ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 T.N.Balasubramanian

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

பூமி என் தாய்
 T.N.Balasubramanian

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை - தொடர்பதிவு
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை – ரசித்தவை
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது கே டிவி

View previous topic View next topic Go down

நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது கே டிவி

Post by ஜாஹீதாபானு on Mon Feb 27, 2012 4:00 pm

டீவி பார்த்துக்கொண்டிருந்த சர்தார் தடாலென்று எழுந்து அறையை நாலாபக்கமும் துருவித் துளாவுகிறார்.

சர்தாரின் மனைவி : என்ன தேடுறீங்க?

சர்தார் : இங்க எங்கேயோ கேமராவை மறைச்சு வச்சிருக்காங்க.

சர்தாரின் மனைவி : யாரு? எப்படிச் சொல்றீங்க?

சர்தார் : அந்த டீவில வர்ற பயல் நான் அந்த சேனல்தான் பாக்குறேன் அப்படிங்கறத எப்படியோ கண்டுபிடிச்சு சொல்லிக்கிட்டே இருக்கான்.

சர்தாரின் மனைவி : என்ன சொல்றான்?

சர்தார் : நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது கே டிவி

நன்றி தமிழ்


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


Last edited by ஜாஹீதாபானு on Mon Feb 27, 2012 4:15 pm; edited 1 time in total



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30259
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது கே டிவி

Post by இரா.பகவதி on Mon Feb 27, 2012 4:07 pm

பாட்டி எங்க வீட்டிலைஉம் எவனோ ஒருத்தன் மைக்ரோ ஃபோன் வச்சி ஓட்டு கேக்குரன் , நான் எந்த எஃப்‌எம் கேட்டாலும் கொர்ரெக்ட கண்டு பிடிச்சி அந்த எஃப்‌எம்ளாயே சொல்லிறுதான்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது கே டிவி

Post by ரா.ரா3275 on Mon Feb 27, 2012 4:08 pm

சிரி சிரி :bball: குதூகலம் நக்கல் நாயகம் சிப்பு வருது சிரிப்பு நடனம் சூப்பருங்க
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது கே டிவி

Post by ஜாஹீதாபானு on Mon Feb 27, 2012 4:10 pm

@இரா.பகவதி wrote:பாட்டி எங்க வீட்டிலைஉம் எவனோ ஒருத்தன் மைக்ரோ ஃபோன் வச்சி ஓட்டு கேக்குரன் , நான் எந்த எஃப்‌எம் கேட்டாலும் கொர்ரெக்ட கண்டு பிடிச்சி அந்த எஃப்‌எம்ளாயே சொல்லிறுதான்
அதிர்ச்சி அதிர்ச்சி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30259
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது கே டிவி

Post by ஜாஹீதாபானு on Mon Feb 27, 2012 4:10 pm

@ரா.ரா3275 wrote: சிரி சிரி :bball: குதூகலம் நக்கல் நாயகம் சிப்பு வருது சிரிப்பு நடனம் சூப்பருங்க
ஒரு ஜோக்குக்கு இத்தனை ரியாக்சனா அதிர்ச்சி

இயக்குனர் வேலையா காட்டிட்டீங்க ஜாலி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30259
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது கே டிவி

Post by ரா.ரா3275 on Mon Feb 27, 2012 4:13 pm

@ஜாஹீதாபானு wrote:
@ரா.ரா3275 wrote: சிரி சிரி :bball: குதூகலம் நக்கல் நாயகம் சிப்பு வருது சிரிப்பு நடனம் சூப்பருங்க
ஒரு ஜோக்குக்கு இத்தனை ரியாக்சனா அதிர்ச்சி

இயக்குனர் வேலையா காட்டிட்டீங்க ஜாலி

அந்த வேலையதாங்க தேடிக்கிட்டிருக்கேன்...யாரும் கண்ணுலயே காட்ட மாட்டேங்கறாங்க...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது கே டிவி

Post by ஜாஹீதாபானு on Mon Feb 27, 2012 4:14 pm

@ரா.ரா3275 wrote:
@ஜாஹீதாபானு wrote:
@ரா.ரா3275 wrote: சிரி சிரி :bball: குதூகலம் நக்கல் நாயகம் சிப்பு வருது சிரிப்பு நடனம் சூப்பருங்க
ஒரு ஜோக்குக்கு இத்தனை ரியாக்சனா அதிர்ச்சி

இயக்குனர் வேலையா காட்டிட்டீங்க ஜாலி

அந்த வேலையதாங்க தேடிக்கிட்டிருக்கேன்...யாரும் கண்ணுலயே காட்ட மாட்டேங்கறாங்க...
:silent: அய்யோ, நான் இல்லை



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30259
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது கே டிவி

Post by யினியவன் on Mon Feb 27, 2012 4:14 pm

சொந்தமா?
சர்தார் உங்களுக்கு சொந்தமான்னு கேக்கல
ஜோக்கு உங்க சொந்த ஜோக்கான்னு தான் கேட்டேன்.

அருமை.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது கே டிவி

Post by அதி on Mon Feb 27, 2012 4:15 pm

சிப்பு வருது எங்க இருந்து இப்படியெல்லாம் யோசிக்குறாங்களோ
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது கே டிவி

Post by ஜாஹீதாபானு on Mon Feb 27, 2012 4:16 pm

கொலவெறி wrote:சொந்தமா?
சர்தார் உங்களுக்கு சொந்தமான்னு கேக்கல
ஜோக்கு உங்க சொந்த ஜோக்கான்னு தான் கேட்டேன்.

அருமை.
இல்ல மேல பாருங்க சோகம்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30259
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது கே டிவி

Post by இரா.பகவதி on Mon Feb 27, 2012 4:20 pm

குருவே என் ஜோக்கு எப்பூடி ,
மணிக்கொருமுறை உங்கள் சிசியன் என்று நிரூபித்து கொடுருக்கிறேன் பார்த்தீர்களா
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது கே டிவி

Post by யினியவன் on Mon Feb 27, 2012 4:20 pm

@ஜாஹீதாபானு wrote:இல்ல மேல பாருங்க சோகம்
நீங்க சொன்னத கேட்டு மேல பார்த்தேன்
மேல இருக்கறவங்க ஏண்டா பாத்தேன்னு கேக்கறாங்க?

இப்ப நா என்ன சொல்றது அவங்களுக்கு?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது கே டிவி

Post by யினியவன் on Mon Feb 27, 2012 4:22 pm

@இரா.பகவதி wrote:குருவே என் ஜோக்கு எப்பூடி ,
மணிக்கொருமுறை உங்கள் சிசியன் என்று நிரூபித்து கொடுருக்கிறேன் பார்த்தீர்களா
பகவதி சிங் வாழ்க.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது கே டிவி

Post by ஜாஹீதாபானு on Mon Feb 27, 2012 4:24 pm

கொலவெறி wrote:
@ஜாஹீதாபானு wrote:இல்ல மேல பாருங்க சோகம்
நீங்க சொன்னத கேட்டு மேல பார்த்தேன்
மேல இருக்கறவங்க ஏண்டா பாத்தேன்னு கேக்கறாங்க?

இப்ப நா என்ன சொல்றது அவங்களுக்கு?
நிஜமாவே வாய்விட்டு சிரிச்சிட்டேன் சிப்பு வருது சிப்பு வருது



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30259
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது கே டிவி

Post by வேலவன் on Mon Feb 27, 2012 4:26 pm

ஜோக் நல்லா இருக்கு......... சிரி
avatar
வேலவன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 227
மதிப்பீடுகள் : 38

View user profile

Back to top Go down

Re: நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது கே டிவி

Post by ஹர்ஷித் on Mon Feb 27, 2012 4:28 pm

தினமும் எங்கலயும் தான் வாச் பண்ணுறனுங்க அண்ணா...... போட்டிக்கு ரெடி
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8092
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது கே டிவி

Post by உமா on Mon Feb 27, 2012 4:32 pm

சிப்பு வருது அவர் பானு அக்காவை போல அறிவாளி. நக்கல் நாயகம்
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது கே டிவி

Post by இரா.பகவதி on Mon Feb 27, 2012 4:37 pm

உமா அக்கா ,அந்த சர்தார் வேறு யாரும் இல்லை நம்ம ஜேன் செல்வகுமார் அண்ணா தான் ,ஜேன் செல்வகுமார் அண்ணா மாட்டீகிடிங்களே
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது கே டிவி

Post by உமா on Mon Feb 27, 2012 4:39 pm

@இரா.பகவதி wrote:உமா அக்கா , அந்த சர்தார் வேறு யாரும் இல்லை நம்ம ஜேன் செல்வகுமார் அண்ணா தான் ,ஜேன் செல்வகுமார் அண்ணா மாட்டீகிடிங்களே
சியர்ஸ்
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது கே டிவி

Post by ஹர்ஷித் on Mon Feb 27, 2012 4:41 pm

@இரா.பகவதி wrote:உமா அக்கா ,அந்த சர்தார் வேறு யாரும் இல்லை நம்ம ஜேன் செல்வகுமார் அண்ணா தான் ,ஜேன் செல்வகுமார் அண்ணா மாட்டீகிடிங்களே

ஆமா இவரு விரிச்ச வலைல மாட்டிக்கிட்டேன் நான்(பாசவலைய சொன்னேன்பா...) : அய்யோ, நான் இல்லை
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8092
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது கே டிவி

Post by ஜாஹீதாபானு on Mon Feb 27, 2012 5:15 pm

@உமா wrote: சிப்பு வருது அவர் பானு அக்காவை போல அறிவாளி. நக்கல் நாயகம்

அதிர்ச்சி அதிர்ச்சி

@இரா.பகவதி wrote:உமா அக்கா ,அந்த சர்தார் வேறு யாரும் இல்லை நம்ம ஜேன் செல்வகுமார் அண்ணா தான் ,ஜேன் செல்வகுமார் அண்ணா மாட்டீகிடிங்களே

சரியான நேரத்துல எடுத்து குடுத்திங்க நன்றி ஜாலி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30259
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது கே டிவி

Post by யினியவன் on Mon Feb 27, 2012 5:21 pm

@ஜாஹீதாபானு wrote:சரியான நேரத்துல எடுத்து குடுத்திங்க நன்றி ஜாலி
எத அந்த கேமராவையா?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது கே டிவி

Post by ஜாஹீதாபானு on Mon Feb 27, 2012 5:22 pm

கொலவெறி wrote:
@ஜாஹீதாபானு wrote:சரியான நேரத்துல எடுத்து குடுத்திங்க நன்றி ஜாலி
எத அந்த கேமராவையா?
சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30259
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது கே டிவி

Post by உதயசுதா on Mon Feb 27, 2012 5:23 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது கே டிவி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum