ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எனக்குள் ஒரு கவிஞன் SK
 ஜாஹீதாபானு

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 கண்ணன்

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 SK

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 SK

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 SK

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)

Post by கே. பாலா on Wed Mar 14, 2012 10:26 pm

வணக்கம் நண்பர்களே !....
சித்தர்கள் ...ஞானியர்கள்...எங்கும் எப்போது தோன்றிக்கொண்டுதான் இருக்கின்றனர்!
வாழையடி வாழை என வந்துகொண்டிருக்கும் இந்த மரபில் ,,
நான் அறிந்த சில ஞானியர்களைபற்றிய விபரங்களை உங்களுடன் பகிந்துகொள்ளவே...இப்பதிவு

அண்ணன் ஸ்வாமிகள் - புதூர் [
எனது திருத்துறைபூண்டியை அடுத்துள்ளது ...புதூர் என்ற கிராமம் ...16 கி,மி. தூரம்

1937 ஆம் ஆண்டு பிறந்தவர் அருணாசலம் என்று அழைக்கப்படும் அண்ணன் ஸ்வாமிகள் .
திருத்துறைபூண்டி"போர்ட் ஹை ஸ்கூல்" என்று அழைக்கப்பட்ட (தற்போது அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி ) பள்ளியில் பயின்று கொண்டிருந்தார் ஒரு நாள் மதிய வேளையில் ....ஒரு சந்நியாசி ....மாணவனாகிய அருணாசலத்திடம் உணவு கேட்டாராம் ...
தான் மதிய உணவாக கொண்டு வந்த சாப்பாட்டைஅருணாசலம் கொடுத்தார் ...உணவு சாப்பிட்ட பின் அந்த வடநாட்டு ஞானி (வங்காளம் என்று சொல்கிறார்கள்) அருணாசலத்தை நாக்கை நீட்ட செய்து ..ஏதோ எழுதியிருக்கிறார் .
மதிய உணவு டப்பவை ஆற்றில் இறங்கி கழுவிய பின் ...அருணாசலம் சாமியாரை தேடி பார்க்க ...அவரை காணவில்லை.

வீட்டுக்கு வந்த அருணாசலம் தொடர்ந்து ..தியான நிலையில் இருந்து வந்துள்ளார்
அவரின் ஞானநிலையை உணராத குடும்பத்தினர் ஏதோ புத்தி சரியில்லாமல்,அல்லது ,தவறான சேர்க்கையினால் இப்படி மாறிவிட்டார் என்று நினைக்க துவங்கினார்கள்

அவரின் சகோதரர் தற்போது அரிசி அறைவை ஆலை (rice mill) நடத்திவருகிறார் ...அவரை சந்தித்தபோது அவர் என்னிடம் சொன்னது
" அப்போ அவனோட பெருமை தெரியல ....தொடர்ந்து ஒரு மாதம் கூட யார்கூடவும் பேச மாட்டான் ..அதோ அந்த கொட்டகை வீட்டில் தியானம் இருப்பான்
இல்லை என்றால் குளத்துபக்கம் படுத்துகிடப்பான் ..நாங்கள் கிண்டல் பண்ணுவோம்

ஒரு அத்திமரத்தை வளர்த்துவந்தார் ...(தற்போதும் உள்ளது ) அது மிக ஆற்றல் வாய்ந்தது என்று கூறுவார் .
தன்னுடைய பக்தர்களிடம் கட்டிய அன்பு அளவிட முடியாதது. அவரை சுற்றி நன்கு படித்த, நல்ல குணங்களுடன் இருந்த இளைஞர் களை வைத்துக் கொண்டு தன்னுடைய தவ வலிமையை சோதிக்க விட்டாராம். மெத்தப் படித்த பலரும் அவருடைய தத்துவங்களை அறிவுத் திறனை கண்டு வியந்தார்கள். மந்திரங்கள், தந்திரங்கள், கடவுட்களைப் பற்றிய ரகசியங்கள், யோகக் கலை போன்றவற்றைப் பற்றி அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் போதனை செய்தார்.
தன்னை நம்பிய பேர்களின் குறைகளை நீக்கினார் .

பல சித்தாடல்களையும் புரிந்துள்ளார் .1989 பிப்ரவரி 22 நாள் சமாதி அடைந்தார் ... அவர் உடல் அடக்கம் செய்யும் சமயம் அவர் உடலில் இருந்து வியர்வை வழிந்துகொண்டிருந்ததாம் ..பக்தர்கள் துடைத்துக் கொண்டிருந்தார்களாம்

அந்த சமாதிக்கோயிலில் தியான அதிர்வுகளை இப்போதும் உணர முடிகிறது .
தினசரி மூன்றுவேளையும் சுமார் 50 பேருக்கு அன்பார்கள் உணவளித்துவருகிறார்கள் ...
கோயில் பற்றிய தகவல்களையும் படங்களையும் வரும் வாரங்களில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .
உங்களின் வேண்டுதல்களை ...அண்ணன் ஸ்வாமிகளிடம் சமர்ப்பியுங்கள் ..நிறைவேறுவது திண்ணம் .
அண்ணன் ஸ்வாமிகளே சரணம்Last edited by கே. பாலா on Thu Mar 15, 2012 7:38 am; edited 2 times in total

வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)

Post by யினியவன் on Wed Mar 14, 2012 11:16 pm

பாலா தங்களது பயனுள்ள 4000 மாவது பதிப்பிற்கு வாழ்த்துகள். என்றென்றும் எங்களுடன் இனைந்து நல்ல பதிவுகளை தடையின்றி தாருங்கள். இதில் உள்ள நல்ல விஷயங்களை உட்கொண்டு வெளிக் கொணர முற்படுகிறேன்.

ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன் - நான் ஞானியும் இல்ல, புத்தனும் இல்ல, சித்தனும் இல்ல, பித்தனென்று வேணா சொல்லலாம் - கொஞ்சம் முத்தி போன கேசு. எல்லாரும் கைவிட்ட கேசு. புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29726
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)

Post by அதி on Wed Mar 14, 2012 11:35 pm

நாலாயிரமாவது பதிவை அசத்தலா போட்டுட்டீங்க பாலா ஸார்....
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)

Post by ரா.ரா3275 on Thu Mar 15, 2012 12:40 am

நல்ல அருமையானப் பதிவு... சூப்பருங்க அருமையிருக்கு
தொடருங்கள்...தூள் கிளப்புங்கள் பாலா சார்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)

Post by கே. பாலா on Thu Mar 15, 2012 4:36 am

கொலவெறி wrote:பாலா தங்களது பயனுள்ள 4000 மாவது பதிப்பிற்கு வாழ்த்துகள். என்றென்றும் எங்களுடன் இனைந்து நல்ல பதிவுகளை தடையின்றி தாருங்கள். இதில் உள்ள நல்ல விஷயங்களை உட்கொண்டு வெளிக் கொணர முற்படுகிறேன்.

ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன் - நான் ஞானியும் இல்ல, புத்தனும் இல்ல, சித்தனும் இல்ல, பித்தனென்று வேணா சொல்லலாம் - கொஞ்சம் முத்தி போன கேசு. எல்லாரும் கைவிட்ட கேசு. புன்னகை
நன்றி ! இனியவன்!.... அன்பு மலர்

வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)

Post by மகா பிரபு on Thu Mar 15, 2012 6:37 am

பயனுள்ள நாலாயிரம் பதிவு... சூப்பருங்க
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)

Post by கே. பாலா on Thu Mar 15, 2012 7:39 am

@மகா பிரபு wrote:பயனுள்ள நாலாயிரம் பதிவு... சூப்பருங்க
நன்றி பிரபு ! நன்றி

வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu Mar 15, 2012 8:24 am

நாலாயிரமாவது பதிவு நல்ல பதிவாக தந்துள்ளீர்கள். புதிய செய்தி எனக்கு முதல் முறையாகக் கேள்விப்படுகிறேன். நன்றி. மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5302
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)

Post by ராஜா on Thu Mar 15, 2012 10:45 am

அண்ணன் ஸ்வாமிகளே சரணம் நன்றி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30922
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)

Post by கே. பாலா on Thu Mar 15, 2012 11:04 am

@ராஜா wrote:அண்ணன் ஸ்வாமிகளே சரணம் நன்றி
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி ராஜா

வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)

Post by கே. பாலா on Thu Mar 15, 2012 11:09 am

@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நாலாயிரமாவது பதிவு நல்ல பதிவாக தந்துள்ளீர்கள். புதிய செய்தி எனக்கு முதல் முறையாகக் கேள்விப்படுகிறேன். நன்றி. மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிக்க நன்றி ஐயா ! அன்பு மலர்

வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)

Post by கே. பாலா on Thu Mar 15, 2012 11:16 am

அதிபொண்ணு wrote:நாலாயிரமாவது பதிவை அசத்தலா போட்டுட்டீங்க பாலா ஸார்....
மிக்க நன்றி அதிபொண்ணு அன்பு மலர்

வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)

Post by சிவா on Thu Mar 15, 2012 11:17 am

இது போல் பல ஞானிகள் நம் காலத்திலேயே வாழ்ந்துள்ளனர் என்பதை நினைக்கும் பொழுது மெய்சிலிர்க்கிறது. அறியத் தந்தமைக்கு நன்றி பாலா.

தேவகோட்டை அருகிலுள்ள கொங்கிவயல் என்னும் கிராமத்தில் வாழ்ந்த ஞானியைப் பற்றிய பதிவை இங்கு படித்து அறிந்து கொள்ளுங்கள்.

http://devakottai.net/2011/06/01/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95/
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)

Post by ஹர்ஷித் on Thu Mar 15, 2012 11:17 am

அரிய நாலாயிரமாவது பதிவு நன்றி அண்ணா. அருமையிருக்கு
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8088
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)

Post by ராஜ்அருண் on Thu Mar 15, 2012 11:17 am

கொலவெறி wrote:பாலா தங்களது பயனுள்ள 4000 மாவது பதிப்பிற்கு வாழ்த்துகள். என்றென்றும் எங்களுடன் இனைந்து நல்ல பதிவுகளை தடையின்றி தாருங்கள். இதில் உள்ள நல்ல விஷயங்களை உட்கொண்டு வெளிக் கொணர முற்படுகிறேன்.

ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன் - நான் ஞானியும் இல்ல, புத்தனும் இல்ல, சித்தனும் இல்ல, பித்தனென்று வேணா சொல்லலாம் - கொஞ்சம் முத்தி போன கேசு. எல்லாரும் கைவிட்ட கேசு. புன்னகை
நா ஜெயிலுக்கு போறேன் ,நா ஜெயிலுக்கு போறேன் ,நா ஜெயிலுக்கு போறேன் எல்லாரும் பாத்துகொங்க நானும் ரவுடி தான்
avatar
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 921
மதிப்பீடுகள் : 625

View user profile

Back to top Go down

Re: நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)

Post by பிரசன்னா on Thu Mar 15, 2012 12:58 pm

4000ஆம் பதிவிற்கு வாழ்த்துக்கள் பாலா ஸார்.

அண்ணன் ஸ்வாமிகளுக்கு
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)

Post by கே. பாலா on Thu Mar 15, 2012 1:04 pm

@சிவா wrote:இது போல் பல ஞானிகள் நம் காலத்திலேயே வாழ்ந்துள்ளனர் என்பதை நினைக்கும் பொழுது மெய்சிலிர்க்கிறது. அறியத் தந்தமைக்கு நன்றி பாலா.

தேவகோட்டை அருகிலுள்ள கொங்கிவயல் என்னும் கிராமத்தில் வாழ்ந்த ஞானியைப் பற்றிய பதிவை இங்கு படித்து அறிந்து கொள்ளுங்கள்.

http://devakottai.net/2011/06/01/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95/
எனது இப்பதிவின் பயனாக மிகப்பெரிய மகானை பற்றி அறிந்து கொண்டேன் ~...தேவக்கோட்டை செல்லும் போது கண்டிப்பாக ஆலயத்தை தரிசிப்பேன் . நன்றி சிவா !

வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)

Post by கே. பாலா on Thu Mar 15, 2012 1:07 pm

@பிரசன்னா wrote:4000ஆம் பதிவிற்கு வாழ்த்துக்கள் பாலா ஸார்.

அண்ணன் ஸ்வாமிகளுக்கு
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
நன்றி பிரசன்னா ! அன்பு மலர்

வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)

Post by கே. பாலா on Thu Mar 15, 2012 5:37 pm

ஜேன் செல்வகுமார் wrote:அரிய நாலாயிரமாவது பதிவு நன்றி அண்ணா. அருமையிருக்கு
நன்றி குமார் அன்பு மலர்

வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)

Post by கேசவன் on Thu Mar 15, 2012 6:06 pm

அருமையான பதிவு
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)

Post by sinthiyarasu on Thu Mar 15, 2012 6:54 pm

நினைக்கவே ஆச்சரியமாக உள்ளது. பதிவிற்கு நன்றி.
avatar
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 546
மதிப்பீடுகள் : 76

View user profile

Back to top Go down

Re: நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)

Post by கே. பாலா on Fri Mar 16, 2012 6:00 am

@கேசவன் wrote:அருமையான பதிவு
@sinthiyarasu wrote:நினைக்கவே ஆச்சரியமாக உள்ளது. பதிவிற்கு நன்றி.

நன்றி நண்பர்களே நன்றி

வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)

Post by கே. பாலா on Fri Mar 16, 2012 9:45 pmஅண்ணான்ஸ்வாமிகள் ஆலயம் ...இன்று மாலையில் எடுத்த படம்

வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)

Post by அசுரன் on Fri Mar 16, 2012 10:04 pm

உங்கள் 4000 மாவது பதிவுகளுக்கு வாழ்த்துகள் பாலா சார்.

நீங்கள் சொன்ன அண்ணன் சாமிகள் விசயம் மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. கடவுள் இப்படிதான் இருப்பார் அப்படித்தான் இருப்பார் என்று சொல்கிறோம். ஆனால் கடவுள் நம்மிடையே இப்படி ஆச்சர்யபடும்படியும் வாழ்கிறார் என்பதை படிக்கும்போது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)

Post by கே. பாலா on Fri Mar 16, 2012 10:10 pm

நன்றி அசுரன் !..
சிலவற்றை நாம் ஒதுக்கி தள்ளிவிடவும் முடியாது !....சிலவற்றை அப்படியே நம்பிவிடவும் முடியாது !
ஞானிகளை பற்றிய உண்மைகளை ..நாம் முடிந்த வரை அனுபவத்தில் , உணர்ந்தே ஏற்றுக்கொள்ளவேண்டும் !
புகழ் பெற்ற ஒரு நூல் "பரமஹம்ஸ யோகானந்தர் எழுதிய " ஒரு யோகியின் சுயசரிதையை நீங்கள் படிக்கும் படி வேண்டுகிறேன்

வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum