ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 ayyasamy ram

என் அப்பா.
 ayyasamy ram

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 ayyasamy ram

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 ayyasamy ram

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
ayyasamy ram
 

Admins Online

மாணவர் தீக்குளிப்பு: வாரங்கலில் பதற்றம்

View previous topic View next topic Go down

மாணவர் தீக்குளிப்பு: வாரங்கலில் பதற்றம்

Post by இரா.பகவதி on Tue Mar 27, 2012 3:23 pm




வாரங்கல் : மாணவர் தீக்குளித்து இறந்ததால் தெலங்கானா போராட்டம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. வாரங்கல் மாவட்டத்தில் நேற்று நடந்த பந்தின்போது வன்முறை ஏற்பட்டது.
ஆந்திராவை பிரித்து தனி தெலங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்று போராட்டங்கள் நடந்து வருகின்றன. எனினும், சமீபகாலமாக பதற்றம் தணிந்திருந்தது. இந்நிலையில், வாரங்கல் மாவட்டத்தில் ஹனம்கொண்டா நகரில் போஜ்யா நாயக் என்ற 21 வயது எம்.பி.ஏ. மாணவர் நேற்று முன்தினம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்
இந்த சம்பவத்தால் தெலங்கானா போராட்டம் மீண்டும் வெடித்துள்ளது. வாரங்கலில் மாவட்ட அளவிலான பந்த்துக்கு நேற்று அழைப்பு விடப்பட்டது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள் ஊர்வலங்கள் நடந்தன.

தீக்குளித்த மாணவரின் இறுதி ஊர்வலம் வாரங்கலில் நேற்று நடந்தது. இதில் ஏராளமான மாணவர்களும் தெலங்கானா ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.
இதனால், மாவட்டம் முழுவதும் பதற்றம் நிலவியது. மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திலும் வேறு சில இடங்களிலும் தெலங்கானா ஆதரவாளர்கள் கல்வீசி தாக்கினர். மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் அரசு கொறடாவுமான ஜி.வி. ரமண ரெட்டியின் வீடும் கல்வீசி தாக்கப்பட்டது. அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். பல இடங்களில் காங்கிரஸ் கொடிகளை போராட்டக்காரர்கள் எரித்தனர்.

தெலங்கானா கூட்டு நடவடிக்கை குழு தலைவர் கோதண்டராம் அளித்த பேட்டியில், ‘’எம்.பி.ஏ. மாணவர் மரணத்துக்கு தெலங்கானாவை எதிர்க்கும் காங்கிரசும் தெலுங்கு தேசம் கட்சியுமே பொறுப்பு. இது ஒரு அரசியல் படுகொலை’’ என்றார். முதல்வர் இரங்கல்: மாணவர் போஜ்யா நாயக் மரணத்துக்கு முதல்வர் கிரண் குமார் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். மாணவர்கள் நம்பிக்கை இழக்க கூடாது என்றும் தெலங்கானா விவகாரத்தில் மத்திய அரசு சரியான நேரத்தில் நல்ல முடிவு எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்று முழு அடைப்பு

தெலங்கானா பகுதி முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த தெலங்கானா கூட்டு நடவடிக்கை குழு அழைப்பு விடுத்துள்ளது.

thinakaran
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6971
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: மாணவர் தீக்குளிப்பு: வாரங்கலில் பதற்றம்

Post by ஜாஹீதாபானு on Tue Mar 27, 2012 3:45 pm

அடப்பாவமே............... சோகம்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30294
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: மாணவர் தீக்குளிப்பு: வாரங்கலில் பதற்றம்

Post by யினியவன் on Tue Mar 27, 2012 4:02 pm

இந்தப் பசங்களுக்கு எப்பதான் அறிவு வரப் போவுதோ?
இவுரு தானே கொளித்திட்டு செத்துட்டா எல்லாம் சரி ஆயிடுமாமா?


பகவதி இதை ஏன் நகைச்சுவை பகுதில போட்டீங்க?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: மாணவர் தீக்குளிப்பு: வாரங்கலில் பதற்றம்

Post by இரா.பகவதி on Tue Mar 27, 2012 4:26 pm

பகவதி இதை ஏன் நகைச்சுவை பகுதில போட்டீங்க?

குருவே கவனக்குறைவில் போட்டுவிட்டேன்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6971
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: மாணவர் தீக்குளிப்பு: வாரங்கலில் பதற்றம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum