ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கொலவெறி '3' - சினிமா விமர்சனம்

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

கொலவெறி '3' - சினிமா விமர்சனம்

Post by பிரசன்னா on Sat Mar 31, 2012 3:43 pm

First topic message reminder :

நடிகர்கள்: தனுஷ், ஸ்ருதிஹாஸன், பிரபு, பானுப்ரியா, சிவகார்த்திகேயன், சுந்தர் ராமு

இசை: அனிருத்

ஒளிப்பதிவு: வேல்ராஜ்

எழுத்து - இயக்கம்: ஐஸ்வர்யா ஆர் தனுஷ்

தயாரிப்பு: ஆர் கே புரொடக்ஷன்ஸ் & வுண்டர்பார் பிலிம்ஸ்

பிஆர்ஓ: ரியாஸ்

பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பிவிட்டு வரும் படங்கள் பொதுவாகவே படுத்துவிடுவது வழக்கம். காரணம், அந்த எதிர்ப்பார்ப்பின் சுமையைத் தாங்க முடியாது. பெரிய இயக்குநர்கள், நாயகர்கள் படங்களுக்கே அந்தக் கதி என்றால், முதல் பட இயக்குநர் ஐஸ்வர்யாவின் '3' என்னவாகப் போகிறதோ.. என்பதுதான் 3 ரிலீசுக்கு முன்பு வரை இருந்த பேச்சு.

ஆனால் ஐஸ்வர்யா தப்பித்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். துள்ளுவதோ இளமை, மயக்கம் என்ன படங்களின் சாயல் லேசாகத் தெரிந்தாலும் (செல்வராகவன் உதவியாளர் அல்லவா... இருக்கத்தானே செய்யும்!), இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் சோதித்தாலும் படத்தைப் பார்க்க முடிகிறது!

இன்னொன்று, அறிமுக இயக்குநர்களின் படங்களுக்கே உரிய அமெச்சூர்த்தனம், பெண் இயக்குநர்கள் வழக்கமாக செய்யும் தவறுகள் எதுவும் இல்லாமல், ஒரு பக்குவமான காட்சிப்படுத்தலை 3-ல் பார்க்க முடிகிறது. அந்த வகையில் இயக்குநர் ஐஸ்வர்யாவுக்கு ஒரு பூச்செண்டு கொடுத்து வரவேற்கலாம்!

ஒரு இளைஞனின் மூன்று கட்ட வாழ்க்கை நிலைகளின் சம்பவங்களின் தொகுப்பு இந்தப் படம்.

ப்ளஸ்டூ படிக்கும் தனுஷுக்கும் ஸ்ருதிக்கும் காதல் (ரெண்டு பேருமே மாணவ வேடம் அத்தனை கச்சிதம்). ரொம்ப அழகான காதல். கல்லூரி படிப்பு முடிந்த பிறகு திருமணம் நடக்கிறது. திருமணத்துக்குப் பிறகுதான் தனுஷுக்கு சோதனை ஆரம்பமாகிறது. ஒரு ஆள் பல பரிமாணமெடுக்கும் மனநோய். இதனால் பல பிரச்சினைகள். அதிலிருந்து அவர் மீண்டாரா என்பது மீதிக் கதை.

எல்லோரும் ஏகத்துக்கும் ஏற்றிவிட்ட கொலவெறி பாடலைத் தாண்டி இந்தப் படம் மனதில் நிற்பதற்குக் காரணம், இளமை துள்ளும் அந்த முதல் பாதி.

ட்யூஷன் சென்டரில் ஸ்ருதியைக் கவர தனுஷ் செய்யும் முயற்சிகள் செம. தனுஷ் - ஸ்ருதி திருமணம் நடக்கும் இடம், அந்த திருமணத்தை எதிர்க்கும் ஸ்ருதி பெற்றோரிடம் தனுஷ் பேசும் வசனங்கள், அதற்கு ஸ்ருதியின் அம்மா ரோகிணியின் அடுத்த ரியாக்ஷன் போன்றவை சற்றும் எதிர்பாராத திருப்பக் காட்சிகள்.

அதென்னமோ தொடர்ந்து தனுஷு்ககு சைக்கோ கேரக்டர்களாக அமைகின்றன. இது எதேச்சையானதா திட்டமிட்டதா தெரியவில்லை. ஆனால் இந்தப் படத்தில் நடிப்பில் தனுஷ் மிரட்டியிருக்கிறார். இதுவரை பார்க்காத வேறுமுகம் அது. அதிலும் மனைவிக்குத் தெரியாமல் தன் நோயை மறைக்க அவர் படும் பாடு... வாவ்!

நடிப்பா இயக்கமா... யார் பெஸ்ட் பார்ப்போம் என கணவனுக்கும் மனைவிக்கும் பெரிய போட்டியே நடந்திருக்கும் போல!

ஏழாம் அறிவில் எல்கேஜி லெவலுக்கு இருந்த ஸ்ருதி ஹாஸன் நடிப்பு இந்தப் படத்தில் டிகிரி வாங்கிவிட்டது. இந்தப் பொண்ணு இந்த அளவு நடிக்குமா என கேட்க வைக்கிறது. ஆனால் அவர் அழ ஆரம்பித்தால் நாம் தலை கவிழ வேண்டியுள்ளது. அதைக் கொஞ்சம் கவனியுங்கள் அம்மணி!

இயக்குபவர் மனைவி என்பதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அநியாயத்துக்கு ஸ்ருதியுடன் நெருக்கம் காட்டியுள்ளார் தனுஷ். இதான் அந்த கெமிஸ்ட்ரியா!

சந்தானத்துக்கு போட்டியாக வந்துவிடுவார் போலிருக்கிறது சிவகார்த்திகேயன். சுந்தர் ராமு, பிரபு, பானுப்ரியா, ரோகிணி என எல்லோருமே படத்துக்கு பலம் சேர்த்துள்ளனர்.

இடைவேளை வரை அழகாகப் பயணிக்கும் படம், தனுஷ் மனநோயாளியாக மாறியதும் பார்வையாளர்களைப் பொறுமையிழக்க வைக்கிறது. தனுஷின் இந்த மனநோய் அவருக்கு மட்டும் தெரிந்து, மற்ற யாருக்குமே தெரியாமல் போவது எப்படி என்று புரியவில்லை (நண்பன் ஒருவனைத் தவிர).

அடுத்தடுத்த படங்களில் மனநோயாளியாகவே தனுஷைப் பார்க்க நமக்கே ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது!

அனிருத்தின் இசையில் எல்லாப் பாடல்களுமே கேட்கும்படி உள்ளது. உலகமகா கொலவெறிப் பாட்டை இப்படி சுமாராகத்தான் எடுத்திருப்பார்கள் என நினைத்தது சரியாகத்தான் இருக்கிறது.

வேல்ராஜின் கேமரா அருமை. கோலா பாஸ்கர் கத்தரி இடைவேளைக்குப் பிறகு கோளாறாகிவிட்டது போலிருக்கிறது.

ரஜினியின் பொண்ணு என்ற சிறப்புப் பட்டம் இனி ஐஸ்வர்யாவுக்கு தேவையில்லை. கம்பீரமாக 'நான் இயக்குநர் ஐஸ்வர்யா' என்று சொல்லிக் கொள்ளலாம்!

TMT
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்

Post by உதயசுதா on Mon Apr 02, 2012 11:58 am

நீங்க எல்லாரும் போட்டு இருக்கிற பின்னூட்டதை பார்த்தா படத்தை தரவிறக்கி கூட பார்க்க வேணாம் போலயே
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்

Post by ரேவதி on Mon Apr 02, 2012 12:06 pm

@உதயசுதா wrote:நீங்க எல்லாரும் போட்டு இருக்கிற பின்னூட்டதை பார்த்தா படத்தை தரவிறக்கி கூட பார்க்க வேணாம் போலயே
அக்கா விசிடியில் ஒருமுறை பார்க்கலாம்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்

Post by சிவா on Mon Apr 02, 2012 12:53 pm

அய்யய்யோ, படத்தைப் பார்த்திடாதீங்க..!

நேஷனல் அவார்ட் கொடுத்தாலும் கொடுத்தாங்க, நான் கமல் ரேஞ்சுக்குத்தான் நடிப்பேன்னு அடம்பிடிக்கிறான்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்

Post by சிவா on Mon Apr 02, 2012 12:54 pm

கழுகு படம் பாருங்கள். அருமையான பாடல்கள், கதை, நடிப்பு என சிறந்த படமாக உள்ளது.

அதில் நடித்த ஹீரோயின் எனக்குத்தான் பொருத்தமாக இருப்பார், அவ்வளவு உயரம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்

Post by பிரசன்னா on Mon Apr 02, 2012 1:05 pm

@சிவா wrote:அய்யய்யோ, படத்தைப் பார்த்திடாதீங்க..!

நேஷனல் அவார்ட் கொடுத்தாலும் கொடுத்தாங்க, நான் கமல் ரேஞ்சுக்குத்தான் நடிப்பேன்னு அடம்பிடிக்கிறான்!

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஆமாம் பாஸ், ரொம்ப லொள்ளு பண்றான்
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்

Post by பிரசன்னா on Mon Apr 02, 2012 1:08 pm

@சிவா wrote:கழுகு படம் பாருங்கள். அருமையான பாடல்கள், கதை, நடிப்பு என சிறந்த படமாக உள்ளது.
அதில் நடித்த ஹீரோயின் எனக்குத்தான் பொருத்தமாக இருப்பார், அவ்வளவு உயரம்!

இன்னும் பார்க்கவில்லை, பார்க்கிறேன். அப்புறம் no comments .... சிரி
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்

Post by சிவா on Mon Apr 02, 2012 1:12 pm

@பிரசன்னா wrote:
@சிவா wrote:கழுகு படம் பாருங்கள். அருமையான பாடல்கள், கதை, நடிப்பு என சிறந்த படமாக உள்ளது.
அதில் நடித்த ஹீரோயின் எனக்குத்தான் பொருத்தமாக இருப்பார், அவ்வளவு உயரம்!

இன்னும் பார்க்கவில்லை, பார்க்கிறேன். அப்புறம் no comments .... சிரி

பொறாமை! ரிலாக்ஸ்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்

Post by உதயசுதா on Mon Apr 02, 2012 1:15 pm

@சிவா wrote:
அதில் நடித்த ஹீரோயின் எனக்குத்தான் பொருத்தமாக இருப்பார், அவ்வளவு உயரம்!
இது என் வருங்கால நாத்தனாருக்கு தெரியுமா? தெரியாது என்றால் சொல்லுங்க, அவங்க கிட்ட சொல்லி உங்களுக்கு அவங்க கூட நிச்சயிக்கப்பட்ட கல்யாணத்தை நிறுத்திட்டு நீங்க சொல்ற பொண்ணை பார்ப்போம்.எனக்கு எப்பவும் அண்ணனின் வாழ்க்கை தான் முக்கியம். அதான் சொன்னேன்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்

Post by பிரசன்னா on Mon Apr 02, 2012 1:16 pm

@சிவா wrote:
@பிரசன்னா wrote:
@சிவா wrote:கழுகு படம் பாருங்கள். அருமையான பாடல்கள், கதை, நடிப்பு என சிறந்த படமாக உள்ளது.
அதில் நடித்த ஹீரோயின் எனக்குத்தான் பொருத்தமாக இருப்பார், அவ்வளவு உயரம்!
இன்னும் பார்க்கவில்லை, பார்க்கிறேன். அப்புறம் no comments .... சிரி
பொறாமை! ரிலாக்ஸ்
நீங்க வேற, ஒன்ன கட்டிக்கிட்டதுக்கே உடம்பு புன்ன இருக்கு, இதுல இன்னொன்னு வேறயா.... அநியாயம்
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்

Post by சிவா on Mon Apr 02, 2012 1:17 pm

@உதயசுதா wrote:
@சிவா wrote:
அதில் நடித்த ஹீரோயின் எனக்குத்தான் பொருத்தமாக இருப்பார், அவ்வளவு உயரம்!
இது என் வருங்கால நாத்தனாருக்கு தெரியுமா? தெரியாது என்றால் சொல்லுங்க, அவங்க கிட்ட சொல்லி உங்களுக்கு அவங்க கூட நிச்சயிக்கப்பட்ட கல்யாணத்தை நிறுத்திட்டு நீங்க சொல்ற பொண்ணை பார்ப்போம்.எனக்கு எப்பவும் அண்ணனின் வாழ்க்கை தான் முக்கியம். அதான் சொன்னேன்

உங்க நாத்தனாருக்கு இதுக்கு மேலே நான் துரோகம் செய்ய முடியாது சுதா! அதுதான் பர்ஸ்ட்.

இது செகண்டா....!! சோகம்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்

Post by உதயசுதா on Mon Apr 02, 2012 1:21 pm

சிவா ஒண்ணு சொல்லவா. கலைக்கு அடிக்கடி நான் சொல்லிட்டு இருந்தேன்.இப்ப அவர் இல்லாததாள உங்களுக்கு சொல்றேன்.ஒருத்தனுக்கு எந்திரிச்சே நிக்க முடியலயாம்.....................................................................................................
அது மாதிரி முதலில் ஒண்ணை வச்சு சமாளிங்க . அப்புறம் பார்க்கலாம்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்

Post by சிவா on Mon Apr 02, 2012 1:26 pm

@உதயசுதா wrote:
அது மாதிரி முதலில் ஒண்ணை வச்சு சமாளிங்க . அப்புறம் பார்க்கலாம்

எத்தனை மாசத்துக்கு சமாளிக்கனுமுன்னு சொல்லிட்டா அதுக்கப்புறம் வருவேன்ல....!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்

Post by உதயசுதா on Mon Apr 02, 2012 1:50 pm

@சிவா wrote:
@உதயசுதா wrote:
அது மாதிரி முதலில் ஒண்ணை வச்சு சமாளிங்க . அப்புறம் பார்க்கலாம்

எத்தனை மாசத்துக்கு சமாளிக்கனுமுன்னு சொல்லிட்டா அதுக்கப்புறம் வருவேன்ல....!
முதல்ல நீங்க சமாளிங்க.அதுல இருந்து வெளியே வந்துட்டா பார்க்கலாம்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்

Post by பிரசன்னா on Mon Apr 02, 2012 1:52 pm

@உதயசுதா wrote:
@சிவா wrote:
@உதயசுதா wrote:
அது மாதிரி முதலில் ஒண்ணை வச்சு சமாளிங்க . அப்புறம் பார்க்கலாம்
எத்தனை மாசத்துக்கு சமாளிக்கனுமுன்னு சொல்லிட்டா அதுக்கப்புறம் வருவேன்ல....!
முதல்ல நீங்க சமாளிங்க.அதுல இருந்து வெளியே வந்துட்டா பார்க்கலாம்

இது ஆயுள் தண்டனை.... no escape
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்

Post by யினியவன் on Mon Apr 02, 2012 1:58 pm

@உதயசுதா wrote:
@சிவா wrote:
@உதயசுதா wrote:
அது மாதிரி முதலில் ஒண்ணை வச்சு சமாளிங்க . அப்புறம் பார்க்கலாம்

எத்தனை மாசத்துக்கு சமாளிக்கனுமுன்னு சொல்லிட்டா அதுக்கப்புறம் வருவேன்ல....!
முதல்ல நீங்க சமாளிங்க.அதுல இருந்து வெளியே வந்துட்டா பார்க்கலாம்
சுய அறிவோட, நிதானமா, நல்லவிதமா, சந்தோஷமா இருக்கற ஒருத்தர கொத்தடிமையாக ஆக்க நீங்க டிரை பண்றத நான் வன்மையாக எதிர்க்கிறேன். புன்னகை

Last edited by கொலவெறி on Mon Apr 02, 2012 7:47 pm; edited 1 time in total

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்

Post by சிவா on Mon Apr 02, 2012 7:43 pm

கொலவெறி wrote:
சுய அறிவோட, நிதானமா, நல்லவிதமா, சந்தோஷமா இருக்கற ஒருத்தர கொத்தடிமையாக ஆக்க நீங்க டிரை பண்றத நான் வன்மையாக எதிர்க்கிறேன்.
நல்லாதானே போய்க்கிட்டிருக்கு...! ஏன் இடையில இப்படி? சோகம்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்

Post by யினியவன் on Mon Apr 02, 2012 7:46 pm

@சிவா wrote:
கொலவெறி wrote:
சுய அறிவோட, நிதானமா, நல்லவிதமா, சந்தோஷமா இருக்கற ஒருத்தர கொத்தடிமையாக ஆக்க நீங்க டிரை பண்றத நான் வன்மையாக எதிர்க்கிறேன். புன்னகை
நல்லாதானே போய்க்கிட்டிருக்கு...! ஏன் இடையில இப்படி? சோகம்
ஒரு ஸ்மைலிய மறந்துட்டேன் சிவா - சாரிங்கோ. புன்னகை

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்

Post by சிவா on Mon Apr 02, 2012 7:48 pm

ஸ்மைலி போட்டு சமாளிக்கப் பார்க்கிறீங்களா? முடியவே முடியாது! நான் ரெடி, நீ ரெடியா
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்

Post by யினியவன் on Mon Apr 02, 2012 7:57 pm

@சிவா wrote:ஸ்மைலி போட்டு சமாளிக்கப் பார்க்கிறீங்களா? முடியவே முடியாது! நான் ரெடி, நீ ரெடியா
சரி விடுங்க - நீங்களும், சுதாவும் ஆசை தீர என்ன திட்டிபுடுங்க - சாப்டர் க்ளோஸ் - டீல் ஓகேவா? புன்னகை

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்

Post by சிவா on Mon Apr 02, 2012 7:59 pm

கொலவெறி wrote:
@சிவா wrote:ஸ்மைலி போட்டு சமாளிக்கப் பார்க்கிறீங்களா? முடியவே முடியாது! நான் ரெடி, நீ ரெடியா
சரி விடுங்க - நீங்களும், சுதாவும் ஆசை தீர என்ன திட்டிபுடுங்க - சாப்டர் க்ளோஸ் - டீல் ஓகேவா? புன்னகை

சரி சரி! சுதா வரட்டும், எப்படி திட்டுவது என்று யோசித்து அதன் பிறகு நடைமுறைப் படுத்துகிறோம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்

Post by யினியவன் on Mon Apr 02, 2012 8:06 pm

@சிவா wrote:சரி சரி! சுதா வரட்டும், எப்படி திட்டுவது என்று யோசித்து அதன் பிறகு நடைமுறைப் படுத்துகிறோம்!

கொலவெறி wrote:
சுய அறிவோட, நிதானமா, நல்லவிதமா, சந்தோஷமா இருக்கற ஒருத்தர கொத்தடிமையாக ஆக்க நீங்க டிரை பண்றத நான் வன்மையாக எதிர்க்கிறேன்.
உங்களைப் போயி சுய அறிவோடன்னு சொன்னத என்னால தாங்கவே முடியல சிவா முடியல. புன்னகை

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்

Post by சிவா on Mon Apr 02, 2012 8:08 pm

சுய அறிவு இருக்கு, ஆனா இல்லை! பைத்தியம்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum