ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 Mr.theni

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?

Post by அகிலன் on Mon Feb 27, 2012 4:54 am

First topic message reminder :

பிரபாகரன் 94 வயது வரை நலமாக வாழ்வார்.

avatar
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1362
மதிப்பீடுகள் : 398

View user profile http://aran586.blogspot.com

Back to top Go down


Re: பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?

Post by ரா.ரா3275 on Mon Feb 27, 2012 6:58 pm

[quote="பிஜிராமன்"]
எங்கள் தேசியத் தலைவரை எவனும் சாய்க்கவோ மாய்க்கவோ வல்லவனாக இவ்வுலகில் இல்லை...


இதுவும் தவறான கருத்து தான் ரா ரா.....

[quote]

இது தவறான கருத்து உங்கள் பார்வையில் மட்டுமே ராமன்...
தலைவர் போர்த்திறம்-குறிப்பாகக் கொரில்லாத் தாக்குதலில் அவரை விஞ்ச ஆளில்லை என்று நிறைய ஜாம்பவான்கள் சொல்லியிருப்பதைப்
படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்...
முன்னாள் சி.பி.ஐ.உயர் அதிகாரி ஜோகிந்தர் சிங் எழுதிய சுய சரிதையில்
தலைவரின் துப்பாக்கி இயக்கும் திறம்-தலைமைப் பண்பு மனோநிலை-போர் வியூகம் பற்றியெல்லாம் எழுதியிருக்கிறார்...
அப்புறம் அண்ணனின் வீரம் மண்டியிடாதது...அவராக மாண்டு போவாறே ஒழிய-எதிரி அவரை அழிக்க இயலாது...
இது 'இயக்க' வரலாற்றை நீங்கள் அறியும்போது தெரியும்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?

Post by ரா.ரா3275 on Mon Feb 27, 2012 7:07 pm

@பிஜிராமன் wrote:

ஆனாலும் விடமாட்டான்...விரட்டி விரட்டிக் கொல்வான்...
நடக்கும்...அதுவரை அவன் சாகமாட்டான்...சத்தியம்...


இதுவும் ஒரு வகையான ....நம்பிக்கையே.......

நம்பிக்கை வெற்றி அடைய வாழ்த்துகள்......ரா ரா....

[/quote]

இது வெறும் நம்பிக்கை என்று சொல்லி ஒதுக்கிவிட முடியாது ராமன்...
தலைவன் 15 வயதிலேயே துப்பாக்கி ஏந்தி யுத்தம் துவக்கியவன்...
போர்த்திறம் பழகியவன் அல்லன்-போர்த்திறத்தில் ஊறியவன்-வாழ்ந்தவன்.எனவே இதை நம்பிக்கை என்று இடது கையால் புறந்தள்ளுவதை விடவும் 'இயல்பு' என்று சொல்வதே சாலச் சிறந்தது என்பேன்...
நடக்கும்போது நாம் மட்டுமல்ல நாடறியும்...நானிலம் அறியும்...
அப்போது புரியும் -அதுவரை பொறுப்போம்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?

Post by ரா.ரா3275 on Mon Feb 27, 2012 7:14 pm

///அருமை நண்பா் ராரா அவா்கள் நம்பிக்கையின்படி அவா் மீண்டும் வந்தால் நானும் மகிழ்வடைவேன். ///

எனது மட்டுமில்லை இயல்பாய் தமிழ்ப் பற்றுக் கொண்ட உலகளாவியத் தமிழ்த் திருக்கூட்டத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை.
மற்றபடி நீங்களும் மகிழும்படி நடக்கும்.நடந்தே தீரும்.
இப்போது வெற்றுக் கூச்சலாகத்தான் தெரியும்...
காலம் கனியும்போது உண்மை புரியும்...

நீங்கள் இங்கு யாரையும் புண் படுத்தவில்லை சார்லஸ் அவர்களே...
ஆரோக்கியமான விவாதம் அழகுதான்...
ஆகவே நீங்கள் எதிர்க் கருத்தை முன்மொழிவதையோ-வழிமொழிவதையோ வரவேற்கிறேன்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?

Post by பிஜிராமன் on Mon Feb 27, 2012 7:21 pm

இது தவறான கருத்து உங்கள் பார்வையில் மட்டுமே ராமன்...
தலைவர் போர்த்திறம்-குறிப்பாகக் கொரில்லாத் தாக்குதலில் அவரை விஞ்ச ஆளில்லை என்று நிறைய ஜாம்பவான்கள் சொல்லியிருப்பதைப்
படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்...
முன்னாள் சி.பி.ஐ.உயர் அதிகாரி ஜோகிந்தர் சிங் எழுதிய சுய சரிதையில்
தலைவரின் துப்பாக்கி இயக்கும் திறம்-தலைமைப் பண்பு மனோநிலை-போர் வியூகம் பற்றியெல்லாம் எழுதியிருக்கிறார்...
அப்புறம் அண்ணனின் வீரம் மண்டியிடாதது...அவராக மாண்டு போவாறே ஒழிய-எதிரி அவரை அழிக்க இயலாது...
இது 'இயக்க' வரலாற்றை நீங்கள் அறியும்போது தெரியும்...

நான் எல்‌டி‌டி‌இ க்கும், சிங்கள ராணுவத்திற்கும் போர் நடந்து கொண்டிருந்த பொது, இவரைப் பற்றியும், இவருடைய போர் திறத்தை பற்றியும், சிலவற்றை படித்து அறிந்தேன் ரா ரா....நீரில் மூழ்கி செல்லும், ஒரு வகையான இயந்திரத்தை இவர் மட்டுமே வைத்திருந்தார் என்றும், படிதிருக்கிறேன்.

ஆனால், என் கருத்துப் படி, யானைக்கும் அடிசறுக்கும், சறுக்கும் பொழுது விழுந்து தான் ஆக வேண்டும், அவரும் மனிதரே, கடவுளோ இயற்கையை வெல்லும் வலிமை படைதவரோ இல்லை என்பதே என் கருத்து.

நன்றிகள் ரா ரா..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6198
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?

Post by பிஜிராமன் on Mon Feb 27, 2012 7:24 pm

இது வெறும் நம்பிக்கை என்று சொல்லி ஒதுக்கிவிட முடியாது ராமன்...
தலைவன் 15 வயதிலேயே துப்பாக்கி ஏந்தி யுத்தம் துவக்கியவன்...
போர்த்திறம் பழகியவன் அல்லன்-போர்த்திறத்தில் ஊறியவன்-வாழ்ந்தவன்.எனவே இதை நம்பிக்கை என்று இடது கையால் புறந்தள்ளுவதை விடவும் 'இயல்பு' என்று சொல்வதே சாலச் சிறந்தது என்பேன்...
நடக்கும்போது நாம் மட்டுமல்ல நாடறியும்...நானிலம் அறியும்...
அப்போது புரியும் -அதுவரை பொறுப்போம்..

தமிழர்களுக்காக போராடும் ஒருவர் மீண்டு வந்தால் அந்த மகிழ்ச்சியில் பங்கேற்பதில் முதல் ஆளாக நானும் இருப்பேன் என்பதில் எனக்கு ஐயம் இல்லை ரா ரா....பொறுத்திருக்கிறேன்.....

ஆனால், பதினைந்து வயதில் எதற்காக அவர் துப்பாக்கி ஏந்தி போரிட்டார்.
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6198
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?

Post by ரா.ரா3275 on Mon Feb 27, 2012 7:26 pm

@ராஜா wrote:சதாம் ஹுஸென் கைது செய்யப்பட்ட போது DNA டெஸ்ட் எடுத்து அமெரிக்க அதிகாரிகள் நிரூபித்தார்கள் இவர் தான் சதாம் ஹுஸ்ஸேன் என்று

அது அவர் இறந்த பின்னர் நடந்தது...இங்குதான் தலைவரை எவனுமே தொட வில்லையே...அப்புறம் எப்பூடி?...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?

Post by ரா.ரா3275 on Mon Feb 27, 2012 7:31 pm

'பிரபாகரன் -ஈழத் தமிழர் எழுச்சியின் வடிவம் ' என்ற நூல் எங்கும் கிடைக்கிறது...தமிழ்க்குலம் பதிப்பாலயம் வெளியீடு...இதை படியுங்கள் ராமன்...எல்லாம் தெளிவாகும்...அய்யா பழ.நெடுமாறன் எழுதியது.
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?

Post by அகிலன் on Mon Feb 27, 2012 7:37 pm

பிரபாகரன் இறந்துவிட்டார் என்று இலங்கை அரசாங்கம் வெளியிட்ட படங்கள் , வீடியோக்கள் பொய்யானவை என்பது அவற்றைப்பார்த்தவர்களுக்கு விளங்கும் அதுமட்டுமல்ல இலங்கை இன்னும் மரணச்சான்றிதழ் வெளியிடவில்லை.
அவர் இறந்ததற்க்கான அடையாளங்களோ ஆதாரமோ இதுவரை யாருக்கும் கிடைக்கவில்லை.
சோதிடர்கள் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக அடித்துச்சொல்லுகிறார்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக அவர் மனிதாபிமானம் உள்ள , மக்கள்மேல் மிகுந்த அன்புகொண்ட நேர்மையான மனிதர்.மிகுந்த தொலைநோக்குப்பார்வை (தீர்க்கதரிசனம்) உடயவர். அவருடைய போராட்டத்தில் தர்மம் இருக்கிறது. அதனால்தான் நூறுவீதம் நம்புகிறோம் இறுதிநேரத்தில் நிச்சயம் கடவுள் காப்பாற்றியிருப்பார் கைவிட்டிருக்கமாட்டார். அவருக்காக இல்லாவிட்டாலும் உலகத்தமிழர்களுக்காக , பிரபாகரன் ஒருவரே உலகத்தமிழர்களின் தலைவன்.
avatar
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1362
மதிப்பீடுகள் : 398

View user profile http://aran586.blogspot.com

Back to top Go down

Re: பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?

Post by ரா.ரா3275 on Mon Feb 27, 2012 7:40 pm

@அகிலன் wrote:பிரபாகரன் இறந்துவிட்டார் என்று இலங்கை அரசாங்கம் வெளியிட்ட படங்கள் , வீடியோக்கள் பொய்யானவை என்பது அவற்றைப்பார்த்தவர்களுக்கு விளங்கும் அதுமட்டுமல்ல இலங்கை இன்னும் மரணச்சான்றிதழ் வெளியிடவில்லை.
அவர் இறந்ததற்க்கான அடையாளங்களோ ஆதாரமோ இதுவரை யாருக்கும் கிடைக்கவில்லை.
சோதிடர்கள் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக அடித்துச்சொல்லுகிறார்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக அவர் மனிதாபிமானம் உள்ள , மக்கள்மேல் மிகுந்த அன்புகொண்ட நேர்மையான மனிதர்.மிகுந்த தொலைநோக்குப்பார்வை (தீர்க்கதரிசனம்) உடயவர். அவருடைய போராட்டத்தில் தர்மம் இருக்கிறது. அதனால்தான் நூறுவீதம் நம்புகிறோம் இறுதிநேரத்தில் நிச்சயம் கடவுள் காப்பாற்றியிருப்பார் கைவிட்டிருக்கமாட்டார். அவருக்காக இல்லாவிட்டாலும் உலகத்தமிழர்களுக்காக , பிரபாகரன் ஒருவரே உலகத்தமிழர்களின் தலைவன்.


ஆமாம்...ஆமாம்...எழுத்து மாறாமல் அடிக்கோடிட்டு அழுத்தமாக உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்-வரவேற்கிறேன்-இணைகிறேன் அகிலன் அவர்களே...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?

Post by பிஜிராமன் on Mon Feb 27, 2012 7:41 pm

@ரா.ரா3275 wrote:'பிரபாகரன் -ஈழத் தமிழர் எழுச்சியின் வடிவம் ' என்ற நூல் எங்கும் கிடைக்கிறது...தமிழ்க்குலம் பதிப்பாலயம் வெளியீடு...இதை படியுங்கள் ராமன்...எல்லாம் தெளிவாகும்...அய்யா பழ.நெடுமாறன் எழுதியது.

படிக்கிறேன் ரா ரா......நன்றிகள் ரா ரா.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6198
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?

Post by ரா.ரா3275 on Mon Feb 27, 2012 7:49 pm

@பிஜிராமன் wrote:
@ரா.ரா3275 wrote:'பிரபாகரன் -ஈழத் தமிழர் எழுச்சியின் வடிவம் ' என்ற நூல் எங்கும் கிடைக்கிறது...தமிழ்க்குலம் பதிப்பாலயம் வெளியீடு...இதை படியுங்கள் ராமன்...எல்லாம் தெளிவாகும்...அய்யா பழ.நெடுமாறன் எழுதியது.

படிக்கிறேன் ரா ரா......நன்றிகள் ரா ரா.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ராமன் இது எல்லாமே கருத்து விவாதமே தவிர வேறில்லை...
எதையும் புண் படுத்துவதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்...
எப்போதுமே முரண் அழகுதான்...எதிர்க் கருத்து இன்னும் அழகு...
நன்றிகள்...

அப்புறம் அதை இப்போது படிக்க வேண்டாம்...தேர்வு முடிந்தப் பின்னர் வாசியுங்கள்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?

Post by பிஜிராமன் on Mon Feb 27, 2012 8:02 pm


ராமன் இது எல்லாமே கருத்து விவாதமே தவிர வேறில்லை...
எதையும் புண் படுத்துவதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்...
எப்போதுமே முரண் அழகுதான்...எதிர்க் கருத்து இன்னும் அழகு...
நன்றிகள்...

அப்புறம் அதை இப்போது படிக்க வேண்டாம்...தேர்வு முடிந்தப் பின்னர் வாசியுங்கள்...


நான் விவாதத்தில், எந்த உச்சத்திற்கு சென்றாலும் வருத்தப் பட மாட்டேன் ரா ரா......

நிச்சயம் இப்பொழுது படிக்க முடியாது. நேரம் கிடைக்கும் பொழுது தான் வாசிக்க வேண்டும்.

நன்றிகள் ரா ரா.... புன்னகை
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6198
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?

Post by ரா.ரா3275 on Mon Feb 27, 2012 8:05 pm

@பிஜிராமன் wrote:

நான் விவாதத்தில், எந்த உச்சத்திற்கு சென்றாலும் வருத்தப் பட மாட்டேன் ரா ரா......


சூப்பர்...இந்த மனநிலை இப்படியே எப்போதும் தொடரட்டும்...
மகிழ்ச்சி வாழ்த்துகள்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?

Post by கண்ணன்3536 on Thu May 17, 2012 11:33 am

தயவு செய்து அவர் இருக்கிறார் இல்லை என்ற வாதம் வேண்டாம் .அவர் இப்போது என்னைப்பொறுத்தவரை வேண்டியதில்லை .ஏனென்றால் அவர் தமிழனுக்கு எல்லாமும் முடியும் என நிருபித்துவிட்டார் .ஆனால் ஒன்றைத்தவிர அது" ஒற்றுமை "
அவர் கட்டிய கட்ட எண்ணிய நாடு என்றோ ஒருநாள் கிடைக்கும் என பிரார்த்திப்போம் செயல்படுவோம்.
avatar
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 752
மதிப்பீடுகள் : 86

View user profile http://liberationtamils.blogspot.com

Back to top Go down

Re: பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?

Post by ராஜா on Thu May 17, 2012 12:52 pm

kannan3536 wrote:அவர் தமிழனுக்கு எல்லாமும் முடியும் என நிருபித்துவிட்டார் .ஆனால் ஒன்றைத்தவிர அது" ஒற்றுமை "
சூப்பருங்க நன்றி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30930
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?

Post by தர்மா on Thu May 17, 2012 2:00 pm

பழ நெடுமாறன் ஒரு மண்ணில் எறியப்பட்ட மாணிக்கம் அவர் நினைத்திருந்தால் நெடுஞ்செழியனை போல அன்பழகன் போல எப்போதோ அமைச்சராகி இருப்பார் ஏன் இந்திரா காந்தியால் தமிழக முதல்வராக கூட ஆகி இருப்பார். ஆனால் பதவி விட தன கொள்கை முக்கியம் என்று நினைக்கும் கர்ம வீரர் என்பதால் நம் அரசியல் வாதிகள் அவரை சிறையில் தள்ளி சுகம் காண்கிறார்கள். மக்களுக்கும் பட்டறிவு கிடையாது நல்லது கேட்டது வித்தியாசபடுத்தி பார்க்க. ஆதலால் தான் ரேகா, குஷ்பு ஜெய பச்சான் எல்லாம் நோகாமல் நொங்கு தின்கிறார்கள். நாம் என்று நல்ல கண்ணுவை மதித்தோம்

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1732
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?

Post by ரா.ரா3275 on Thu May 17, 2012 2:19 pm

radharmaa wrote:பழ நெடுமாறன் ஒரு மண்ணில் எறியப்பட்ட மாணிக்கம் அவர் நினைத்திருந்தால் நெடுஞ்செழியனை போல அன்பழகன் போல எப்போதோ அமைச்சராகி இருப்பார் ஏன் இந்திரா காந்தியால் தமிழக முதல்வராக கூட ஆகி இருப்பார். ஆனால் பதவி விட தன கொள்கை முக்கியம் என்று நினைக்கும் கர்ம வீரர் என்பதால் நம் அரசியல் வாதிகள் அவரை சிறையில் தள்ளி சுகம் காண்கிறார்கள். மக்களுக்கும் பட்டறிவு கிடையாது நல்லது கேட்டது வித்தியாசபடுத்தி பார்க்க. ஆதலால் தான் ரேகா, குஷ்பு ஜெய பச்சான் எல்லாம் நோகாமல் நொங்கு தின்கிறார்கள். நாம் என்று நல்ல கண்ணுவை மதித்தோம்


சூப்பர்...சூப்பர்...சூப்பர் தர்மா...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?

Post by யினியவன் on Thu May 17, 2012 2:25 pm

radharmaa wrote:பழ நெடுமாறன் ஒரு மண்ணில் எறியப்பட்ட மாணிக்கம் அவர் நினைத்திருந்தால் நெடுஞ்செழியனை போல அன்பழகன் போல எப்போதோ அமைச்சராகி இருப்பார் ஏன் இந்திரா காந்தியால் தமிழக முதல்வராக கூட ஆகி இருப்பார். ஆனால் பதவி விட தன கொள்கை முக்கியம் என்று நினைக்கும் கர்ம வீரர் என்பதால் நம் அரசியல் வாதிகள் அவரை சிறையில் தள்ளி சுகம் காண்கிறார்கள். மக்களுக்கும் பட்டறிவு கிடையாது நல்லது கேட்டது வித்தியாசபடுத்தி பார்க்க. ஆதலால் தான் ரேகா, குஷ்பு ஜெய பச்சான் எல்லாம் நோகாமல் நொங்கு தின்கிறார்கள். நாம் என்று நல்ல கண்ணுவை மதித்தோம்
தர்மா உங்களுக்குள் ஒரு எரி மலையா? சூப்பர்.

நொள்ளைக் கண்ணோடு பார்ப்பதால் நல்ல கண்ணு தெரிவதில்லை தான்.

நோகாமல் நொங்கு தின்போரை நொங்கெடுக்க வேண்டும்
அல்லது நொங்கு திங்க வாய்ப்பளிப்பவரை நொங்கெடுக்க வேண்டும்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?

Post by அசுரன் on Thu May 17, 2012 2:28 pm

மேனாமினிக்கிகளுக்கு எம்.பி பதவியை கொடுக்கு கட்சியையும் தலைவர்களையும் தண்டிக்கனும்.
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?

Post by தர்மா on Thu May 17, 2012 2:44 pm

பழ. நெடுமாறன் (1933, தமிழ்நாடு) ஒரு தமிழ்த் தேசியவாதி. தொடக்க காலத்தில் மகாத்மா காந்தி, காமராசர் மீது கொண்ட பற்றால் இந்திய தேசிய காங்கிரசு இயக்கத்தில் பணியாற்றினார். இந்திரா காந்தி மதுரையில் தாக்கப்பட்ட போது அவரை உயிருடன் மீட்டார். காமராசர், நெடுமாறனின் துணிச்சலையும் குணத்தையும் பார்த்துவிட்டு "மாவீரன்" என்று பெயர் சூட்டினார். தமிழகத்து கூட்டணி முடிவுகளை தமிழக தலைவர்களின் கருத்தை அறிந்து கொள்ளாமல் தில்லியில் முடிவு செய்யும் தில்லி ஏகாதிபத்தியத்தின் போக்கை கண்டித்துவிட்டு காங்கிரசை விட்டு வெளியேறினார். பின்பு, காமராசர் காங்கிரசு இயக்கத்தை தோற்றுவித்தார். பின்னர், ஈழப் பிரச்சனையில் முழுமையாக ஈடுபட்டு தமிழர்களின் நலன் கருதி தமிழர் தேசிய இயக்கத்தை தொடங்கினார். தேர்தல் அரசியலில் இறங்காமல் தமிழ் மக்களுக்கான போராட்டங்களை மட்டும் முன்னிறுத்தும் போராட்ட அரசியல் வழி செயல்பட்டு வருகிறா

நன்றி விக்கி பீடியா

நல்லது கற்போம் குறைந்த பட்சம் நம் தலைமுறைக்காவது நன்னெறி தலைவர்களின் வரலாற்றை சொல்வோம் ஏனெனில் இன்றைய பிஞ்சுகளே நாளையே சக்கரவர்த்திகள்

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1732
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?

Post by தர்மா on Thu May 17, 2012 2:50 pm

நன்னெறி தலைவர் நல்ல கண்ணு அவர்கள் தன கட்சி அளித்த ஒரு கோடி ரூபாயை கட்சிக்கே திருப்பி கொடுத்தார். வாடகை காரில் செல்லும்போது கடனுக்காக வாகனத்தை நாடு ரோட்டில் ஜப்தி செய்து நல்ல கண்ணுவை நாடு ரோட்டில் இறக்கி விட்டார்கள் ஒன்றுமே கூறாமல் இறங்கிசென்று விட்டார். நடு ரோட்டில் அந்த அற்புதாமான மனிதரை நாம் என்றோ விட்டு விட்டோம்

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1732
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?

Post by அசுரன் on Thu May 17, 2012 2:50 pm

radharmaa wrote:பழ. நெடுமாறன் (1933, தமிழ்நாடு) ஒரு தமிழ்த் தேசியவாதி. தொடக்க காலத்தில் மகாத்மா காந்தி, காமராசர் மீது கொண்ட பற்றால் இந்திய தேசிய காங்கிரசு இயக்கத்தில் பணியாற்றினார். இந்திரா காந்தி மதுரையில் தாக்கப்பட்ட போது அவரை உயிருடன் மீட்டார். காமராசர், நெடுமாறனின் துணிச்சலையும் குணத்தையும் பார்த்துவிட்டு "மாவீரன்" என்று பெயர் சூட்டினார். தமிழகத்து கூட்டணி முடிவுகளை தமிழக தலைவர்களின் கருத்தை அறிந்து கொள்ளாமல் தில்லியில் முடிவு செய்யும் தில்லி ஏகாதிபத்தியத்தின் போக்கை கண்டித்துவிட்டு காங்கிரசை விட்டு வெளியேறினார். பின்பு, காமராசர் காங்கிரசு இயக்கத்தை தோற்றுவித்தார். பின்னர், ஈழப் பிரச்சனையில் முழுமையாக ஈடுபட்டு தமிழர்களின் நலன் கருதி தமிழர் தேசிய இயக்கத்தை தொடங்கினார். தேர்தல் அரசியலில் இறங்காமல் தமிழ் மக்களுக்கான போராட்டங்களை மட்டும் முன்னிறுத்தும் போராட்ட அரசியல் வழி செயல்பட்டு வருகிறா
இனி வரும்காலங்களில் இதுபோன்ற தலைவர்களை பார்ப்பது அரிது நண்பா!... அருமையான தகவல்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?

Post by அகிலன் on Fri May 18, 2012 2:29 am

தலைவர் பிரபாகரன் அவர்களால் மிகவும் மதிக்கப்படும் ஒரு தலைவர் பழ.நெடுமாறன் ஐயா அவர்கள். அதுமட்டுமல்ல ஈழத்தமிழர்களின் நம்பிக்கைக்கும் உரியவர்.
avatar
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1362
மதிப்பீடுகள் : 398

View user profile http://aran586.blogspot.com

Back to top Go down

Re: பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?

Post by nandhtiha on Fri May 18, 2012 3:20 pm

அனைவருக்கும் வணக்கம்
தலைவர் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார் என்று நம்புகிறேன். எனக்குத் தெரிந்த ஒரு விடயத்தையும் பதிவு செய்ய விரும்புகிறேன்
2005 ல் ஒரு சிங்கள ஆமி காடையன் பிடிபட்டான், அவனைக் கொன்று விடுவார்கள் என்றே அனைவரும் நம்பினர், அவன் கண்களில் நீர் வடிந்து கொண்டிருந்தது, தலைவர் காரணம் கேட்டார், அதற்கு அவன் தன் மனைவி கர்பமாக இருப்பதாகவும் அவளுக்குக் குழந்தை இன்றோ நாளையோ பிறக்கப் போகிறதாகவும் சொன்னான், சிறிது நேரம் கண்களை மூடிக் கொண்டிருந்த தலைவர் சிறிது பரிசுப் பொருள்களுடன் அவனை அனுப்பி விட்டார்,
அப்பெருமகனின் தாய்க்கும் மகனுக்கும் நேர்ந்த கதியைப் பார்த்ததும் அழுது தீர்த்தேன்.
கடைசியாக ஒரு வார்த்தை, அவர் உயிருடன் இருக்கிறார் என்று முழுமையாக நம்புகிறேன்
அன்புடன்
நந்திதா

nandhtiha
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1589
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

Re: பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?

Post by பார்த்திபன் on Fri May 18, 2012 4:59 pm

தலைவர் உயிருடன் இருந்தால் அதற்காக சந்தோஷப்படும் கோடான கோடி மக்களில் நானும் ஒருவன். ஆனால் அவரது உடல் என்று தொலைக்காட்சியில் காட்டியது இல்லையென்று சொல்ல முடியாத அளவிற்கு தத்ரூபமாக இருந்தது. அது ஒன்றே தலைவர் உயிருடன் இருக்கிறார் என்று என்னை முழு மகிழ்ச்சி கொள்ள விடாமல் தடுக்கிறது.
avatar
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1656
மதிப்பீடுகள் : 870

View user profile http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

Re: பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum