ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 ayyasamy ram

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 ayyasamy ram

செய்யத் தகாத 16.
 ayyasamy ram

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 ayyasamy ram

போராட்டம்...
 ayyasamy ram

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 Logeshwaran kob

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நீயா நானா.முடிந்தால் பாருங்கள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

நீயா நானா.முடிந்தால் பாருங்கள்

Post by Aathira on Sun Feb 26, 2012 9:27 pm

அன்பு உற்வுகளே,
இன்று நீயா நானாவில் என் பள்ளி மாணவர்கள் அனைவ்ரும் பேசுகின்றனர். முடிந்தால் பாருங்கள்
avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: நீயா நானா.முடிந்தால் பாருங்கள்

Post by யினியவன் on Sun Feb 26, 2012 9:28 pm

பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

நீங்களும் இருக்கீங்களா?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நீயா நானா.முடிந்தால் பாருங்கள்

Post by Aathira on Sun Feb 26, 2012 9:32 pm

நான் இல்லை. மாணவரும் பெற்றோரும்.


[You must be registered and logged in to see this link.]
avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: நீயா நானா.முடிந்தால் பாருங்கள்

Post by பிஜிராமன் on Sun Feb 26, 2012 9:34 pm

நான் பார்த்து கொண்டிருக்கிறேன் அம்மா...........இப்பொழுது தான் கோவிக்கு சொன்னேன்............நான் துவங்கலாம் என்று நினைத்தேன்.......
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6198
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: நீயா நானா.முடிந்தால் பாருங்கள்

Post by Aathira on Sun Feb 26, 2012 9:36 pm

[You must be registered and logged in to see this link.] wrote:நான் பார்த்து கொண்டிருக்கிறேன் அம்மா...........இப்பொழுது தான் கோவிக்கு சொன்னேன்............நான் துவங்கலாம் என்று நினைத்தேன்.......
நன்றி பி.ஜி. ஜெயமீனாட்சிதான் அதிகமாகப் பேசுகிறாள். அன்று பாடிய பெண்.


[You must be registered and logged in to see this link.]
avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: நீயா நானா.முடிந்தால் பாருங்கள்

Post by யினியவன் on Sun Feb 26, 2012 9:36 pm

[You must be registered and logged in to see this link.] wrote:நான் இல்லை. மாணவரும் பெற்றோரும்.
பசங்க ரொம்ப புத்திசாலியா இருக்காங்களே.

நீங்கதான் சொல்லித் தரீங்களா?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நீயா நானா.முடிந்தால் பாருங்கள்

Post by Aathira on Sun Feb 26, 2012 9:38 pm

கொலவெறி wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:நான் இல்லை. மாணவரும் பெற்றோரும்.
பசங்க ரொம்ப புத்திசாலியா இருக்காங்களே.

நீங்கதான் சொல்லித் தரீங்களா?
என்ன கொடுமை சரவணா.

ஆமாம் எல்லோரும் தமிழ் மாணவர்கள்தான்.


[You must be registered and logged in to see this link.]
avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: நீயா நானா.முடிந்தால் பாருங்கள்

Post by கபாலி on Sun Feb 26, 2012 9:38 pm

அது தான் எனக்கும் டவுட் கோவே.. ஜாலி

கபாலி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 578
மதிப்பீடுகள் : 75

View user profile http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

Re: நீயா நானா.முடிந்தால் பாருங்கள்

Post by பிஜிராமன் on Sun Feb 26, 2012 9:38 pm

நன்றி பி.ஜி. ஜெயமீனாட்சிதான் அதிகமாகப் பேசுகிறாள். அன்று பாடிய பெண்.

நான் அந்த பெண்ணை பார்த்ததும்.........கோவிக்கு சொன்னேன்.......திரி துவங்கலாமா என்று நினைத்தேன்.....நீங்க துவங்குவீங்கணு நினைச்சு வந்து பார்த்தேன் திரி தயாராய் இருந்தது........அம்மா...
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6198
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: நீயா நானா.முடிந்தால் பாருங்கள்

Post by Aathira on Sun Feb 26, 2012 9:40 pm

[You must be registered and logged in to see this link.] wrote:அது தான் எனக்கும் டவுட் கோவே.. ஜாலி
இங்கே அசரீரி வேறயா.


[You must be registered and logged in to see this link.]
avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: நீயா நானா.முடிந்தால் பாருங்கள்

Post by கபாலி on Sun Feb 26, 2012 9:40 pm

நம்ம ஆதிராக்கா சொல்லிக்கொடுத்தப்பறமும் அந்த புள்ளைங்க இவ்ளோ நல்லா பேசராங்கன்னா... அந்த புள்ளைங்க அதிசயப்பிறவிகள் தான் கோவே.. புன்னகை

கபாலி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 578
மதிப்பீடுகள் : 75

View user profile http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

Re: நீயா நானா.முடிந்தால் பாருங்கள்

Post by Aathira on Sun Feb 26, 2012 9:42 pm

[You must be registered and logged in to see this link.] wrote:அது தான் எனக்கும் டவுட் கோவே.. ஜாலி
கொலை வெறி ஏனிப்படி நீளமாய் இருக்கிறது.


[You must be registered and logged in to see this link.]
avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: நீயா நானா.முடிந்தால் பாருங்கள்

Post by யினியவன் on Sun Feb 26, 2012 9:43 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
கொலவெறி wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:நான் இல்லை. மாணவரும் பெற்றோரும்.
பசங்க ரொம்ப புத்திசாலியா இருக்காங்களே.

நீங்கதான் சொல்லித் தரீங்களா?
என்ன கொடுமை சரவணா.

ஆமாம் எல்லோரும் தமிழ் மாணவர்கள்தான்.
இன்னும் எத்தனை தமிழ் டீச்சர்ஸ் உங்க ஸ்கூலில்?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நீயா நானா.முடிந்தால் பாருங்கள்

Post by Aathira on Sun Feb 26, 2012 9:43 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
நன்றி பி.ஜி. ஜெயமீனாட்சிதான் அதிகமாகப் பேசுகிறாள். அன்று பாடிய பெண்.

நான் அந்த பெண்ணை பார்த்ததும்.........கோவிக்கு சொன்னேன்.......திரி துவங்கலாமா என்று நினைத்தேன்.....நீங்க துவங்குவீங்கணு நினைச்சு வந்து பார்த்தேன் திரி தயாராய் இருந்தது........அம்மா...
எங்கள் பள்ளியில்தான் ஆடிஷன் நடந்தது. ஒரு நாள் முழுவதும் ஒரே கோலாகலம்தான்.


[You must be registered and logged in to see this link.]
avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: நீயா நானா.முடிந்தால் பாருங்கள்

Post by கபாலி on Sun Feb 26, 2012 9:44 pm

கொ வெ அப்படின்னு சொன்னா உங்கள மாதிரி தமிழ்வாத்தியாருங்க இலக்கணப்பிழைன்னு சொல்றாங்க.. அதான் கொஞ்சம் இழுத்து கோவே ஆக்கிட்டோம்.. ஆதிராக்கோய்.. புன்னகை

கபாலி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 578
மதிப்பீடுகள் : 75

View user profile http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

Re: நீயா நானா.முடிந்தால் பாருங்கள்

Post by யினியவன் on Sun Feb 26, 2012 9:44 pm

[You must be registered and logged in to see this link.] wrote:நம்ம ஆதிராக்கா சொல்லிக்கொடுத்தப்பறமும் அந்த புள்ளைங்க இவ்ளோ நல்லா பேசராங்கன்னா... அந்த புள்ளைங்க அதிசயப்பிறவிகள் தான் கோவே.. புன்னகை
அதுல யாருக்குமே இங்க கருத்து வேறுபாடு இருக்காது கபாலி.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நீயா நானா.முடிந்தால் பாருங்கள்

Post by பிஜிராமன் on Sun Feb 26, 2012 9:44 pm

எங்கள் பள்ளியில்தான் ஆடிஷன் நடந்தது. ஒரு நாள் முழுவதும் ஒரே கோலாகலம்தான்.


அப்படியா மா.......மிக்க அருமை..........நல்ல விஷயம்........ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6198
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: நீயா நானா.முடிந்தால் பாருங்கள்

Post by Aathira on Sun Feb 26, 2012 9:45 pm

கொலவெறி wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
கொலவெறி wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:நான் இல்லை. மாணவரும் பெற்றோரும்.
பசங்க ரொம்ப புத்திசாலியா இருக்காங்களே.

நீங்கதான் சொல்லித் தரீங்களா?
என்ன கொடுமை சரவணா.

ஆமாம் எல்லோரும் தமிழ் மாணவர்கள்தான்.
இன்னும் எத்தனை தமிழ் டீச்சர்ஸ் உங்க ஸ்கூலில்?
நான் ஒத்தையா மாட்டிக்கிட்டேன் கொ. வெ.


[You must be registered and logged in to see this link.]
avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: நீயா நானா.முடிந்தால் பாருங்கள்

Post by Aathira on Sun Feb 26, 2012 9:47 pm

கொலவெறி wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:நம்ம ஆதிராக்கா சொல்லிக்கொடுத்தப்பறமும் அந்த புள்ளைங்க இவ்ளோ நல்லா பேசராங்கன்னா... அந்த புள்ளைங்க அதிசயப்பிறவிகள் தான் கோவே.. புன்னகை
அதுல யாருக்குமே இங்க கருத்து வேறுபாடு இருக்காது கபாலி.
எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு
avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: நீயா நானா.முடிந்தால் பாருங்கள்

Post by கபாலி on Sun Feb 26, 2012 9:48 pm

ஹூம்... அதுதான் அந்த புள்ளைங்களோட அதிருஷ்டம்னு சொல்றது..

உங்க திறமை எங்களுக்கு தெரியும் ஆதிராக்கா.. உங்க கூட நாங்களும் குப்பை கொட்றதுல எங்களுக்கு பெருமைதானுங்கக்கோய்.. நன்றி

கபாலி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 578
மதிப்பீடுகள் : 75

View user profile http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

Re: நீயா நானா.முடிந்தால் பாருங்கள்

Post by யினியவன் on Sun Feb 26, 2012 9:48 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
கொலவெறி wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
கொலவெறி wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:நான் இல்லை. மாணவரும் பெற்றோரும்.
பசங்க ரொம்ப புத்திசாலியா இருக்காங்களே.

நீங்கதான் சொல்லித் தரீங்களா?
என்ன கொடுமை சரவணா.

ஆமாம் எல்லோரும் தமிழ் மாணவர்கள்தான்.
இன்னும் எத்தனை தமிழ் டீச்சர்ஸ் உங்க ஸ்கூலில்?
நான் ஒத்தையா மாட்டிக்கிட்டேன் கொ. வெ.
பசங்கதான கவலைப் படனும் நீங்க ஏன் கவலப்படனும்?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நீயா நானா.முடிந்தால் பாருங்கள்

Post by கேசவன் on Sun Feb 26, 2012 9:57 pm

மாணவர்கள் ஆசிரியர்களின் மீதுதான் குற்றம் சாட்டுகின்றனர்
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: நீயா நானா.முடிந்தால் பாருங்கள்

Post by யினியவன் on Sun Feb 26, 2012 9:58 pm

அய்யய்யோ ஆதிரா கோச்சுக்கிட்டீங்களா?

நான் சொல்லுவது எல்லாம் உண்மை
உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை:

ஆதிரா நல்ல தமிழ் ஆசிரியை தான்.

(இதை என் சுய நினைவோடு சொல்கிறேன் - யாருடைய வற்புறுத்தலாலும் சொல்லவில்லை)


Last edited by கொலவெறி on Sun Feb 26, 2012 10:01 pm; edited 1 time in total
avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நீயா நானா.முடிந்தால் பாருங்கள்

Post by Aathira on Sun Feb 26, 2012 9:59 pm

[You must be registered and logged in to see this link.] wrote:மாணவர்கள் ஆசிரியர்களின் மீதுதான் குற்றம் சாட்டுகின்றனர்
இது எந்தக் காலத்திலும் தவிர்க்க இயலாதது. கல்வி வியாபாரமாக்கப் பட்ட இக்காலத்தில் கண்டிப்பாக இது எதிர்பார்க்க வேண்டியதே.
avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: நீயா நானா.முடிந்தால் பாருங்கள்

Post by Aathira on Sun Feb 26, 2012 10:02 pm

கொலவெறி wrote:அய்யய்யோ ஆதிரா கோச்சுக்கிட்டீங்களா?

நான் சொல்லுவது எல்லாம் உண்மை
உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை:

ஆதிரா நல்ல தமிழ் ஆசிரியை தான்.

(இதை என் சுய நினைவோடு சொல்கிறேன் - யாருடைய வற்புறுத்தலாலும் சொல்லவில்லை)
இதுல அடித்தல் திருத்தல் வேறயா?


[You must be registered and logged in to see this link.]
avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: நீயா நானா.முடிந்தால் பாருங்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum