ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week

Admins Online

வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும்

Post by யினியவன் on Tue Mar 27, 2012 3:40 pm

First topic message reminder :

வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும்


தோகாவுக்கு பக்கத்திலே ஒரு உஷாரு ராஜா
அவர் பழக்கத்திலே குழந்தையைப் போல் ஒரு அம்மாஞ்சி ராஜா
தோகாவுக்கு பக்கத்திலே ஒரு உஷாரு ராஜா
அவர் பழக்கத்திலே குழந்தையைப் போல் ஒரு அம்மாஞ்சி ராஜா
ஏனப்பா அது ஏனப்பா
ஏனப்பா அது ஏனப்பா


தோகா ராஜாவுக்கு ஒரு உஷாரு தல தோஸ்த்து
அவர் சொல்ல கேட்டு பார்த்தா போதும் ஒரு டுபாக்கூரு பாணி
ஏனப்பா அது ஏனப்பா
ஏனப்பா அது ஏனப்பா


சிரிப்பிருக்கும் ரசமிருக்கும் ஈகரையிலே
அந்த தலைக்கும் ராஜாவுக்கும் பார்ட்டி தீர்த்தம்
தீர்த்தமென்றால் என்னவென்று தலைய கேட்டாராம்
தல தானும் அந்த கேள்வியையே ராசாவை கேட்டாராம்
ஏனப்பா அது ஏனப்பா
ஏனப்பா அது ஏனப்பா


அவர் படித்த புத்தகத்தில் தீர்த்தம் இல்லையே
இந்த அனுபவத்தை சொல்லித்தர பள்ளியில்லையே
கவிதையெனும் கலைகளிலும் பழக்கம் இல்லையே
அவர் குடித்து வைக்க நேற்று வரை சரக்கு இல்லியே
ஏனப்பா அது ஏனப்பா
ஏனப்பா அது ஏனப்பா


கிளாசுகளில் வண்டு உறங்கும் பொய்கையை கண்டாராம்
டாஸ்மாக்கு பூஜையிலே தீர்த்தத்தின் பள்ளியை கண்டாராம்
ரோட்டினிலே மப்பிலே இறங்கி ஆடிட கண்டாராம்
ராஜா கிளாசுக்குள்ளே புதியதொரு அனுபவம் கொண்டாராம்
ஏனப்பா அது ஏனப்பா
ஏனப்பா அது ஏனப்பா


தலையும் சோடாவை ஓர் பாதியில் வைத்தார்
அந்த ராஜா ரெண்டு பெக்கு சரக்கை ஊற்றினார்
சரக்கு கடலில் ஊறுகாயை பக்கத்தில் வைத்தார்
ராஜா நடத்துனர் கிளாசை தன் வாயினில் வைத்தார்
ஏனப்பா அது ஏனப்பா
ஏனப்பா அது ஏனப்பா


தோகாவுக்கு பக்கத்திலே ஒரு உஷாரு ராஜா
அவர் பழக்கத்திலே குழந்தையைப் போல் ஒரு அம்மாஞ்சி ராஜா
தோகா ராஜாவுக்கு ஒரு உஷாரு தல தோஸ்த்து
அவர் சொல்ல கேட்டு பார்த்தா போதும் ஒரு டுபாக்கூரு பாணி
ஏனப்பா அது ஏனப்பா
ஏனப்பா அது ஏனப்பா


ரெண்டு பெரும் இன்னிக்கு தீர்த்தத்த போட்டுட்டு நமக்கு டின்னு
கட்ட வரப் போறாங்கன்னு சேதி கெடச்சது - அவங்க வரதுக்கு
முன்னாடி நா அப்பீட்டாயிடறேன் இங்க இருந்து. புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29726
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down


Re: வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும்

Post by ராஜா on Wed Mar 28, 2012 11:18 am

@krishnaamma wrote:நான் கூட சில சமையம் அப்படி நடப்பதுண்டு ஜொள்ளு
தெரியும் ஜொள்ளு ஜொள்ளு
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30922
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும்

Post by யினியவன் on Wed Mar 28, 2012 11:43 am

@ராஜா wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி அடடா சூப்பர் .,..... கொலவெறி அண்ணே , நான் ஏதோ ஒரு உதாரணத்திற்கு அந்த நிர்வாக அறிவிப்புல உங்க பெயரை போட்டேன் அதுக்காக இப்படியா பழிவாங்குறது.... சிரிப்பு சிப்பு வருது

ரசித்து சிரித்தேன் , எனக்கு என்ன ஒரு சந்தோசம்னா என் கூட சேர்ந்து தல சிவாவும் மாட்டிக்கிட்டது தான் சிரி சிரி
நீங்க சொன்னாலும் சொல்லலேன்னாலும் எனக்கு தெரிஞ்சத நா செஞ்சிட்டு தான் இருப்பேன். புன்னகை

ரொம்ப பீல் பண்ணாதீங்க ராஜா - சிவாவையும் கும்மி அடிக்க வெச்சதில என்ன ஒரு சந்தோஷம் உங்களுக்கு? அருமையிருக்கு

நன்றி ராஜா.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29726
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும்

Post by krishnaamma on Wed Mar 28, 2012 11:59 am

@ராஜா wrote:
@krishnaamma wrote:நான் கூட சில சமையம் அப்படி நடப்பதுண்டு ஜொள்ளு
தெரியும் ஜொள்ளு ஜொள்ளு
அடாடா தெரியுமா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும்

Post by ராஜா on Wed Mar 28, 2012 3:05 pm

கொலவெறி wrote:நீங்க சொன்னாலும் சொல்லலேன்னாலும் எனக்கு தெரிஞ்சத நா செஞ்சிட்டு தான் இருப்பேன். புன்னகை
ஆஹா ... எந்த பக்கம் போனாலும் அணை கட்டுராய்ங்களே ..... அய்யோ, நான் இல்லை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30922
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும்

Post by யினியவன் on Wed Mar 28, 2012 4:28 pm

@இரா.பகவதி wrote:
அடடா சூப்பர் .,..... கொலவெறி அண்ணே , நான் ஏதோ ஒரு உதாரணத்திற்கு அந்த நிர்வாக அறிவிப்புல உங்க பெயரை போட்டேன் அதுக்காக இப்படியா பழிவாங்குறது....

ரசித்து சிரித்தேன் , எனக்கு என்ன ஒரு சந்தோசம்னா என் கூட சேர்ந்து தல சிவாவும் மாட்டிக்கிட்டது தான்

கண்ணுக்கு கண் பல்லுக்கு பல்
ஆமா எருமைக்கு புல் அப்படீன்னு
ரைமிங்கா வந்து சொல்லப் போறாரு.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29726
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும்

Post by பது on Wed Mar 28, 2012 4:35 pm

கொலவெறியின் தாக்குதுக்கு தல கூட விதி விலக்கு இல்ல சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1558
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும்

Post by யினியவன் on Wed Mar 28, 2012 6:48 pm

@மாணிக்கம் நடேசன் wrote:பலே பலே, பேஸ் பேஸ்,
இதென்னது, ஈகரையில இதுவெல்லாம் இருக்கா?
இருக்கட்டும் இருக்கட்டும்.
அய்யா மாணிக்கம் அய்யா
நீங்க தான் சின்னப் புள்ளை ஆச்சே
உங்களுக்கு இதெல்லாம் இருக்குன்னு தெரியாது.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29726
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும்

Post by யினியவன் on Wed Mar 28, 2012 6:55 pm

@அருண் wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சூப்பர் இனியவன் அண்ணா!
நன்றி அருண்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29726
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும்

Post by யினியவன் on Wed Mar 28, 2012 8:42 pm

@அதி wrote:இவ்வளவு பண்ணிருக்கீங்க....அப்பவும் சிவா அண்ணாவும் ராஜா அண்ணாவும் உங்களைத் திட்டாம பாராட்டிட்டு போவாங்க வந்து....... என்ன கொடுமை சார் இது
உங்களைத் திட்டி ஒருத்தரும் ஒரு பதிவும் போட மாட்டேன்ராங்க....எனக்கு போர் அடிக்குது....அதுனால நீங்களே உங்களைத் திட்டி ஒரு பதிவு போட்டுருங்க அண்ணா
தற்புகழ்ச்சி மாதிரி அதுவும் தப்பு அதி.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29726
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும்

Post by Aathira on Wed Mar 28, 2012 9:21 pm

@ரா.ரா3275 wrote:
@Aathira wrote: ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா என்னால இதுக்கு மேல சிரிக்க முடியல....
இதுவரைக்கும் கொன்னதிலேயே இது பெருங்கொலை. தினம் ஒரு முறை இது போல ஒரு பதிவு ஒரே ஒரு பதிவு கொடுங்க போதும். ஈகரை உறவுக்ள் நோய் நொடியின்றி வாழ்வார்கள்.
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


என்ன ஒரு பழிவாங்கும் எண்ணம்?...சிவா-ராஜா...உங்களுக்கு எதிரா ஒரு கூட்டம் இங்க கும்மி அடிக்குது...ஜாக்ரத...
(ஏதோ...என்னால முடிஞ்சது.... அய்யோ, நான் இல்லை )
ரா.ரா. மீறு எக்கட உந்நாரு? அக்கடனே..... மகிழ்ச்சி இட்டனே..


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும்

Post by ரா.ரா3275 on Wed Mar 28, 2012 9:29 pm

@Aathira wrote:
@ரா.ரா3275 wrote:
@Aathira wrote: ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா என்னால இதுக்கு மேல சிரிக்க முடியல....
இதுவரைக்கும் கொன்னதிலேயே இது பெருங்கொலை. தினம் ஒரு முறை இது போல ஒரு பதிவு ஒரே ஒரு பதிவு கொடுங்க போதும். ஈகரை உறவுக்ள் நோய் நொடியின்றி வாழ்வார்கள்.
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


என்ன ஒரு பழிவாங்கும் எண்ணம்?...சிவா-ராஜா...உங்களுக்கு எதிரா ஒரு கூட்டம் இங்க கும்மி அடிக்குது...ஜாக்ரத...
(ஏதோ...என்னால முடிஞ்சது.... அய்யோ, நான் இல்லை )
ரா.ரா. மீறு எக்கட உந்நாரு? அக்கடனே..... மகிழ்ச்சி இட்டனே..

நேனு மத்தில உன்னெனு ஆதிராகாரு...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும்

Post by யினியவன் on Fri Mar 30, 2012 10:26 am

@மகா பிரபு wrote:சூப்பர் கொலைவெறி அண்ணே
நன்றி பிரபு.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29726
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும்

Post by யினியவன் on Fri Mar 30, 2012 10:26 am

நன்றி ரமேஷ்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29726
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும்

Post by யினியவன் on Fri Mar 30, 2012 10:28 am

@ரா.ரா3275 wrote:கொலவெறிக்குப் புத்தி ஷார்ப் ஆயிடுச்சுடோய்...
சும்மா கொத்தி எடுக்கிறாரு வாய்க்கால் வரப்பயெல்லாம்...
கொஞ்சம் கூலி கொடுத்து கஞ்சி ஊத்துங்க...
இந்தப் பாட்டப் பாட அவரு பட்டப் பாடு இருக்கே...
அப்பப்பா...
அருமை நண்பரே ரீமிக்ஸ்... சூப்பருங்க
அட போங்க ராரா - புத்தி இருந்தால்ல ஷார்ப் ஆவறதுக்கு. ஏதோ இத்துக் கட்டி பொழப்ப ஓட்டிட்டு இருக்கேன். புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29726
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும்

Post by யினியவன் on Fri Mar 30, 2012 12:40 pm

@Aathira wrote: ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா என்னால இதுக்கு மேல சிரிக்க முடியல....
இதுவரைக்கும் கொன்னதிலேயே இது பெருங்கொலை. தினம் ஒரு முறை இது போல ஒரு பதிவு ஒரே ஒரு பதிவு கொடுங்க போதும். ஈகரை உறவுக்ள் நோய் நொடியின்றி வாழ்வார்கள்.
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
உங்களுக்கு ரத்த வெறி ஜாஸ்த்தி ஆயிடிச்சு. கொலைய பாக்க இவ்ளோ ஆவலா?

உங்களுக்காக அடிக்கடி கொலை பண்றேன் - என் பாவக் கணக்கு ஏறிட்டே போவுது. புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29726
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum