ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 ayyasamy ram

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 ayyasamy ram

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 ayyasamy ram

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 ayyasamy ram

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ayyasamy ram

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 T.N.Balasubramanian

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 ayyasamy ram

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

கோழியும் மனிதனும்
 ayyasamy ram

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை - தொடர்பதிவு
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை – ரசித்தவை
 Dr.S.Soundarapandian

கோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவ உறவு மேம்பட…
 Dr.S.Soundarapandian

ஆதித்த ஹிருதயம்
 பழ.முத்துராமலிங்கம்

கனடா போலீஸ்
 பழ.முத்துராமலிங்கம்

பேயிங் கோஸ்ட்…!!
 பழ.முத்துராமலிங்கம்

பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கக்கோரிய மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
ayyasamy ram
 
Admins Online

பானுவும் அதியும் வெட்டி அரட்டை

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

பானுவும் அதியும் வெட்டி அரட்டை

Post by யினியவன் on Fri Mar 23, 2012 9:26 pm

பானுவும் அதியும் வெட்டி அரட்டை

பானு: இந்த கொலவெறி டார்ச்சர் தாங்க முடியலியே

அதி: ஆமாக்கா இதுவரைக்கும் உங்க பிரியாணிய அடிக்க எதுவுமே இல்லேன்னு நெனச்சேன்

பானு: மூளை மூளைன்னு ஆட்டு மூளையா திங்கறேல்ல அதில இருந்தாவது ஒரு ஐடியா சொல்லேன்

அதி: என்னோட சயன்டிஸ்ட் அண்ணாவுக்கு போனப் போட்டு கேக்கவா

பானு: ஐயோ அதுக்கு எங்க வீட்டு டாமிய கேட்டாக் கூட நல்ல ஐடியா சொல்லும்

அதி: சரிக்கா இதுக்கு பெஸ்ட் நம்ம பாலா சார்தான்

பானு: வேண்டாம் அதி - அவரும் இன்னிக்கு மீசைய முறுக்கிட்டு கோவமா களத்தில இறங்கினாறு கடைசியில பூ குடுத்து கை குலுக்கிட்டு போயிட்டாரு

அதி: அப்ப நம்ம சிவான்னாட்ட கம்ப்ளெயின்ட் பண்ணலாமா

பானு: அவரு வேஸ்டுப்பா - தும்பிய பாத்தே துண்டுக்குள்ள ஒளிஞ்சிடுவாறு

அதி: அப்ப தல ராஜாட்ட சொல்லுவோமா

பானு: தலன்னு சொன்னாலும் சொன்னாங்க - சரியான தலையாட்டி பொம்ம அவரு - இளிச்சுக்கிட்டே அந்தப் பக்கம் சாஞ்சிடுவாறு

அதி: பேசாம நம்ம ராக்கெட்டையும் அல்வாவையும் வெச்சே காரியத்த முடிச்சிடலாம்

பானு: அவங்க இதுக்கு சரி வருவாங்கன்னு நினைக்கிற

அதி: இதுக்கு கூட சரி வர மாட்டாங்களா அந்த டுபாக்கூருங்க

பானு: வேற வழியே தெரியலப்பா - அவங்க கும்பலுக்குள்ளயே வெடி வெச்சிட வேண்டியது தான்

அதி: என்ன பண்ணலாம் அக்கா

பானு: சரி விடு அதி - நம்ம ரெண்டு பேரு மூளைக்கும் ஒரு ஐடியாவும் வரல

அதி: அப்ப அப்படியே விட்டிட வேண்டியது தானா

பானு: அப்புறம் என்ன பண்றது - தெரு நாயி குரச்சிட்டு போவுதுன்னு விட்ருவோம்

அதி: இப்படி வெட்டியா ஐடியா பண்ணினதிலையே டயர்ட் ஆகி பசிக்குதுக்கா

பானு: வா அப்ப அஞ்சப்பர்ல போயி துன்னுட்டு போயிடுவோம்

அதி: நீங்க வாங்கித் தரீங்கன்னா - அடிக்கடி இப்படி ஐடியா பன்னலாம்க்கா

பானு: கொலவெறிய வெட்டறதுக்கு வெட்டித் தனமா ஐடியா பண்றதுக்கு தண்ட செலவு வேறயா? எல்லாம் என் நேரந்தான் - சரி வா சீக்கிரம் போவலாம்

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பானுவும் அதியும் வெட்டி அரட்டை

Post by ரா.ரா3275 on Fri Mar 23, 2012 10:22 pm

///அதி: பேசாம நம்ம ராக்கெட்டையும் அல்வாவையும் வெச்சே காரியத்த முடிச்சிடலாம்

பானு: அவங்க இதுக்கு சரி வருவாங்கன்னு நினைக்கிற

அதி: இதுக்கு கூட சரி வர மாட்டாங்களா அந்த டுபாக்கூருங்க///

ஹலோ...பகவதியும் நானும் உங்களுக்கு டுபாக்கூரா?...
கூப்பிடுங்கய்யா...அவர...(யாரு பேரும் சட்டுன்னு வரல...அதான்...பொத்தாம்பொதுவா)...
இந்தாள போட்டுத் தள்னாதான் ஈகரைக்கு நிம்மதி...

ஹலோ...ஹலோ...ஹலோ...
எங்க ஒருத்தரையும் காணோம்...இப்டித் தனியா பொலம்ப வுட்டுட்டாங்களே...

பகவதி...பகவதி...
அடப்பாவி...நீயும் இல்லையா?...
(பேசாம...தெரியாத தேவதைக்கு தெரிஞ்ச பிசாசே மேல்னு கொலவெறியவே கூப்டலாமா?)....

சூப்பர் சூப்பர் நண்பரே...(வேற வழி?)
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பானுவும் அதியும் வெட்டி அரட்டை

Post by சிவா on Fri Mar 23, 2012 10:27 pm

அஞ்சப்பர்னா நானும் வரேன் அக்கா! பிரியாணி நல்லாருக்கும்! ஜொள்ளு

///தும்பிய பாத்தே துண்டுக்குள்ள ஒளிஞ்சிடுவாறு//

எப்படி பாஸ் இந்த உண்மை உங்களுக்குத் தெரியும்! அய்யோ, நான் இல்லை

இறுதியில் இருவரும் ஒரு முடிவுக்கு வரலியே! கொலவெறி என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?
உடுட்டுக்கட்டை அடி வ
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பானுவும் அதியும் வெட்டி அரட்டை

Post by ரா.ரா3275 on Fri Mar 23, 2012 10:32 pm

ஜாகீதாபானு அவர்களும் அதி அவர்களும் அடிக்கும் வெட்டி அரட்டை
எதற்காக யார் யார் வேட்டியையோ உருவணும்?...
ஆனாலும் உம்ம குசும்புக்கு சீக்கிரம் முடியெடுத்து மொட்டையடிச்சு
காது குத்தணும்...
இல்லேன்னா கவுத்துப் போட்டு உங்க மேல கல்ல தூக்கி வெச்சிடணும்...

என்னப்பா வாய் அது...
மூடி வெச்சாலும் மொனமொனங்குது...தைச்சு வெச்சாலும் தர்புர்ருங்குது...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பானுவும் அதியும் வெட்டி அரட்டை

Post by யினியவன் on Fri Mar 23, 2012 10:34 pm

@ரா.ரா3275 wrote:///அதி: பேசாம நம்ம ராக்கெட்டையும் அல்வாவையும் வெச்சே காரியத்த முடிச்சிடலாம்
பானு: அவங்க இதுக்கு சரி வருவாங்கன்னு நினைக்கிற
அதி: இதுக்கு கூட சரி வர மாட்டாங்களா அந்த டுபாக்கூருங்க///

ஹலோ...பகவதியும் நானும் உங்களுக்கு டுபாக்கூரா?...
கூப்பிடுங்கய்யா...அவர...(யாரு பேரும் சட்டுன்னு வரல...அதான்...பொத்தாம்பொதுவா)...
இந்தாள போட்டுத் தள்னாதான் ஈகரைக்கு நிம்மதி...

ஹலோ...ஹலோ...ஹலோ...
எங்க ஒருத்தரையும் காணோம்...இப்டித் தனியா பொலம்ப வுட்டுட்டாங்களே...

பகவதி...பகவதி...
அடப்பாவி...நீயும் இல்லையா?...
(பேசாம...தெரியாத தேவதைக்கு தெரிஞ்ச பிசாசே மேல்னு கொலவெறியவே கூப்டலாமா?)....

சூப்பர் சூப்பர் நண்பரே...(வேற வழி?)
வேற வழியே இல்ல உங்களுக்கு - போன ஜன்ம பாவம் உங்களுக்கு - என்மூலமா விமோச்சனம் கெடைக்க போவுது. நன்றி ராரா.

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பானுவும் அதியும் வெட்டி அரட்டை

Post by ரா.ரா3275 on Fri Mar 23, 2012 10:36 pm

@சிவா wrote:அஞ்சப்பர்னா நானும் வரேன் அக்கா! பிரியாணி நல்லாருக்கும்! ஜொள்ளு

///தும்பிய பாத்தே துண்டுக்குள்ள ஒளிஞ்சிடுவாறு//

எப்படி பாஸ் இந்த உண்மை உங்களுக்குத் தெரியும்! அய்யோ, நான் இல்லை

இறுதியில் இருவரும் ஒரு முடிவுக்கு வரலியே! கொலவெறி என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?
உடுட்டுக்கட்டை அடி வ
நீங்க வேற சிவா...
அவங்க அப்பா (டாப்)டக்கர் மனுஷன்தான்...
ஆனா இந்த மனுஷன் சரியான அடப்பாசுடக்கர்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பானுவும் அதியும் வெட்டி அரட்டை

Post by ரா.ரா3275 on Fri Mar 23, 2012 10:38 pm

கொலவெறி wrote:
@ரா.ரா3275 wrote:///அதி: பேசாம நம்ம ராக்கெட்டையும் அல்வாவையும் வெச்சே காரியத்த முடிச்சிடலாம்
பானு: அவங்க இதுக்கு சரி வருவாங்கன்னு நினைக்கிற
அதி: இதுக்கு கூட சரி வர மாட்டாங்களா அந்த டுபாக்கூருங்க///

ஹலோ...பகவதியும் நானும் உங்களுக்கு டுபாக்கூரா?...
கூப்பிடுங்கய்யா...அவர...(யாரு பேரும் சட்டுன்னு வரல...அதான்...பொத்தாம்பொதுவா)...
இந்தாள போட்டுத் தள்னாதான் ஈகரைக்கு நிம்மதி...

ஹலோ...ஹலோ...ஹலோ...
எங்க ஒருத்தரையும் காணோம்...இப்டித் தனியா பொலம்ப வுட்டுட்டாங்களே...

பகவதி...பகவதி...
அடப்பாவி...நீயும் இல்லையா?...
(பேசாம...தெரியாத தேவதைக்கு தெரிஞ்ச பிசாசே மேல்னு கொலவெறியவே கூப்டலாமா?)....

சூப்பர் சூப்பர் நண்பரே...(வேற வழி?)
வேற வழியே இல்ல உங்களுக்கு - போன ஜன்ம பாவம் உங்களுக்கு - என்மூலமா விமோச்சனம் கெடைக்க போவுது. நன்றி ராரா.

இப்படி நெஞ்சம் நெகிழ வைக்கும் நண்பர் நிச்சயம் விமோசனம்தான் நண்பரே...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பானுவும் அதியும் வெட்டி அரட்டை

Post by யினியவன் on Fri Mar 23, 2012 10:39 pm

@சிவா wrote:அஞ்சப்பர்னா நானும் வரேன் அக்கா! பிரியாணி நல்லாருக்கும்! ஜொள்ளு

///தும்பிய பாத்தே துண்டுக்குள்ள ஒளிஞ்சிடுவாறு//

எப்படி பாஸ் இந்த உண்மை உங்களுக்குத் தெரியும்! அய்யோ, நான் இல்லை

இறுதியில் இருவரும் ஒரு முடிவுக்கு வரலியே! கொலவெறி என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?
உடுட்டுக்கட்டை அடி வ
நன்றி சிவா - நிறைய ரகசியம், நிறைய பேரோட ரகசியம் நம்மளுக்கு தெரியும்.

நா அப்பாடக்கர் இல்ல சிவா - என்ன நீங்க பாம்புன்னு அடிக்கவும் முடியாது, பழுதுன்னு விடவும் முடியாது.

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பானுவும் அதியும் வெட்டி அரட்டை

Post by சிவா on Fri Mar 23, 2012 10:41 pm

ஆமா, அப்பாடக்கர்னா என்னங்க பாஸ்! சோகம்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பானுவும் அதியும் வெட்டி அரட்டை

Post by கேசவன் on Fri Mar 23, 2012 10:42 pm

இனியவன் அவர்கள் மிகவும் கற்பனைசாலிதான்
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: பானுவும் அதியும் வெட்டி அரட்டை

Post by Aathira on Fri Mar 23, 2012 10:47 pm

கொலவெறி wrote:
அதி: அப்ப நம்ம சிவான்னாட்ட கம்ப்ளெயின்ட் பண்ணலாமா

பானு: அவரு வேஸ்டுப்பா - தும்பிய பாத்தே துண்டுக்குள்ள ஒளிஞ்சிடுவாறு

அதி: அப்ப தல ராஜாட்ட சொல்லுவோமா

பானு: தலன்னு சொன்னாலும் சொன்னாங்க - சரியான தலையாட்டி பொம்ம அவரு - இளிச்சுக்கிட்டே அந்தப் பக்கம் சாஞ்சிடுவாறு
ரெண்டு தலங்களும் பெரிய ஜாம்பவான்கள்னு நெனச்சா... தும்பிக்கு துண்டுக்குள்ள ஒளியற (தம்மா)துண்டு ஜாம்பவான்கள்தானா?
சிரிப்பு சிப்பு வருது

கொ.வெ. ஈகரையின் கொ.ப.செ. இனிமேல் சிரிப்பு நீங்கதான். (தலைங்களைப் பற்றி நல்லா பரப்புறீங்க... குதூகலம்
avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: பானுவும் அதியும் வெட்டி அரட்டை

Post by ரா.ரா3275 on Fri Mar 23, 2012 10:48 pm

கொலவெறி wrote:
@சிவா wrote:அஞ்சப்பர்னா நானும் வரேன் அக்கா! பிரியாணி நல்லாருக்கும்! ஜொள்ளு

///தும்பிய பாத்தே துண்டுக்குள்ள ஒளிஞ்சிடுவாறு//

எப்படி பாஸ் இந்த உண்மை உங்களுக்குத் தெரியும்! அய்யோ, நான் இல்லை

இறுதியில் இருவரும் ஒரு முடிவுக்கு வரலியே! கொலவெறி என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?
உடுட்டுக்கட்டை அடி வ
நன்றி சிவா - நிறைய ரகசியம், நிறைய பேரோட ரகசியம் நம்மளுக்கு தெரியும்.

நா அப்பாடக்கர் இல்ல சிவா - என்ன நீங்க பாம்புன்னு அடிக்கவும் முடியாது, பழுதுன்னு விடவும் முடியாது.

சும்மா...இந்த உதாருக்குல்லாம் ஒண்ணும் குறச்சலில்ல...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பானுவும் அதியும் வெட்டி அரட்டை

Post by ரா.ரா3275 on Fri Mar 23, 2012 10:50 pm

@Aathira wrote:
கொலவெறி wrote:
அதி: அப்ப நம்ம சிவான்னாட்ட கம்ப்ளெயின்ட் பண்ணலாமா

பானு: அவரு வேஸ்டுப்பா - தும்பிய பாத்தே துண்டுக்குள்ள ஒளிஞ்சிடுவாறு

அதி: அப்ப தல ராஜாட்ட சொல்லுவோமா

பானு: தலன்னு சொன்னாலும் சொன்னாங்க - சரியான தலையாட்டி பொம்ம அவரு - இளிச்சுக்கிட்டே அந்தப் பக்கம் சாஞ்சிடுவாறு
ரெண்டு தலங்களும் பெரிய ஜாம்பவான்கள்னு நெனச்சா... தும்பிக்கு துண்டுக்குள்ள ஒளியற (தம்மா)துண்டு ஜாம்பவான்கள்தானா?
சிரிப்பு சிப்பு வருது

கொ.வெ. ஈகரையின் கொ.ப.செ. இனிமேல் சிரிப்பு நீங்கதான். (தலைங்களைப் பற்றி நல்லா பரப்புறீங்க... குதூகலம்

இதுல ஏதோ உள்குத்து இருக்கு போல?...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பானுவும் அதியும் வெட்டி அரட்டை

Post by யினியவன் on Fri Mar 23, 2012 10:51 pm

@ரா.ரா3275 wrote:ஜாகீதாபானு அவர்களும் அதி அவர்களும் அடிக்கும் வெட்டி அரட்டை
எதற்காக யார் யார் வேட்டியையோ உருவணும்?...
ஆனாலும் உம்ம குசும்புக்கு சீக்கிரம் முடியெடுத்து மொட்டையடிச்சு
காது குத்தணும்...
இல்லேன்னா கவுத்துப் போட்டு உங்க மேல கல்ல தூக்கி வெச்சிடணும்...

என்னப்பா வாய் அது...
மூடி வெச்சாலும் மொனமொனங்குது...தைச்சு வெச்சாலும் தர்புர்ருங்குது...
எம்மேல கல்லு வெக்கறது இருக்கட்டும் - முதலில் ரோட்ல இருக்கற ஓட்டை மேல வெச்சு மூடுங்க - அங்க யாரோ விழுந்து ஐயோ அம்மான்னு கூவுறாங்க பாருங்க.

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பானுவும் அதியும் வெட்டி அரட்டை

Post by ரா.ரா3275 on Fri Mar 23, 2012 10:53 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பானுவும் அதியும் வெட்டி அரட்டை

Post by Aathira on Fri Mar 23, 2012 10:57 pm

@ரா.ரா3275 wrote:
@Aathira wrote:
கொலவெறி wrote:
அதி: அப்ப நம்ம சிவான்னாட்ட கம்ப்ளெயின்ட் பண்ணலாமா

பானு: அவரு வேஸ்டுப்பா - தும்பிய பாத்தே துண்டுக்குள்ள ஒளிஞ்சிடுவாறு

அதி: அப்ப தல ராஜாட்ட சொல்லுவோமா

பானு: தலன்னு சொன்னாலும் சொன்னாங்க - சரியான தலையாட்டி பொம்ம அவரு - இளிச்சுக்கிட்டே அந்தப் பக்கம் சாஞ்சிடுவாறு
ரெண்டு தலங்களும் பெரிய ஜாம்பவான்கள்னு நெனச்சா... தும்பிக்கு துண்டுக்குள்ள ஒளியற (தம்மா)துண்டு ஜாம்பவான்கள்தானா?
சிரிப்பு சிப்பு வருது

கொ.வெ. ஈகரையின் கொ.ப.செ. இனிமேல் சிரிப்பு நீங்கதான். (தலைங்களைப் பற்றி நல்லா பரப்புறீங்க... குதூகலம்

இதுல ஏதோ உள்குத்து இருக்கு போல?...
அதெல்லாம் ஒன்னும் இல்ல ரா.ரா. ஒரு சந்தோசம் தான். இவிங்க ரண்டு பேரையும் தாக்கவும் ஒருத்தவுக வந்திருக்காகளேன்னு..
avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: பானுவும் அதியும் வெட்டி அரட்டை

Post by யினியவன் on Fri Mar 23, 2012 10:58 pm

@சிவா wrote:ஆமா, அப்பாடக்கர்னா என்னங்க பாஸ்! சோகம்
டாப் டக்கர் பிகர பாத்து ஜொள்ளு நீங்க விட்டுட்டே
அப்பா டக்கர் பிகர்ன்னு ராஜாட்ட சொல்லுவீங்களே
அதுதான் அப்பாடக்கர்

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பானுவும் அதியும் வெட்டி அரட்டை

Post by யினியவன் on Fri Mar 23, 2012 11:02 pm

@ரா.ரா3275 wrote:நீங்க வேற சிவா...
அவங்க அப்பா (டாப்)டக்கர் மனுஷன்தான்...
ஆனா இந்த மனுஷன் சரியான அடப்பாசுடக்கர்...
ராரா நா அப்பாடக்கருக்கு விளக்கம் சொல்லிட்டேன் - இப்ப நீங்க அடப்பாசுடக்கருக்கு விளக்கம் சொல்லுங்க.

எனக்கு இந்த சுடோக்கு கேமெல்லாம் தெரியாது.

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பானுவும் அதியும் வெட்டி அரட்டை

Post by ரா.ரா3275 on Fri Mar 23, 2012 11:03 pm

@Aathira wrote:
@ரா.ரா3275 wrote:
@Aathira wrote:
கொலவெறி wrote:
அதி: அப்ப நம்ம சிவான்னாட்ட கம்ப்ளெயின்ட் பண்ணலாமா

பானு: அவரு வேஸ்டுப்பா - தும்பிய பாத்தே துண்டுக்குள்ள ஒளிஞ்சிடுவாறு

அதி: அப்ப தல ராஜாட்ட சொல்லுவோமா

பானு: தலன்னு சொன்னாலும் சொன்னாங்க - சரியான தலையாட்டி பொம்ம அவரு - இளிச்சுக்கிட்டே அந்தப் பக்கம் சாஞ்சிடுவாறு
ரெண்டு தலங்களும் பெரிய ஜாம்பவான்கள்னு நெனச்சா... தும்பிக்கு துண்டுக்குள்ள ஒளியற (தம்மா)துண்டு ஜாம்பவான்கள்தானா?
சிரிப்பு சிப்பு வருது

கொ.வெ. ஈகரையின் கொ.ப.செ. இனிமேல் சிரிப்பு நீங்கதான். (தலைங்களைப் பற்றி நல்லா பரப்புறீங்க... குதூகலம்

இதுல ஏதோ உள்குத்து இருக்கு போல?...
அதெல்லாம் ஒன்னும் இல்ல ரா.ரா. ஒரு சந்தோசம் தான். இவிங்க ரண்டு பேரையும் தாக்கவும் ஒருத்தவுக வந்திருக்காகளேன்னு..

உத்தரவு நீங்களே கொடுத்திட்டா...அப்புறமென்ன?...
இனியவர் இனிமே இனிமா கப்போடத்தான் திரிவாரு...அதில பேதி மருந்த கலந்துகினு...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பானுவும் அதியும் வெட்டி அரட்டை

Post by யினியவன் on Sat Mar 24, 2012 10:43 am

@கேசவன் wrote:இனியவன் அவர்கள் மிகவும் கற்பனைசாலிதான்
நன்றி கேசவன்.

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பானுவும் அதியும் வெட்டி அரட்டை

Post by ராஜா on Sat Mar 24, 2012 10:50 am

@Aathira wrote:ரெண்டு தலங்களும் பெரிய ஜாம்பவான்கள்னு நெனச்சா... தும்பிக்கு துண்டுக்குள்ள ஒளியற (தம்மா)துண்டு ஜாம்பவான்கள்தானா? சிரிப்பு சிப்பு வருது கொ.வெ. ஈகரையின் கொ.ப.செ. இனிமேல் சிரிப்பு நீங்கதான். (தலைங்களைப் பற்றி நல்லா பரப்புறீங்க... குதூகலம்
என்ன அக்கா இப்படியா தம்பிகளை தவிக்க விடுறது , எப்படி என் தம்பிகளை இப்படி சொல்லலாம் என்று ஒரு வீடு கட்டி அடிச்சிருக்க கூடாது
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பானுவும் அதியும் வெட்டி அரட்டை

Post by ரேவதி on Sat Mar 24, 2012 10:57 am

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது நல்ல கற்பனை ஆனாலும் ராஜா & சிவா அண்ணா பாவம்தான்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: பானுவும் அதியும் வெட்டி அரட்டை

Post by அருண் on Sat Mar 24, 2012 11:01 am

ராஜா அண்ணனை கிண்டல் செய்ததால்..........
கொலைவெறியை கண்டித்துது மாபெரும் கண்டன போராட்டம்..
அனைவரும் வாரீர்....
இவன்..
வளைகுடாவில் வாழும் தமிழர்கள்..!
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: பானுவும் அதியும் வெட்டி அரட்டை

Post by யினியவன் on Sat Mar 24, 2012 11:21 am

@Aathira wrote:
கொலவெறி wrote:
அதி: அப்ப நம்ம சிவான்னாட்ட கம்ப்ளெயின்ட் பண்ணலாமா

பானு: அவரு வேஸ்டுப்பா - தும்பிய பாத்தே துண்டுக்குள்ள ஒளிஞ்சிடுவாறு

அதி: அப்ப தல ராஜாட்ட சொல்லுவோமா

பானு: தலன்னு சொன்னாலும் சொன்னாங்க - சரியான தலையாட்டி பொம்ம அவரு - இளிச்சுக்கிட்டே அந்தப் பக்கம் சாஞ்சிடுவாறு
ரெண்டு தலங்களும் பெரிய ஜாம்பவான்கள்னு நெனச்சா... தும்பிக்கு துண்டுக்குள்ள ஒளியற (தம்மா)துண்டு ஜாம்பவான்கள்தானா?
சிரிப்பு சிப்பு வருது

கொ.வெ. ஈகரையின் கொ.ப.செ. இனிமேல் சிரிப்பு நீங்கதான். (தலைங்களைப் பற்றி நல்லா பரப்புறீங்க... குதூகலம்
ஹி ஹி பதவி எல்லாம் வேணாங்க - நா இத ஒரு மன திருப்திக்காக செய்யறேன்.

ஆத்ம திருப்திக்கு முன்னாடி பதவி என்னங்க பெரிய பதவி - உங்க ஆசைய என்னால முடிஞ்ச வரை நிறை வேத்துறேன் ஆதிரா.

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பானுவும் அதியும் வெட்டி அரட்டை

Post by ராஜா on Sat Mar 24, 2012 11:29 am

@அருண் wrote:ராஜா அண்ணனை கிண்டல் செய்ததால்..........
கொலைவெறியை கண்டித்துது மாபெரும் கண்டன போராட்டம்..
அனைவரும் வாரீர்.... இவன்.. வளைகுடாவில் வாழும் தமிழர்கள்..!
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
தம்பி நீ நல்லது செய்யுறதா நினைத்துக்கிட்டு உலகம் பூரா இதை சொல்ல போறியா ?? சிரி அய்யோ, நான் இல்லை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பானுவும் அதியும் வெட்டி அரட்டை

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum