ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 சின்னக் கண்ணன்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 M.Jagadeesan

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அந்த பறவைகளிடம் சொல்லுங்கள் - ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்
 sree priya

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 T.N.Balasubramanian

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 SK

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 shruthi

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 பரத்வாஜன்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

லொள்ளோ லொள்ளு !!!!!!

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by balakarthik on Tue Mar 27, 2012 6:22 pm

First topic message reminder :

படம் பார்த்து கதை சொல்லாதே இந்த படமே பல கதை சொல்லும்



ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down


Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by balakarthik on Sat Sep 22, 2012 7:09 pm



ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by முரளிராஜா on Sat Sep 22, 2012 7:10 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by பூவன் on Sat Sep 22, 2012 7:11 pm

avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by பூவன் on Sat Sep 22, 2012 7:13 pm

avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by பூவன் on Sat Sep 22, 2012 7:16 pm



Last edited by pooven on Sat Sep 22, 2012 7:18 pm; edited 1 time in total
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by balakarthik on Sat Sep 22, 2012 7:18 pm

முகநூல் :என்கிட்டே எல்லாமே இருக்கு
கூகுல் : இல்லவே இல்ல நான் இல்லேனா எதுவுமே இல்ல
Internet :- நான் இல்லேனா நீங்க ரெண்டுபேருமே இல்ல
மின்சாரம் : என்னடா அங்க சத்தம்? கோபம்
கோரஸாக அனைத்தும் :- பேசிட்டு இருந்தோம் மாமா அய்யோ, நான் இல்லை



ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by balakarthik on Sat Sep 22, 2012 7:19 pm

pooven wrote:

பெற்றொமேஸ் லைட்டே டே டே டே வேணுமா சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by பூவன் on Sat Sep 22, 2012 7:21 pm

avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sat Sep 22, 2012 7:44 pm

அருமை...மிகவும் உண்மையும் கூட மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by balakarthik on Sun Sep 23, 2012 11:27 am

அம்மா சதுர்த்தி



அரசியல்கட்சி தொண்டர்களுக்கு மேலிடத்தை வாழ்த்தி ‘பிளக்ஸ் பேனர்’ வைப்பது என்றால் கொள்ளை பிரியம்,கடை,கடையாக ஏறி மிரட்டி வசூல் செய்த பணத்தில் கலர்,கலராய் தங்களது போட்டோக்களையும் போட்டுக்கொள்ளலாம் பாருங்கள்.,எப்படி நம்ம போஸ்(டர்)என்று ஊரர் காசில் ஊருக்குள் தெனவாட்டாக வலம்வரலாம்.அந்த வகையில் இந்த விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லி பேனர் வைத்துள்ளார்கள், வாழ்த்து விநாயகருக்கு, ஆனால் அவரது படம் சிறிதாககூட எங்கும் இல்லை, மாறாக ‘அம்மா’ படம் பெரிதாகவும்,லேசாக தேடினால் அண்ணாதுரை படம் சிறிதாகவும்,ரொம்ப உற்றுப்பார்த்து தேடினால் எம்.ஜி.ஆர் படமும் கூட இருக்கிறது. தர்மபுரியில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனரில் எம்.பி.,யாக உள்ள மு.தம்பிதுரையை அமைச்சராக்கியுள்ளார்கள்.அமைச்சர் யாருன்னே தெரியாத தொண்டர்கள் வைத்துள்ள பேனரைப்பார்த்து மக்கள் சிரிப்பாய் சிரிக்கிறார்கள்.

நன்றி- தினமலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by balakarthik on Tue Sep 25, 2012 10:40 am

:வணக்கம்: :வணக்கம்: அடி அதிரடி சலுகை !!!!!! :வணக்கம்: :வணக்கம்:



ஒரு காலத்தில் ஆடி மாதம் என்றால் அது ஆகாத மாதம் என்று எதுவும் வாங்கமாட்டார்கள், கடைகளில் கூட்டம் இல்லாமல் ஈஒட்டிக்கொண்டு இருப்பார்கள்., பார்த்தார்கள் வியாபாரிகள், பத்து சதவீதம் தர்ரோம்,பாதிவிலைக்கு தர்ரோம்,லாபஇல்லாம தர்ரோம் (தர்ராங்களா இல்லையா என்பது வேறு விஷயம்) என்று என்று விளம்பரம் செய்ததை அடுத்து இப்போது தீபாவளியைவிட ஆடிமாதம் வியாபாரம்தான் அமோகமாக இருக்கோம்.

அதிலும் போட்டிபோட்டு ஒன்றுக்கு ஒன்று இலவசம் வேறு இப்போது சக்கை போடு போடுகிறது.அந்த வகையில் அவிநாசியில் உள்ள ஒரு ஜவுளி கடை விளம்பர போஸ்டர் இது.

மலிவு விலைக்கு கணவருக்கு பேண்ட்,சட்டை எடுத்தால் கடையின் சார்பில் பூரிகட்டை இலவசமாக தருவதாக சொல்லியிருக்கிறார்கள்.இது மனைவிமார்களுக்கு பரிசா அல்லது கணவன்மார்களுக்கு தண்டனையா என தெரியவில்லை.,ஆடி அதிரடி ஆபர் என்பதற்கு பதிலாக அடி அதிரடி ஆபர் என்று அச்சாகியிருப்பதால் சந்தேகமே வேண்டாம் போலிருக்கிறது.


நன்றி:- தினமலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by யினியவன் on Tue Sep 25, 2012 11:04 am

699/- க்கு கணவனுக்கு சட்டை வாங்கிக் கொடுத்து கிடைக்கும்
இலவச பூரிக் கட்டையால் கணவனை ரெண்டு போட்டு மனைவிக்கு
6,999/- க்கு புடவை வாங்க வைக்கத் தான் இந்த ஐடியா பாலா.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by பூவன் on Tue Sep 25, 2012 11:11 am

avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by பூவன் on Tue Sep 25, 2012 11:13 am

avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Tue Sep 25, 2012 11:14 am

நல்ல பகிர்வுக்கு நன்றி பாலகார்த்திக் மகிழ்ச்சி பூரிக்கட்டை படத்தை எனது "குறள் வெண்பா" திரிக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று விரும்புகிறேன் புன்னகை
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by balakarthik on Tue Sep 25, 2012 11:18 am

@யினியவன் wrote:699/- க்கு கணவனுக்கு சட்டை வாங்கிக் கொடுத்து கிடைக்கும்
இலவச பூரிக் கட்டையால் கணவனை ரெண்டு போட்டு மனைவிக்கு
6,999/- க்கு புடவை வாங்க வைக்கத் தான் இந்த ஐடியா பாலா.

அதுனாலத்தானே

"கல்லானாலும் கணவன்"
விரிவுரை விளக்கம் - எவ்வுளவு அடிச்சாலும் வாங்கிகிட்டு குத்து கல்லு மாதிரி இருக்குரவனே சிறந்த கணவன்

"புல்லானாலும் புருஷன்"

தெளிவுரை கலக்கம் - புல்லை போல் எத்தனை பேர் ஏறி மிதிச்சாலும் கமுக்கமாக பொத்திகிட்டு இருக்குரவனே புவி லோக புருஷன் அப்படின்னு சொல்லுறாங்க

"தெளிவு முடிவுரை" -"ஆகவே கணவன்மார்களே இப்படியெல்லாம் தினமும் அடிபட்டு மிதிபட்டு அல்லோலப்பட்டு அவஸ்த்தை பட்டு மனைவிக்கு வாங்கிகொடுங்க காஞ்சி பட்டு இவ்வாறாக தொடர்ந்து செய்துவந்தால் இந்த நாள் மட்டுமல்ல எல்லாநாளுமே இனியநாளாக அமையும் " :வணக்கம்: :வணக்கம்:


Last edited by balakarthik on Tue Sep 25, 2012 11:22 am; edited 2 times in total


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by balakarthik on Tue Sep 25, 2012 11:20 am

@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நல்ல பகிர்வுக்கு நன்றி பாலகார்த்திக் மகிழ்ச்சி பூரிக்கட்டை படத்தை எனது "குறள் வெண்பா" திரிக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று விரும்புகிறேன் புன்னகை

கேக்கவே வேணாம் எடுத்துகோங்க நம்லதா இருந்தாத்தானே இது பொதுசொத்து சூப்பருங்க அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by பூவன் on Tue Sep 25, 2012 11:35 am

avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by பூவன் on Tue Sep 25, 2012 11:48 am

avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum