புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 15:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:00

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:40

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 13:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:13

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 13:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 12:51

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 8:43

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 13:08

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 21:43

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:09

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_c10திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_m10திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_c10 
70 Posts - 50%
ayyasamy ram
திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_c10திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_m10திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_c10 
57 Posts - 40%
mohamed nizamudeen
திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_c10திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_m10திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_c10திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_m10திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_c10திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_m10திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_c10 
1 Post - 1%
Kavithas
திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_c10திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_m10திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_c10 
1 Post - 1%
bala_t
திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_c10திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_m10திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_c10 
1 Post - 1%
prajai
திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_c10திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_m10திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_c10திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_m10திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_c10 
288 Posts - 41%
heezulia
திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_c10திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_m10திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_c10திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_m10திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_c10திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_m10திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_c10திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_m10திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_c10திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_m10திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

5 Posts - 1%
Kavithas
திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_c10திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_m10திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_c10திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_m10திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun 26 Feb 2012 - 15:52

திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் E_1329734437
நூற்றாண்டுகள் பழமை கொண்ட ஆலயமாகத் திகழ்கிறது. திருவனந்தபுரத்தில் வள்ளக்கடவு என்ற இடத்திலுள்ள பனமோடு தேவி ஆலயம்.

வள்ளம் என்பது படகு, கடவு என்பது படித்துறை. ஒரு காலத்தில் படகுகள் தங்கி இருந்ததால் அந்த இடம் வள்ளக்கடவு என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆலயம் உருவாவதற்குக் காரணமாக ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது.

இந்தப் பிரதேசத்தில் ஒரு காலகட்டத்தில் கடுமையான நோய்கள் பெருகி மக்களை வாட்டிக் கொண்டிருந்ததாம். அதைப் பார்த்து மனம் நொந்த ஒரு மூதாட்டி, அங்கிருந்த கால்வாயின் கரையில் நின்று கொண்டு அது வழியாகச் சென்று கொண்டிருந்த திருவல்லம் ஆலய தலைமை அர்ச்சகரைப் பார்த்து, பனமோடு ஆலயத்திற்கு வந்து, பூஜை செய்யும்படி கேட்டுக் கொண்டாராம்.

அவரோ, தனக்கு நேரம் இல்லையென்றும், வேறு யாரையாவது ஏற்பாடு செய்யும்படியும் கூறியுள்ளார்.
அச்சமயம் ஒரு ஒளி தோன்றி, அந்த மூதாட்டியின் உருவம் திடீரென்று மறைய, அப்போதுதான், அந்த மூதாட்டியின் உருவில் வந்தது பனமோடு தேவி என்பதை உணர்ந்து தேவியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார் பூசாரி. அதோடு திருவல்லம் பரசுராம ÷க்ஷத்திரத்தில் பூஜையை முடித்துவிட்டு திரும்பி வரும்போது, பனமோடு தேவி ஆலயத்திற்கு பூஜை செய்ய வருவதாகவும் கூறினார்.

திருவல்லம் கோயில் பூஜையை முடித்தவிட்டு திரும்பி வரும்போது, கால்வாய்க் கரையில் காத்திருந்த மூதாட்டி, தனியாக இரு இடத்தில் காணப்பட்ட ஒற்றைப் பனைமரத்தையும் அதன் அருகில் காணப்பட்ட சிறிய கோயிலையும் காண்பித்து, அந்த தேவிக்குத்தான் பூஜை செய்ய வேண்டும் என்றும்; அங்கு வாழும் மக்களின் நோய்கள் விலக, தகுந்த பரிகாரங்கள் கூற வேண்டும் என்றும் அவரிடம் கூறி மீண்டும் மறைந்துவிட்டார்.

அன்று முதல், பனமோடு கோயில் இருந்த இடத்திலேயே தங்கி, தேவிக்கு பூஜை செய்து வந்தார், அந்த பூசாரி. கோயிலுக்கு வரும் பக்தர்களின் நோய்களையும் அவர்களின் மனக்குறைகளையும் தகுந்த பரிகாரங்கள் கூறி தீர்த்தும் வைத்தார்.

அழகான சூழ்நிலையில் கோயில் அமைந்துள்ளது. கோயிலின் நுழைவாசல் அருகே கம்பவிளக்கு காணப்படுகிறது. கோயிலின் உள் நுழைந்ததும் ஒரு மண்டபம் காணப்படுகிறது. அதைத் தொடர்ந்து சதுர வடிவமான கருவறை.

கருவறையின் முன்பக்க சுவரின் இரு பக்கமும் துவாரபாலகிகள் புடைப்புச் சிற்பங்களாக காணப்படுகின்றனர். அதற்கு முன்பு உள்ள இடத்தில் தீபாராதனை சமயத்தில் ஏராளமான அகல் விளக்குகள் ஏற்றப்படுகின்றன.
கருவறையில் தேவி அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறார். தேவியின் திருமகத்தின் அழகையும், அலங்காரத்தையும் பார்த்து மெய்மறந்து நிற்கிறோம்.

தேவியின் விக்ரகம், கடுகு சர்க்கரையுடன் இன்னும் ஒரு விசேஷக் கலவை சேர்த்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சாதாரணமாக கடுகு சர்க்கரையால் செய்யப்பட்ட விக்ரகத்திற்கு அபிஷேகம் கிடையாது. இந்த விக்ரகத்தில் இன்னொரு கலவையும் சேர்த்திருப்பதால் அபிஷேகம் செய்யப்படுகிறது என்கிறார்கள்.

தேவியின் அழகை தரிசிப்பதுடன், நமது பிரார்த்தனைகளையும் கூறுகிறோம். தேவியின் கருவறையின் முன் சில பரிகாரங்கள் செய்யப்படுகின்றன. குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படும் திருஷ்டி தோஷம் விலக விசேஷ பரிகாரங்கள் செய்யப்படுகின்றன.

அதுபோல் ராகுதோஷம் விலக செவ்வாய்க்கிழமைகளில் அங்கு நடத்தப்படும் சடங்கு மிகவும் வித்தியாசமானது. கடல்நீரை ஒரு கலசத்தில் கொண்டு வைத்து, அதன் நடுவே ஒரு வாழைப்பூவைப் பொருத்தி வைத்து, அதில் 27 சிறிய தீப்பந்தங்களைச் செருகி வைக்கிறார்கள்.

27 தீப்பந்தங்கள் 27 நட்சத்திரங்களைக் குறிக்கிறது என்கிறார்கள். பிறகு அந்த கலசத்தை எடுத்துக் கொண்டு கோயிலை மூன்று முறை சுற்றி வந்து கலசத்தில் உள்ள நீரை பிரசாதமாகத் தருகிறார்கள். அந்த நீரை பாத்திரங்களில் வாங்கிக் கொண்டு வீட்டிற்குச் சென்று குளிக்கும் நீருடன் சேர்த்துக் குளித்தால் சுருமநோய்கள் தீரும் என்றும் ராகுதோஷம் நீங்கும் என்பதும் பக்தர்கள் நம்பிக்கை!

கருவறையின் அருகில் ஒரு பனைமரமும் ஒரு சூலமும் காணப்படுகிறது. பனைமரத்தின் அடிப்பாகத்தருகே ஒரு குத்து விளக்கை ஏற்றி வைத்திருக்கிறார்கள். கருவறையின் பின்னால் பழமையான வெள்ளை மகிழம்பூ மரம் உண்டு. அரசமர மேடையில் நாகர்கள் வீற்றிருக்கிறார்கள். ஆயில் பூஜை விசேஷமாக நடத்தப்படுகிறது. கணபதி, முருகன், மாடனுக்கு தனித்தனி மண்டபங்கள் உள்ளன.

இந்தக் கோயில் வாரத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய மூன்று நாள்கள் மட்டும் தரிசனத்திற்காக திறக்கப்படுகிறது. அது தவிர மலையாள மாசத்தின் முதல் தேதியன்றும், விஜயதசமியன்றும் கோயில் திறந்திருக்கும்.

செவ்வாய்கிழமைகளில் காலை 5 மணி முதல் 9.30 மணிவரையிலும் மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும்; வெள்ளிக்கிழமைகளில் காலை 5 மணி முதல் 8.30 மணிவரையிலும்; ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும்.

திருஷ்டிதோஷம், ராகுதோஷம் மற்றும் நோய் நொடிகள் அகல பனமோடு தேவியை நீங்களும் தரிசியுங்களேன்!

பனமோடு தேவி ஆலயம், திருவனந்தபுரத்தில், வள்ளக்கடவு என்னுமிடத்தில் ராஜீவ் காந்தி சந்தில் இருக்கிறது.

- கமலநாதன், திருவனந்தபுரம்.

குமுதம் பக்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக