ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 SK

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 SK

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 rajeshk1975

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 SK

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 SK

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 shruthi

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 பரத்வாஜன்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கடலுக்கு பலம் தந்த மந்திரம் !

View previous topic View next topic Go down

கடலுக்கு பலம் தந்த மந்திரம் !

Post by கேசவன் on Mon Apr 02, 2012 8:21 am

தெளிவில்லாத மனது தெளிவடைய எதையும் புரிந்து கொள்ளாத அறிவு புரிந்து கொள்ள துணிச்சலற்று சோர்ந்து கிடக்கும் மனிதன் சோர்வை அகற்ற அடைய முடியாத அனைத்தையும் அடைய ராம நாம ஜபம் செய்யுங்கள் என்று பெரியவர்கள் அனைவரும் ஒரே குரலில் சொல்கிறார்களே அப்படி என்ன ராம நாமத்தில் இருக்கிறது

ராம என்பது ஒரு வார்த்தை உலக மொழிகளில் இப்படி எத்தனையோ வார்த்தைகள் பல்லாயிரக்கணக்கில் விரிந்து கிடக்கிறது அவற்றில் எல்லாம் இல்லாத மகத்துவம் இந்த ராம என்ற வார்த்தையில் எப்படி வரும் ஒரு வார்த்தை அதை மீண்டும் மீண்டும் சொல்ல சொல்ல மனிதனுக்கு சக்தியை எப்படி தரும் ஒரு வார்த்தையால் மனிதனுக்கு ஆற்றலை கொடுத்துவிட முடியுமா? என்று நமது சிந்தனை ஒரு கேள்வியை எழுப்பும்

சாதரணமாக உச்சரிக்கப்படும் வார்த்தைகள் சரித்திரத்தின் போக்கையே மாற்றி இருக்கிறது தனநந்தன் வெளியே போ என்று சாணக்கியனை பார்த்து சொன்ன ஒரே ஒரு வார்த்தை தான் நந்த சாம்ராஜ்யத்தை அழித்து மெளரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியது சரித்திர காலத்திற்கு ஏன் போவானேன் நமது அன்றாட வாழ்க்கையில் நம்மை நோக்கி வருகின்ற எத்தனையோ வார்த்தைகள் நம் வாழ்க்கை பாதையையே மாற்றி இருக்கிறதுநீ எதற்கும் லாயக்கற்றவன் வெறும் தெண்ட சோறு என்று என் அண்ணன் பேசிய வார்த்தை என் இதயத்தை சம்மட்டி கொண்டு அடித்தது அன்று முடிவு செய்தேன் எவ்வளவு சிரமத்தை அனுபவித்தாலும் ஆயிரம் துன்பங்கள் நேரிட்டாலும் முன்னேறியே தீர்வது என்று முடிவு செய்தேன் உழைத்தேன் கடினமாக உழைத்தேன் இன்று வெற்றி கொடியை நாட்டி கேலி செய்த அண்ணனையும் பாதுகாத்து சந்தோசமாக இருக்கிறேன் என்று சொல்லும் ஆயிரம் மனிதர்களை நாம் அறிவோம்

நான் எவ்வளவு உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவன் மற்றவர்கள் நம்மை பார்த்து ஒரு சுடுவார்த்தை சொல்லிவிட கூடாது என்றே நெருப்பு போல வாழ்ந்து வருகிறேன் என்னை பார்த்து ஒருவன் மட்டமாக பேசி விட்டான் அந்த வார்த்தையை கேட்ட பிறகும் நான் உயிரோடு வாழ்ந்து என்ன பிரோயோசனம் மடிந்து விடுவதே சாலசிறந்தது என்று மரண தேவனின் கோட்டை வாசலை தட்டி திறக்கும் நூற்றுக்கணக்கான மனிதர்களையும் நாம் அறிவோம்

ஆசிரியர் சொன்ன ஒரு பாராட்டு மொழி படிக்காத அசடனையும் படிக்க தூண்டும் மனைவி கொடுத்த ஒரு ஆறுதல் வார்த்தை பித்தேறிய குடிகாரனையும் திருந்த சொல்லும் எதேச்சையாக வழிபோக்கன் ஒருவன் சொல்லுகின்ற வார்த்தை தற்கொலை செய்து கொள்ள போன எத்தனையோ நபர்களை திரும்ப வைத்திருக்கிறது ஆக வார்த்தை என்பது வெறும் எழுத்துக்களை கொண்ட பதமல்ல வார்த்தை என்பது சக்தங்களின் கூட்டு வடுவமும் அல்ல வார்த்தையில் உயிர் இருக்கிறது உணர்வு இருக்கிறது ஆத்மாவே இருக்கிறது ஏன் அதில் கடவுளே கூட இருக்கிறார் அதனால் தான் வார்த்தைகளால் ஆக்கமும் முடிகிறது அழிக்கவும் முடிகிறதுஆயிரமாயிரம் வார்த்தைகளில் உன்னதமானது உயர்வானது சிரேஷ்டமானது ராம என்ற வார்த்தை காரணம் ராம என்ற இரண்டு எழுத்தில் அகாரம் உகாரம் மகாரம் என்ற பிரணவ மந்திரம் சுற்றி சுற்றி பலநூறு முறை அடங்கி கிடக்கிறது அதனால் தான் உலகத்தில் பேசப்படுகின்ற அனைத்து வார்த்தைகளிலும் ராமா என்ற வார்த்தை சிறந்ததாக இருக்கிறது அதனால் தான் மந்திரங்களில் மிக உயர்ந்த மந்திரமாக ராம மந்திரம் இருக்கிறது இப்படி நான் சொல்வது ராமன் மீதும் ராமாயணத்தின் மீதும் நான் கொண்ட அதீத காதலால் அல்ல வாழ்க்கையில் அனுபவித்து பார்த்து அனுபவத்தில் பார்த்து ஒரு முறைக்கு ஆயிர முறை பரிசோதித்து பார்த்து சொல்லும் அநுபூதி மொழியாகும்

துளசி தாசர் எழுதிய ராமாயணத்தில் ஒரு காட்சி வரும் அன்னை சீதா பிராட்டியை இராவணன் இலங்கைக்கு தூக்கி போய்விடுகிறான் அன்னையின் சிறை இடத்தை கண்டறிந்த அனுமன் ராமனிடம் தகவல் சொல்ல சக்ரவர்த்தி திருமகன் வானரபடைகளோடு இலங்கைக்கு புறப்படுகிறான் ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு போக கடல் குறுக்கே மிக நீண்ட உடம்போடு படுத்து கிடக்கிறது தடுத்து கிடக்கிறது கடலை ஒதுங்க சொல்லி கருணை கடலான ராமன் கேட்கிறான் செவிடன் காதில் சங்கை ஊதியத்தை போல் கடல் அசைந்து கொண்டே கிடக்கிறது ஒரு முறை கேட்டான் மறுமுறை கேட்டான் மீண்டும் மீண்டும் கேட்டான் ராமன் குரலுக்கு கடல் மசியவில்லை

காட்டுக்கு போ என்று கைகேயி சொன்னபோது வராத கோபம் அப்பாவி கடல் மீது ராமனுக்கு வந்ததாம் சமூத்திர ராஜனே எழுந்து வா என்று கர்ஜித்தானாம் உலகம் படைத்தவனின் உறுமல் மொழி கேட்டு அஞ்சாத பொருள் அவனியில் உண்டா ஓடி வந்த கடல் ராஜன் கைகட்டி நின்றான் ராமன் முன்பு ஐயா உத்தரவு இடுங்கள் பணி செய்கிறேன் என்று பணிந்து நின்றானாம் வைதேகியை மீட்டு வர படை நடத்தி போகிறேன் இலங்கைக்கு வழியை விடு உனது நீர் பரப்பை பிரித்து விடு என்று ராமன் கட்டளை இட்டானாம்இட்டபணி செய்யும் ஏவலாள் நான் தாங்கள் என்னை படைக்கும் போது இட்ட கட்டளை சாதாரண கட்டளை அல்ல அதன்பேர் விதி விதியை மீறி செயல்பட நான் யார்? மனிதர்கள் என்னை கடக்கலாமே ஒழிய அடக்க முடியாது ஆண்டவனாகிய நீங்கள் இப்போது சாதரண மனித பிறப்பு உங்களுக்காக பணிந்து வழிவிட என்னால் ஆகாது உங்கள் ஆணையை நீங்களே மீற முடியாத போது என்னால் எப்படி இயலும் என்று பணிவுடன் கெஞ்சி நின்றனாம் கடலரசன் ராமன் ஆகா கேட்பது கடவுள் என்று அறிந்தும் விதியை மீற முடியாது என்று உறுதிபட பேசுகிறாயே உன் உறுதி பாராட்டுதலுக்குரியது ஆமாம் இந்த உறுதி உனக்கு எப்படி வந்தது என்று கேட்டானாம்

ராமா நீங்கள் வனவாசம் வந்தபோது உங்களை திருப்பி அழைத்து முடி சூட வைக்க பரதன் உங்களை நாடி வந்தானே அவன் வரும் வழியில் எல்லாம் ராமா ராமா என்று கதறி அழுதவண்ணமே வந்தான் அவன் வடித்த கண்ணீர் ராம நாமத்தை சுமந்து கொண்டு கல்லின் மேல் விழுந்தது அங்கே மரம் முளைத்தது மண்ணின் மேல் விழுந்தது அங்கே பயிர் விளைந்தது நதியின் மேல் விழுந்தது அந்த நதி ராம நாம மந்திரத்தை சுமந்து கொண்டு கடலில் வந்து கலந்தது அன்று தான் ஆதித்தன் நெருப்பில் ஆவியாகி போகும் சாதாரண நீரான நான் சமுத்திரம் என்ற மகா வலிவை பெற்றேன் எனக்கு பலத்தை தந்தது உங்கள் திருநாமமே என்று ராமன் பாதத்தில் வணங்கி வீழ்ந்தானாம்

ராம நாமத்தை நினைத்து வடிக்கின்ற சாதாரண கண்ணீர் துளியே கடல் நீருக்கு அசுர பலத்தை கொடுத்தது என்றால் அதை உச்சரிக்கும் நமது நாவும் மனதும் எவ்வளவு வலிமை பெரும் என்பதை எண்ணி பாருங்கள் துன்பம் வந்து உங்கள் கழுத்தை நெரிக்கும் போது அந்தகார இருள் வந்து உங்கள் கண்களை மறைக்கும் போது உடம்பை உருக்கும் நோய்கள் வந்து உங்களை அசைய முடியாமல் கட்டி வீழ்த்தும் போது ராமா என்று சொல்லி பாருங்கள் அந்த வார்த்தை உங்கள் உணர்வில் இருந்து வெளிபட்டால் ஆத்மாவில் இருந்து பீறிட்டால் ஒரு நொடி ஒரே நொடியில் அத்தனை இருட்டும் பொடிபொடியாக உதிர்ந்து போவதை உங்கள் ஊன கண்களாலேயே பார்க்கலாம்

http://www.ujiladevi.blogspot.com/2012/04/blog-post_02.html

avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum