ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஆசிய ஜூனியர் மல்யுத்தம் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு தங்கம்
 ayyasamy ram

* கடவுளின் திருவுள்ளப்படியே உலகம் இயங்குகிறது.
 ayyasamy ram

மூளைக்கு தேவை பூண்டு
 ayyasamy ram

உணவுக்கு மட்டுமா உப்பு…
 ayyasamy ram

வேடனின் வடிவில் முருகன்
 ayyasamy ram

இது மாலை நேரத்து மயக்கம்
 ayyasamy ram

பண்ணாரி பொருள் என்ன?
 ayyasamy ram

ஆன்மாவை விடுவிக்கும் கழுகு
 பழ.முத்துராமலிங்கம்

உலகத்திலேயே மிக்க ஆற்றலுள்ள கருவி…!
 Mr.theni

முதியோர் காதல்
 பழ.முத்துராமலிங்கம்

அழிவை நோக்கி நியூட்டன் ஆப்பிள் மரம்
 ayyasamy ram

வேஷம் – கவிதை
 பழ.முத்துராமலிங்கம்

வெஜிடபிள் பிரெட்
 ayyasamy ram

ஆழ்கடல் அதிசயம் – ஹைக்கூ
 பழ.முத்துராமலிங்கம்

பெண்களை பெண்களாகவே வளர்க்க வேண்டும்…!
 ayyasamy ram

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 Mr.theni

ஜோக்ஸ்
 பழ.முத்துராமலிங்கம்

பெற்றோர்கள்+குழந்தைகள்
 Mr.theni

பபுல் கம்மை விழுங்கினால்…!
 பழ.முத்துராமலிங்கம்

மகளிருக்கான டிப்ஸ்..
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமான விடுகதைகள்
 ayyasamy ram

வீட்டுக்குறிப்பு
 ayyasamy ram

ஹார்மோன் பிரச்சனையா? இதோ வந்தாச்சு தீர்வு!
 ayyasamy ram

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 Mr.theni

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....!

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....!

Post by றினா on Sat Mar 17, 2012 7:28 pm

First topic message reminder :

ஒரு பெண்மணி நாடு இரவில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் தன் கணவர் அருகில் இல்லாததைக் கண்டு அவரைத் தேடினாள்.
வீடு முழுவதும் தேடிய பின் கடைசியில் அவர் சமையலறையில் அமர்ந்திருப்பதைக் கண்டார்.
அவருக்கு முன்னால் தேநீர் இருந்தது.
அவர் ஆழ்ந்த சிந்தனையில் முன்னால் உள்ள சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
இடையிடையே தனது கண்ணிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டார்.
மனம் பதைபதைக்க அவர் அருகில் சென்ற மனைவி, இதமாக கணவரின் கையைப்பிடித்து, "என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்து இருக்கிறீர்களே?" என்று கேட்டார்.

கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா? 20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு பதினெட்டு வயதாக இருக்கும்போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே?

மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது.
கணவன் (தொண்டை அடைக்க குமுறலுடன்): அன்று உனது அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொன்டோமே?

மனைவி: ஆமாம் (கணவரின் கண்ணைத் துடைத்து விடுகிறார்)

கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து "மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா..? இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?" என்று உன் அப்பா என்னைக் கேட்டது நினைவிருக்கிறதா?

மனைவி: அதுவும் நினைவிருக்கிறது. அதனால் என்ன?

கணவன் (கண்ணைத் துடைத்தவாறு): அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்!!!

மனைவி: ???!!!
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2956
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down


Re: திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....!

Post by ரா.ரா3275 on Sun Mar 18, 2012 12:09 am

கொலவெறி wrote:
@ரா.ரா3275 wrote:
@இரா.பகவதி wrote:
இதுக்கு தானா இத்தனை வீர வசனமும்?

அதி ராஜசேகர் அண்ணா நேற்று அவர் வாங்கிய அடி எப்படியெல்லாம் பேச வைக்குது பாத்தியா நக்கல் நாயகம்

பகவதி...அப்புறம் அந்த கோவை மாநகராட்சி துப்புரவுப் பணியாள் கிழவி மேட்டர் வெளிய வரும்...பரவா இல்லையா?...
ரகசிய ராரா சொல்லுங்க ரகசியத்த ராரா.

அந்தக் கிழவி மயங்கி விழுந்தப்ப தாங்கிப் பிடிச்சுத் தண்ணித் தெளிச்சுக் காப்பாத்தினது நம்ம பகவதிதான் நண்பரே...
உடனே கோக்குமாக்கா புத்தி வேல செய்யுமே?...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....!

Post by அதி on Sun Mar 18, 2012 12:10 am

@ரா.ரா3275 wrote:பகவதி...அப்புறம் அந்த கோவை மாநகராட்சி துப்புரவுப் பணியாள் கிழவி மேட்டர் வெளிய வரும்...பரவா இல்லையா?...
பகவதியுமா? :அடபாவி:
@ரா.ரா3275 wrote:இது கொஞ்சம் ஓவரா இருக்கே அதிபொண்ணு...
சும்மா இருங்க ரா.ரா உங்களுக்கு ஒரு நல்லது நடந்துருக்கே...சொல்ல மாட்டீங்களா அதையெல்லாம்? பகவதி தான் நல்ல மனதோடு சொல்ல வேண்டியிருக்கு
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....!

Post by ரா.ரா3275 on Sun Mar 18, 2012 12:14 am

அதிபொண்ணு wrote:
@ரா.ரா3275 wrote:பகவதி...அப்புறம் அந்த கோவை மாநகராட்சி துப்புரவுப் பணியாள் கிழவி மேட்டர் வெளிய வரும்...பரவா இல்லையா?...
பகவதியுமா? :அடபாவி:
@ரா.ரா3275 wrote:இது கொஞ்சம் ஓவரா இருக்கே அதிபொண்ணு...
சும்மா இருங்க ரா.ரா உங்களுக்கு ஒரு நல்லது நடந்துருக்கே...சொல்ல மாட்டீங்களா அதையெல்லாம்? பகவதி தான் நல்ல மனதோடு சொல்ல வேண்டியிருக்கு

எதிர்ப்பு சுட்டுத்தள்ளூ! கோபம் ஊத்திக்கிச்சு கூடாது கன்னத்தில் அறை
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....!

Post by இரா.பகவதி on Sun Mar 18, 2012 12:15 am

அடி வாங்கினாரா? அவரா? யாரிடம்? எதுக்கு? ஐயோ எனக்கு தெரியாமல் போய்விட்டதே.....தெரிந்திருந்தால் நானும் கூட்டத்தோடு கூட்டமாக மொத்தியிருப்பேனே

அதி ராஜசேகர் அன்னாவா நம்மாள அடிக்க முடியாது அதெற்கு நம்ம மண்ணி மட்டும் தான் லைசென்ஸ் வாங்கி இருக்காங்க ஜாலி
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6971
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....!

Post by யினியவன் on Sun Mar 18, 2012 12:17 am

@ரா.ரா3275 wrote:ரகசிய ராரா சொல்லுங்க ரகசியத்த ராரா.

அந்தக் கிழவி மயங்கி விழுந்தப்ப தாங்கிப் பிடிச்சுத் தண்ணித் தெளிச்சுக் காப்பாத்தினது நம்ம பகவதிதான் நண்பரே...
உடனே கோக்குமாக்கா புத்தி வேல செய்யுமே?...[/quote]

ரகசியம் என்னன்னு தானே கேட்டேன். அதில ஏதோ கோக்குமாக்கு இருக்குன்னு இப்ப நல்லா புரிஞ்சது.

சொல்லாத மாதிரியே ஆக்ட் குடுத்துகினு என்னமா சொல்றீங்க ராரா -சூப்பர் போங்க நீங்க. புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....!

Post by Aathira on Sun Mar 18, 2012 12:27 am

@இரா.பகவதி wrote:
இல்லையா பின்ன? நோகாம உக்காந்து செஞ்சு தருவதைச் சாப்பிடும் கணவர்களே இப்படி புலம்பினால் இவர்களுக்கு சேவை செய்தே இடுப்பொடியும் மனைவிகள் சும்மா இருப்பார்களா?
எதிர்ப்பு
உண்மையாகவா , சீரியல் பார்க்கும் போது இன்னும் பல ஆண்களுக்கு வீட்டில் உணவு இல்லை , கரண்டு இல்லை என்றாள் அன்று வெறும் சாதம் கடை ஊருகாயி மட்டும் தான் , இதே போல அனைத்திற்கும், எப்படி இடுப்பு மட்டும் உடைகிறது என தெரியவில்லை ,ஒரே இடதில் உக்கார்ந்து டி‌வி பார்பதினாலோ,

ஒருகாலத்தில் பெண்கள் பெண்களாக தான் இருந்தார்கள் , ஆனால் நாகரீகம் எனும் பேரில் இப்போலுது நாறி (மகளிர் அணி மன்னிக்கவும் நான் சிடியில் உள்ள பெண்களை மட்டுமே கூறுகிறேன் )போயி விட்ட்னர்
என்ன சிட்டியில் இருக்கிற பெண்களைச் சொல்கிறீர்களா
சுட்டுத்தள்ளூ! எதிர்ப்பு சுட்டுத்தள்ளூ! எதிர்ப்பு சுட்டுத்தள்ளூ! எதிர்ப்பு சுட்டுத்தள்ளூ! எதிர்ப்பு சுட்டுத்தள்ளூ! எதிர்ப்பு சுட்டுத்தள்ளூ! எதிர்ப்பு சுட்டுத்தள்ளூ! எதிர்ப்பு சுட்டுத்தள்ளூ! எதிர்ப்பு


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....!

Post by அதி on Sun Mar 18, 2012 12:29 am

@Aathira wrote:என்ன சிட்டியில் இருக்கிற பெண்களைச் சொல்கிறீர்களா
சுட்டுத்தள்ளூ! எதிர்ப்பு சுட்டுத்தள்ளூ! எதிர்ப்பு சுட்டுத்தள்ளூ! எதிர்ப்பு சுட்டுத்தள்ளூ! எதிர்ப்பு சுட்டுத்தள்ளூ! எதிர்ப்பு சுட்டுத்தள்ளூ! எதிர்ப்பு சுட்டுத்தள்ளூ! எதிர்ப்பு சுட்டுத்தள்ளூ! எதிர்ப்பு
சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....!

Post by இரா.பகவதி on Sun Mar 18, 2012 12:40 am

என்ன சிட்டியில் இருக்கிற பெண்களைச் சொல்கிறீர்களா

அய்யோ அம்மா தாய் குலமே நான் கூறியதோ உங்களை போன்ற தாய்களை அல்ல அது உங்களுக்கும் புரிந்திருக்கும் அப்புறம் என் இப்படி தோசை சுட வேண்டிய கையால் என்னை சுடுகிறீர்கள் அம்மா , அரவணைக்க வேண்டிய கையால் ஒரு பச்ச புள்ளையை இப்படி அடிக்கலாமா , சோகம் அழுகை பயம்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6971
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....!

Post by Aathira on Sun Mar 18, 2012 12:47 am

@இரா.பகவதி wrote:
என்ன சிட்டியில் இருக்கிற பெண்களைச் சொல்கிறீர்களா

அய்யோ அம்மா தாய் குலமே நான் கூறியதோ உங்களை போன்ற தாய்களை அல்ல அது உங்களுக்கும் புரிந்திருக்கும் அப்புறம் என் இப்படி தோசை சுட வேண்டிய கையால் என்னை சுடுகிறீர்கள் அம்மா , அரவணைக்க வேண்டிய கையால் ஒரு பச்ச புள்ளையை இப்படி அடிக்கலாமா , சோகம் அழுகை பயம்
அம்மான்னு சொன்னதால் தப்பிச்சீங்க.. ஆயுதங்களையெல்லாம் கீழே போடறேன். ஆமா. ஓகே!!!!


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....!

Post by யினியவன் on Sun Mar 18, 2012 12:50 am

@Aathira wrote:
@இரா.பகவதி wrote:
என்ன சிட்டியில் இருக்கிற பெண்களைச் சொல்கிறீர்களா

அய்யோ அம்மா தாய் குலமே நான் கூறியதோ உங்களை போன்ற தாய்களை அல்ல அது உங்களுக்கும் புரிந்திருக்கும் அப்புறம் என் இப்படி தோசை சுட வேண்டிய கையால் என்னை சுடுகிறீர்கள் அம்மா , அரவணைக்க வேண்டிய கையால் ஒரு பச்ச புள்ளையை இப்படி அடிக்கலாமா , சோகம் அழுகை பயம்
அம்மான்னு சொன்னதால் தப்பிச்சீங்க.. ஆயுதங்களையெல்லாம் கீழே போடறேன். ஆமா. ஓகே!!!!
அந்தப் பக்கம் ராரா தல தெறிக்க ஓடிட்டாரே ஆதிரா.
அவரையும் என்னையும் கூட மன்னிச்சுட்டீங்களா?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....!

Post by Aathira on Sun Mar 18, 2012 12:58 am

கொலவெறி wrote:
@Aathira wrote:
@இரா.பகவதி wrote:
என்ன சிட்டியில் இருக்கிற பெண்களைச் சொல்கிறீர்களா

அய்யோ அம்மா தாய் குலமே நான் கூறியதோ உங்களை போன்ற தாய்களை அல்ல அது உங்களுக்கும் புரிந்திருக்கும் அப்புறம் என் இப்படி தோசை சுட வேண்டிய கையால் என்னை சுடுகிறீர்கள் அம்மா , அரவணைக்க வேண்டிய கையால் ஒரு பச்ச புள்ளையை இப்படி அடிக்கலாமா , சோகம் அழுகை பயம்
அம்மான்னு சொன்னதால் தப்பிச்சீங்க.. ஆயுதங்களையெல்லாம் கீழே போடறேன். ஆமா. ஓகே!!!!
அந்தப் பக்கம் ராரா தல தெறிக்க ஓடிட்டாரே ஆதிரா.
அவரையும் என்னையும் கூட மன்னிச்சுட்டீங்களா?
கொஞ்ச நேரம் விளையாடிப் பார்க்கலாமா என்று பார்த்தேன்...முடியல...
ரொம்ப நாள் கழிச்சு நல்லா சிரிச்சேன் கொ.வெ. இன்னும் பின்னூட்டங்கள் எல்லாம் படிக்கல. படிச்சிட்டு வரேன்... சிரிப்பு சிப்பு வருது
avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....!

Post by றினா on Sun Mar 18, 2012 11:19 am

நல்லது, உண்மை வெளிவருகிறது...?
அனைவருடைய மனங்களில் உள்ளவைகளும் வெளிவருகின்றது.
அனைவருக்கும் நன்றிகள்.
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2956
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum