உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வழிகாட்டிய மலர்கள்!
by ayyasamy ram Today at 2:00 pm

» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்!
by ayyasamy ram Today at 1:57 pm

» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்
by ayyasamy ram Today at 1:50 pm

» உலகில் ஏன் இத்தனை மொழிகள்?
by ayyasamy ram Today at 1:42 pm

» தாத்தா காந்தி!
by ayyasamy ram Today at 1:41 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by சக்தி18 Today at 1:40 pm

» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி
by சக்தி18 Today at 1:38 pm

» பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
by ayyasamy ram Today at 12:46 pm

» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி
by ayyasamy ram Today at 12:23 pm

» குளிக்காமலும் தரிசிக்கலாம்
by ayyasamy ram Today at 12:16 pm

» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
by மாணிக்கம் நடேசன் Today at 12:11 pm

» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
by ayyasamy ram Today at 11:34 am

» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு
by ayyasamy ram Today at 11:31 am

» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது
by ayyasamy ram Today at 11:30 am

» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ
by ayyasamy ram Today at 11:26 am

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by சண்முகம்.ப Today at 10:43 am

» நண்பா
by சண்முகம்.ப Today at 10:37 am

» குறியீடாய் மாறினாய்
by சண்முகம்.ப Today at 10:25 am

» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி
by ayyasamy ram Today at 6:13 am

» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
by ayyasamy ram Today at 5:30 am

» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்
by ayyasamy ram Today at 5:24 am

» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்! எதற்காகத் தெரியுமா?
by ayyasamy ram Today at 5:22 am

» தாய்மையே அன்பு!
by ayyasamy ram Today at 5:16 am

» ஹெட்போன் ஜாக்கிரதை
by ayyasamy ram Today at 5:16 am

» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by ayyasamy ram Today at 5:14 am

» எண்ணம் போல் வாழ்க்கை…!
by ayyasamy ram Today at 5:12 am

» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால?
by ayyasamy ram Today at 5:11 am

» நேரு காட்டிய நகைச்சுவை
by ayyasamy ram Today at 5:07 am

» ஜீரோவின் மதிப்பு!
by ayyasamy ram Today at 5:06 am

» ஆரோக்கியம் பெற எளிய வழி
by ayyasamy ram Today at 5:05 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by prajai Yesterday at 10:26 pm

» ஒற்றுமைக் கும்மி
by duraisingam Yesterday at 9:38 pm

» குண்டூசி - ஆசிரியப்பா
by duraisingam Yesterday at 9:22 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by syedbasha Yesterday at 9:22 pm

» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க
by ஜாஹீதாபானு Yesterday at 4:24 pm

» கீழடி தொன்மை
by VEERAKUMARMALAR Yesterday at 2:55 pm

» மின் நூல் படிப்பவர்களுக்கு.............
by சக்தி18 Yesterday at 2:51 pm

» Microsoft Edge புதிய வடிவில்
by சக்தி18 Yesterday at 2:47 pm

» மொக்க ஜோக்ஸ்
by சக்தி18 Yesterday at 2:35 pm

» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» ஆன்மிக தகவல் சரபப் பறவை
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு!
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

Admins Online

உன் நினைவால் இரண்டாவது நாளாக

உன் நினைவால் இரண்டாவது நாளாக  Empty உன் நினைவால் இரண்டாவது நாளாக

Post by அசுரன் on Thu Apr 05, 2012 11:20 am

நண்பர் ரஃபீக்கின் நினைவாக உலகின் உயர்ந்த உள்ளங்களாகிய இணைய வழி சொந்தங்களான ஈகரைக்குடும்பம் இரண்டாவது நாளாக பதிவுகளிடாமல், அரட்டைகள், சிரிப்பு, சினிமா போன்ற பொதுவான மனமகிழ்வு தவிர்த்து மெளனம் காப்பது எண்ணி பெருமை படுகிறேன்.

பொது பாரம்களில் இறந்த செய்தி கேட்டால் தன் பங்குக்கு ஒரு ஆறுதல் சொல்லிட்டு போயி மத்த வேலை பார்க்கும் இந்த அவசரகதியான உலகில்.... முகம் தெரியா நண்பனுக்காக இரண்டாவது நாளாக ஒரு மன்றமே ஒட்டுமொத்தமாக ஓரணியில் திரண்டு ஒத்த எண்ணத்துடன் வாழ்வது கண்டு சோகத்திலும் பெருமைக்கொள்கிறேன். :வணக்கம்:

நானும் பல இடங்களில் ஃபாரம்களில், மன்றங்களில், தளங்களில் இருந்தவன் தான், பல ஆயிரம் பதிவுகளை பதிந்தவன் தான் .... ஆனால் இது போன்றதொரு இணையக் குடும்ப தளத்தை நான் இதுவரை கண்டதில்லையென்றே சொல்லுவேன்.

இந்த ஒற்றுமை என்றென்றும் நிலைத்திருக்கவும், நண்பன் ரபீக்கின் ஆன்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கிறேன். :வணக்கம்:
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

உன் நினைவால் இரண்டாவது நாளாக  Empty Re: உன் நினைவால் இரண்டாவது நாளாக

Post by Guest on Thu Apr 05, 2012 11:23 am

ஆம் அசுரன் உண்மைதான் ... ஈகரை ரபீக் அண்ணனின் குடும்பத்தில் ஒருவராக நிற்கிறது , இனி எப்போதும் நிற்கும் ...
avatar
Guest
Guest


Back to top Go down

உன் நினைவால் இரண்டாவது நாளாக  Empty Re: உன் நினைவால் இரண்டாவது நாளாக

Post by ரா.ரா3275 on Thu Apr 05, 2012 11:24 am

உண்மை அசுரன் அவர்களே...
முகம் தெரியா உறவுக்காக
அழுதக் கண்களும் மனசும்
ஈகரை சொந்தங்களுக்கே உண்டு...
நானும் இணைகிறேன் இதில்...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

உன் நினைவால் இரண்டாவது நாளாக  Empty Re: உன் நினைவால் இரண்டாவது நாளாக

Post by அசுரன் on Thu Apr 05, 2012 11:27 am

@ரா.ரா3275 wrote:உண்மை அசுரன் அவர்களே...
முகம் தெரியா உறவுக்காக
அழுதக் கண்களும் மனசும்
ஈகரை சொந்தங்களுக்கே உண்டு...
நானும் இணைகிறேன் இதில்...
சோகம்
நன்றி ராரா
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

உன் நினைவால் இரண்டாவது நாளாக  Empty Re: உன் நினைவால் இரண்டாவது நாளாக

Post by கலைவேந்தன் on Thu Apr 05, 2012 11:30 am

@அசுரன் wrote:நண்பர் ரஃபீக்கின் நினைவாக உலகின் உயர்ந்த உள்ளங்களாகிய இணைய வழி சொந்தங்களான ஈகரைக்குடும்பம் இரண்டாவது நாளாக பதிவுகளிடாமல், அரட்டைகள், சிரிப்பு, சினிமா போன்ற பொதுவான மனமகிழ்வு தவிர்த்து மெளனம் காப்பது எண்ணி பெருமை படுகிறேன்.

பொது பாரம்களில் இறந்த செய்தி கேட்டால் தன் பங்குக்கு ஒரு ஆறுதல் சொல்லிட்டு போயி மத்த வேலை பார்க்கும் இந்த அவசரகதியான உலகில்.... முகம் தெரியா நண்பனுக்காக இரண்டாவது நாளாக ஒரு மன்றமே ஒட்டுமொத்தமாக ஓரணியில் திரண்டு ஒத்த எண்ணத்துடன் வாழ்வது கண்டு சோகத்திலும் பெருமைக்கொள்கிறேன். :வணக்கம்:

நானும் பல இடங்களில் ஃபாரம்களில், மன்றங்களில், தளங்களில் இருந்தவன் தான், பல ஆயிரம் பதிவுகளை பதிந்தவன் தான் .... ஆனால் இது போன்றதொரு இணையக் குடும்ப தளத்தை நான் இதுவரை கண்டதில்லையென்றே சொல்லுவேன்.

இந்த ஒற்றுமை என்றென்றும் நிலைத்திருக்கவும், நண்பன் ரபீக்கின் ஆன்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கிறேன். :வணக்கம்:

:வணக்கம்:
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

உன் நினைவால் இரண்டாவது நாளாக  Empty Re: உன் நினைவால் இரண்டாவது நாளாக

Post by ராஜா on Thu Apr 05, 2012 11:32 am

உண்மை தான் அசுரன் , ஈகரை என்பது ஒரு தளமல்ல இது ஒரு குடும்பம் என நிரூபித்து கொண்டிருக்கும் உறவுகளை பார்க்கும்போது , இந்த உடலில் உயிர் உள்ளவரை இவர்களை என்னிடமிருந்து பிரித்துவிடாதே இறைவா என மனம் வேண்டுகிறது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31207
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

உன் நினைவால் இரண்டாவது நாளாக  Empty Re: உன் நினைவால் இரண்டாவது நாளாக

Post by ரா.ரா3275 on Thu Apr 05, 2012 11:38 am

@ராஜா wrote:உண்மை தான் அசுரன் , ஈகரை என்பது ஒரு தளமல்ல இது ஒரு குடும்பம் என நிரூபித்து கொண்டிருக்கும் உறவுகளை பார்க்கும்போது , இந்த உடலில் உயிர் உள்ளவரை இவர்களை என்னிடமிருந்து பிரித்துவிடாதே இறைவா என மனம் வேண்டுகிறது.

உண்மைதான் ராஜா...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

உன் நினைவால் இரண்டாவது நாளாக  Empty Re: உன் நினைவால் இரண்டாவது நாளாக

Post by றினா on Thu Apr 05, 2012 11:45 am

உண்மைதான் அசுரன்...
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
மதிப்பீடுகள் : 385

Back to top Go down

உன் நினைவால் இரண்டாவது நாளாக  Empty Re: உன் நினைவால் இரண்டாவது நாளாக

Post by ரேவதி on Thu Apr 05, 2012 11:51 am

ஈகரை முகப்பில் ரபீக் அண்ணாவின் புகைபடத்தை பார்க்கும்போது அவர் இன்று நம்மோடு இல்லை என்று எண்ண தோன்றவே மாட்டேன்கிறது சோகம்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199

Back to top Go down

உன் நினைவால் இரண்டாவது நாளாக  Empty Re: உன் நினைவால் இரண்டாவது நாளாக

Post by யினியவன் on Thu Apr 05, 2012 11:53 am

அசுரன் உங்கள் கேள்விக்கு நான் பதில் அளித்திருந்தேன் - உறவுகள் நம்மை விட்டுப் போகையில் நான் கலங்கியதுண்டு என்று. ஆனால் இதுபோல் நான் ஒருபோதும் கலங்கியதில்லை - அதுவும் முகமறியா, பழகா நண்பனுக்காக.

இங்கு நாமனைவரும் ஒன்றே - ஒருவரை ஒருவர் கலாய்த்து, கோபித்து, மீண்டும் சேர்ந்து -நாமும் இருக்கும் வரை அதை தொடர்ந்து செய்து வருவோம்.

இறப்பால் இழப்பதினினும் அதிகம் கோபத்தால் இழக்கிறோம் என்பதனை அறிந்து நாம் என்றென்றும் இங்கே இணைந்திருப்போம் அன்புடன்.

ரபீக் நீ சென்று விட்ட பின்பும் பாடம் சொல்கிராயடா - அன்பிற்கு நிகர் வேறொன்றுமில்லை என.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

உன் நினைவால் இரண்டாவது நாளாக  Empty Re: உன் நினைவால் இரண்டாவது நாளாக

Post by ரா.ரா3275 on Thu Apr 05, 2012 11:54 am

கொலவெறி wrote:அசுரன் உங்கள் கேள்விக்கு நான் பதில் அளித்திருந்தேன் - உறவுகள் நம்மை விட்டுப் போகையில் நான் கலங்கியதுண்டு என்று. ஆனால் இதுபோல் நான் ஒருபோதும் கலங்கியதில்லை - அதுவும் முகமறியா, பழகா நண்பனுக்காக.

இங்கு நாமனைவரும் ஒன்றே - ஒருவரை ஒருவர் கலாய்த்து, கோபித்து, மீண்டும் சேர்ந்து -நாமும் இருக்கும் வரை அதை தொடர்ந்து செய்து வருவோம்.

இறப்பால் இழப்பதினினும் அதிகம் கோபத்தால் இழக்கிறோம் என்பதனை அறிந்து நாம் என்றென்றும் இங்கே இணைந்திருப்போம் அன்புடன்.

ரபீக் நீ சென்று விட்ட பின்பும் பாடம் சொல்கிராயடா - அன்பிற்கு நிகர் வேறொன்றுமில்லை என.

ஆமோதித்தல் அன்பு மலர்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

உன் நினைவால் இரண்டாவது நாளாக  Empty Re: உன் நினைவால் இரண்டாவது நாளாக

Post by ரேவதி on Thu Apr 05, 2012 12:03 pm

கொலவெறி wrote:அசுரன் உங்கள் கேள்விக்கு நான் பதில் அளித்திருந்தேன் - உறவுகள் நம்மை விட்டுப் போகையில் நான் கலங்கியதுண்டு என்று. ஆனால் இதுபோல் நான் ஒருபோதும் கலங்கியதில்லை - அதுவும் முகமறியா, பழகா நண்பனுக்காக.

இங்கு நாமனைவரும் ஒன்றே - ஒருவரை ஒருவர் கலாய்த்து, கோபித்து, மீண்டும் சேர்ந்து -நாமும் இருக்கும் வரை அதை தொடர்ந்து செய்து வருவோம்.

இறப்பால் இழப்பதினினும் அதிகம் கோபத்தால் இழக்கிறோம் என்பதனை அறிந்து நாம் என்றென்றும் இங்கே இணைந்திருப்போம் அன்புடன்.

ரபீக் நீ சென்று விட்ட பின்பும் பாடம் சொல்கிராயடா - அன்பிற்கு நிகர் வேறொன்றுமில்லை என.

சோகம்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199

Back to top Go down

உன் நினைவால் இரண்டாவது நாளாக  Empty Re: உன் நினைவால் இரண்டாவது நாளாக

Post by பிரசன்னா on Thu Apr 05, 2012 12:06 pm

@ராஜா wrote:உண்மை தான் அசுரன் , ஈகரை என்பது ஒரு தளமல்ல இது ஒரு குடும்பம் என நிரூபித்து கொண்டிருக்கும் உறவுகளை பார்க்கும்போது , இந்த உடலில் உயிர் உள்ளவரை இவர்களை என்னிடமிருந்து பிரித்துவிடாதே இறைவா என மனம் வேண்டுகிறது.

உண்மை
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
மதிப்பீடுகள் : 830

Back to top Go down

உன் நினைவால் இரண்டாவது நாளாக  Empty Re: உன் நினைவால் இரண்டாவது நாளாக

Post by krishnaamma on Thu Apr 05, 2012 12:18 pm

@ராஜா wrote:உண்மை தான் அசுரன் , ஈகரை என்பது ஒரு தளமல்ல இது ஒரு குடும்பம் என நிரூபித்து கொண்டிருக்கும் உறவுகளை பார்க்கும்போது , இந்த உடலில் உயிர் உள்ளவரை இவர்களை என்னிடமிருந்து பிரித்துவிடாதே இறைவா என மனம் வேண்டுகிறது.

சத்தியமான வார்த்தைகள், உங்கள் வார்த்தைகள் அக்ஷர லக்ஷம் பெரும் ராஜா ; நானும் அதையே வேண்டுகிறேன் உறவுகளே :வணக்கம்:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

உன் நினைவால் இரண்டாவது நாளாக  Empty Re: உன் நினைவால் இரண்டாவது நாளாக

Post by krishnaamma on Thu Apr 05, 2012 12:19 pm

கொலவெறி wrote:அசுரன் உங்கள் கேள்விக்கு நான் பதில் அளித்திருந்தேன் - உறவுகள் நம்மை விட்டுப் போகையில் நான் கலங்கியதுண்டு என்று. ஆனால் இதுபோல் நான் ஒருபோதும் கலங்கியதில்லை - அதுவும் முகமறியா, பழகா நண்பனுக்காக.

இங்கு நாமனைவரும் ஒன்றே - ஒருவரை ஒருவர் கலாய்த்து, கோபித்து, மீண்டும் சேர்ந்து -நாமும் இருக்கும் வரை அதை தொடர்ந்து செய்து வருவோம்.

இறப்பால் இழப்பதினினும் அதிகம் கோபத்தால் இழக்கிறோம் என்பதனை அறிந்து நாம் என்றென்றும் இங்கே இணைந்திருப்போம் அன்புடன்.

ரபீக் நீ சென்று விட்ட பின்பும் பாடம் சொல்கிராயடா - அன்பிற்கு நிகர் வேறொன்றுமில்லை என.

ரொம்ப சரி இனியவன் , உங்களுக்கு தலை வணங்குகிறேன் நன்றி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

உன் நினைவால் இரண்டாவது நாளாக  Empty Re: உன் நினைவால் இரண்டாவது நாளாக

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை