ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கரையே இல்லாத ஆறு
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 கோபால்ஜி

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 SK

ஏழு தாளங்கள்
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
SK
 
ayyasamy ram
 
கோபால்ஜி
 

Admins Online

செவ்வாய் தோசம்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

செவ்வாய் தோசம்

Post by naveendev87 on Thu Mar 22, 2012 11:20 pm

First topic message reminder :

ஐயா
நான் எனது மாமா பெண்ணை காதலித்து வருகிரேன். எங்கள் வீட்டில் திருமணம் பொருத்தம் பார்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள் எங்களுக்கு பயமாக உள்ளது நீங்கள் தான் உதவ வேண்டும் .
avatar
naveendev87
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down


Re: செவ்வாய் தோசம்

Post by ஜாஹீதாபானு on Thu Sep 18, 2014 2:14 pm

@விமந்தனி wrote:
@ஜாஹீதாபானு wrote:
@விமந்தனி wrote:
@யினியவன் wrote:
@விமந்தனி wrote:வெகு நாட்களாக நண்பர் ராரா-வை காணவில்லையே ஐயா. அவிழ்ந்து விழும் அழகை, அழகாய் சொல்லவந்து... சொல்லாமலே சென்றிருக்கிறாரே.... வெகு நாட்களாக காணவில்லை. நம் ஈகரையில் இருக்கிறாரா இல்லையா.... நம் ஈகரையில் தொலைந்து போனவர்கள் - திரியில் ஒரு அறிவிப்பு கொடுங்கள் ஐயா.

பட வேலையில் மும்முரமாக இருக்கிறார். படப்பிடிப்புக்காக வெளியூர் பயணத்தில். ஒரு சில மாதங்கள் வர இயலாது - வெற்றிகரமாக முடித்துவிட்டு முதலில் இங்குதான் வருவார்.

ஓ... அப்ப சரி..  புன்னகை

லீவ் லெட்டர்(!) கூட தராமல் போயிருக்கிறாரே, பானு எப்படி விட்டாங்க? புன்னகை புன்னகை


எனக்கே தெரியாம என்னைப் பத்தி பேசி இருக்கிங்க  அதிர்ச்சி

என்கிட்ட சொல்லிட்டார் . அதான் கண்டுக்கல.

சரி, சரி..புன்னகை  கிளாஸ் டீச்சர் கிட்ட சொன்னா போதாதா... கிளாசில் உள்ள எல்லாரிடமும் 'நான் லீவுல போறேன்... லீவுல போறேன்' -னு சொல்லிட்டா போக முடியும்?புன்னகை  என்ன பானு சரி தானே? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088854

இதுக்கு என்ன பதில் சொல்வது தெரியலயே அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30294
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: செவ்வாய் தோசம்

Post by விமந்தனி on Thu Sep 18, 2014 2:19 pm

@ஜாஹீதாபானு wrote:
@விமந்தனி wrote:
@ஜாஹீதாபானு wrote:
@விமந்தனி wrote:அப்ப, பானுவுக்கு நாளைக்கு ரம்ஜான் தான். ஜாலி

புதுத் துணி எடுத்து தருவிங்க தானே ஜாலி

எடுத்து தந்துட்டா போச்சு... தீபாவளிக்கு வீட்டுக்கு வாங்க... விருந்தோட + புது துணியும். புன்னகை


ம்ம்ம் வரேன் வரேன் டிக்கெட்டும் எடுத்து அனுப்புங்க ஜாலி

டிக்கெட்டா..? பல்லவன் போக்குவரத்துல முன் கூட்டியே டிக்கெட் எடுக்க முடியாதுன்னு, தெரியாதா பானு?


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: செவ்வாய் தோசம்

Post by யினியவன் on Thu Sep 18, 2014 2:23 pm

@ஜாஹீதாபானு wrote:இதுக்கு என்ன பதில் சொல்வது தெரியலயே அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இதுக்கெல்லாம் அசரக் கூடாது பானு - டக்குன்னு தைரியமா எந்திரிச்சு நான் இன்னிக்கு ஆப்சண்ட் மிஸ் ன்னு சொல்லிடனும் புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: செவ்வாய் தோசம்

Post by ஜாஹீதாபானு on Thu Sep 18, 2014 2:45 pm

@விமந்தனி wrote:
@ஜாஹீதாபானு wrote:
@விமந்தனி wrote:
@ஜாஹீதாபானு wrote:
@விமந்தனி wrote:அப்ப, பானுவுக்கு நாளைக்கு ரம்ஜான் தான். ஜாலி

புதுத் துணி எடுத்து தருவிங்க தானே ஜாலி

எடுத்து தந்துட்டா போச்சு... தீபாவளிக்கு வீட்டுக்கு வாங்க... விருந்தோட + புது துணியும். புன்னகை


ம்ம்ம் வரேன் வரேன் டிக்கெட்டும் எடுத்து அனுப்புங்க ஜாலி

டிக்கெட்டா..? பல்லவன் போக்குவரத்துல முன் கூட்டியே டிக்கெட் எடுக்க முடியாதுன்னு, தெரியாதா பானு?
மேற்கோள் செய்த பதிவு: 1088865

பல்லவனா? ஒரு சிடிசி பர்வீன் ட்ராவல்ஸ் எல்லாம் உங்க ஊருக்கு வராதா? அதுல புக் செய்ங்க நான் கோவிக்க மட்டேன்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30294
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: செவ்வாய் தோசம்

Post by ஜாஹீதாபானு on Thu Sep 18, 2014 2:46 pm

@யினியவன் wrote:
@ஜாஹீதாபானு wrote:இதுக்கு என்ன பதில் சொல்வது தெரியலயே அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இதுக்கெல்லாம் அசரக் கூடாது பானு - டக்குன்னு தைரியமா எந்திரிச்சு நான் இன்னிக்கு ஆப்சண்ட் மிஸ் ன்னு சொல்லிடனும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088869

இல்லனா பயந்துட்டேன் அதான் டக்குனு வரல ....



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30294
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: செவ்வாய் தோசம்

Post by விமந்தனி on Thu Sep 18, 2014 3:55 pm

@ஜாஹீதாபானு wrote:
@விமந்தனி wrote:
@ஜாஹீதாபானு wrote:
@விமந்தனி wrote:
@ஜாஹீதாபானு wrote:
@விமந்தனி wrote:அப்ப, பானுவுக்கு நாளைக்கு ரம்ஜான் தான். ஜாலி

புதுத் துணி எடுத்து தருவிங்க தானே ஜாலி

எடுத்து தந்துட்டா போச்சு... தீபாவளிக்கு வீட்டுக்கு வாங்க... விருந்தோட + புது துணியும். புன்னகை


ம்ம்ம் வரேன் வரேன் டிக்கெட்டும் எடுத்து அனுப்புங்க ஜாலி

டிக்கெட்டா..? பல்லவன் போக்குவரத்துல முன் கூட்டியே டிக்கெட் எடுக்க முடியாதுன்னு, தெரியாதா பானு?


பல்லவனா? ஒரு சிடிசி பர்வீன் ட்ராவல்ஸ் எல்லாம் உங்க ஊருக்கு வராதா? அதுல புக் செய்ங்க நான் கோவிக்க மட்டேன்

அதென்ன பானு உங்க ஊரு, எங்க ஊருன்னு பிரிச்சு பேசறீங்க...? நீங்க எந்த ஊரு?


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: செவ்வாய் தோசம்

Post by விமந்தனி on Thu Sep 18, 2014 3:58 pm

@யினியவன் wrote:
@ஜாஹீதாபானு wrote:இதுக்கு என்ன பதில் சொல்வது தெரியலயே அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இதுக்கெல்லாம் அசரக் கூடாது பானு - டக்குன்னு தைரியமா எந்திரிச்சு நான் இன்னிக்கு ஆப்சண்ட் மிஸ் ன்னு சொல்லிடனும் புன்னகை

சிரிப்பு சிரிப்பு


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: செவ்வாய் தோசம்

Post by யினியவன் on Thu Sep 18, 2014 3:59 pm

அவங்க மெட்ராஸ் நீங்க சென்னையா?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: செவ்வாய் தோசம்

Post by விமந்தனி on Thu Sep 18, 2014 4:09 pm

அடடா, பானு மெட்ராஸ்ல இருக்காங்களா...? நானிருப்பது சென்னை ஆச்சே... மெட்ராஸ்ல இருந்து, சென்னை க்கு எந்த பஸ்ல வராங்கன்னு சொல்லச்சொல்லுங்க.... டிக்கெட் போட்டுடறேன்.


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: செவ்வாய் தோசம்

Post by யினியவன் on Thu Sep 18, 2014 4:12 pm

சீக்கிரம் பானு தீபாவளிக்கு ஷங்கர்ஐ வரதுக்குள்ள சென்னைக்கு போயிடுங்க



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: செவ்வாய் தோசம்

Post by விமந்தனி on Thu Sep 18, 2014 4:20 pm

@யினியவன் wrote:சீக்கிரம் பானு தீபாவளிக்கு ஷங்கர்ஐ வரதுக்குள்ள சென்னைக்கு போயிடுங்க

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சூப்பருங்க


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: செவ்வாய் தோசம்

Post by ஜாஹீதாபானு on Thu Sep 18, 2014 5:14 pm

@விமந்தனி wrote:அடடா, பானு மெட்ராஸ்ல இருக்காங்களா...? நானிருப்பது சென்னை ஆச்சே... மெட்ராஸ்ல இருந்து, சென்னை க்கு எந்த பஸ்ல வராங்கன்னு சொல்லச்சொல்லுங்க.... டிக்கெட் போட்டுடறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1088898
ஓஓஓஓஓஓஒ நீங்களும் நம்ம ஊர் தானாஜாலி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30294
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: செவ்வாய் தோசம்

Post by krishnaamma on Wed Oct 01, 2014 8:02 pm

@ஜாஹீதாபானு wrote:
@விமந்தனி wrote:அடடா, பானு மெட்ராஸ்ல இருக்காங்களா...? நானிருப்பது சென்னை ஆச்சே... மெட்ராஸ்ல இருந்து, சென்னை க்கு எந்த பஸ்ல வராங்கன்னு சொல்லச்சொல்லுங்க.... டிக்கெட் போட்டுடறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1088898
ஓஓஓஓஓஓஒ நீங்களும் நம்ம ஊர் தானாஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1088914
யாரோ ஒருவர் பாவம், தன் காதலுக்கு குறுக்கே செவ்வாய் தோஷம் குறுக்கே வருகிறது என்று ஏதாவது ஐடியா இருக்கா என்று கேட்டு இருக்கார் ..................நீங்க என்னடா என்றால்............... இங்கு அமர்க்களம் பண்ணிக்கொண்டிருக்கிங்க ..............இதோ வரேன்............. உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ ............. நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் அவருக்கும் ஒரு ஐடியா சொல்லுங்கப்பா...............புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: செவ்வாய் தோசம்

Post by T.N.Balasubramanian on Wed Oct 01, 2014 10:39 pm

@krishnaamma wrote:
@ஜாஹீதாபானு wrote:
@விமந்தனி wrote:அடடா, பானு மெட்ராஸ்ல இருக்காங்களா...? நானிருப்பது சென்னை ஆச்சே... மெட்ராஸ்ல இருந்து, சென்னை க்கு எந்த பஸ்ல வராங்கன்னு சொல்லச்சொல்லுங்க.... டிக்கெட் போட்டுடறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1088898
ஓஓஓஓஓஓஒ நீங்களும் நம்ம ஊர் தானாஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1088914
யாரோ ஒருவர் பாவம், தன் காதலுக்கு குறுக்கே செவ்வாய் தோஷம் குறுக்கே வருகிறது என்று ஏதாவது ஐடியா இருக்கா என்று கேட்டு இருக்கார் ..................நீங்க என்னடா என்றால்............... இங்கு அமர்க்களம் பண்ணிக்கொண்டிருக்கிங்க ..............இதோ வரேன்............. உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ ............. நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் அவருக்கும் ஒரு ஐடியா சொல்லுங்கப்பா...............புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1092232

அவருக்கு ஐடியா சொல்லனம் . அவர் கேள்வி கேட்டு 2 வருடம் 6 மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது .கல்யாணம் ஆகி 2 குழந்தைகள் கூட இருக்கலாம் . குழந்தைகளை பார்த்து கொள்வதற்கே நேரம் இல்லாமல் இருக்கலாம் . அதனால் தான் ஈகரை பக்கம் வராமல் இருக்கார் .
அது என்ன 30 மாத பழைய பதிவை மேலே கொண்டுவந்து , பொன்னான நேரத்தை வீணடிப்பது .
இது மாதிரி தகுந்த காரணமின்றி , திரியை மேலே கொண்டுவருபவர்களுக்கும் எச்சரிக்கை மணி அடிக்கவேண்டும் என்று நினைக்கிறேன் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22272
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: செவ்வாய் தோசம்

Post by krishnaamma on Wed Oct 01, 2014 11:10 pm

@T.N.Balasubramanian wrote:

அவருக்கு ஐடியா சொல்லனம் . அவர் கேள்வி கேட்டு 2 வருடம் 6 மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது .கல்யாணம் ஆகி 2 குழந்தைகள் கூட இருக்கலாம் . குழந்தைகளை பார்த்து கொள்வதற்கே நேரம் இல்லாமல் இருக்கலாம் . அதனால் தான் ஈகரை பக்கம் வராமல் இருக்கார் .
அது என்ன 30 மாத பழைய பதிவை மேலே கொண்டுவந்து , பொன்னான நேரத்தை வீணடிப்பது .
இது மாதிரி தகுந்த காரணமின்றி , திரியை மேலே கொண்டுவருபவர்களுக்கும் எச்சரிக்கை மணி அடிக்கவேண்டும் என்று நினைக்கிறேன் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1092281
மன்னிக்கணும் ஐயா............தேதியை பார்க்காமலே பதிவு போட்டுவிட்டேன்..நீங்கள் சொல்வது போல அவங்களுக்கு நல்லபடி கல்யாணம் கூட ஆகி இருக்கும் புன்னகை
.
.
வேண்டுமானால் இந்த திரியையும் பூட்டிவிடவா ? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: செவ்வாய் தோசம்

Post by ராஜா on Thu Oct 02, 2014 1:22 pm

@T.N.Balasubramanian wrote:அது என்ன 30 மாத பழைய பதிவை மேலே கொண்டுவந்து , பொன்னான நேரத்தை வீணடிப்பது .இது மாதிரி தகுந்த காரணமின்றி , திரியை மேலே கொண்டுவருபவர்களுக்கும்  எச்சரிக்கை மணி அடிக்கவேண்டும் என்று நினைக்கிறேன். ரமணியன்
ஐயா பழைய பதிவுகளும் அவ்வப்போது மேலே வந்தால் தான் கொஞ்சம் சுவராஸ்யமாக இருக்கும் புன்னகை அதனால் மணியடிக்கும் முடிவை கொஞ்சம் மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30935
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: செவ்வாய் தோசம்

Post by T.N.Balasubramanian on Thu Oct 02, 2014 5:19 pm

old is gold -பழையது பரவசம் தருமோ ? பரவாயில்லை ,சுவாரசியம் தருமெனில் .

ஆனால் 30 மாதங்களுக்கு முன் , மணம் முடிக்க , அறிவுரை கேட்டு ----நாமும்
சாவகாசமாக OK சொல்ல , "அப்பா எதுக்கு சிரிக்கிறே" ன்னு குழந்தையின்
மழலை  கேட்கும் தகப்பன்  , --------  "
அதனால்தான் . ( இந்த கால அவகாசத்தில் செவ்வாய் கிரகமே போய்விட்டு , பரிகாரம் செய்துவிட்டு
திரும்பி விடலாம் .)

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Thu Oct 02, 2014 5:21 pm; edited 1 time in total (Reason for editing : addnl.words.)


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22272
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: செவ்வாய் தோசம்

Post by krishnaamma on Thu Oct 02, 2014 6:04 pm

@T.N.Balasubramanian wrote:old is gold -பழையது பரவசம் தருமோ ? பரவாயில்லை ,சுவாரசியம் தருமெனில் .

ஆனால் 30 மாதங்களுக்கு முன் , மணம் முடிக்க , அறிவுரை கேட்டு ----நாமும்
சாவகாசமாக OK சொல்ல , "அப்பா எதுக்கு சிரிக்கிறே" ன்னு குழந்தையின்
மழலை  கேட்கும் தகப்பன்  , --------  "
அதனால்தான் . ( இந்த கால அவகாசத்தில் செவ்வாய் கிரகமே போய்விட்டு , பரிகாரம் செய்துவிட்டு
திரும்பி விடலாம் .)

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1092372

புன்னகை இந்தமாதிரி விபரீத ஐடியா எல்லாம் தராதீங்கோ ஐயா புன்னகை அப்புறம் பிள்ளையை பெற்றவர்கள் பெண்ணை பெற்றவர்களிடம் இதுபோல demand செய்யப்போறா ..............ஹா...........ஹா................ஹா


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: செவ்வாய் தோசம்

Post by விமந்தனி on Thu Oct 02, 2014 9:52 pm

@T.N.Balasubramanian wrote:old is gold -பழையது பரவசம் தருமோ ? பரவாயில்லை ,சுவாரசியம் தருமெனில் .

ஆனால் 30 மாதங்களுக்கு முன் , மணம் முடிக்க , அறிவுரை கேட்டு ----நாமும்
சாவகாசமாக OK சொல்ல , "அப்பா எதுக்கு சிரிக்கிறே" ன்னு குழந்தையின்
மழலை  கேட்கும் தகப்பன்  , --------  "
அதனால்தான் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1092372
நன்றி ஐயா.


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: செவ்வாய் தோசம்

Post by விமந்தனி on Thu Oct 02, 2014 9:55 pm

@T.N.Balasubramanian wrote:( இந்த கால அவகாசத்தில் செவ்வாய் கிரகமே போய்விட்டு , பரிகாரம் செய்துவிட்டு
திரும்பி விடலாம் .)

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1092372
சிப்பு வருது


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: செவ்வாய் தோசம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum