» எங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை: வட கொரியா
by ayyasamy ram Yesterday at 18:09

» ஆழ்ந்த துாக்கமே ஆரோக்கிய ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 18:06

» பூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... விழிப்புடன் இருங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 18:01

» வைரமுத்துவின் நூல்கள் இலவச பதிவிறக்கம்
by BookzTamil Yesterday at 17:47

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 17:45

» கடவுள் பார்க்கும் ஆட்டம்..
by ayyasamy ram Yesterday at 12:46

» வட்டியும் முதலும் - ராஜு முருகன்
by ayyasamy ram Yesterday at 12:31

» அந்த 3 பேரை காணவில்லை.
by T.N.Balasubramanian Yesterday at 12:19

» `டவுட் கேட்ட சிறுமி, வீட்டுக்கே வந்த ஆசிரியர்’ - `டீச்சர் ஆஃப் தி இயர்’ என்று புகழ்ந்த நெட்டிசன்கள்
by ayyasamy ram Yesterday at 12:12

» விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்!
by T.N.Balasubramanian Yesterday at 12:05

» பல்லக்கு ஏன் தவறான பாதையில் செல்கிறது?
by ayyasamy ram Yesterday at 8:40

» ராபர்ட் கால்டுவெல்
by ayyasamy ram Yesterday at 8:38

» கவிச்சக்கரவர்த்தி கம்பர்
by ayyasamy ram Yesterday at 8:37

» இங்கிலாந்தின் பிரபல டிவி தொடர் குழந்தை நட்சத்திரம் மரணம்
by ayyasamy ram Yesterday at 2:13

» நோயாளிகளுக்கு உதவ 'ரோபோ'க்கள் அறிமுகம்
by ayyasamy ram Yesterday at 2:09

» ஆஸ்திரேலியாவில் கொரோனா விகிதம் குறைந்தது ; பிரதமர் ஸ்காட் மோரிசன்
by ayyasamy ram Yesterday at 2:06

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by prajai Sat 4 Apr 2020 - 23:36

» நாளை 9 நிமிட லைட் ஆஃப்; மின் தொடரமைப்பில் இப்படியொரு சிக்கல்- எப்படி சமாளிப்பார்கள்?
by krishnaamma Sat 4 Apr 2020 - 23:07

» உணவுகளின் போட்டோகள் II :)'காரமல்/ caramel பாப்கார்ன் !
by krishnaamma Sat 4 Apr 2020 - 22:42

» வீட்டிலே popcorn செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn
by krishnaamma Sat 4 Apr 2020 - 22:31

» சீனாவில் நாளை துக்க தினம் அனுசரிப்பு
by krishnaamma Sat 4 Apr 2020 - 22:13

» அமெரிக்கர்கள் முகக்கவசம் அணியுங்கள்; ஆனால், நான் அணியமாட்டேன்: டிரம்ப்
by krishnaamma Sat 4 Apr 2020 - 22:12

Admins Online

என் நண்பன் ரபீக்

என் நண்பன் ரபீக் Empty என் நண்பன் ரபீக்

Post by Manik on Thu 5 Apr 2012 - 14:22

ரபீக் கடைசியாக சொன்னது எனக்கு இன்னமும் மறக்கமுடியாமல் இருக்கிறது....

நான் ஊருக்கு வரும்போது கண்டிப்பாக உன்னைப் பார்க்க வருவேன் உன் செண்டர் எனக்கு தெரியும் உங்க ஊருக்கு நான் அடிக்கடி வந்திருக்கேன். கண்டிப்பாக உன்னைப் பார்க்க வருவேன்னு சொல்லிட்டு இப்படி ஏமாத்திட்டு போயிட்டாரு நண்பர் ரபீக்............. இந்த வலியை தாங்கிக்கொள்ள முடியவில்லை ரபீக்

நண்பன் என்று அன்போடு பழகிவிட்டு உன்னை ஆவலாய் எதிர்பார்த்துக்கொண்டிருந்த பொழுது இப்படி பன்னிட்டியே ரபீக் மனதில் உள்ள வலியை நிரூபிக்க வார்த்தைகள் பத்தாது நண்பா.........

உன் இறுதி யாத்திரையில் நான் கலந்து கொள்ளவில்லை என்று மிகவும் வருந்துகிறேன் நண்பா

உன்னை இழந்து வாடும் உன் குடும்பத்திற்கு எந்த பாதிப்பும் வராமல் இறைவன் பார்த்துக்கொள்வான் நீ வருந்தாமல் இறைவனடி சேர பிரார்த்திக்கிறேன் அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
Manik
Manik
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மதிப்பீடுகள் : 876

Back to top Go down

என் நண்பன் ரபீக் Empty Re: என் நண்பன் ரபீக்

Post by ரா.ரா3275 on Thu 5 Apr 2012 - 14:25

நானும் இதில் இணைகிறேன் மாணிக்...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

என் நண்பன் ரபீக் Empty Re: என் நண்பன் ரபீக்

Post by ரேவதி on Thu 5 Apr 2012 - 14:26

அழுகை அழுகை அழுகை
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199

Back to top Go down

என் நண்பன் ரபீக் Empty Re: என் நண்பன் ரபீக்

Post by krishnaamma on Thu 5 Apr 2012 - 14:30

நானும்பிரார்த்திக்கிறேன் மாணிக் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61074
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12422

Back to top Go down

என் நண்பன் ரபீக் Empty Re: என் நண்பன் ரபீக்

Post by Manik on Thu 5 Apr 2012 - 14:38

உண்மையில் நம்மீது பாசம் கொண்ட ஒரு நண்பனை இழக்கும் போது வருகின்ற வலி இருக்கிறதே .......... வேதனையில் மனம் அழுவது கூட மற்றவர் உணர்வார்........

ரபீக் குறைந்த நாட்களே என்னிடம் பழகினாலும் எனக்கு பக்கத்து ஊர்க்காரர் என்பதால் மிகுந்த ஆர்வத்தோடும் பாசத்தோடும் பழகி வந்தோம். கடவுள் எந்த காரனத்தினால் இருவருக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார் என்பது தான் புரியவில்லை............ என்னுடைய உதவிகளை நெஞ்சார்ந்த பாசங்களை அவரது குடும்பத்திற்காவது கொடுப்பேன்

ரபீக் உன்ன விட்டு பிரிய மனமில்லையே நண்பா.............


Last edited by Manik on Thu 5 Apr 2012 - 14:50; edited 1 time in total
Manik
Manik
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மதிப்பீடுகள் : 876

Back to top Go down

என் நண்பன் ரபீக் Empty Re: என் நண்பன் ரபீக்

Post by கேசவன் on Thu 5 Apr 2012 - 14:41

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் அழுகை அழுகை அழுகை அழுகை
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
மதிப்பீடுகள் : 516

Back to top Go down

என் நண்பன் ரபீக் Empty Re: என் நண்பன் ரபீக்

Post by அப்புகுட்டி on Thu 5 Apr 2012 - 14:44

நிச்சியமாக மனதில் உள்ள வலியை நிரூபிக்க வார்த்தைகள் பத்தாது நண்பா.........
அழுகை அழுகை அழுகை
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

என் நண்பன் ரபீக் Empty Re: என் நண்பன் ரபீக்

Post by ஜாஹீதாபானு on Thu 5 Apr 2012 - 14:50

வேதனைகளை சொல்ல வார்த்தை இல்லை என்னிடம்.........

என்னவோ ஒரு சங்கடம் மனதுக்குள் பிசைகிறது நேற்று ரபீக் இறந்த செய்தி படித்ததிலிருந்து
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30968
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7385

Back to top Go down

என் நண்பன் ரபீக் Empty Re: என் நண்பன் ரபீக்

Post by T.N.Balasubramanian on Thu 5 Apr 2012 - 23:07

நேற்று எனது குடும்ப நண்பர் /சகோதரியின் கணவர் மறைந்த செய்தி 10 மணி சுமாருக்கு . அதிர்ச்சியுடன் சென்று, கலந்து ஆறுதல் கூறி மாலை அளவு வீடு வந்து ஈகரை திறந்தால் மேலும் ஒரு அதிர்ச்சி. அடி மேல் அடி எனக்கு. என்னை பொறுத்த வரையில், நேற்று என் வாழ்வில் ஒரு மோசமான தினம். வேண்டாம்மா வேண்டாம் இது மாதிரி வேறு ஒரு தினம்.
ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26205
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9463

Back to top Go down

என் நண்பன் ரபீக் Empty Re: என் நண்பன் ரபீக்

Post by Aathira on Fri 6 Apr 2012 - 0:45

@T.N.Balasubramanian wrote:நேற்று எனது குடும்ப நண்பர் /சகோதரியின் கணவர் மறைந்த செய்தி 10 மணி சுமாருக்கு . அதிர்ச்சியுடன் சென்று, கலந்து ஆறுதல் கூறி மாலை அளவு வீடு வந்து ஈகரை திறந்தால் மேலும் ஒரு அதிர்ச்சி. அடி மேல் அடி எனக்கு. என்னை பொறுத்த வரையில், நேற்று என் வாழ்வில் ஒரு மோசமான தினம். வேண்டாம்மா வேண்டாம் இது மாதிரி வேறு ஒரு தினம்.
ரமணியன்.
ஐயா, தொலைபேசியிலும் உங்கள் குரலில் இருந்த வருத்த்ம் என்னை எல்லோர் முன்னிலையிலும் அழ வைத்து விட்டது. தொலைபேசியில் அழைத்து சோகத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஐயா.


என் நண்பன் ரபீக் Aஎன் நண்பன் ரபீக் Aஎன் நண்பன் ரபீக் Tஎன் நண்பன் ரபீக் Hஎன் நண்பன் ரபீக் Iஎன் நண்பன் ரபீக் Rஎன் நண்பன் ரபீக் Aஎன் நண்பன் ரபீக் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என் நண்பன் ரபீக் Empty Re: என் நண்பன் ரபீக்

Post by Aathira on Fri 6 Apr 2012 - 0:46

நானும்பிரார்த்திக்கிறேன் மாணிக்என் நண்பன் ரபீக் Aஎன் நண்பன் ரபீக் Aஎன் நண்பன் ரபீக் Tஎன் நண்பன் ரபீக் Hஎன் நண்பன் ரபீக் Iஎன் நண்பன் ரபீக் Rஎன் நண்பன் ரபீக் Aஎன் நண்பன் ரபீக் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என் நண்பன் ரபீக் Empty Re: என் நண்பன் ரபீக்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Fri 6 Apr 2012 - 9:53

ஆதிராவிடம் பேச முயன்றேன். முடியவில்லை. எனக்கு சக்கரை அளவு அதிகமாகி விட்டதால் என்னால் சரியாக  இயங்க முடியவில்லை. பகவதியிடம் பேசி விபரங்களை அறிந்தேன். மைசூரில் அடக்கம் நடக்கும் என நினைத்து அங்கு செல்ல தயாரானேன். திருச்சி தான் சொந்த ஊர் என்று பகவதி சொன்னார். அவ்வளவு தூரம் என்னால் பயணம் செய்ய முடியாத நிலை. ஆகவே அந்த எண்ணத்தை கைவிட்டேன்.சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5301
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1843

http://sundararajthayalan.com/

Back to top Go down

என் நண்பன் ரபீக் Empty Re: என் நண்பன் ரபீக்

Post by இரா.பகவதி on Fri 6 Apr 2012 - 17:35

ஆதிராவிடம் பேச முயன்றேன். முடியவில்லை. எனக்கு சக்கரை அளவு அதிகமாகி விட்டதால் என்னால் சரியாக இயங்க முடியவில்லை. பகவதியிடம் பேசி விபரங்களை அறிந்தேன். மைசூரில் அடக்கம் நடக்கும் என நினைத்து அங்கு செல்ல தயாரானேன். திருச்சி தான் சொந்த ஊர் என்று பகவதி சொன்னார். அவ்வளவு தூரம் என்னால் பயணம் செய்ய முடியாத நிலை. ஆகவே அந்த எண்ணத்தை கைவிட்டேன்

கவலைபடாதீர்கள் அய்யா நாம் இன்னொருமுறை நேரம் கிடைக்கும் போது பார்த்து ஆறுதல் கூறி வரலாம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 980

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

என் நண்பன் ரபீக் Empty Re: என் நண்பன் ரபீக்

Post by kajan2009 on Fri 6 Apr 2012 - 21:27

நண்பா உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
avatar
kajan2009
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 06/02/2009
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

என் நண்பன் ரபீக் Empty Re: என் நண்பன் ரபீக்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை