புதிய பதிவுகள்
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:49 pm
» கருத்துப்படம் 31/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Yesterday at 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 1:17 pm
» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:22 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:39 am
» தீபாவளிக்கு மோதிரம்....
by ayyasamy ram Yesterday at 5:36 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:34 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Oct 30, 2024 11:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Oct 30, 2024 11:21 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 11:13 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Oct 30, 2024 10:16 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 10:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:16 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Wed Oct 30, 2024 7:40 pm
» தீபாவளி இங்கு பாங்காய் மிளிரட்டும்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 7:22 pm
» இன்றைய செய்திகள் (அக்டோபர் 30 ,2024)
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:36 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:34 pm
» இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 1:35 pm
» ஆயிரம் ரூபாய் பரிசு- சின்ன அண்ணாமலை
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:53 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:51 am
» முதலில் ஞானம், அதன் பின் இல்லறம்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:47 am
» புத்தரின் போதனைகள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:44 am
» ஒன்றை உறுதியாக நம்புவோம் எனில் நன்மை நடக்கும்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:41 am
» காமத்தோடு போராடாதீர்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:40 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 6:01 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:54 am
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:53 am
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:37 am
» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by Anthony raj Wed Oct 30, 2024 1:50 am
» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by Anthony raj Wed Oct 30, 2024 1:47 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Wed Oct 30, 2024 12:23 am
» இன்றைய செய்திகள் (அக்டோபர் 29 ,2024)
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:53 pm
» வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு..
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:46 pm
» கவனிப்பாரற்ற ஈனக்குரல்
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:44 pm
» இரண்டு கிளிகள் - கவிதை
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:40 pm
» வாழ்வதே இலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:09 pm
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:08 pm
» மது விலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
கண்ணன் | ||||
Anthony raj | ||||
gayathrichokkalingam | ||||
mruthun | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
2000 கோடியை தாண்டியது திருப்பதி தேவஸ்தான பட்ஜெட்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
திருமலை: திருப்பதி கோயிலில் பல்வேறு இனங்களின் வரவு- செலவுகள் மூலம் இந்தாண்டு ரூ. 2010 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளதாக பட்ஜெட் தாக்கலின் போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில், திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத்தின் சார்பில் 2012-2013-ம் ஆண்டிற்கான வருடாந்திர பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் முதல்முறையாக ரூ. 2010 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதற்கான ஒப்புதலை தேவஸ்தான வாரியம் அளித்தது. திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத்தின் கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் தேவஸ்தான தலைவர் கே. பப்பிராஜூ,நிர்வாக அதிகாரி எல்.வி. சுப்ரமணியம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருப்பதி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 800 கோடியும், இதனை வங்கியில் டிபாசிட் வைத்ததன் மூலம் வட்டியாக ரூ. 475 கோடியும், கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை (2010-2011) விட ரூ. 70 கோடி அதிகமாகும். பக்தர்கள் அளித்த தலைமுடி காணிக்கை விற்பனை மூலம் ரூ. 145 கோடியும், ஆர்ஜிதசேவை டிக்கெட்டுகள் விற்பனை மூலம் ரூ. 43 கோடி மற்றும் இதர வருவாய் இனங்கள் மூலம் ரூ.72.50 கோடியும் வசூலாகியுள்ளது. மேலும் பிரசாதம் விற்பனையில், முக்கியமாக லட்டு விற்பனையில் இந்தாண்டு ரூ.137.5 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றை தவிர இந்தாண்டு வி.ஐ..பி.கள் சிறப்பு தரிசன டிக்கெட் சிறப்பு தரிசனம் உள்ளிட்ட பல்வேறு தரிசனங்கள் வாயிலாக டிக்கெட்டுகள் விற்பனை மூலம் ரூ.169 கோடியும், வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் டோல்கேட் வரி, மற்றும் ஷாப்பிங் கடைகள், ஹோட்டல்கள் ஆகியவற்றின் மூலம் 92.56 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது.
செலவினங்களாக , கோயிலின் உள்கட்டமைப்பு முதலீடுகளாக ரூ.533.7 கோடியும், ஊழியர்கள் சம்பளம் உள்ளிட்டவைகளுக்காக ரூ.336 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர்

- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
பகிர்விக்கு நன்றி
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அந்த லட்டு சைஸ்ஸ கொஞ்சம் பெரிசு பண்ண சொல்லுங்களேன்.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அந்த உண்டியலை நிரப்புவதில் பாதி பேர் நம்ம தமிழ்நாட்டு ஆளுங்க தான் ....
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ராஜா wrote:எனக்கு தெரிந்து சென்னையில் பல தனியார் நிறுவனங்களில் திருப்பதி வெங்கடாஜலபதியை பார்ட்னர் ஆக சேர்த்திருக்கின்றனர்உமா wrote: அந்த உண்டியலை நிரப்புவதில் பாதி பேர் நம்ம தமிழ்நாட்டு ஆளுங்க தான் ....
அர்த்தம் விளங்கவில்லை அண்ணா.
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ராஜா wrote:எனக்கு தெரிந்து சென்னையில் பல தனியார் நிறுவனங்களில் திருப்பதி வெங்கடாஜலபதியை பார்ட்னர் ஆக சேர்த்திருக்கின்றனர்உமா wrote: அந்த உண்டியலை நிரப்புவதில் பாதி பேர் நம்ம தமிழ்நாட்டு ஆளுங்க தான் ....
இதை ஆமோதித்து நான் பதிலேதும் போட மாட்டேன் ..எங்க ஸார் பார்த்துடுவார்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடியை தாண்டியது
» திருப்பதி தேவஸ்தான ஊழலை கண்டித்து திருப்பதியில் இன்று சந்திரபாபு நாயுடு போராட்டம்
» திருப்பதி தேவஸ்தான போர்டு பதவிக் காலம் முடிகிறது புதிய நிர்வாகிகள் தேர்வு இல்லை
» உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7.76 கோடியை தாண்டியது
» திருப்பதி தேவஸ்தான வாரியத்தில் இருந்து சேகர் ரெட்டி நீக்கம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|