புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனுவின் எதிர்கால வாழ்க்கை Poll_c10மீனுவின் எதிர்கால வாழ்க்கை Poll_m10மீனுவின் எதிர்கால வாழ்க்கை Poll_c10 
30 Posts - 56%
heezulia
மீனுவின் எதிர்கால வாழ்க்கை Poll_c10மீனுவின் எதிர்கால வாழ்க்கை Poll_m10மீனுவின் எதிர்கால வாழ்க்கை Poll_c10 
23 Posts - 43%
mohamed nizamudeen
மீனுவின் எதிர்கால வாழ்க்கை Poll_c10மீனுவின் எதிர்கால வாழ்க்கை Poll_m10மீனுவின் எதிர்கால வாழ்க்கை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனுவின் எதிர்கால வாழ்க்கை Poll_c10மீனுவின் எதிர்கால வாழ்க்கை Poll_m10மீனுவின் எதிர்கால வாழ்க்கை Poll_c10 
72 Posts - 60%
heezulia
மீனுவின் எதிர்கால வாழ்க்கை Poll_c10மீனுவின் எதிர்கால வாழ்க்கை Poll_m10மீனுவின் எதிர்கால வாழ்க்கை Poll_c10 
44 Posts - 36%
mohamed nizamudeen
மீனுவின் எதிர்கால வாழ்க்கை Poll_c10மீனுவின் எதிர்கால வாழ்க்கை Poll_m10மீனுவின் எதிர்கால வாழ்க்கை Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
மீனுவின் எதிர்கால வாழ்க்கை Poll_c10மீனுவின் எதிர்கால வாழ்க்கை Poll_m10மீனுவின் எதிர்கால வாழ்க்கை Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனுவின் எதிர்கால வாழ்க்கை


   
   
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sun Oct 04, 2009 5:17 pm

உலகப்பணக்காரகள் வரிசையில் முதலில் உள்ளவர்கள் எந்தளவு தங்கள் வாழ்க்கையில அவைகளை அனுபவிப்பார்களோ தெரியவில்லை ஆனால் இன்றைய பதிவில் பார்கபோகும் இந்த நபர் அனுபவிக்கிராரா இல்லையா என்பதை நீங்களே பாருங்கள்.



ப்ரூனியின் அரசர் சுல்தான் பணக்காரர் என்ற பெயரை நீண்ட காலமாக தன்னகத்தே கொண்டுள்ளார்.அவ்வாறு எந்தளவு இவர் பணம் பெருகிவருகிறது என்பதை பார்க்கலாம்.
இவரின் வருமானம் ஒரு செக்கனுக்கு 90 Euroகலால் அதிகரித்துக்கொண்டு இருக்கிறதாம்.( அப்படி என்னப்பா செய்றிங்க எங்களுக்கும் கொஞ்சம் சொல்லலாமே) இதன் படி ஒரு நிமிடத்தில் இவரின் வருமானம் 5400 Euroகலால் அதிகரிக்கிறது இதுவே ஒரு மணித்தியாலத்தில் 324000 Euroகலால் அதிகரித்து ஒரு நாளைய வருமானத்தினை 7776000 euro வை தொடவைக்கிறது.( அட பாவாமே ஒரு நாளைக்காயா இவளவு? எனக்கு ஒரு நிமிடத்துல வாராத மட்டும் குடுத்துடங்கப்பா) நீங்கல்லாம் கணக்குல புலி தானே ( புலி என்டைக்கையா கணக்கு பாத்திச்சு?) ஆகையால இனி வாரத்திற்கு மாதத்திற்கு வருசத்திற்குனு பாத்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு பொறாம பட்டுகொங்க என்ன?(இத தானே நாம காலம் காலமா செய்றம்)



மீனுவின் எதிர்கால வாழ்க்கை ATT112468



சுல்தான் அரசர்

இவ்வளவு செல்வம் இருப்பவர் என்ன நம் போல் சும்மாவா செலவழிப்பார் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செலவழிப்பார்.இதை உண்மையாக்கும் விதமாக இவர் சாப்பிடும் உணவுக்கரன்டியை கூட தங்கத்திலானதாக உபயோகிக்கிறாராம்.கரண்டியே தங்கம் என்றால் இவரின் உடைகள் என்ன சாதாரணமாகவா இருக்கும் கண்டிப்பாக இல்லை இவரின் உடைகள் எல்லாம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தங்கத்தினால் அலங்காரம் செய்யப்பட்டிருக்குமாம்.

இதுவே இப்படியென்றால் இவரின் அரண்மனையோ 1788 அறைகளை கொண்டு அமைந்துள்ளாதாம்.இங்கே இருக்கும் 257 குளியலறையில் வேலைப்பாடுகள் தங்கம் மற்றும் வெள்ளி கொண்டு செய்யப்பட்டுள்ளதாம்.அது மாத்திரமன்றி இவரிடம் இருக்கும் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு 110 வாகன தரிப்பிடங்கள் உள்ளனவாம்.





மீனுவின் எதிர்கால வாழ்க்கை ATT112469


மீனுவின் எதிர்கால வாழ்க்கை ATT112470






சுல்தானின் அரண்மனை



இவரிடம் சொந்தமாக விமானமே இருக்கிறது இந்த விமானம் கூட எவ்வளவு முடியுமோ அவ்வளவிற்கு அலங்கரிக்கப்பட்டுள்ளது.இந்த விமானத்தின் விலையோ 100 மில்லியன் டாலர் அதை விட இவர் இதற்க்கு செய்த அலங்காரங்கள் எல்லாம் சேர்த்து இதன் விலை 220 மில்லியன் டாலர்.இது மாத்திரமன்றி இவரிடம் சிறிய ரக 6 விமானங்களும் 2 உலங்கு வானூர்திகளும் (ஹெலிகாப்டர்) உள்ளது.




மீனுவின் எதிர்கால வாழ்க்கை ATT112479



மீனுவின் எதிர்கால வாழ்க்கை ATT112471



மீனுவின் எதிர்கால வாழ்க்கை ATT112472



மீனுவின் எதிர்கால வாழ்க்கை ATT112473



மீனுவின் எதிர்கால வாழ்க்கை ATT112474



மீனுவின் எதிர்கால வாழ்க்கை ATT112476


















சுல்தானின் விமானமும் அதன் உள்ள புற தோற்றமும்



இவரின் விசேட வேண்டுகோளுக்கிணங்க ரோல்ஸ் றோய்ஸ் நிறுவனம் போர்ச் நிறுவனத்துடன் சேர்ந்து இவருக்காகவே பிரத்தியேகமான ஒரு காரை வடிவமைத்து கொடுத்திருக்கிறது.

மீனுவின் எதிர்கால வாழ்க்கை ATT112480



மீனுவின் எதிர்கால வாழ்க்கை ATT112481



இவரின் மகளின் திருமண கொண்டாட்டங்கள் தொடர்ச்சியாக 14 நாட்கள் நடைபெற்றன.இதற்காக 5 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டது.இன் நிகழ்வில் 25 நாட்டு தலைவர்கள் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களோடு பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது.



மீனுவின் எதிர்கால வாழ்க்கை ATT112483



மீனுவின் எதிர்கால வாழ்க்கை ATT112486



மீனுவின் எதிர்கால வாழ்க்கை ATT112487



இதன் போது இளவரசி அணிந்திருந்த கிரீடம் முற்று முழுதாக வைரங்களால் செய்யப்பட்டிருந்தது.அது மாத்திரமன்றி அவர் வைத்திருந்த பூங்கொத்து,அவரின் காதணிகள் எல்லாம் வைரத்திலையே இருந்தன.




[center]மீனுவின் எதிர்கால வாழ்க்கை ATT112488
[/center]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 04, 2009 5:24 pm

மீனுவும் ஒரு நாட்டு இளவரசருக்கு காதல் சொல்லி இருக்கேன்.
அவரு கொஞ்சம் காத்து இருக்க சொல்லி இருக்காரு..
மீனுவின் வாழ்க்கை எதிர்காலம் எப்படி யாழவன் அவர்களுக்கு
தெரிந்தது ,ரகசியம் கசிந்து விட்டது போல்..



யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sun Oct 04, 2009 5:27 pm

மலிந்தா சந்தைக்கு வரும் தானே

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 04, 2009 5:32 pm

அப்போ ஈகரை சந்தை என்று சொல்லுறீங்களா ?



யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sun Oct 04, 2009 5:35 pm

அய்யோஓஓஓஒ

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 04, 2009 5:38 pm

யாழவன் wrote:அய்யோஓஓஓஒ

மீனுவின் எதிர்கால வாழ்க்கை Icon_eek மீனுவின் எதிர்கால வாழ்க்கை Icon_eek



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக