ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய்

Post by யினியவன் on Fri Mar 30, 2012 12:37 pm

First topic message reminder :

பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய்


எனக்குள் ஒருவன் பாடல் ரீமிக்ஸ் - பாலா சாருக்காக - கமலஹாசன் ஸ்டைலில் பாலா சார் பாடுவது போல் கற்பனை செய்து படியுங்கள் நண்பர்களே. புன்னகை


மேகம் கொட்டட்டும் பாடம் உண்டு
மின்னல் வெட்டட்டும் பாடம் உண்டு
பாடங்கள் தீராது முடியாமல் போகாது
வானம்பாடி ஓயாது………..
மேகம் கொட்டட்டும் பாடம் உண்டு


எந்தன் பாடம் கேட்டு ப்ரின்சி இன்று கைத்தட்டும்
தடை ஒன்றும் இல்லை கரஸ் வந்து கேட்கட்டும்
நிஜமழையை பாட மழையால் நனைத்திடுவோம் நாங்கள்
குளிர் எடுத்தால் வானத்துக்கே குடை கொடுங்கள் நீங்கள்
பாடங்கள் வான் வரை கேட்குமே
என் பாடத்தில் மின்னலும் தோற்குமே
மழை சிந்தும் நீரும் தேனே….


……….மேகம் கொட்டட்டும் …………


மழை வந்ததாலே பாடம் நின்று போகுமோ
புயல் வந்ததாலே அலை என்ன ஓயுமோ
மழை வந்ததாலே பாடம் நின்று போகுமோ
புயல் வந்ததாலே அலை என்ன ஓயுமோ
பாடங்களால் அறிவினை ஏற்றிவைத்தான் ஆசிரியன்
பாடங்களால் அறிவினை நான் வளர்த்து வைப்பேன் என்பேன்
மாணவனின் ஆர்வத்தை பாக்கிறேன் உங்கள் அறிவினில் என் தலை சாய்க்கிறேன்
பாடம் எந்தன் ஜீவன் என்பேன்


………..மேகம் கொட்டட்டும் …………….



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down


Re: பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய்

Post by இரா.பகவதி on Fri Mar 30, 2012 5:43 pm

ஈகரை ஆசிரியர்கள் , அசுரன், பிரபு , அப்துல் ..அனைவருக்குமே இந்த பாடல் பொருந்தும்

பாலா அண்ணா கம்பனிக்கு ஆள் சேக்குற மாதிரி இரூக்கு
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6971
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய்

Post by யினியவன் on Fri Mar 30, 2012 7:07 pm

@krishnaamma wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


வாழ்த்துகள் இனியவன், ரொம்ப நல்லா இருக்கு உங்க 'ரீ மிக்ஸ்' இன்னும் பாலா பாக்கலை போல இருக்கு என்ன?

வாழ்க உங்கள் தொண்டு புன்னகை


நன்றிம்மா - அப்பப்ப இதுமாதிரி டகால்டி வேலை எல்லாம் செஞ்சிடறேன்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய்

Post by பது on Fri Mar 30, 2012 7:13 pm

பாட்டு சூப்பர் பாலா ஸார் இப்படியா படிப்பிபார் எப்படிதான் ஜோசிக்கிறீங்களோ ரூம் போட்டு ஜோசிப்பாங்களோ

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1558
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய்

Post by யினியவன் on Fri Mar 30, 2012 7:30 pm

@krishnaamma wrote:
@ஜாஹீதாபானு wrote:எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க மூளைய உங்களுக்கு ஆண்டவன் எங்க வச்சிருக்கான்.......... சோகம்

ரொம்ப ரொம்ப சூப்பர் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

இந்த பாட்டுக்கு பாலா அண்ணா உங்களுக்கு டின்னு கட்டாம இருக்கணும்......... சிப்பு வருது சிப்பு வருது

எல்லோருக்கும் உடம்பில் கொஞ்சம் மூளை இருக்கும் பானு, அனேகமாய் இவருக்கு மூளை இல் கொஞ்சம் உடம்பு இருக்கும் என்று நினைக்கிறேன் புன்னகை
அட நீங்க வேறம்மா - கொஞ்சம் அறிவா பேசினாலே தட்டி வெச்சிடறாங்க. புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய்

Post by ரா.ரா3275 on Fri Mar 30, 2012 7:41 pm

நல்ல ஒரு டப்பாங்குத்துப் பாட்டாப் பாத்து ரீமிக்ஸுங்க நண்பரே...
ஆமா...என்ன ஆச்சு உங்களுக்கு?...
என்னமோ திட்டமிருக்கு.... அதிர்ச்சி
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய்

Post by யினியவன் on Fri Mar 30, 2012 8:03 pm

@இரா.பகவதி wrote:குர்வே சூப்பர் மகிழ்ச்சி
எல்லோருக்கும் உடம்பில் கொஞ்சம் மூளை இருக்கும் பானு, அனேகமாய் இவருக்கு மூளை இல் கொஞ்சம் உடம்பு இருக்கும் என்று நினைக்கிறேன்
கிருஷ்ணா அம்மா நீங்க என்ன சொல்ல வரிங்க ஒன்னும் புரியல
நன்றி பகவதி. அவங்க சொல்றாங்க உங்க சிஷ்யன் பகவதிக்கு கேள்வி ஞானம் ஜாஸ்தீன்னு.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய்

Post by யினியவன் on Fri Mar 30, 2012 9:23 pm

@krishnaamma wrote:கண்டிப்பாக பானு, என்ன தான் அவர் நம்மளை 'கில்லர் லேடீஸ்' என்று சொன்னாலும் நாம் 'கைண்ட் லேடீஸ்' என்று அவருக்கு எடுத்து சொல்ல வேண்டாமா ? நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்
கைண்ட் லேடீஸ்ன்னு நீங்களே சொல்ல வேண்டாம்மா
உங்ககிட்ட இருக்கற கைண்ட்நெஸ்ஸே சொல்லிடும்மா தானா புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய்

Post by அதி on Fri Mar 30, 2012 10:57 pm

தினம் ஒரு தகவல் மாதிரி தினம் ஒரு பாட்டா?
ரா.ரா. வருங்காலத்தில் இயக்குனர் ஆகும்போது தன் படத்துக்கு பாட்டெழுத உங்களைத் தான் அணுகுவார்....
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய்

Post by யினியவன் on Mon Apr 02, 2012 11:43 am

@ஜாஹீதாபானு wrote:
கொலவெறி wrote:
@ஜாஹீதாபானு wrote:பாலா அண்ணா வந்தா என்ன சொல்வாரோனு உள்ளுக்குள் உதறல் இருந்தாலும் ....வெளிய காட்டிக்காம இருக்கீங்க பாருங்க உங்களுக் ரொம்ப தைரியம் தான் ...... சிரிப்பு
அவரு கடிச்சு குதறினாலும் நமக்கு சுட்டுப் போட்டாலும் உதறல் வராது பானு.

துணி காயப் போடும்போது மட்டும் தான் உதறி காயப் போடற பரம்பரையாக்கும் நாங்க. புன்னகை
தைச்சு போட்டாலும் தருதருனும் ...முடிச்சு போட்டாலும் முணுமுணும்கும் போலனு ஒரு பழமொழி எங்க ஊர்ல சொல்லுவாங்க ...அது உங்களுக்கு தான் பொருந்தும்..... ஜாலி ரிலாக்ஸ்
கிழிச்சுப் போட்டா என்னாவும்ன்னு உங்க ஊர்ல சொன்னாங்க பானு? புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய்

Post by உதயசுதா on Mon Apr 02, 2012 11:53 am

நல்லா தான் எழுதி இருக்கரிங்க.


சிவாகிட்ட சொல்லி ஈகரை விதிமுறை எண் 12 ஐ தூக்க சொல்லணும்.
புன்னகை புன்னகை புன்னகை .
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய்

Post by அருண் on Mon Apr 02, 2012 1:35 pm

சூப்பருங்க நல்ல கொட்டிடிங்க..! அருமையிருக்கு
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய்

Post by சிவா on Mon Apr 02, 2012 7:42 pm

அருமையாக உள்ளது பாஸ்! உங்களின் கற்பனைத் திறன் மேலும் செழிதோங்கட்டும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum