ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை
 SK

அமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா
 SK

கொள்ளிடம் பழைய பாலம் இடிக்கப்படும்
 SK

மின்சார ரயில்களில் கதவு பொருத்துவது குறித்து ரயில்வே அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
 SK

அதிமுக செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு
 SK

கேரளாவில் மூட்டை சுமந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்
 SK

‘இருட்டுப் பயம் இனி இல்லை!’
 SK

ரொம்ப நல்லவன் – ஒரு பக்க கதை
 SK

ஐடியா – ஒரு பக்க கதை
 SK

உஷார் மாப்பிள…!! – ஒரு பக்க கதை
 SK

மீண்டெழுந்து வருகிறது இந்தியாவின் வாட்ஸ் ஆப்.
 ayyasamy ram

‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
 ayyasamy ram

வாழ்வின் நிஜங்கள் - - பவித்ரா ரவிச்சந்திரன்
 ayyasamy ram

வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
 ayyasamy ram

நல்லெண்ண தூதராகவே பாகிஸ்தான் செல்கிறேன் - சித்து
 ayyasamy ram

ARIHANT புத்தகத்தின் விலங்கியல் பகுதி தமிழ் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது
 சிவனாசான்

வால் எங்கே, முன்னிரண்டு கால் எங்கே’
 சிவனாசான்

TNPSC தேர்வுக்கு தயாராகுபவர்கள் பொது அறிவுக்கு படிக்கும் ARIHANT புத்தகத்தின் அரசியலமைப்பு பகுதி தமிழில் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது
 சிவனாசான்

June மற்றும் July நடப்பு நிகழ்வுகள் பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட 400 வினா மற்றும் விடையுடன்
 சிவனாசான்

மாடல் அழகியுடன் சுற்றிய செய்தி வெளியானதால் பதவியை இழந்த நார்வே மந்திரி
 சிவனாசான்

RRB இரயில்வே தேர்வுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட முக்கிய கணிதம்(both english & tamil) pdf-ஆக கொடுக்கப்பட்டுள்ளது
 thiru907

ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது
 SK

2017 - 2018 ஆண்டு TNPSC நடந்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட வரலாறு கேள்விகள் பகுதிவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது
 thiru907

ஆயக்குடி பயிற்சி மையம் (12-08-2018) அன்று வெளியிட்ட முக்கிய பொது அறிவு, தமிழ் , திறனறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா மற்றும் விடை
 thiru907

6ஆம் வகுப்பு வரலாறு,தமிழ்,10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி மாதிரி தேர்வு வினா விடைகள்
 thiru907

SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்
 thiru907

''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'
 T.N.Balasubramanian

அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-
 SK

அருட்களஞ்சியம்
 ayyasamy ram

தலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம் கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம்.
 SK

1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...
 udhayam72

கதைகள் பதிவிறக்கம் செய்ய PDF
 udhayam72

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 udhayam72

வாரியார் வாழ்க்கையில்...
 SK

முத்துலட்சுமி ராகவன் எழுதிய/எழுத ஆரம்த்திருக்கும்" எண்ணியிருந்தது ஈடேற"… எட்டு பாக நாவல்
 udhayam72

அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
 Mr.theni

நிறம் மாறும் தமிழகம் - மாறுமா கொடுமை.
 Mr.theni

1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி
 Mr.theni

சரவண கோலங்கள்
 SK

செய்தி சுருக்கம் - தினமணி
 SK

ஜோதிகா பெண்களுக்கு கூறும் 10 அதிரடி கட்டளைகள்
 SK

சித்தப்பாவின் ‘விட்டு’கள்
 ayyasamy ram

கையால் சுட்ட வடைகள் ரூ.16 ஆயிரத்திற்கு ஏலம்!
 SK

அணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய்
 SK

ராணி லட்சுமிபாயாக நடிக்கும் கங்கனா ரணாவத் தோற்றம் வெளியானது
 SK

தினம் நல்லா தூங்கணுமா..!? இதைப் படிங்க முதல்ல..!
 SK

வாஜ்பாய் உடல் பாஜக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது - மதியம் வரை அஞ்சலி
 ayyasamy ram

டைட்டானிக் கப்பலின் நிஜக் காதல்... வெளிவராத ஒரு ஃப்ளாஷ்பேக்!
 SK

இந்தப் பையனை ஞாபகமிருக்கா?
 SK

" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..!" - இயக்குநர் சரண்
 SK

என் காலில் விழுந்த மகராசன்: சின்னப்பிள்ளை உருக்கம்
 SK

ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க...
 SK

கார்த்தி - blog பார்க்க அனுமதி வேண்டும்
 sanji

வீரயுக நாயகன் வேள் பாரி - 95 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

மருத்துவக் குறிப்புகள்
 ayyasamy ram

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு; தமிழகத்திற்கு நாளை பொது விடுமுறை அறிவிப்பு
 T.N.Balasubramanian

ரமணிசந்திரன எழுதியிருக்கும் 175+ கதைகளின் பதிவிறக்கம் செய்து கொள்ள பி டி எப் [PDF ]லிங்க் ...
 udhayam72

Aug 15 நடப்பு நிகழ்வுகள்
 Meeran

இந்த வார இதழ்கள் சில ஆகஸ்ட்
 Meeran

கேரளாவில் 35 அடி பாலத்தை விரைவாக கட்டி 100 பேரை மீட்ட மீட்புப் படையினர்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

எதுக்கு டாக்டர்...! நடிகைகள் சிம்ரன், ரம்பா, படத்தையெல்லாம் மாட்டி வச்சிருக்கீங்க?

View previous topic View next topic Go down

எதுக்கு டாக்டர்...! நடிகைகள் சிம்ரன், ரம்பா, படத்தையெல்லாம் மாட்டி வச்சிருக்கீங்க?

Post by ஜாஹீதாபானு on Thu Mar 15, 2012 6:24 pm



எதுக்கு டாக்டர்...! நடிகைகள் சிம்ரன், ரம்பா, படத்தையெல்லாம் மாட்டி வச்சிருக்கீங்க?


ஆன்னு வாயைத் திறக்க சொல்லி சொல்லி அலுத்துப் போச்சு, அதான்.

*********************************************************************

வயிறு எரியுது டாக்டர்
எப்போதிலிருந்து?

உங்க நர்ஸ் பக்கத்து பெட்டுக்காரனோட சிரிச்சுச் சிரிச்சுப் பேசினதை பார்ததிலிருந்து டாக்டர்.

*********************************************************************

நர்ஸ் - டாக்டர் வெளிய ஒரு பேஷண்ட், மாத்திரை பெரிசா இரு க்குது எப்படி விழுங்கிறதுன்னு கேட்கிறார்?
டாக்டர் - நான் காணேமன்னு தேடிக்கிட்டு இருக்கேன் முதல்ல பேப்பர் வெயிட்டை வாங்கிட்டு வா....

*********************************************************************

ஏண்டா லேட்டு...?
பள்ளிக்கூடம் மெதுவாக செல்லவும்னு போர்டு போட்டிருந்துச்சு சார்.
*********************************************************************

யாரை வேணுமின்னாலும் கேட்டுப்பாருங்க எங்க ஆபீஸிலேயே இது வரைக்கு லஞ்சமா 1 ரூபாய் கூட வாங்காத ஒருத்தன் இருக்கான்ன ர....! அது நான் தான்னு எல்லோரும்மே சொல்வாங்க...!
நல்ல வேளை இது தெரியாமே என் தங்கையை உனக்குக் கொடுக்கலாம்னு இருந்தனே.

*********************************************************************


நன்றி தமிழ்


Last edited by ஜாஹீதாபானு on Thu Mar 15, 2012 6:54 pm; edited 2 times in total



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30368
மதிப்பீடுகள் : 7097

View user profile

Back to top Go down

Re: எதுக்கு டாக்டர்...! நடிகைகள் சிம்ரன், ரம்பா, படத்தையெல்லாம் மாட்டி வச்சிருக்கீங்க?

Post by அதி on Thu Mar 15, 2012 6:27 pm

ஏண்டா லேட்டு...?
பள்ளிக்கூடம் மெதுவாக செல்லவும்னு போர்டு போட்டிருந்துச்சு சார்.

சிப்பு வருது மாணவன் என்றால் சும்மாவா பின்ன
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: எதுக்கு டாக்டர்...! நடிகைகள் சிம்ரன், ரம்பா, படத்தையெல்லாம் மாட்டி வச்சிருக்கீங்க?

Post by யினியவன் on Thu Mar 15, 2012 6:27 pm

வந்துட்டீங்களா மவராசி - ஜோக்கோட.
வாங்க வாங்க - அடுத்தது குட்டிக் கதை,
அப்புறம் நல்லா கெடுத்து சமைப்பது எப்படீன்னா?

சூப்பர் ஜோக்ஸ் பானு. சூப்பருங்க



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: எதுக்கு டாக்டர்...! நடிகைகள் சிம்ரன், ரம்பா, படத்தையெல்லாம் மாட்டி வச்சிருக்கீங்க?

Post by கே. பாலா on Thu Mar 15, 2012 6:32 pm

கொலவெறி wrote:வந்துட்டீங்களா மவராசி - ஜோக்கோட.
:
பதிவில் வரும் படத்தை பார்த்து கேட்கிறீர்களா ! பிரதர் ஜாலி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: எதுக்கு டாக்டர்...! நடிகைகள் சிம்ரன், ரம்பா, படத்தையெல்லாம் மாட்டி வச்சிருக்கீங்க?

Post by அருண் on Thu Mar 15, 2012 6:33 pm

வயிறு எரியுது டாக்டர்
எப்போதிலிருந்து?

உங்க நர்ஸ் பக்கத்து பெட்டுக்காரனோட சிரிச்சுச் சிரிச்சுப் பேசினதை பார்ததிலிருந்து டாக்டர்.

சிரிப்பு சிப்பு வருது எனக்கும் லைட் ஆ வயிறு எரியுர மாதிரி இருக்கு..!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: எதுக்கு டாக்டர்...! நடிகைகள் சிம்ரன், ரம்பா, படத்தையெல்லாம் மாட்டி வச்சிருக்கீங்க?

Post by முஹைதீன் on Thu Mar 15, 2012 6:45 pm

அனைத்தும் சூப்பர் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: எதுக்கு டாக்டர்...! நடிகைகள் சிம்ரன், ரம்பா, படத்தையெல்லாம் மாட்டி வச்சிருக்கீங்க?

Post by sinthiyarasu on Thu Mar 15, 2012 7:02 pm

சூப்பருங்க
avatar
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 546
மதிப்பீடுகள் : 76

View user profile

Back to top Go down

Re: எதுக்கு டாக்டர்...! நடிகைகள் சிம்ரன், ரம்பா, படத்தையெல்லாம் மாட்டி வச்சிருக்கீங்க?

Post by கேசவன் on Thu Mar 15, 2012 7:06 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: எதுக்கு டாக்டர்...! நடிகைகள் சிம்ரன், ரம்பா, படத்தையெல்லாம் மாட்டி வச்சிருக்கீங்க?

Post by யினியவன் on Thu Mar 15, 2012 7:12 pm

@கே. பாலா wrote:
கொலவெறி wrote:வந்துட்டீங்களா மவராசி - ஜோக்கோட.
:
பதிவில் வரும் படத்தை பார்த்து கேட்கிறீர்களா ! பிரதர் ஜாலி
உங்க அளவுக்கு மறைமுக தாக்குதல்
நடத்த இங்க யாருமே இல்ல பாலா.

பானுவுக்கு புரியும்ன்னு நீங்க நினைக்கறீங்க? புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: எதுக்கு டாக்டர்...! நடிகைகள் சிம்ரன், ரம்பா, படத்தையெல்லாம் மாட்டி வச்சிருக்கீங்க?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu Mar 15, 2012 7:28 pm

ஜோக்கெல்லாம் நல்லாக்கீது தம்மா பானு ...அந்த துப்பபக்கி தூக்கிகிணு ஒடுதே...அத்து எண்ணாத்துக்கு? மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5301
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: எதுக்கு டாக்டர்...! நடிகைகள் சிம்ரன், ரம்பா, படத்தையெல்லாம் மாட்டி வச்சிருக்கீங்க?

Post by நேரு on Thu Mar 15, 2012 7:31 pm

சூப்பரோ ..... சூப்பர் ......... சிப்பு வருது சிரிப்பு நடனம் : அய்யோ, நான் இல்லை
avatar
நேரு
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 297
மதிப்பீடுகள் : 96

View user profile

Back to top Go down

Re: எதுக்கு டாக்டர்...! நடிகைகள் சிம்ரன், ரம்பா, படத்தையெல்லாம் மாட்டி வச்சிருக்கீங்க?

Post by மகா பிரபு on Thu Mar 15, 2012 9:41 pm

முதல் ஜோக் மிக அருமை. சூப்பருங்க
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: எதுக்கு டாக்டர்...! நடிகைகள் சிம்ரன், ரம்பா, படத்தையெல்லாம் மாட்டி வச்சிருக்கீங்க?

Post by ஜாஹீதாபானு on Fri Mar 16, 2012 12:12 pm

கொலவெறி wrote:வந்துட்டீங்களா மவராசி - ஜோக்கோட.
வாங்க வாங்க - அடுத்தது குட்டிக் கதை,
அப்புறம் நல்லா கெடுத்து சமைப்பது எப்படீன்னா?

சூப்பர் ஜோக்ஸ் பானு. சூப்பருங்க

இதெல்லாம் ஓவரு.......... மண்டையில் அடி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30368
மதிப்பீடுகள் : 7097

View user profile

Back to top Go down

Re: எதுக்கு டாக்டர்...! நடிகைகள் சிம்ரன், ரம்பா, படத்தையெல்லாம் மாட்டி வச்சிருக்கீங்க?

Post by ஜாஹீதாபானு on Fri Mar 16, 2012 12:13 pm

@கே. பாலா wrote:
கொலவெறி wrote:வந்துட்டீங்களா மவராசி - ஜோக்கோட.
:
பதிவில் வரும் படத்தை பார்த்து கேட்கிறீர்களா ! பிரதர் ஜாலி

அண்ணா ரொம்ப குசும்பு உங்களுக்கு அநியாயம்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30368
மதிப்பீடுகள் : 7097

View user profile

Back to top Go down

Re: எதுக்கு டாக்டர்...! நடிகைகள் சிம்ரன், ரம்பா, படத்தையெல்லாம் மாட்டி வச்சிருக்கீங்க?

Post by ஜாஹீதாபானு on Fri Mar 16, 2012 12:15 pm

கொலவெறி wrote:
@கே. பாலா wrote:
கொலவெறி wrote:வந்துட்டீங்களா மவராசி - ஜோக்கோட.
:
பதிவில் வரும் படத்தை பார்த்து கேட்கிறீர்களா ! பிரதர் ஜாலி
உங்க அளவுக்கு மறைமுக தாக்குதல்
நடத்த இங்க யாருமே இல்ல பாலா.

பானுவுக்கு புரியும்ன்னு நீங்க நினைக்கறீங்க? புன்னகை
ஆறுதல் ஆறுதல்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30368
மதிப்பீடுகள் : 7097

View user profile

Back to top Go down

Re: எதுக்கு டாக்டர்...! நடிகைகள் சிம்ரன், ரம்பா, படத்தையெல்லாம் மாட்டி வச்சிருக்கீங்க?

Post by பது on Fri Mar 16, 2012 12:16 pm

சூப்பருங்க சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1558
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: எதுக்கு டாக்டர்...! நடிகைகள் சிம்ரன், ரம்பா, படத்தையெல்லாம் மாட்டி வச்சிருக்கீங்க?

Post by ரா.ரா3275 on Fri Mar 16, 2012 12:16 pm

எதுக்கு டாக்டர்...! நடிகைகள் சிம்ரன், ரம்பா, படத்தையெல்லாம் மாட்டி வச்சிருக்கீங்க?


ஆன்னு வாயைத் திறக்க சொல்லி சொல்லி அலுத்துப் போச்சு, அதான்.
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

மற்ற ஜோக்கும் சூப்பர்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: எதுக்கு டாக்டர்...! நடிகைகள் சிம்ரன், ரம்பா, படத்தையெல்லாம் மாட்டி வச்சிருக்கீங்க?

Post by ஜாஹீதாபானு on Fri Mar 16, 2012 12:17 pm

@பது wrote: சூப்பருங்க சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
நேத்துல இருந்து இன்னும் சிரிப்பை அடக்கமுடியலயா சிரி சிரி
எதுக்கு சிரிக்கிறீங்கணு சொல்லிட்டு சிரிங்க அய்யோ, நான் இல்லை



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30368
மதிப்பீடுகள் : 7097

View user profile

Back to top Go down

Re: எதுக்கு டாக்டர்...! நடிகைகள் சிம்ரன், ரம்பா, படத்தையெல்லாம் மாட்டி வச்சிருக்கீங்க?

Post by மாணிக்கம் நடேசன் on Fri Mar 16, 2012 12:18 pm

கிளம்பிட்டாருங்கய்யா கிளம்பிட்டாருங்க எங்க சிவா மாமா கையில கன்னோட, யாரு யாரு பதுங்கனுமோ இப்பவை பதுங்கிடுங்க. அப்புறம் ஏடா கோடவா ஏதாவது ஆயிடப் போவுது.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4235
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: எதுக்கு டாக்டர்...! நடிகைகள் சிம்ரன், ரம்பா, படத்தையெல்லாம் மாட்டி வச்சிருக்கீங்க?

Post by ஜாஹீதாபானு on Fri Mar 16, 2012 12:18 pm

@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:ஜோக்கெல்லாம் நல்லாக்கீது தம்மா பானு ...அந்த துப்பபக்கி தூக்கிகிணு ஒடுதே...அத்து எண்ணாத்துக்கு? மகிழ்ச்சி மகிழ்ச்சி
நீங்க சிரிக்கலனா உங்களையெல்லாம் போட்டு தள்ள ஜாலி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30368
மதிப்பீடுகள் : 7097

View user profile

Back to top Go down

Re: எதுக்கு டாக்டர்...! நடிகைகள் சிம்ரன், ரம்பா, படத்தையெல்லாம் மாட்டி வச்சிருக்கீங்க?

Post by ஜாஹீதாபானு on Fri Mar 16, 2012 12:20 pm

@மாணிக்கம் நடேசன் wrote:கிளம்பிட்டாருங்கய்யா கிளம்பிட்டாருங்க எங்க சிவா மாமா கையில கன்னோட, யாரு யாரு பதுங்கனுமோ இப்பவை பதுங்கிடுங்க. அப்புறம் ஏடா கோடவா ஏதாவது ஆயிடப் போவுது.

நிஜமாவே என்னால சிரிப்பை அடக்க முடியல தாத்தா ... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது ...சிவா அண்ணா பார்க்கணும் அந்த கன்னுக்கு நீங்க தான் பலி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30368
மதிப்பீடுகள் : 7097

View user profile

Back to top Go down

Re: எதுக்கு டாக்டர்...! நடிகைகள் சிம்ரன், ரம்பா, படத்தையெல்லாம் மாட்டி வச்சிருக்கீங்க?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum