ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தனுஷின் பெர்சனல் மேட்டர்....

View previous topic View next topic Go down

தனுஷின் பெர்சனல் மேட்டர்....

Post by ரா.ரா3275 on Fri Mar 30, 2012 11:20 pm

தனுஷுடன் இப்போது இருப்பது ஐஸ்வர்யா அல்ல... ஸ்ருதிஹாசன். அட, '3' புரொமோஷனுக்காக ஹீரோவும் ஹீரோயினும் பரபரப்பாக இருக்கிறார்கள். ஒரு குட்டி பேட்டி என்றதும் உடனே ஓகே சொன்னார் தனுஷ். இதோ அது உங்கள் பார்வைக்கு.......
படம் ரொம்ப கிளாமரா இருக்குமோ?

இப்படி எப்படிப் பேச்சு கிளம்புச்சு? நிச்சயம் நல்ல படமா இருக்கும். ஒரு மனுஷனோட சந்தோஷம், துயரம் ரெண்டுமே உறவுகள்தான். அன்பு, காதலை விளையாட்டு மாதிரி டீல் பண்ணக் கூடாது. அதை உணரணும். அதுபத்திதான் இந்தப் படம் பேசும். ஜாலியா பண்ணிட்டுப் போற படம் இல்லை இது. நின்னு விளையாடி ஸ்கோர் செய்ய வேண்டிய ஏரியா. ஆரம்பத்தில் வெளியான சில ஸ்டில்களில் உங்களுக்கு கிளாமர் அதிகம் தெரிஞ்சிருக்கலாம். ஆனா, சென்சார்ல படத்துக்கு 'யு' சர்ட்டிஃபிகேட் கொடுத்திருக்காங்க. குடும்பத்துல உள்ள எல்லாரும் எந்தச் சங்கடமும் இல்லாம பார்க்கலாம். ஏன்னா, படத்தை டைரக்ட் பண்ணது ஒரு பொண்ணு. ஐஸ்வர்யா சொன்ன மாதிரியே எடுத்திருக்காங்க!

ஆனா, படத்தை நீங்கதான் டைரக்ட் பண்ணி இருக்கீங்கன்னும் ஒரு பேச்சு...

சினிமாவில் எல்லாமும் பேசுவாங்க. ஆனா, உண்மை அது இல்லை. நடிச்சது, படம் தயாரிச்சது மட்டும்தான் என் வேலை. மத்தபடி எல்லாம் ஐஸ்வர்யாவின் உழைப்பு!

மத்த நடிகர்கள் யார்கிட்டயும் ஒட்டாம தனியா இருக்கீங்க. ஸ்டார் கிரிக்கெட்லகூட விளையாடுறது இல்லை. ஏன் இந்தத் தனிமை?

'3' பட பப்ளிசிட்டிக்காக ஹைதராபாத், சென்னைனு மாத்தி மாத்தி ட்ரிப் அடிச்சுட்டு இருந்தேன். அப்போ எல்லாம் வீட்ல என்கிட்ட பேசவே பயப்படுவாங்க. 'வள்'னு எரிஞ்சுவிழுவேன். 'மயக்கம் என்ன?' ஷூட்டிங் சமயம் மூஞ்சியை உர்ருனு வெச்சுட்டே தூங்கிட்டு இருந்தேனாம். படம் முடிஞ்சாதான், அந்த கேரக்டர்ல இருந்து வெளி வர முடியுது. எனக்கு கிரிக்கெட் பிடிக்கும். விளையாடப் பிடிக்கும். ஆனா, என்னமோ... சினிமாவைவிட்டு வெளியே வர முடியலை!

மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்க... 'கொல வெறி'க்குக் கிடைச்ச வரவேற்பு ரொம்ப அதிகம்தானே?

ம்... நான் எந்த முயற்சியும் செய்யாம எனக்குக் கிடைச்ச வரம்னு சொல்லலாம். ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். டெண்டுல்கருக்காகப் பாடினேன். நேத்து டெண்டுல்கரே ஒரு பேட்டியில், 'தனுஷ் பாடியது அற்புதமாக இருந்தது. மனசின் ஆழத்துல அன்பு இல்லைன்னா இப்படிப் பாட முடியாது. அவருக்கு வாழ்த்துகள்'னு சொன்னார். என் ஜென்மத்துக்கு இது போதும். அவரோட ரசிகன் நான். அவரே என்னைப் பத்திப் பேசியது எவ்வளவு அதிர்ஷ்டம் பாருங்க. எனக்குக் கிடைச்ச வரவேற்பு அதிகம்னா, அதுக்கான தகுதியை நான் வளர்த்துக்கிறேன்!

முன்னாடி மாதிரி இல்லை. இப்ப உங்ககிட்ட நிறைய பெர்சனல் கேள்விகளும் கேட்க வேண்டிய சூழல்... அதை உணர்றீங்களா?

என் பாட்டுக்கு நான் நடிச்சிட்டு இருக்கேன். பார்த்துப் பார்த்துப் படம் பண்றேன். அவசரப்படாம நடிக்கிறேன். வேறு எந்த விதத்திலும் பெர்சனல் விஷயங்களில் நான் அடிபடலை. என்ன இருக்கு பெர்சனலா என்கிட்டே?

ஸ்ருதிஹாசனுக்கும் உங்களுக்குமான நட்பைப் பற்றி நிறைய செய்திகள் அடிபடுதே?

இப்ப செய்திகள் எதுவும் வரலையே... இந்த நேரம் இந்தக் கேள்வியே தேவை இல்லைனு நினைக்கிறேன்!


நன்றி : கூடல்.காம்
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: தனுஷின் பெர்சனல் மேட்டர்....

Post by அதி on Fri Mar 30, 2012 11:25 pm

தனுஷ் ஸ்ருதியை நல்லபடியா நினைச்சாலும் கேள்விக் கேக்குறவங்க அதுக்கு விட மாட்டாங்க போல இருக்கே.... அநியாயம்
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: தனுஷின் பெர்சனல் மேட்டர்....

Post by யினியவன் on Fri Mar 30, 2012 11:26 pm

இது பப்ளிக்குக்கான பர்சனல் மேட்டர் ராரா.
இன்னும் இன்னும் பெர்சனலான மேட்டர் இருந்தா சொல்லுங்க.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தனுஷின் பெர்சனல் மேட்டர்....

Post by ரா.ரா3275 on Fri Mar 30, 2012 11:28 pm

@அதி wrote:தனுஷ் ஸ்ருதியை நல்லபடியா நினைச்சாலும் கேள்விக் கேக்குறவங்க அதுக்கு விட மாட்டாங்க போல இருக்கே.... அநியாயம்

இல்லேன்னாலும்... என்ன கொடுமை சார் இது
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: தனுஷின் பெர்சனல் மேட்டர்....

Post by ரா.ரா3275 on Fri Mar 30, 2012 11:29 pm

கொலவெறி wrote:இது பப்ளிக்குக்கான பர்சனல் மேட்டர் ராரா.
இன்னும் இன்னும் பெர்சனலான மேட்டர் இருந்தா சொல்லுங்க.

என்ன ஒரு ஜொள்ளு
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: தனுஷின் பெர்சனல் மேட்டர்....

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum