ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அப்பா
 M.M.SENTHIL

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 சிவனாசான்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 சிவனாசான்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கில்லாடி கில்லர்லேடீஸ்

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Go down

கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by யினியவன் on Sat Mar 17, 2012 1:19 am

First topic message reminder :

ரேவதி:


ஏய் இங்க பாருங்கப்பா நம்ம ஈகரை ஆண்கள் அணி ரொம்ப நாளா ட்ரீட் கேட்டு கேட்டு அலையுதுங்க


உமா:


ஆமாக்கா அதுவும் இந்த சிவா, பாலாஜி, ராஜா க்ரூப்பு தல்லாடிட்டே அலையுதுங்க


ரேவதி:


விடு உமா அதுங்களுக்கு மோருக்கும் பீருக்குமே வித்தியாசம் தெரியாது


பானு:


இந்த பகவதி, ராரா, கொலவெறி க்ரூப்ப மருந்து வெச்சு சாரி சாரி விருந்து வெச்சே க்ளோஸ் பண்ணனும்க்கா


உமா:


பானு அப்ப உன்னோட பிரியாணியும் வடையும் செஞ்சிடலாம்


பானு:


என்ன உமா நீயும் என்ன கிண்டல் பண்ற


உமா:


நீதான சொன்ன பானு - அத தின்னதுக்கு அப்புறம் தான் உங்க ஏரியால நாய், காக்கா, எலித் தொல்லை எல்லாம் கொறஞ்சதுன்னு


ரேவதி:


எல்லாம் ஓகேப்பா - ஆனா நம்ம பலகார ஸ்பெஷலிஸ்ட் முகைதீன மட்டும் கூப்பிட வேண்டாம் - ஏன்னா நம்ம தில்லாலங்கடி வேலை எல்லாம் கண்டு பிடிச்சிடுவாறு


அதி:


அக்கா அக்கா என்னோட சயன்டிஸ்ட் அண்ணன் பிரபுவ ஏதாவது குடுத்து ஆப் பண்ணனும். எதையாவது பண்ணிட்டு நா இத பண்ணினேன் அத பண்ணினேன்னு சொல்லி அவார்ட் குடுங்க அவார்ட் குடுங்கன்னு பெரிய தொல்ல பண்றாரு


ஹிஷாலி:


அதுக்குதான இவ்ளோ ப்ளான் பண்றோம் - இத்தோட எல்லாரையும் ஆப் பண்ணிடுவோம்ல


கிருஷ்ணாம்மா:


என்ன விருந்தா? என்னோட அயிட்டம் எல்லாம் பண்ணி அசத்திடுவோம்


பானு:


அம்மா நீங்க கதையவே மாத்திடுவீங்க போல இருக்கே - நாங்க அவங்களை எல்லாம் இனிமே விருந்துன்னா வீட்ட விட்டே ஓட ஓட வெக்க முடிவு பண்ணியிருக்கோம்


கிருஷ்ணாம்மா:


அது பாவமில்லயா?


உமா:


பாவிங்கள அழிக்க நாம பாவம் பாத்தா ஆகாதும்மா


ஹிஷாலி:


எங்க நம்ம ஆதிரா அக்காவ இன்னும் காணமே?


ஆதிரா:


வந்துட்டேம்ப்பா - இன்னிக்கு ஜாஸ்தி வேலை. இந்த பசங்கள எப்படியாவது பாஸ் பண்ணி அடுத்த கிளாசுக்கு அனுப்பிட்டா எனக்கு தொல்லை இல்லேன்னு தப்பு தப்பா திருத்தி அனுப்பிட்டு வர லேட் ஆயிடிச்சு


அதி:


ஆதிராக்கா என்ன பண்ணலான்னு நினைக்கிறீங்க விருந்துக்கு?


ரேவதி:


ஆதிராக்கா தான் தலைமை தாங்கி வரவேற்கணும் அப்புறம் விருந்து முடியறப்ப ஏடாகூடமா ஆயிடிச்சுன்னா 108 க்கு போன் பண்ணனும்


ஆதிரா:


ஏய் கண்டிப்பா எனக்கு சான்ஸ் கிடைக்கும்ல - நா 108 க்கு இதுவரை போன் பண்ணினதே இல்லப்பா


கிருஷ்ணாம்மா:


ஏய் பாலா சார், தயாளன் அய்யா, ரமணீயன் அய்யா இவங்களையுமா கூப்பிட போறீங்க?


ரேவதி:


ஐயோ அவங்கல்லாம் பாவம் வேணா பாலா சார மட்டும் கூப்பிடலாம் - அவரு நக்கலும் ஜாஸ்த்தி ஆயிட்டே வருது இப்பல்லாம்


அதி:


இந்த ராமனையும் கூப்பிடனும் - அய்யய்யோ வேண்டாம் - நல்லா மூக்க பிடிக்க கட்டிட்டு அதுலயும் ஜெயிச்சு எனக்கு கப்பு குடுங்க மெடல் குடுங்கன்னு அனத்துவாறு


ரேவதி:


சரிப்பா லேட் ஆவுது - நா சொல்றத மறந்துடாதீங்க - எல்லாரும் அவங்க அவங்க வீட்டில பிரிட்ஜ்ல போன வாரம் செஞ்சத எல்லாத்தையும் மறக்காம கொண்டு வந்திடுங்க - பிரிட்ஜ கிளீன் பண்ணின மாதிரியும் ஆச்சு, நம்ம ஆளுங்கள ஆப் பண்ணின மாதிரியும் ஆச்சு


பானு:


ரேவதி உனக்கு செம மூளைப்பா - ஒரே கல்லுல ரெண்டு மாங்கா - நம்ம ஆளுங்கள மாங்காவா ஆக்கிடலாம்


அதி:


ஹைய்யோ மூளைன்ன உடனே எனக்கு மூளை சாப்பிடனும் போல இருக்கே


உமா:


இவங்களை எல்லாம் ஒரு வழி பண்ணிட்டு அப்புறம் நாம அத கொண்டாட ஹோட்டலுக்கு போயி அங்க என்ன வேணுமோ சாப்பிட்டு ஜமாய்ச்சிடுவோம்


ஆதிரா:


ப்ளான் பண்ணின மாதிரி நல்லபடியா வொர்க் அவுட் ஆயிடும்ல?


பானு:


என்னக்கா இப்படி கேட்டுட்டீங்க - நிறைய பேர்கிட்ட நான் கடன் வாங்கிட்டு உடனே அவங்களுக்கு விருந்து வெச்சிருவேன் - இதுவரைக்கும் அவங்க கொடுத்த கடன திருப்பி கேட்டதேயில்ல


உமா:


அவங்க உசிரோடதான் இருக்காங்களாப்பா? செக் பண்ணிக்கோ அப்புறம் நாமளும் கொல கேசில உள்ள போயிடப் போறோம்


ஹிஷாலி:


ஆதிராக்கா அப்படியே நம்ம உதயாட்ட சொல்லி நேரடி ஒளிபரப்புக்கும் ஏற்பாடு பண்ணிடுங்க


ஆதிரா:


காரியத்தவே கெடுத்திடுவியே - இதெல்லாம் லைவ்வா சாச்சி வெச்சிட்டா செய்யறது?


ரேவதி, ஹிஷாலி, உமா, பானு, அதி, கிருஷ்ணாம்மா, ஆதிரா அனைவருமே கொல்லென வாய் விட்டு சிரிச்ச சிரிப்புல வீடே அதிர்ந்தது


பின்ன கொல்றதுக்கு ப்ளான் பண்ணி இப்படி கொல்லென சிரிச்சா தாங்குமா?


ஆண்கள் அணிக்கு ஒரு வார்னிங்:


புத்தி இருந்தா பொழச்சு ஓடிடுங்க - இல்லேன்னா ஓசி சோத்துக்கு ஆசப்பட்டு கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரி எட்டாம் நம்பர் பெட்ல போயி படுத்துக்காதீங்க. அவ்ளோதான் நா சொல்லிபுட்டேன்.


இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்ன்னு கேக்கறீங்களா?


அந்தப் பக்கமா ஒரு ஆள பினிஷ் பண்ண அட்வான்ஸ் வாங்க போயிருந்தேன் - அப்பத்தான் இவங்க உட்டாலங்கடி ஸ்கெச்ச போட்டுனு இருந்தாங்க.


நானே ஸ்கெச்சு போடறதில கில்லாடி ஆனா இந்த மகளிர் அணி ஸ்கெச்சு போடறதில கில்லர்லேடீஸா இருக்காங்களே - வேற தொழில் மாறிட வேண்டியது தான் போல.


கவனிக்கவும்:


இது முற்றிலும் கற்பனையே. நம்ம மகளிர் அணி நண்பர்கள் ரொம்ப ரொம்ப நல்லவங்க. நமக்கு அடி வாங்கி வாங்கி பழக்கம். எனவே வாய வெச்சிட்டு சும்மாவே இருக்க முடியாது. தாராளமா என்ன அடிங்க ஆனா சிரிச்சிட்டே அடிங்க -அப்பத்தான் பாக்கறவங்களுக்கு தப்பா தெரியாது.


Last edited by கொலவெறி on Sat Mar 17, 2012 2:27 pm; edited 2 times in total



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down


Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by இரா.பகவதி on Sat Mar 17, 2012 11:28 am

கதையே உங்களுடையதாமே? திரைகதைமட்டும் தான் கொலைவேரியோடதாமே?

பிரபு அண்ணா இது ரொம்ப தப்பு நீங்க ரெண்டு பெரும் சேந்து தானே கதை எழுதிணிங்க்க இப்போ பிரச்சனைநு வரும் பொது மட்டும் கேசவன் அண்ணாவை மாட்டி விடுவது என்ன நியாயம் அவர் பாவோம் ரொம்ப நல்லவர் ஜாலி நக்கல் நாயகம் குதூகலம்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by ரா.ரா3275 on Sat Mar 17, 2012 11:28 am

அன்பு நண்பர் இனியவன்...
எங்கய்யா வெச்சிருக்கீங்க இப்படி ஒரு சிறப்பு சிரிப்பு மூளைய?...
பின்னிப் பெடலெடுக்கிறீர்யா நீரு...
உங்க எழுத்துல உருண்டு புரண்டு எழாம இருக்க யாராலையும் இருக்க முடியாது...
அத்துணையும் அப்படி சிரிப்பு வெடி...
சூப்பர் சூப்பர் சூப்பர் நண்பரே...
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by மகா பிரபு on Sat Mar 17, 2012 11:30 am

@இரா.பகவதி wrote:
கதையே உங்களுடையதாமே? திரைகதைமட்டும் தான் கொலைவேரியோடதாமே?

பிரபு அண்ணா இது ரொம்ப தப்பு நீங்க ரெண்டு பெரும் சேந்து தானே கதை எழுதிணிங்க்க இப்போ பிரச்சனைநு வரும் பொது மட்டும் கேசவன் அண்ணாவை மாட்டி விடுவது என்ன நியாயம் அவர் பாவோம் ரொம்ப நல்லவர் ஜாலி நக்கல் நாயகம் குதூகலம்
நமக்கு தான் விளம்பரமே பிடிக்காதே?
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by இரா.பகவதி on Sat Mar 17, 2012 11:33 am

நமக்கு தான் விளம்பரமே பிடிக்காதே?

பிடிக்காத கொஞ்சம் நேரம் பொறுங்கள் உங்களுக்கு பல்பல பரிசுகள் காத்து இருக்கின்றன உடுட்டுக்கட்டை அடி வ
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by மகா பிரபு on Sat Mar 17, 2012 11:36 am

@இரா.பகவதி wrote:
நமக்கு தான் விளம்பரமே பிடிக்காதே?

பிடிக்காத கொஞ்சம் நேரம் பொறுங்கள் உங்களுக்கு பல்பல பரிசுகள் காத்து இருக்கின்றன உடுட்டுக்கட்டை அடி வ
எதிர்ப்பு எதிர்ப்பு அய்யோ, நான் இல்லை
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by சிவா on Sat Mar 17, 2012 11:41 am

//நீதான சொன்ன பானு - அத தின்னதுக்கு அப்புறம் தான் உங்க ஏரியால நாய், காக்கா, எலித் தொல்லை எல்லாம் கொறஞ்சதுன்னு//

//ஏய் கண்டிப்பா எனக்கு சான்ஸ் கிடைக்கும்ல - நா 108 க்கு இதுவரை போன் பண்ணினதே இல்லப்பா//

//இந்த ராமனையும் கூப்பிடனும் - அய்யய்யோ வேண்டாம் - நல்லா மூக்க பிடிக்க கட்டிட்டு அதுலயும் ஜெயிச்சு எனக்கு கப்பு குடுங்க மெடல் குடுங்கன்னு அனத்துவாறு//

இந்த வசனங்கள் வாய்விட்டுச் சிரிக்க வைத்தது.

கொலவெறியின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. முதலில் அவருக்கு ஒரு பாயாசம் வைக்கச் சொல்ல வேண்டியதுதான்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by ரா.ரா3275 on Sat Mar 17, 2012 11:44 am

கொலவெறியின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. முதலில் அவருக்கு ஒரு பாயாசம் வைக்கச் சொல்ல வேண்டியதுதான்.

அதுல கொஞ்சம் பாய்சன ஊத்தச் சொல்லுங்க சிவா...
இந்த மனுஷன் அழிச்சாட்டியம் தாங்கல...
இல்லேனா அவங்க வூட்டுக்காரம்மாகிட்ட சொல்லி ரிவீட் அடிக்கணும்...
சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணா போச்சு...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by இரா.பகவதி on Sat Mar 17, 2012 11:45 am


கொலவெறியின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. முதலில் அவருக்கு ஒரு பாயாசம் வைக்கச் சொல்ல வேண்டியதுதான்.

பொங்கலை தான் பாயாசம் என சொல்லுரிங்களா சிவா அண்ணா , இன்னைக்கு வச்சிருவாங்க நம்ம மகளிர் அணி


avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by யினியவன் on Sat Mar 17, 2012 11:50 am

@மகா பிரபு wrote:சிரிப்பா தான் இருக்கு ஆனா இந்த மகளிர் அணிகாரங்க உங்களை வாங்கு வாங்குனு வாங்க போறாங்க அத நெனச்சாத்தான் பாவமா இருக்கு.
என்ன தப்பிக்க பாக்கறீங்க? ஒரு நன்பன காப்பாத்தி நன்பேண்டா ன்னு பேரு வாங்க வேணாமா நீங்க? புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by ரா.ரா3275 on Sat Mar 17, 2012 11:58 am

கொலவெறி wrote:
@மகா பிரபு wrote:சிரிப்பா தான் இருக்கு ஆனா இந்த மகளிர் அணிகாரங்க உங்களை வாங்கு வாங்குனு வாங்க போறாங்க அத நெனச்சாத்தான் பாவமா இருக்கு.
என்ன தப்பிக்க பாக்கறீங்க? ஒரு நன்பன காப்பாத்தி நன்பேண்டா ன்னு பேரு வாங்க வேணாமா நீங்க? புன்னகை

செய்யறதையும் செஞ்சிபுட்டு எஸ்கேப் ஆகப் பார்த்தா வுட்ருவாங்களா ?...
உருட்டுக்கட்ட-பூரிக்கட்ட அடில்லாம் உண்டு...
வசமா வெச்சு நச்சி எடுக்க சொல்றேன்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by அருண் on Sat Mar 17, 2012 12:01 pm

ரசிக்க முடிந்தது அண்ணா! மகிழ்ச்சி
உங்களுக்கு ஒரு பாயாசம் காத்திருக்கு..! சிரி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by யினியவன் on Sat Mar 17, 2012 12:04 pm

@கே. பாலா wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

எனக்கு இது கற்பனை உரையாடல் மாதிரி ...தெரியல !

இன்று கொலைவெறி மீது ஒரு கொலைவெறி தாக்குதல் நிச்சயம் ..! All the best " சூப்பருங்க
என்ன பாலா நான் கற்பனைல தான் எழுதினேன் - நீங்க சொல்றத பாத்தா ரொம்ப பாதிக்கப் பட்ட மாதிரி தெரியுதே.

நீங்க ஒன்னு இதவுட சூப்பரா எழுதி உங்க அனுபவங்கள சொல்லுங்களேன் ப்ளீஸ்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by இரா.பகவதி on Sat Mar 17, 2012 12:07 pm

என்ன பாலா நான் கற்பனைல தான் எழுதினேன் - நீங்க சொல்றத பாத்தா ரொம்ப பாதிக்கப் பட்ட மாதிரி தெரியுதே.

நீங்க ஒன்னு இதவுட சூப்பரா எழுதி உங்க அனுபவங்கள சொல்லுங்களேன் ப்ளீஸ்.

குருவே பாலா அண்ணா சொன்னாங்க அக்டூயல்ல அவ்ங்களோட மைண்ட் வொய்ஸ்அ தான் நீங்க எழுதிருக்கிங்கலாம்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by யினியவன் on Sat Mar 17, 2012 12:08 pm

@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அய்யா கோலவெறித் தம்பி...நல்லா ரூம் போட்டு யோசிப்பீங்களோ ?
கற்பனை மிக அற்புதம். ஆயினும்:

மகளிர் அணியினை மட்டம்தட் டாதீர்
புகழ்வீர் புகழ்வீர் புகழ்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அய்யா நான் மட்டம் தட்ட வில்லை - ஒரு தமாசுக்குத் தான்.

அக்கா, தங்கச்சி, அம்மா, பாட்டி இவங்க கிட்ட திட்டு வாங்கறதே அலாதியான சுகம் அய்யா.

இந்தக் காலத்தில தனித் தனியா போனதால இதெல்லாம் ரொம்பவே மிஸ் பண்றோம்.

அந்த வருத்தத்த போக்க இங்க திட்டு வாங்கி அனுபவிக்கலாம்ன்னு தான் அய்யா.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by யினியவன் on Sat Mar 17, 2012 12:16 pm

@கே. பாலா wrote:
@மகா பிரபு wrote:சிரிப்பா தான் இருக்கு ஆனா இந்த மகளிர் அணிகாரங்க உங்களை வாங்கு வாங்குனு வாங்க போறாங்க அத நெனச்சாத்தான் பாவமா இருக்கு.
அதுசரி ..பிரபு !..இந்த படத்தில் ஒருத்தர் "கொலவெறி" இன்னொருத்தார் யாருனும் சொல்லலையே ??? அய்யோ, நான் இல்லை
குத்துப் பட்டு சாவரதுன்னு முடிவாயிடிச்சு - இதில யார் முட்டினா என்ன பாலா?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by யினியவன் on Sat Mar 17, 2012 12:27 pm

@மகா பிரபு wrote:
அதுசரி ..பிரபு !..இந்த படத்தில் ஒருத்தர் "கொலவெறி" இன்னொருத்தார் யாருனும் சொல்லலையே ???
நல்லா வம்பில் மாட்டி விடுகிறீர்கள் சார். சோகம்
அடடா பச்ச புள்ள பிரபு பயந்து பின்வாங்குதே.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by ஜாஹீதாபானு on Sat Mar 17, 2012 12:34 pm

:அடபாவி: :அடபாவி:
உங்களுக்கெல்லாம் உமாவோட பாயாசமும் ரேவதியோட பால்கொலுக்கட்டையும் போதுமே ....

உமா சீக்கிரம் பாயாசம் ரெடி பண்ணு கூண்டோடு அழிச்சிடலாம் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30262
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by இரா.பகவதி on Sat Mar 17, 2012 12:36 pm

உங்களுக்கெல்லாம் உமாவோட பாயாசமும் ரேவதியோட பால்கொலுக்கட்டையும் போதுமே ....

உமா சீக்கிரம் பாயாசம் ரெடி பண்ணு கூண்டோடு அழிச்சிடலாம்
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by ஜாஹீதாபானு on Sat Mar 17, 2012 12:37 pm

@இரா.பகவதி wrote:
உங்களுக்கெல்லாம் உமாவோட பாயாசமும் ரேவதியோட பால்கொலுக்கட்டையும் போதுமே ....

உமா சீக்கிரம் பாயாசம் ரெடி பண்ணு கூண்டோடு அழிச்சிடலாம்
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
எங்க ஓடினாலும் எங்ககிட்ட இருந்து தப்பிக்க முடியாது சிப்பு வருது சிரிப்பு



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30262
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by ஜாஹீதாபானு on Sat Mar 17, 2012 12:39 pm

ஆதிரா:


வந்துட்டேம்ப்பா - இன்னிக்கு ஜாஸ்தி வேலை. இந்த பசங்கள எப்படியாவது பாஸ் பண்ணி அடுத்த கிளாசுக்கு அனுப்பிட்டா எனக்கு தொல்லை இல்லேன்னு தப்பு தப்பா திருத்தி அனுப்பிட்டு வர லேட் ஆயிடிச்சு

இதுக்கு நான் நல்ல வாய் விட்டு சிரிச்சிட்டேன் .. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அண்ணா உங்க நகைச்சுவை ரொம்ப பிடிச்சிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30262
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by இரா.பகவதி on Sat Mar 17, 2012 12:40 pm

பாட்டி அப்ருவர் ஆனா தப்பிக்கலாமா :silent:
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by ஜாஹீதாபானு on Sat Mar 17, 2012 12:44 pm

@ரா.ரா3275 wrote:நல்ல வேள...நா நான்-வெஜ் சாப்டறதே கிடையது...அதனால நா எஸ்கேப்...
உங்களுக்கு உமாவோட பாயாசம் போட்டுற வேண்டியது தான் அருமையிருக்கு



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30262
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by ஜாஹீதாபானு on Sat Mar 17, 2012 12:45 pm

@இரா.பகவதி wrote:பாட்டி அப்ருவர் ஆனா தப்பிக்கலாமா :silent:
சான்ஸே இல்ல ....நாங்க ஒரு முடிவு எடுத்திட்டா .... திரும்ப அத நாங்களே மாத்தமாட்டோம்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30262
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by ரா.ரா3275 on Sat Mar 17, 2012 12:49 pm

@ஜாஹீதாபானு wrote:
@ரா.ரா3275 wrote:நல்ல வேள...நா நான்-வெஜ் சாப்டறதே கிடையது...அதனால நா எஸ்கேப்...
உங்களுக்கு உமாவோட பாயாசம் போட்டுற வேண்டியது தான் அருமையிருக்கு

அய்யைய்யோ...அவங்க செஞ்ச பாயசமா?... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by இரா.பகவதி on Sat Mar 17, 2012 12:53 pm

இதுக்கு நான் நல்ல வாய் விட்டு சிரிச்சிட்டேன் ..

அண்ணா உங்க நகைச்சுவை ரொம்ப பிடிச்சிருக்கு

அடுதவங்கான சிரிப்பு உங்கள காமெடி பண்ணின அடியா :அடபாவி:

நான் உங்க சமையல் நினைச்சி மட்டுந்தான் சிரிச்சேன் நக்கல் நாயகம் பயம்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum